Contact us at: sooddram@gmail.com

 

கடற்கரநிலங்களதனியாரமயமாக்காதே!

அரசாலும், முதலாளிகளாலும் மீண்டுமமீண்டுமஅபாயங்களுக்குளதிட்டமிட்டதள்ளப்படுமமீனவர்கள் 

(தமயந்தி)

(இதமெலிஞ்சிமுனையிலதனி முதலாளியாலகட்டப்பட்டுள்ள வாடி. காலப்போக்கிலஇதனநிலஎன்னஇததற்காலிக வாடியாகததெரியவில்லை. மூடிககட்டப்பட்ட நிரந்தரககட்டிடம். அப்படியானாலஇந்த நிலத்துக்கான உறுதி எழுதபபட்டிருக்க வேண்டும். அப்படியானாலயார், எதனஅடிப்படையிலஇதற்கஉறுதி வழங்கினார்கள? . இந்தககிராமத்தமக்களவிழிப்படைவார்களா? இதற்கஅரச அதிகாரிகளுமஉடந்தையா? மெலிஞ்சிமுனைககிராம கடற்தொழிலாளரசங்கமஇதுபற்றி அறிந்து, உரிய நடவடிக்கஎடுக்க வேண்டும்)

ஏற்கனவகடலவளங்களையும், தொழிலசெய்யுமஉரிமைகளையும், கடல்மீதபயணமசெய்யுமசுதந்திரங்களையுமஇலங்கஇந்திய அரசுகளிடமும், இந்திய ட்ரோலரமுதலாளிகளிடமுமபறி கொடுத்தவிட்டஅரைபபட்டினியோடுதானவடபிரதேசத்தமீனவர்களஅல்லற்படுகிறார்கள். தவிரவும் 2009இற்குப் பினபல்லாயிரமஏக்கரகடற்கரைபபிரதேசங்களதனியாரமயமாக்கபபட்டு, உல்லாச விடுதிகளாகவும், தனியாரசொத்தாகவுமஆக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழபிரதேசங்களினகடற்கரையோரங்களபல ஆயிரமஏக்கரதனியாரமயமாக்கபபட்டதாலஅபபிரதேசங்களினமீனவர்களபல்வேறஇன்னல்களுக்குளதள்ளபபட்டுள்ளார்கள். அதமட்டுமல்லாமலகரையோரங்களிலமுட்டையிட்டஇனப்பெருக்கமசெய்யுமஆமைகளபோன்ற கடல்வாழஉயிரினங்களமுற்றாக அழியுமநிலையுமஏற்கனவஏற்பட்டுள்ளது. கடலோரககனிமங்களசூறையாடபபடுகின்றன. மொத்தத்திலதேசத்தினவளங்களதரகுகளாலும், சிறமுதலாளிகளாலும், பெரமுதலாளிகளாலுமகொள்லையிடபபடுகின்றன. 

முன்பெல்லாமதமிழசிங்கள மீனவர்களநெடுந்தீவு, அல்லைப்பிட்டி என தீவகககரைகளிலிருந்து, யாழ்.கல்முனையிலிருந்தபுத்தளம்வரையுள்ள கடற்கரையோரங்களிலபருவகாலததொழில்களுக்காக வாடிகளஅமைத்துததொழிலசெய்வார்கள். சீசனமுடிந்ததுமவாடிகளைககலைத்துககொண்டசென்றவிடுவார்கள். இப்பஅரச அதிகாரிகளினஅனுசரணைகளுடனதனிப்பட்ட முதலாளிகளவாடிகளஎன்ற பெயரிலகடற்கரையோரங்களிலசிறசிறகட்டிடங்களஅமைத்துவிட்டஅதனையகாலப்போக்கிலதனியுடமைகளஆக்குமஅபாயங்களநிறையவநடந்துகொண்டிருக்கின்றன. இவநிறுத்தப்பட வேண்டும்.

இப்பசொல்வார்களதொழிலாளிகளினதங்குவசதிக்காக சலுகசெய்கிறோமஎன்று. ஆனாலகாலப்போக்கிலஇவதனிசசொத்துக்களஆக்கப்பட்டஉல்லாச விடுதிகளும், தனியாரஉடமைகளுமஆக்கபபடுமஎன்பதுதானஉண்மை. இவநிறுத்தப்பட வேண்டும். அந்தந்தபபிரதேசத்தமீனவர்களவிழிப்படைய வேண்டும். அரச ஆதரவுடனபொதுவாக தமக்கென தங்கமடங்களஏற்படுத்திககொள்ள வேண்டும். இந்தததிட்டமிட்ட கரையோர நில அபகரிப்புகளபற்றிய கரிசனையில்லாமலமீனவர்களஇருப்பார்களேயானாலகடல்வளங்களஇந்திய ட்ரோலரமுதலாளிகளிடமபறி கொடுத்ததுபோலகடற்கரைகளையுமயாழ்ப்பாண முதலாளிகளிடம  பறிகொடுத்துவிட்டகுடும்பமகுடும்பமாகததற்கொலசெய்தகொள்ள வேண்டியதுதான். 

 78, 79களின் நாவாந்துறையிலஅட்டைககொட்டிலஎன கரையோரத்திலதற்காலிக சிறவாடி போடப்பட்டு, இன்றநாவாந்துறைககடற்கரையினமிகப்பரந்த நிலமசொந்தமாக்கப்பட்டு, கட்டிடங்களகட்டப்பட்டுள்ளன. அதுபோன்ற ஒரநில அபகரிப்புத்தானஇதுவும்.  

 -தமயந்தி-

(எனதசகதமயந்தியுடன் 1984 என்றநினைக்கின்றேனஅவரினபிறந்த இடமான மெலிஞ்சமுனைக்கஒரமுறசென்றிருக்கின்றேன். இதனபிறகுமசென்றிருக்கின்றேன். ஆனாலஅவருடனசென்றதுதானமுதலகாதலபோலமுதலபயணமஎன்பதாலஇன்றுமபசுமையாக இருக்கின்றது. எமதபொதவாழ்விற்காக இங்கவாழுமகடறதொழிலாளர்களதமதஒரநாளஉழைப்பஎமக்கவழங்கி எமபொதவாழ்விலஅவர்களுமபங்காளிகளாக மாறியதும், எம்முடனஅன்புடனஅளவளாவியது,  விருந்தோம்பியதுமஇன்றுமஇன்னமுமபசுமையான நினைவுகளாயஎனஇதயத்தவருடிக்கொண்டஇருக்கின்றது. கிராமத்தினசாயலஎந்த வகையிலுமஇழக்காத வெள்ளந்தி மக்களும், கிராம அமைப்புமகடலுமகடலசார்ந்த கிராமமுமமெலிஞ்சமுனைககிராமத்தினசிறப்பஆகும். கரையிலநின்றபார்த்தாலஅக்கரையிலதெரியுமகாரைநகரஎன்ற ஊரும், ஒடுங்கிய ஆழமான ஓடபோன்ற தோற்மகொண்ட கடலும், ஊர்காவற்துறை, காரைநகரஇணைக்கும் 'பாதை; என்ற குறுங்கடலகடவையும், கடறபறவைகளுமகண்ணகூசவைக்குமபளிங்கமணலும். முணலவீதிகளுமநடநாயகமாக அமைந்த தேவாலயமும்..... போங்களஅழகஎன்றாலஅப்படியொரஅழகு. இந்த இயற்கையினசின்னத்தயாருமசூறையாட அனுமதிக்க கூடாது. இந்த கிராமமமக்களுக்கசொந்தமானதஎனவதமயந்தியனகருத்துடனநானுமஇணைந்தகொள்கின்றேன் – சாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com