|
||||
|
வளமிக்க மண்ணை மங்க
வைக்கும்
பிளாஸ்டிக்
பொருட்களின்
பாவனை
(ஆர்.ஜி. ஜெகதீஷ் )
மனிதர்களாகிய நாம் தினம்
சுவாசிக்கும்
காற்றை யாராவது தடைசெய்தால்,
நம்முடைய
நிலைமை என்னவாகும்? நம் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும்
செயலிழந்து
கடைசியாக
நம்மால் இறுதி மூச்சுக்கூட
விட முடியாமல்
பரிதாபமாக
மாய்ந்து
போவாம். மனிதன் சுவாசிப்பதற்குத்
தேவை யான
பிராண வாயு காடுகளில்
உள்ள மரங்களில்
இருந்துதான்
கிடைக்கிறது.
ஆனால், அத்தகைய
முக்கியத்துவம்
வாய்ந்த காடுகளின்
இப்போதுள்ள
நிலைமை வருத்தமளிக்கும்
நிலையில்
இருக்கின்றது.
மனிதனின்
நுரையீரலைப்
பிளாஸ் டிக் பையால்
அடைத்தால்
எப்படிச்
சுவாசிக்க
முடியாதோ
அதே மனிதனால்
காடுகளில்
வீசப்படும்
பிளாஸ்டிக்கால்
மரங்கள் பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளன.
முக்கியமாக மனிதர்களால்
வீசப் படும் பிளாஸ்டிக்
பொருள்களால்
மேற்குத்
தொடர்ச்சி
காடுகள் கடுமை யான
சுற்றுச்சூழல்
பாதிப்புகளைச்
சந்தித்து
வருகின்றன. உலகிலேயே மேற்குத்
தொடர்ச்சி
மலைக் காடுகளில்தான்
ஒவ்வொரு நூறடி தொலைவிலும்
நூற்றுக்
கணக்கான தாவரங்களும்,
ஆயிரக்கணக்கான
பூச்சிகளும்
உள்ளன.
அதேபோல் பறவை இனங்களும்
மிகுந்து
காணப்படும். மேற்குத் தொடர்ச்சி
மலைகளில்
விலங்குகளுக்
கும் பஞ்சமில்லை.
இப்படிப்பட்ட அடர்காடுகளைப்
புற்றுநோயைப்
போல கொஞ்சம்
கொஞ்சமாக
அரித்து வருகின்றன
பிளாஸ்டிக்
பைகள்.
காட்டுப் பகுதிக்குச்
சுற்றுலா
செல்பவர்கள்
அந்தக் காட்டிற்கான
மரியாதையைத்
தருவதில்லை. அந்தப் பிளாஸ்டிக்குகள்
வனத்திற்கும்
வன உயிரினங்களுக்கும்
அச்சுறுத்தலாக
உள்ளன. ஆனால், இவை அனைத்தும்
இன்னும் சில ஆண்டுகளில்
மனிதனின்
வாழ்வாதாரமே
கேள்விக்குரியாகும்
நிலையை உண்டாக்கும்.
பிளாஸ்டிக் கழிவுகள், அணு ஆயுதங்
களைவிட ஆபத்தானது
என அண்மை
யில் இந்திய
உயர் நீதிமன்றம்
கருத்துத்
தெரிவித்திருந்தது.
அதேபோல வனப் பகுதிகளில்
வனத்துறையினர்
வெளியிட்டுள்ள
அறிவிப்புப்
பலகை மிகவும்
யோசிக்க வைக்கிறது. அதாவது, ‘குரங்குகளுக்
குத் தேவையான
உணவுகள் வனத்தில் கிடைக்கின்றன.
சுற்றுலாவுக்கு வரும் மக்கள் தங்களுடைய
தின்பண்டங்களைக்
கொடுத்து
குரங்குகளின்
உணவுப் பழக்கத்தை
மாற்றாதீர்கள்
என்று குறிப்பிட்டுள்ளனர்.
குரங்குகளின் உணவுப் பழக்கத்தையும்
மனிதர்கள்
நாம் மாற்றி,
அவற்றின்
வாழ்க்கை
முறைகளையும்
மாற்றி வருகிறோம். இதுவும் வனத்தின்
பாதுகாப்புக்கு
ஒரு விதத்திலான
அச்சுறுத்தலேயாகும்.
ஒரு மரம் தன்
வாழ்நாளெல்லாம்
வெளியிடும்
ஒட்சிசனின்
மதிப்பு பதினைந்து
இலட்சம் ரூபாய்க்கும்
மேலானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவையிலுள்ள சாடிவயல்
வனப் பகுதி
உலகிலுள்ள
அரிய உயிர்ச்
சூழல் வளமை மிக்க
பகுதியாகக்
கருதக்கப்படுகிறது.
காடுகளை நாம் பெருமளவு
அழிப்பதால்
பூமி தொடர்ந்து
வெப்பமயமாகிறது. மரங்களை வெட்டுவதால்
காடுகள் அழிவது ஒருபக்கம்
இருந்தாலும்
இதுபோன்ற
பிளாஸ்டிக்
பொருள்களைக்
காட்டின்
வளம் மிக்க
மண்களை மங்க வைக்கின்றது.
இவையெல்லாம் நாமாக உணர்ந்து செயல்படாதவரை
இவற்றை தடுக்க முடியாமலே
போய்விடும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |