Contact us at: sooddram@gmail.com

 

நாவாந்துறமக்களுக்குபபகிரங்க வேண்டுகோள்!

துமுகங்களும், கடற்கரையோரபபிரதேசங்களுமமீனவககிராமங்களுக்குபபொதுவானையாக இருப்பதமிக அத்தியாவசியமானதும், தேவையானதும்கூட. தோணிகள், படகுகளதரித்தநிற்குமகளககடலும், அதனைசசார்ந்த கரையோரங்களுமதனியாரமயபபடுத்த முடியாததாகும். யாழ். தென்மேற்குககரையைபபொறுத்தவரகொட்டடியிலிருந்தகுடாக்கரைவரமீனவர்களினஇறங்குதுறையாகபபாதுகாக்கபபட வேண்டியதாகும். ஏற்கனவபாதுகாக்கபபடவேண்டிய கல்லுண்டாய்ககரையோரமகுப்பைததொட்டியாக்கபபட்டுவிட்டது. எஞ்சியுள்ள நாவாந்துறைசசந்தையான றாத்தலடியினதெற்குபபக்கத்திலிருந்தவடக்ககுடாக்கரவரையுமுள்ள கடற்கரைபபிரதேசங்களாவதபாதுகாக்கபபட வேண்டியதஇன்றியமையாத ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்குமுனகடலட்டஅவிக்கவும், இறாலகொள்வனவசெய்யவுமெனததற்காலிக வாடிகளஅமைத்தவர்களஇன்றஅவற்றைததமதசொந்தசசொத்தாக கையகபபடுத்துமமட்டுமஎப்படிபபொறுமகாத்தீர்களஎன்பதஉண்மையிலஎமக்குபபுரியவில்லைத்தான். மீதமுள்ள கரைகளுமஇன்றதனியாரசொத்தாக மாற்றபபட்டுககொண்டிருக்கின்றன. கடற்தொழிலாளர்களசெறிந்தவாழுமகிராமங்களிலஉள்ள கடற்கரையோர நிலங்களதனியாரசொந்தமாக்கககூடாதென்றும், எத்தனமீற்றர்களுக்கப்பாலதனியாரநிலங்களைததமதாக்க முடியுமஎன்ற விதிகளுமயாழ். கடற்தொழிலசமாசத்திலவிபரமாகவும், மிகததெளிவாகவுமவரையறுக்கபபட்டுள்ளன என்பதஇனியாவதஅறிந்தசெயற்படுவதஅனைத்தமீனவ மக்களினநலன்களுக்குமஉவப்புடையதாகும்.

இதற்கான அரச அதிகாரிகளைசசந்தித்தஉரிய நடவடிக்கைகளைககாலககிரமத்திலஎடுக்கவில்லையெனில், ஏற்கனவகடலவளங்களினமிகபபெருமபகுதியஇந்திய முதலாளிகளினபல்லாயிரககணக்கான இழுவைபபடகுகளுக்குபபலிகொடுத்து  இழந்த நிலையிலஇருக்கிறோம். அதாவதநாமகரையோரங்களையுமஇழப்பதமட்டுமல்ல, ஏழாற்றுபபிரிவினவடக்காறஎழுவைதீவவடக்கமுனையாலபயணித்து, ஊர்கவல்த்துறகடற்கோட்டவழியாக குருசடித்தீவு, பேராறு, நாவாந்துறையிலவந்துதானமையஙகொள்கின்றதஎன்பதஅனைத்துககடறதொழிலாளர்களுமஅறிவர். அதேவேளஅனலைதீவு, எழுவைதீவபோன்ற தீவுகளினமேற்குககரைகளிலதமிழகத்துபபாரம்பரிய இழுவைபபடகுகளநாசமசெய்வதாலகுருசடித்தீவு, நாவாந்துறை, பேராறஎன வரவேண்டிய கடல்வளமமுற்றாக அற்றுபபோகும், போய்ககொண்டிருக்கின்றது. இந்த
அவலங்களஇப்படியிருக்க, கடற்கரையோர நிலங்களையுமதனியாரதமவசபபடுத்துமகொடுமைகளையுமநாமதாங்க வேண்டியுள்ளது.


இனி இந்தககரையோரங்களிலவரப்போகுமதொழிற்சாலைககழிவுகளாலசூழலமாசடைந்து, நாவாந்துறஎன்ற அழகிய கரையோர நகரமனிதர்களவாழ்வதற்குததகுதியற்ற பூமியாகுமஎன்ற எச்சரிக்கையையுமசொல்லி வைக்கின்றோம். 

-தமயந்தி.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com