Contact us at: sooddram@gmail.com

 

ஈழததமிழர்களுக்கமோடியாலநன்மவிளையும் !

(டி.அருளஎழிலன்)

'இனபபடுகொலகுற்றவாளிகள்’ என்று 12 பெயர்களஅடங்கிய பட்டியலவெளியிட்டிருக்கிறது 'நாடகடந்த தமிழீழ அரசாங்கம்’. இந்தியாவிலஆட்சிமாற்றமஏற்பட்டு, மோடியினபதவியேற்பவிழாவிலபங்கேற்றஇலங்கதிரும்பியிருக்கிறார  அதிபரராஜபக்ஷே. இனி, 'ஈழ விவகாரத்திலமுந்தைய காங்கிரஸஅரசினஅணுகுமுறையையஇப்போதைய இந்திய அரசகைக்கொள்ளுமா?’ என்பதுதானஇலங்கைததமிழர்களிடமஎழுந்திருக்குமகேள்வி. இததொடர்பாக, நாடகடந்த தமிழீழ அரசினபிரதமரஉருத்திரகுமாரனிடமபேசினேன்...

''2009-ல் போரமுடிந்தபோதஇருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளினஅணுகுமுறைக்குமவேறுபாடஉள்ளதா?''

''நிச்சயமாக! மாபெருமஇனப்படுகொலஒன்றினமூலமமுள்ளிவாய்க்காலிலயுத்தமமுடிவுக்கவந்தபோது, சிறிலங்காவஉலக நாடுகளபாராட்டின. ஐ.நா-விலமுதலதீர்மானம், சிறிலங்காவைபபாராட்டியநிறைவேற்றப்பட்டது. மேற்கஉலக ஊடகங்கள், தமிழர்கள், மனித உரிமஅமைப்புகளினஇடைவிடாத முயற்சிகளாலஇனப்படுகொலஆதாரங்களஉலக மக்களினமனச்சாட்சியஉலுக்கிய பிறகே, உலக நாடுகளினபார்வையிலமாற்றமஏற்பட்டது. இன்று, ஜக்கிய நாடுகளமனித உரிமஆணைய அலுவலகத்தினவிசாரணைக்கஉள்ளாகுமஒரநாடாக சிறிலங்கமாறியிருக்கிறது. ஐந்தஆண்டுகளிலஏற்பட்ட இந்த மாற்றமசர்வதேச புவிசாரநலன்களினஅடிப்படையிலஅமைந்தாலும்கூட, ஈழ மக்களுக்குசசாதகமாக இவமாறுமவாய்ப்புகளஉள்ளன! ஆனால், அதஅத்தனஎளிதல்ல என்பதையுமநாமஅறிவோம்.

சீனாவினபக்கபலத்துடனஇந்தியாவையுமஅமெரிக்காவையுமதனதநலன்களினஅடிப்படையிலஅணுக முடியுமஎன நம்புகிறதசிறிலங்கா. இப்போதசீனா, சிறிலங்கமுழுக்க எங்குமவியாபித்துவிட்டது. சிறிலங்கவிரும்பினாலுமசீனாவினபிடியிலஇருந்தஇனி அததப்ப முடியாது. இனியுமசிங்கள அரசுடனஉறவாடி, இலங்கைததீவிலஇருந்தசீனப்பாம்பஇந்திய மயிலாலகொத்திககலைக்க முடியுமஎன நாமகருதவில்லை. இந்த நாடுகளினபரமபத வியூகங்களஇடையேதான், இலங்கைததமிழர்களுக்கநல்ல விளைவுகளஉண்டாக்க வேண்டும்!''

''இலங்கமீதான சர்வதேச விசாரணஎப்போததொடங்கும்?''

''சர்வதேச விசாரணைக்கான திட்டமஉருவாக்கப்பட்டுள்ளது. 'ஐ.நா-வினஇந்த விசாரணையஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்றசிறிலங்கஅறிவித்துள்ளது. இதனாலஇலங்கைததீவுக்கவெளியிலஇருந்துதான், இந்த விசாரணையமனித உரிமைகளஆணையமமேற்கொள்ள வேண்டிவரும். அதநேரம், இந்த விசாரணமுடிவஎன்பதமிகவுமகீழ்மட்ட நிலையிலஅமைந்துள்ளததவிர, ஈழததமிழமக்களமீதான இன அழிப்பஒரபொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலுமஇந்த விசாரணையினமூலமாக வெளிவருமஉண்மைகள், சிங்களத்தஇன அழிப்புககூண்டிலஏற்றததுணசெய்யுமஎன்றநாமநம்புகிறோம். ஆனாலும், நாமபல வழிகளிலுமபோராட வேண்டியுள்ளது. குறிப்பாக, உலகினபல நீதிமன்றங்களிலஈழபபடுகொலைகளுக்கஎதிரான வழக்குகளதொடரப்பட வேண்டும்!''

''இலங்கஅரசினகோரிக்கையஏற்று, கடந்த காங்கிரஸஅரசபல ஈழ அமைப்புகளையுமபிரமுகர்களையுமஇந்தியாவிலதடசெய்ததே. உங்களஅமைப்புக்குமஅதபொருந்துமா?''

''இல்லை. எங்களைததடசெய்யவில்லை!''

''நீங்களவெளியிட்டுள்ள இனப்படுகொலகுற்றவாளிகளபட்டியலில், இலங்கையினமுன்னாளஅதிபரசந்திரிகாவினபெயரஉள்ளது. ஆனால், ரணிலவிக்கிரமசிங்கபெயரவிடுபட்டுள்ளது. இனக்கொலையாளிகளஎன்பதஎப்படி வரையறுக்கிறீர்கள்?''

''சந்திரிககுமாரதுங்க சிறிலங்காவினஜனாதிபதியாக இருந்தவரஎன்ற முறையில், முப்படைகளினமேன்மைததளபதியாகவுமஇருந்தவர். ரணில், ராணுவ நடவடிக்கையிலநேரடியாக ஈடுபட்டதஇல்லை. யாழ்குடநாட்டினமீதான 'சூரியக்கதிர்’, வன்னி பெரநிலமமீதான 'வெற்றி நிச்சயம்’ போன்ற ராணுவ நடவடிக்கைகள், சந்திரிகாவினதலைமையிலநடந்தவைதான். சந்திரிகாவினயுத்த முன்னெடுப்புகளினதொடர்ச்சிதானராஜபக்ஷேவினதலைமையிலஉச்சமபெற்றஇன அழிப்புபபோராக முள்ளிவாய்க்காலிலமுடிந்தது. தமிழஇன அழிப்பமுயற்சிகளராஜபக்ஷேவாலமட்டுமமேற்கொள்ளப்பட்டவஅல்ல!''

''புலிகளுக்குபபின்னரஈழ ஆதரவாளர்களசிதறிவிட்டார்கள். ஒரகுடையினகீழ், உங்களாலமக்களஅணி திரட்ட முடியவில்லையே?''

''ஈழ மக்கள், தமிழகமமற்றுமஉலக மக்களஅனைவருமே 'ஈழ விடுதலை’ என்ற ஒற்றைககருத்திலஉறுதியோடஇருக்கிறார்கள். தமிழீழ தனி அரசநோக்கிய பயணத்தில்தானநாங்களஈடுபட்டிருக்கிறோம். நாடகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திலஈடுபட்டுள்ள அனைத்தஅமைப்புகளும் 'ஐக்கிய முன்னணி’ என்ற பெயரிலஇணைவதனமூலமாகவே, மக்களஒரகுடையினகீழதிரட்ட முடியும். அதமட்டுமபூரண வெற்றியளிக்கும். அதநோக்கியஎங்களசெயல்பாடுகளஇருக்கும்!''

''ஆனால், தமிழகத்திலஈழ ஆதரவாளர்களிடையஉங்களுக்கஆதரவஇல்லையே?''

''எங்களுடைய அரசியலசெயல்பாடுகளுக்கு, தமிழகத்திலபூரண ஆதரவஉள்ளது. தமிழகத்தினகோரிக்கையும், தமிழகசசட்டமன்றததீர்மானங்களும், தமிழக முதல்வரினகோரிக்கையும், எங்களகோரிக்கையுமஒன்றுதான். எங்களஅமைப்புக்கான ஆதரவதளத்தைததமிழகத்திலவிரிவுபடுத்தி வருகிறோம். நாடகடந்த தமிழீழ அரசாங்கத்தினதோழமமையமதமிழகத்திலசெயற்பட்டவருகிறது. தமிழ்நாட்டினஅறிவுசசமூகமுமஎமக்கஆதரவாக உள்ளது. எதிர்வருமகாலங்களிலதமிழ்நாட்டிலும், இந்தியாவினஏனைய மாநிலங்களிலும், நாடகடந்த தமிழீழ அரசாங்கத்தினஆதரவுததளமமேலுமவிரிவடையுமஎன நாமஉறுதியாக நம்புகிறோம்!''

''மோடியினபதவியேற்பவிழாவிலராஜபக்ஷகலந்துகொண்டிருக்கிறார். இந்திய அரசு, ஈழத்துக்காகபபோராடுமசக்திகளுக்கநண்பனாக இருக்குமா?''

''அதற்கான வாய்ப்புகளஇனி அதிகம். ஈழத்திலதமிழர்களசிங்கள அரசஏனஅழித்ததஎன்ற உண்மையை, இந்தியாவினபுதிய பிரதமரபுரிந்துகொள்ள வேண்டுமஎன்பதஎங்களஎதிர்பார்ப்பு. மகாவம்சத்தாலவளர்த்தெடுக்கபட்ட சிங்கள மனப்பான்மை, அடிப்படையிலஇந்திய எதிர்ப்பாலகட்டப்பட்டது. இதற்கு, உதாரணமாக ஒரசம்பவத்தைசசொல்லலாம்.

1898-ல் சுவாமி விவேகானந்தரசிகாக்கோவிலஇருந்தஇலங்கவந்தபோது, அவரை, சிங்களபபுத்த பிக்குகளசூழ்ந்துகொண்டமறித்திருக்கிறார்கள். இதனசுவாமி விவேகானந்தரதனதஎழுத்துகளிலபதிந்துள்ளார். உலகமபோற்றிய ஒரமகானசிங்கள புத்த பிக்குக்களஎதிர்த்தது, சிங்களத்தினஇந்திய இந்தஎதிர்ப்பஉணர்வினஓரஅடையாளம். ஈழததமிழர்களஇந்தியாவினவரலாற்றநீட்சியாகவசிங்களவர்களபார்க்கிறார்கள்!

தமிழர்களஅழிப்பதனமூலம், இந்தியாவஇலங்கைததீவிலஇருந்தஅகற்றலாமஎன, சிங்களமஎண்ணுகிறது. இந்தபபார்வையிலஈழததமிழர்களினதோல்வி என்பதஇலங்கையிலஇந்தியாவினதோல்வியாகவஅமையும். இதனைபபுரிந்துகொண்டசிறிலங்கதொடர்பான கொள்கைகளமோடி அரசாங்கமவகுக்க வேண்டுமஎன நாமஎதிர்பார்க்கிறோம். இவஎல்லாவற்றுக்குமமேலாக, தமிழீழ நிலப்பரப்பு, இந்தமகசமுத்திர கேந்திரத்தினமுக்கியமவாய்ந்த இடத்திலஅமைந்திருப்பதால், இந்தியாவினபாதுகாப்பும், தமிழர்களினபாதுகாப்புமகேள்விக்குள்ளாகி இருக்கின்றன.

சிங்களததலைவர்கள், நிலைமகளுக்கஏற்ப வளைவதிலவல்லவர்கள். மோடியினமுன்னாலகுனிவதுபோல ராஜபக்ஷநடித்திருப்பார். ஆனால், அவரபின்னாலசென்றசீனாவுடனசேர்ந்தஉதைத்துததள்ளலாம். இந்திய - ஈழததமிழமக்களஉறவிலஇடையிலஏற்பட்ட கசப்புகளநாமகடந்தசென்று, புதியதோரநல்லுறவுபபாலத்தபிரதமரமோடியினகாலத்திலகட்டி எழுப்ப முடியுமஎன நம்புகிறோம்!''

''எதனஅடிப்படையிலஈழததமிழரவிவகாரத்தில், முந்தைய காங்கிரஸஅரசிடமஇருந்தபா.ஜ.க. அரசாங்கமவேறஅணுகுமுறையைககடைப்பிடிக்குமஎன்றஎதிர்பார்க்கிறீர்கள்?''

''காங்கிரஸஅரசாங்கம், இந்திய நலன்களதொலைநோக்கிலமுன்னிறுத்த தவறி, 'ராஜீவகாந்தி கொலை’ என்ற ஒரவிஷயத்தமட்டுமவைத்து, ஈழததமிழரவிவகாரத்தைககையாண்டது. இதனாலஅறிவுபூர்வமான அணுகுமுறையைவிட உணர்ச்சிமயமான அணுகுமுறையதலைதூக்கி இருந்தது. விடுதலைப்புலிகளஅழிக்க வேண்டுமஎன்ற தமதவிருப்பமகைகூட வேண்டுமஎன்பதற்காக, பெருமதமிழினபபடுகொலஒன்றசிங்களத்தாலநடத்தப்படுவதற்கு, முந்தைய காங்கிரஸஅரசாங்கமஅனுசரணையாக இருந்ததஎன்பதஎமமக்களமறக்கவில்லை.

மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், இத்தகைய பழைய சுமைகளைககொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளைககவனத்திலஎடுத்தஇந்தியாவினபாதுகாப்புக்கும், ஈழததமிழரபாதுகாப்புக்குமநெருக்கமான உறவுக்கான புற நிலைகளதற்போதஉருவாகி இருப்பதஅதபுரிந்துகொள்ள வேண்டும். மீண்டுமசொல்கிறேன், இந்திய நலன்களுமஈழததமிழர்களினநலன்களுமவெவ்வேறானவஅல்ல!''

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com