Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்பபொருட்படுத்தாத ஜயலலித

கூட்டமைப்பினதலைவரசம்பந்தனஉருகி, உருகி எழுதிய மடலுக்கு, தமிழநாட்டினமுதலமைச்சரஜெயலலிதா, தனதமனுவினஊடாக பதிலவழங்கியிருக்கின்றார். ஜெயலலிதாவினபதிலாலஆடிபபோனாராமசம்பந்தன். இந்திய மத்திய அரசினதீர்வமுயற்சிகளுக்கஉதவுமாறசம்பந்தனஜெயலலிதாவகேட்டிருந்தார். அதற்கபதிலாக ஜெயலலிதாவோ, சம்பந்தனுக்கஅரசியலவகுப்பெடுத்திருக்கிறார். ஆரம்பத்திலஜெயலலிதாவகண்டுகொள்ளாத சம்பந்தனகுழுவினர், பி.ஜே.பி வெற்றி பெற்ற பின்னரதங்களினநிலைப்பாட்டதடாலடியாக மாற்றிககொண்டனர். தமிழநாட்டிலதன்னமிஞ்சி இனி எவருமஇலங்கதமிழரகுறித்தஅக்கறைப்பட முடியாதென்றஅனைவருமமூக்கிலவிரலவைக்குமளவிற்கஜெயலலிதஒரதடாலடி அறிவிப்பசெய்திருக்கின்றார்.

இலங்கதமிழரதொடர்பிலஐக்கிய நாடுகளசபையிலஇந்தியதீர்மானமகொண்டுவர வேண்டும். அதிலதமிழமக்களபிரிந்தசென்றதனி நாடஅமைப்பததொடர்பான வாக்கெடுப்பநடத்துவதற்கான அழைப்புமஇருக்க வேண்டும். இதனைததொடர்ந்தஅதவரஎங்கநித்திரகொண்டகொண்டிருந்த புலம்பெயரதமிழதுடுப்பாட்டக்காரர்களஅனைவரும், ஜெயலலிதாவிற்கஒரஅடிரசக்கஎன்றவாறகளமிறங்கிவிட்டனர். இந்தியாவினபுதிய பிரதமராக வந்திருக்குமநரேந்திர மோடியஉத்தியோக பூர்வமாக சந்தித்துபபேச்சுவார்த்தநடத்திய போதஜெயலலிதஇப்படியொரகோரிக்கையமுன்வைத்திருக்கின்றார். இதனகொஞ்சமுமஎதிர்பாராத சம்பந்தனதிணறிபபோனாராமஎன்றஅவருக்கநெருக்க மானவர்களசொல்லுகின்றனர். இதி லிருந்தஜெயலலிதகூட்டமப்பஒரபொருட்டாக மதிக்கவில்லஎன்பதுமதெளிவாகிவிட்டது.

சம்பந்தனஐக்கிய இலங்கைக்குளஅதி காரபபகிர்வபற்றி பேசுபவர். அதுவஅவரதநிலைபபாடாகவுமஇரக்கிறது. புலிகளினகொலைப்படடியலிலதானஇரப்பதஅறிந்தகொண்ட சம்பந்தனஅதிலிருந்ததப்புவத ற்கவேறவழியின்றியபுலியாதரவநிலப்பாட்டிற்கதாவினார். இதசம்பந்தனஅறிந்த அனைவருக்குமநன்கதெரிந்த விடயம். சமீபத்திலஎழுத்தாளரசெல்வநாய கமதனிநாட்டகோரிக்கையமுன்வைத்த போது, சம்பந்தனஅதிலஆர்வமற்றி ருந்ததாகவும், இதஓரஅவசரப்ப ட்ட முடிவஎன்றகூறியதாகவுமஎழுதியிருக்கின்றார். ஆனாலுமசம்பந்தனதனதமனதிலஇருப்பதஒருபோதுமமககளமுன்வைப்பதில்லை. எங்கதனதபதவிக்கஆபத்தவந்துவிடுமஎன்பதற்காகவஅவரஇவ்வாறவேசமிடுகின்றார். சம்பந்தனமட்டுமல்ல கூட்டமைபபிலஇருக்குமபலருமஇப்படி யான அரசியலையசெய்தவரகின்றனர். இப்பொழுதஜெயலலிதவிடுத்திருக்குமஅதிரடி அறிவிபபாலஆடிப்போன இவர்களஅதனஎதிர்க்கவுமமுடியமலஆதரித்தஅறிக்கவிட வுமமுடியாமலதத்தளித்துககொணடிருப்பதாக கூட்டமைப்புக்கநெருக்கமான வட்டாரங்களிலிருந்தஅறிய முடிகிறது. கூட்டமைப்பினரஐக்கிய இலங்கைக்குளதீர்வகாண்பதிலஇதய சுத்தியுடனஇரப்பதஉண்மையென்றால், ஜெயலலிதாவினஅறிவிப்புக்ககண்டனமதெரிவிக்க வேண்டும். ஆனாலஇதுவரஜெய லலிதாவினஅறிவிப்பதொடர்பிலகூட்ட மைப்பஎந்தவொரகருத்தையுமதெரி விக்கவில்லை. இதிலிருந்தகூட்டமைப்பினஇரட்டநிலைப்பாடஅம்பலமாகிறது.

ஆனாலமறுதலையாக ஜெயலலிதாவகூட்டமைப்பஎன்றொரஅரசியறகட்சி இருக்கிறது. அதஐக்கிய இலங்கைக்குளதீர்வபற்றி கதைத்தவருகிறதஎன்பதபற்றியெல்லாமஎந்தவொரகரிசனையுமஇன்றி அம்பிட்ட மாட்டுக்ககுறி சுடுகிற கணக்கிலஏதபேசியிருக்கின்றார். சம்பந்தனதீர்வுக்கஒத்துழைக்குமாறவேண்டுகோளவிடுக்க, ஜெயலலிதாவபோக முடியாத ஊருக்கவழி சொல்லியிருக்கின்றார்.

மீண்டுமமோடி வருவாரகூடவலேடி யுமவருவாரஎன்றவாறபுதுககதைகளசொல்ல சில தமிழசாத்திரக்காரர்களவநதிருக்கின்றனர். சும்மசொல்லககூடாதஅவர்களநல்லாகவசாத்திரமஓதுகினறனர். இந்தசசாத்திரக்காரர்களுக்கஅனைவரும், அருமையாக குறி சொலலுவதற்கஏற்றாற்போல், ஜெயலலிதபிள்ளையாரசுழி போட்டுககொடுததிருக்கின்றார்.

இதிலஇன்னொரவிடயத்தையுமசொல்ல வேண்டும். இந்தபபோக முடியாத ஊருக்கவழி சொல்லுமஅரசியலுக்கமாற்றாக புதியதொரஅரசியலகலாசாரததிற்கான பாதையதிறந்தவைக்குமஒரவல்லவரவந்துவிட்டாரஎன்றஎல்லோருமவிக்கினேஸ்வரனவானளவாக புகழ்ந்ததள்ளினர்.

இந்தசசாத்திரக்காரர்களினவாயஜமபத்திலமயங்கிய யாழ்ப்பாணத்தமக்களுமஅவரமுதலமைச்சராக்கினர். இப்ப என்னவென்றாலஅவரஎவரெல்லாமபுகழ்ந்ததள்ளினரஅவர்களஇபபோதஇந்த மனுசனுக்கபோயஎங்கட நேரத்தவீணாக்கிவிட்டோமஎன்றவாறஅழுததிரிகின்றனர். விக்கினேஸ்வரனமுதலமைச்சராக்குவதிலமுன்னின்றசெயலாற்றிய கம்பவாரிதி ஜெயராஜஇப்போதவெறுப்பினஉச்சிக்கசென்றவிட்டார். அவரஅழகதமிழிலஅரமையான ஒரமடலஎழுதியிருக்கின்றார்.

விக்கினேஸ்வரனஅவரதகடந்த எட்டுமாத கால முதலமைச்சரவாழ்விலஎன்னென்ன சாதனைகளநிகழ்த்தியி ருக்கின்றாரஎன்பதஅருமையாக படடியலிட்டிருக்கின்றார். விக்கினேஸ்வரனினஅரசியலசெயற்பாடுகளிலகாணப்பட்ட பலவீனங்களமட்டுமஜெயராஜதொட்டுக்காட்டவில்லமாறாக விக்கியினசில நேர்மையற்ற அரசியல்வாதிததனங்களையுமஅவரசுட்டிக்காட்டியி ருக்கின்றார்.

மேலுமமுன்னரகம்பனகழகத்தினாலநடத்தப்பட்ட நிகழ்வொன்றினபோதஇறந்த மக்களநினைவகூருமாறவிக்கி கேட்டு, அன்றைய சூழ்நிலையகருத்திலகொண்டஅதனசெய்ய முடி யாதஎன்றதாங்களதெரி வித்ததற்காக, விக்கினேஸ்வரனகழகத்தினதலைவரபதவியையஉதறிவிட்டுசசென்றாக குறிபபிட்டிருக்குமஜெயராஜ், ஆனாலஅதவிக்கினேஸ்வரன், இன்றவடக்கமாகாணசபஉறுபபினர்களாலஒழுங்கசெய்ய ப்பட்ட முள்ளிவாய்க்காலநினைவநிகழ்விற்கசெல்லாமலஒளிந்தகொண்டதையுமகம்ப வாரிதி அழகாகசசொல்லி யிருக்கின்றார்.

ஏற்கனவசில பத்தி எழுத்தாளர்க ளுமவிக்கினேஸ்வரனபகிரங்கமாக விமர்சிக்கததொடங்கிவிட்டனர். விக்கினேஸ்வரனஜெயராஜினஎழுத்தாலஏற்பட்ட சர்ச்சையமூடிமறைக்குமநோக்கிலஒரதடாலடி உரையஆற்றியிருககின்றார். அதிலவடக்ககிழக்கபகுதிகள், தமிழர்களினபாரம்பரிய பிரதேசமஎன்பததிட்டமிட்டஅரசாங்கமஇல்லாமலாக்க முற்படுவதாக ஒரகதையசொல்லியிருக்கின்றார். இப்படிசசொன்னால்தானதமிழமக்களஏமாற்றலாம என்பதவிக்கிக்கநல்லதெரியும். ஜெயலலிததனிநாட்டுக்கான பொதவாக்கெடுப்பநடத்தப்பட வேண்டுமென்றகூறியிருக்கின்ற பின்னணியிலேயவிக்கினேஸ்வரனஇப்படிககூறியிருக்கின்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com