Contact us at: sooddram@gmail.com

 

போர்க்கால பெண்களமீதான பாலியலவன்முறைகளகொடுமைகளமானிட சீரழிவுகள்: அகங்காரம், ஆதிக்கம், ஆணவம், ஆணாதிக்கம்.

(பாலா)

போரிலபெண்களுக்கஇழைக்கப்பட்ட கொடுமைகளபற்றிய தரவுகளஎமதசமூகத்திலகுறைவாகவஇருப்பினுமவெளிக்கொணரப்பட்ட உண்மைகளமனிதாபிமானமிக்க மக்களநெஞ்சைபபிழிவன. பாதிக்கப்பட்டோரினதஇன்னல்களுமவேதனைகளுமபாறாங்கல்லென அவர்களநெஞ்சிலகனக்கிறது. இன்னுமஎவ்வளவகாலமஉயிரவாழ்வதஎன்ற அங்கலாய்ப்புடனஇவர்களவாழ்க்கநகர்கிறது. அங்கஒன்றஇங்கஒன்றஎன நிதமுமநிகழுமதற்கொலைகளுக்குபபின்னாலஇவர்களுக்கஇழைக்கப்பட்ட அநீதிகளஅட்டூழியங்களகொடுமைகளமௌனித்திருக்கும். எமதசமூகமசார்ந்த பல்வேறதரப்பினருமபாதிக்கப்பட்ட பெண்களினவாழ்வாதார முயற்சிகளுக்குமஅவர்களதமன அழுத்தங்களுக்குமஉதவுவததொடர்பிலதமதஅக்கறையவெளிப்படுத்தியுள்ளனர்.

எனினுமபாமர பெண்களுக்கஇழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதி கோரலுமதொடர்ந்துமஇவர்களமீதான பாலியலவன்முறஅட்டூழியங்களநிகழாதிருப்பதற்கான சட்ட சமூக கட்டுமானங்களநெறிப்படுதலுமஎமதசமூக அரங்கிலஅரிச்சுவடிகளாகவேனுமஅரிதாகவஉள்ளன. இதனாலஇத்தகைய கொடுமைகளைகபுரிந்தவர்களதண்டிக்கபபடாததுடனதொடர்ந்துமபாலியலவன்முறைகளிலஈடுபட முடிகிறத

இதற்கான அவசியத்தினஉணர்ந்த சர்வதேச குரல்களஇன்றபலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. பல்வேறநாடுகளிலுமபோர்பபின்னணியிலபெண்களமீதான பாலியலவன்முறைககொடுமைகளினபாதிப்புகளசர்வதேச அரங்கமஅக்கறையுடனகவனிக்க முனைந்துள்ளது. இதனபிரதிபலிப்பாக இந்த வாரமபோர்ககால பெண்களமீதான பாலியலவன்முறகற்பழிப்பகொடுமைகளமுடிவுக்குககொண்டுவரககோருமமூண்றநாளசர்வதேச மகாநாடலண்டனிலநடைபெறுகிறது.

புhதிக்கப்பட்ட பெண்களகுறித்தஒட்டமொத்த சமூக கண்னோட்ட மாற்றமதேவையென இங்கவலியுறுத்தப்படுமஎன்பதநம்பிக்கையளிப்பதாக உள்ளது.

எமதசமூக கலாச்சார பண்பாடுகளபாலியலவன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்களினபாதுகாப்பிற்கபாதகமானவையாகவஉள்ளன. அவர்களதுணிவுடனமுன்வந்ததமக்கநிகழ்ந்ததைககூறி நியாயமதேடினஅவர்களஒதுக்கி வைக்கவுமதூற்றவுமகெட்டுபபோனவளஎன முத்திரகுத்தவுமஎம்மிலபலரதயாரஎன்பதனஅறியாதாரஉளரோ? இந்நிலையிலஇவர்களஎங்கஎவரிடமமுறையிடுவது? ஓட்டமொத்த சமூக கண்ணோட்ட மாற்றமின்றி அவர்களுக்கயாரநீதி வழங்க முடியும்? அதுவமுழுமையான நீதிக்கஆதாரமாகும். முதன்மையாகும்.

எதனையுமஇழக்க நேரிடுமயுத்த நெருக்கடிகளிலவன்முறைகளவழக்கமாகி வார்த்தைகளுமவன்முறபேசுகையிலபாலியலவன்முறைகளுமதலைவிரி கோலமகொள்ளும். அதனைககட்டுப்படுத்த பலமான கட்டமைப்பொன்றினாலேயமுடியும்.

அனைத்தவன்முறைகளுக்குமநியாயமகூறிய மனப்பாங்கபெண்களமீதான பாலியலவன்முறைக்குமநியாயமசொல்கிற கொடுமையஇன்றைய அரசியலகொக்கரிக்கிறது. கற்பழிப்புக்குமகல்யாணத்திற்குமவித்தியாசமதெரியாமலசீரழிந்தபிதற்றுகிறது. பாலியலவன்முறையினாலபாதிக்கப்பட்ட பெண்களைப்பற்றிய கண்ணோட்டத்திலஒட்டமொத்த மாற்றமதேவையென்பதற்க்கவேறஎன்ன ஆதாரமதேவை?

பாலியலவன்முறையிலஈடுபட்டவர்களதண்டிக்கபபடுவதைததவிர்க்கவும்; அத்தகைய ஈனசசெயல்களகுற்ற உணர்வின்றி தொடரவுமஅல்லவஎமதசமூக நடைமுறைகளஉறுதுனையாகிறது. பாதிக்கப்பட்ட பெண்களைபபாதுகாக்கவுமஅவர்களுக்கஆதரவளித்தவாழ உதவுவததமதகடமையாகவுமகண்ணியமான செயலாகவுமநாமகருதுமபோதஉண்மைகளஉலகறியும். ஓளிமயமான எதிர்காலமபிறக்கும்.

உயிரையுமஏனைய உறவுகளபாதுகாக்கவுமநிர்ப்பந்திக்கப்பட்டவஞ்சிக்கபபட்டதசம்மதத்துடனஈடுபட்டதாக குற்றமசுமத்தியுமகற்பழிக்கப்பட்டதற்கான சாட்சியினைககேட்டுமபாதிக்கப்பட்ட பெண்களமேலுமமேலுமசின்னாபின்னமாக்குமஇருட்டறசட்டங்களநீதி கோருமஒரசிலரையுமநடைபிணமாக்கிவிடுகிறது.

இவர்களுக்குமஇன்னுமஇருளிலேயஉண்மைகளோடமௌனமாகிபபோன பலருக்குமநீதி கிடைக்க வேண்டும். அதுவஇவர்களமன அழுத்தங்களிலிருந்தவிடுவித்தஆறுதலதரும். மேலுமமேலுமஇத்தகைய அட்டூழியங்களநிகழாதிருக்க சட்டங்களஉறுதி செய்ய வேண்டும். இதனநடைமுறைப்படுத்த எமதமனங்களிலஒட்டமொத்த மாற்றமதேவை.

பாதிக்கப்பட்ட எமதசகோதரிகளினகண்களிலஇருக்குமசுமைகளைககுறைப்போம். இதற்கான பொறிமுறைகளநடைமுறைப்படுத்த லண்டனிலநடைபெறுமபாலியலவன்முறைக்கெதிரான சர்வதேச மகாநாடவலுச்சேர்க்க முயலுமென நம்புவோம். பாசமுடன..

(போர்க்கால பாலியலவன்முறைகளுக்கெதிரான சர்வதேச மகாநாடலண்டனஎக்செலமண்டபத்தில் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரபிரித்தானிய வெளிவிவகார அமைச்சினாலஏற்பாடசெய்யப்பட்டுள்ளது. பல்வேறகலந்துரையாடல்களகலைநிகழ்வுகளதிரைப்படங்களபொருட்காட்சிகளநடைபெறுகிறது. அனைவருமகலந்தகொள்ளலாம்.

(இத்தகைய நிகழ்வினநிகழ்த்துமபிரித்தானிய அரசபல்வேறநாடுகளிலுமபாலியலவன்முறையாலபாதிப்புற்றதஞ்சமகோரி வருவோரபுண்படுத்துமவகையிலநடந்தகொள்கிறதஎன்ற குற்றச்சாட்டுமஉள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com