Contact us at: sooddram@gmail.com

 

முள்ளிவாய்காலும், தமிழ்மக்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பும

(எழில்நேசன்)

 சுமாரமுப்பதவருட ஆயுதப்போராட்டமமுள்ளிவாய்காலில  ுடிவடைந்தவிட்டது. தமிழமக்களினஉரிமைகளவென்றெடுப்பதற்கான ஆயுதபபோராட்டத்ததொடர்ந்தமுன்னெடுத்த புலிகளஇயக்கத்தஇலங்கஅரசாங்கமும், இந்தியஉட்பட பல வல்லரசுகளுமதடசெய்துள்ளன. முள்ளிவாய்க்காலிலஇறந்தவர்களஅல்லதஅழிக்கப்பட்டவர்களதமிழமக்களைப  ொறுத்த வரையிலஇரத்த உறவுகளஎன்பதஉண்மை. இலங்கஅரசினநிலையிலமுள்ளிவாய்க்காலிலஇறந்தவர்களதடைசெய்யப்பட்ட புலிகள், உலகநாடுகளைபபொறுத்தவரையிலபயங்கரவாத பட்டியலிலதடைசெய்யப்பட்  அமைப்பினரஎன்பதுமஉண்மையே.

எனவநாமமீண்டுமமீண்டும  எம்மநாமஏமாற்றாமல  யாதார்த்தமாக சிந்தித்தசாத்தியமான வழியிலசெல்வதனமூலமஇனி வருங்காலத்திலாவதஉயிரிழந்த பொதுமக்களநினைவகூர முடியும். மக்களநினைவகூர எமக்கஉரிமையுண்டநாமஅதற்காகபபோராடுவோமஎன்ற  உணர்ச்சிததும்ப அடுக்கமொழியிலஆவோசமாகபபேசி எமஇளைஞர்களதுண்டிவிடுமசெயற்பாடுகளவிட்டஉங்களாலஇயலுமா?  வீதியிலஇறங்கி ஆர்பாட்டம், சாகும்வரஉண்ணாவிரதம், மறியலபோராட்டம், சத்தியாக்கிரகம், என தொடர்போராட்டங்கள  ெய்வீர்களா?  மக்களிற்காக உங்களசொத்துகள், சுகங்களை, உயிரதியாகமசெய்ய முடியுமா? உங்களபொய்களுமபோலித்தனங்களுமமக்களநிர்க்கதியாக்கி, கையறநிலையிலநிறுத்தியிருக்கிறது. இனியுமவேண்டாமவாய்வீச்சவீரம். 

எங்களபிரதேசத்திலசாதாரண ஒரவீடகட்டுவதற்குககூட தென்னிலங்கையிலிருந்ததொழிலாளர்களவருகிறார்கள். ஒன்றஎம்மிடம  ொழிலபயிற்சி உள்ளவர்களஇல்லை. அடுத்தஎம்மவர்களகஸ்டப்பட்டஉழைக்குமபண்பஇழந்தவிட்டார்கள். வெளி நாடுகளிலிருந்தவருமபணத்திலேயஅநேகமானவர்களதவாழ்க்கதங்கியுள்ளது. மேலுமபாரிய இயந்திர சாதனங்களஇல்லை, அவற்றஇயக்குமஇயக்குனர்களஇல்லை. மொத்தத்திலஎம்மவர்களிடமமூலதனமஇல்லை. பாரிய மூலதனத்தைககொண்ட வர்த்தகர்களதொழிலவழங்குபவர்களஇல்லை. நீண்ட யுத்தத்தினதாக்கங்களஇவைகள். இதனாலஎமதபிரதேசத்திலதென்னிலங்கைசசக்கிகளபாரிய மூதலீடுகளசெய்ய முயற்சிக்கின்றனர் .  எம்மவர்களிடம  ெருந்தொகபணத்தகொடுத்தநிலங்களகட்டிடங்களவாங்குகின்றனர், வீடுகளவாங்குகின்றனர், இதனநாமதெரிந்தகொண்டபோலித்தனமான குற்றச்சாட்டுகளமுன்வைக்கிறோம்.

நீண்ட காலமயுத்தமநடைபெற்றதாலஎமதமக்களினதேவைகளபூர்த்தி செய்யப்படவில்லை. செயற்பாடுகளமுடக்கப்பட்டஇருந்தன. இன்றஎப்படியதமிழமக்களஇயல்பவாழ்க்வாழத்தொடங்கி விட்டனர். வாழ ஆசைப்படுகின்றனர். வாழ்கையஅனுபவிக்க தொடங்கிவிட்டனர். இதுதானஉண்மை. இதயதார்தமானது. இந்த மக்களைபபார்த்தநாமதுரோகிகளஎன்றகூறமுடியாது. ஏனெனிலஇந்த மக்களநீண்ட காலமயுத்தத்திற்குளசிக்கியிருந்த மக்கள  ொருளாதாரத்தை, கல்வியஉறவுகளை, சொத்துகளை, வீடுவாசல்களஇழந்த மக்களஓரமுடிவிற்கவந்தவிட்டனர். அதனால்தானவாழ ஆசைப்படுகிறர்கள். அதற்கஅடுத்தபடியாகத்தானஉரிமையைபபார்கிறார்கள்.

மக்களஇங்கஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்தவசதிகள், பாடசாலைககட்டிடங்கள், வைத்தியசாலைகள், அலுவலகங்களஎன்பனவற்றினபுனரநிர்மாணம், இராணுவமுகாம்களஅகற்றப்படல், பிரதேசங்களகைவிடலஎன்பனவுமமீளகுடியேற்றங்கள், வீடமைப்புததிட்டங்களஎன எல்லாவற்றையுமபார்த்தஎதிர்காலத்திலமிகவுமநம்பிக்கையுடையவர்களாக ஒவ்வொன்றையுமசெய்கின்றனர். முன்னரயுத்தகாலத்திலபடுத்தஎழும்புவதற்கஏற்ற இடமஒன்றஇருந்தாலபோதுமஎன்றிருந்த மக்களவீட்டை, கட்டிடங்களைககட்டுகின்றனரஅவற்றஅழகுபடுத்துகின்றனர். அவர்களினநம்பிக்கவீணபோகககூடாது.

ஒன்றநினைவிறகொள்ள வேண்டும், தமிழ்ததேசிய கூட்டமைப்பிற்கமக்களஅள்ளி வாக்குகளைபஅள்ளிபபோட்டமாகாணசபையகைப்பற்றிய நிகழ்வதவறாகபபுரிந்துகொள்ளககூடாது. தமிழீழபபோராட்டத்திற்கான ஆதரவவழங்குமமனோநிலையிலமக்களதிரண்டவாக்களித்துள்ளார்களஎன்றநினைப்பததவறு.  இந்த மக்களிடமநாமதேர்தலபிரசாரத்திற்கசென்ற போதஅவர்களசொன்னவற்றஇங்கநினைவுபடுத்துதலபொருத்தமானதாகும். தமிழதேசியமஎன்றசொல்லி தேர்தலிலபோட்டியிடுபவர்களினபோலித்தனத்தநாங்களஅறிவோம். எமதபிரதேசமோ , எமததுன்பதுயரங்களதெரியாதவர்களஅவர்கள். கொழும்பிலஅரச அதிகாரத்திலஉள்ளவர்களுடனநல்ல உறவைபபேணி சகல வசதிகளையுமபெற்றசுகபோக வாழ்கவாழுகிறார்கள். அவர்களினபிள்ளைகளும  வசதியான நாடுகளிலவசதியான வாழ்கவாழ்கின்றனர். நாங்களஇவர்களநம்பவில்லை. ஆனாலஇறந்த எமபிள்ளைகளுக்காவும், தமிழனதழிழ  என்றதற்காகவுமவாக்குகளஎல்லாவற்றையும  தழிழதேசிய கூட்டமைப்பிற்கபோடுகிறோமஎன வெளிப்படையாக சொன்னார்கள். 

அண்மையிலமுள்ளிவாக்காலநினைவுநாளும், வொசாகபண்டிகையுமஒரசமயத்திலவந்தது. யாழ்ப்பாணத்திலபாதுகாப்பபடையினரவெகவிமரிசையாக வொசாக்பண்டிகையகொண்டாடினார்கள். தமிழ், முஸ்லீமமக்களுக்கதனிப்பட்ட அழைப்புகளையும  அனுப்பி இருந்தனர். மக்களஅந்த அழைப்புகளஏற்றகண்துடைப்பிற்கஅல்லாமலமனைவி பிள்ளைகளஎன குடும்பத்தோடகுதூகலமாகசசென்றனர். தனிப்பட்ட அழைப்புகளவராத மக்களுமஎந்தவித அழுத்தங்களுமமிரட்டல்களுமஇல்லாமலசாரி சாரியாக குவிந்தனர். அவர்களினதானங்களிலகலந்தகொண்டனர். கண்டகழித்தனர்.

உதயனபத்திரிகஉட்பட பல பத்திரிகைகளுமமக்களமுண்டியடித்தகலந்தகொண்டமையநக்கலாக செய்திகளவெளியிட்டவயிற்றெரிச்சலகொட்டிததீர்த்தனர். இங்கமக்களபாதுகாப்பபடையினரவெறுக்கவில்லை. அவர்களமுற்றமுழுதாக எதிரியாகவோ , முற்றமுழுதாக தமிழமக்களுக்ககொடுமபுரிந்த படையாகவபார்க்கவில்லை.

ஆகவஇங்குள்ள மக்களபுலத்திலுள்ளவர்களிடமஎதிரபார்ப்பது, எமதபிரதேசத்திலபாரியமுதலீடுகளசெய்ததொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், பயிற்சி நிலையங்களநிறுவி எமதபிரதேசமவிவசாயமகால்நடவளர்ப்பு, மீன்பிடி துறைகளிலதங்கியிருப்பதால  அவற்றினமூலமாக கிடைக்குமஉற்பத்தி பொருள்களுக்கசந்தவாய்ப்பஏற்படுத்தல், பதனிடலஏற்றுமதி செய்தல  என பல்வேறதிட்டங்களநடைமுறைபபடுத்தக்கூடிய  செயற்பாடுகளிலஈடுபடுமநிலையையஆகும். புலமபெயரஅமைப்புகளபுலம்பெயரஉறவுகளபோராட்டத்திற்காக வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களினபங்களிப்பமறக்க முடியாதது.

இப்பொழுதஎமதபிரதேசத்திலபாரிய மாற்றங்கள். வடக்ககிழக்கஇணைப்பஇல்லை, வன்னியிலபிரதேசவாதமதலதூக்கியுள்ளது, யாழ்ப்பாணமதனித்தவிட்டது.எமதபிரதேசத்திலபொருளாதாரம  ெருமவீழ்சியடைந்துள்ளது. வேலைவாய்பஇல்லை, மூலதனமஇல்லை, தொழிலநுட்பமஇல்லை, தொழிற்பயிற்சி இல்லை. நீண்டகாலமயுத்தமநடந்த பூமி, அதனாலஎமதஇளைஞர்களஎந்த விதமான தொழிலபயிற்சியுமஇல்லாமல், மூலதனமஇல்லாமல  ேலைவாய்ப்பஅற்ற நிலையிலஉள்ளனர். நீங்களஇங்கிருந்தபுலம்பெயரநாடுகளுக்குசசெல்லுமபொழுதஇங்கஇருந்த நிலைம  அன்றிருந்த மனிதர்கள்; இன்றஇங்கஇல்லை.

புலம்பெயர்ந்த மக்களுமதளத்திலஉள்ள எமதலைவர்களபோல வல்லரசுகளினதிட்டங்களுக்கும், வேறசக்திகளுக்குமசுய நலத்திற்குமதுனைபோகாமலமக்களநலனசார்ந்த திட்டங்களும், மக்களஉணர்ச்சிகளுக்கஅடிமைப்படுத்தாமல், அறிவுபூர்வமாக சிந்தித்துசசெயற்படுவதற்கான சூழலஉருவாக்கவுமஉங்களபங்களிப்பஅவசியம்.

இததவிர்த்தபொய்க்க  மக்களினவாக்குகளபெற்றபதவிகளதக்கவைத்துக்கொள்வோமஎன்ற நிலைப்பாட்டில  செயற்படுமதமிழதலைவர்களைபபோல புலமபெயர்ந்த மக்களஎடுக்கும  முடிவுகளும், செயல்பாடுகளுமஎமதமக்களமேலும  மேலுமஇடப்பெயரசசெய்வதுடனஎமதபரம்பரவாழ்விடங்களமேலுமமேலுமவெறுமையாகி சிங்கள, முஸ்லீமமக்களாலநிரவுமநிலஇயல்பாகவஎற்படும். எனவதமிழதலைவர்களும், புலம்பெயரமக்களுமஇங்குள்ள மக்களினயதார்த்த நிலமையபுரிந்துகொண்டசெயற்பட வேண்டும

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com