Contact us at: sooddram@gmail.com

 

விமான ரகசியங்கள்!

(ஜூரி )

விமானபபயணத்தின்போதநிறைய திகிலான விஷயங்களஉங்களுக்குககாத்திருக்கின்றன

விமானமஎன்றாலசுவாரஸ்யம்தான். விமானத்தைபபற்றி படிக்க விமானத்திலசென்றிருக்க வேண்டுமஎன்ன? விமானிகளிடமுமவிமானபபணியாளர்களிடமுமவேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமுமமனம்விட்டுபபேசியபோதகிடைத்த ரகசியங்களஇவை. ஒருவேளபடித்த பிறகு, இனி எங்கபோனாலுமபொடிநடையாகபபோய்விடலாமஎன்றநீங்களநினைத்தாலநாங்களபொறுப்பல்ல.

முகமூடி ரகசியம

விமானத்திலஏதேனுமநெருக்கடி ஏற்பட்டு, உங்களமுகத்துக்கநேராக திடீரென ஆக்சிஜனமாஸ்குகளதொங்கும். விமானத்தினகூரமுழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவநேரமவேண்டுமானாலுமதாங்குமஎன்ற மிதப்பவேண்டாம். அதிகபட்சமஅது 15 நிமிஷங்களுக்குததான். ஐயையோ! அவ்வளவுதானஎன்றஅலறவுமவேண்டாம். அதற்குளபைலட், விமானமபறக்குமஉயரத்தைககுறைத்தஆக்சிஜனஇருக்குமகாற்றமண்டலத்துக்குககொண்டுவந்துவிடுவார்.

எனவே, ஆக்சிஜனமாஸ்கமுதலிலநீங்களமாட்டிக்கொள்ளுங்கள், குழந்தமீதஉள்ள பாசத்திலஅதற்கமுதலிலஆக்சிஜனவழங்க எத்தனிக்க வேண்டாம். குழந்தஉங்களைவிட அதிக வினாடிகளஆக்சிஜனஇல்லாமலதாக்குபபிடிக்கும். முதலிலநீங்களசுருண்டுவிழாமலபார்த்துக்கொண்டு, பிறகநிதானமாகககுழந்தைககுமமாஸ்கைபபொருத்துங்கள்.

தண்ணீரரகசியம

விமானத்திலபாட்டிலிலதரப்படுமதண்ணீரமட்டுமகுடியுங்கள். ஏனென்றால், குடிக்கவும், விமானககழிவறையிலபயன்படுத்தவுமபெரும்பாலுமஒரஇடத்தில்தானதண்ணீரநிரப்புகிறாரகள். இரபயன்பாட்டுகளுக்குமான தண்ணீரதொட்டி ஓரடி இடைவெளியில்தானஇருக்கின்றன. அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தானதண்ணீர்தொட்டியைசசுத்தப்படுத்துகிறார்கள்.

அந்த நீரிலஒட்டுண்ணிகளஇருக்க வாய்ப்புண்டு. அந்த ஒட்டுண்ணிகளபல நாடுகளைசசுற்றிவருவதாலஎந்த பூச்சிக்கொல்லிக்குமசாகாமலஇருக்க வரமபெற்றவை! குடிப்பதமட்டுமல்ல, கையைககழுவவது, வாயைககொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!

டிப்ஸரகசியம

விமானபபணிப்பெண்களுக்கயாருமடிப்ஸதருவதில்லை. ஆனால், முதலிலபானமதரும்போதகொஞ்சமாக டிப்ஸதந்தால், அடுத்தடுத்த முறநல்ல கவனிப்பஇருக்குமஎன்றஅனுபவஸ்தரகூறுகிறார். எச்சரிக்கை - எல்லோருமடிப்ஸஏற்பார்களஎன்றசொல்லிவிட முடியாது.

பைலட்டுகளதூங்குவார்களா?

பைலட்டுகளிலபாதிபபேரநீண்ட பயணத்தினபோதஇடையிலதூங்குவார்கள்! கண்விழித்துபபார்க்கும்போதஉடனவேலைசெய்யுமபைலட்டுமதூங்குவதைபபார்த்துககோபப்படுவார்கள். வேலநேரத்திலதுணவிமானி தூங்கினாலவிமானிக்குககோபமவராதஎன்ன?

பெரிய நிறுவனமஎன்றாலஒஸ்தியா?

மிகபபெரிய நிறுவனத்தினவிமானத்திலசெல்லும்போதபைலட்டுமநல்ல அனுபவமபெற்றவராக இருப்பாரஎன்றநினைத்துவிட வேண்டாம். அவர்களஉளஒப்பந்தத்திலஉள்ளூரைசசேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைககுறைந்த சம்பளத்துக்கவேலைக்கஅமர்த்துவதுமநடக்கக்கூடியதே! அதிக நேரமஓட்டினாலகூடுதலசம்பளமகிடைக்குமஎன்பதால், அந்தபபைலட்டுகளமெதுவாகவஓட்டுவதுமஉண்டு.

செல்பேசி என்ன வெடிகுண்டா?

செல்போனஉள்ளிட்ட மின்னணுசசாதனங்களவிமானமபறக்கும்போதபயன்படுத்தககூடாதஎன்பதிலபாதுகாப்புககாரணங்களஏதுமஇல்லை. இவற்றைக்கொண்டவிமானத்துக்குசசேதமவிளைவித்துவிட முடியாது. செல்போனபேச அனுமதித்தாலஒரசமயத்திலநூற்றுக்குமமேற்பட்ட பயணிகள், “ஹலோ, நானபுறபபட்டுட்டம்மா, ரவைக்கஇட்லி, சட்டினி போதும்மா” என்றபேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அதபைலட்டுக்கசிக்னல்களைபபெறுவதிலஇடைஞ்சலாக இருக்குமஎன்பதால்தானசெல்லமூடிவைக்கசசொல்கிறார்கள். அப்படியுமசிலரதடையமீறிபபேசுவதால், பைலட்டுகளமேலஉயரமபிடிக்க முடியாமலோ, தரஇறங்க முடியாமலஅவதிப்பட்டிருக்கிறார்கள்.

ஹெடபோனகதையுமஅதுதான்!

விமானத்திலஏறியதுமதரப்படுமஹெட்போன்களபுதிதல்ல. ஏற்கெனவபயன்படுத்தப்பட்டதஒவ்வொரபயணத்தின்போதுமதுடைத்தபுதிய கவரிலபோட்டபுதிதுபோலததருவார்கள்.

சுத்தமசுகாதாரமஎப்படி?

தலையணை, போர்வைகளஎல்லநேரமுமதுவைத்து, காயவைத்தஎடுத்துத்தருவார்களஎன்றநினைக்க வேண்டாம். ஒரபயணமமுடிந்ததுமஅப்படியபதவிசாக மடித்தஎடுத்துவைப்பார்கள். கேட்கும்போதபுன்சிரிப்போடதருவார்கள். நாமுமசுகந்தமான வாசனையிலமனதைபபறிகொடுத்தவாங்கிக்கொள்வோம். வாசனபணிப்பெண்ணிடமிருந்தவந்ததஎன்றநமக்குததெரியாது!

மிகபபெரிய நகரிலகாலையிலபுறப்படுமமுதலவிமானத்திலமட்டுமஉண்மையிலதுவைத்தசுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகளஏற்றப்படும். அதேபோல, உங்களசீட்டினமுன்னாலஇருக்குமட்ரபரிசுத்தமானதஎன்றநினைத்து, அதிலவேர்க்கடலை, பொரித்த வற்றல் - வடாமெல்லாமவைத்துசசாப்பிடாதீர்கள். உங்களுக்கமுன்னாலபயணமசெய்த தம்பதியினகுழந்தஅதில் ‘சூச்சா’ போயகாய்ந்திருக்கவுமவாய்ப்பிருக்கிறது.

கழிப்பறையிலஆஷ்-டிரஏன்?

விமானங்களிலபுகபிடிக்கககூடாதஎன்ற விதி பல ஆண்டுகளாகககண்டிப்புடனஅமலபடுத்தப்படுகிறது. அப்படியுமசில புகஅடிமைகளகழிப்பறைக்குபபோயரகசியமாக பற்றவைப்பதஉண்டு. குப்பபோடுமகூடையிலபோட்டாலகண்டுபிடித்துவிடுவார்களஎன்றவேறஎங்கபோடுவதஎன்றயோசிப்பார்கள். பிடித்தவிட்டாயா, இதிலபோட்டுத்தொலை” என்ற ரீதியில்தானஆஷ்-டிரேயவைக்கிறார்கள்.

பைலடஎப்படிததரஇறங்குகிறார்?

மழபெய்ததண்ணீரநிறைந்த ஓடுபாதையிலடமாலஎன்ற ஓசையுடனவிமானத்தினசக்கரங்களமோதிககுலுங்கிய பிறகவிமானமஓடும். பைலட்டுக்கஅனுபவமபோதாதஎன்பதாலஇப்படி நேர்வதில்லை, வேண்டுமென்றேதானஇப்படிசசெய்வார்கள். தண்ணீரிலவேகமாக அமிழ்ந்தஅல்லதகிழித்துக்கொண்டசென்றால்தானதரைக்குமவிமானசசக்கரத்துக்குமஇடையஉராய்வஏற்பட்டு, சக்கரமகட்டுப்பாட்டுக்குளவரும். இல்லாவிட்டால், வழுக்கிக்கொண்டபோயவிபத்தஏற்படுத்திவிடும். விமானமதரையிறங்குவதே ‘கட்டுப்பாடான நொறுங்கல்தான்’ என்பார்கள்.

விமானமகடத்தப்பட்டதஅறிவதஎப்படி?

கடத்தல்காரர்களினபிடியிலவிமானமஇருககும்போததரையிறக்குமபைலட், அதனசிறகுகளிலஇருக்குமமடிப்புபபட்டைகளமேல்நோக்கி இருக்கும்படி வைத்திருப்பார். அவரசொல்லாமலஇதமற்றவர்களுக்குபபுரிந்துவிடும்.

வெடிகுண்டஅபாயம

சுமாரஐந்தஆண்டுகளுக்கமுன்னாலலாஸஏஞ்சலீஸநகரிலிருந்தடோக்கியோவுக்கவிமானமஒன்றசென்றுகொண்டிருந்தது. பசிபிகபெருங்கடலினமீதபறந்தபோதவிமானிக்கஒரதொலைபேசி அழைப்பவந்தது. விமானத்திலவெடிகுண்டஇருக்கிறது, கடைசிபபயணத்துக்கவாழ்த்துகள்” என்றஒரசதிகாரனஎச்சரித்தான். விமானத்தினமுதலவகுப்பிலவெளிநாடுகளைசசேர்ந்த முக்கியபபிரமுகர்களபலரஇருந்தனர்.

விமானமஒவ்வொருமுறகுலுங்கியபோதுமபைலட்டுக்கஅவருடைய இதயமதொண்டைக்கவருவதைப்போன்ற பதற்றமஏற்பட்டது. கடைசியிலஅதவெறுமபுரளி என்றதெரியவந்தது. இந்த வெடிகுண்டஎச்சரிக்கையைபபயணிகளுக்கஅவரதெரிவிக்கவில்லை. அதஅவசியமுமஇல்லை!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com