Contact us at: sooddram@gmail.com

 

என்னது, விமர்சனமா!! எடடதுவக்கை!!!

தமிழ்க்கவி புலிகளினமீதவிமர்சனமவைத்ததுமநெற்றிக்கண்ணகாட்டினுமகுற்றம், குற்றமஎன்றவாழுமகவியரசுகள், கொள்கஒன்றுக்காகவபேனபிடித்திருக்குமபத்திரிகஆசிரிய திலகங்களஎல்லாமபொங்கி எழுந்தன. இதஎல்லாமபுலிகளிலஇருந்த காலத்திலசொல்லியிருக்கலாமஎன்றஅவரைககுற்றமசாட்டுகின்றன. அவரவைத்த விமர்சனங்களிற்கஅவர்களிடமமறுமொழி இல்லை. தமிழ்க்கவியகுற்றமசாட்டுவதனமூலமஅவரினவிமர்சனங்களபொய்யாக்க முனைகிறார்கள்.

தமிழ்க்கவி அரச ஆதரவநிலைப்பாட்டிலஇருந்தஇந்த விமர்சனங்களவைக்கிறாரஎன்றசொல்வதனமூலமஅவரினவிமர்சனங்களபொய்யாக்க முயலுகின்றனர். அவரஎன்ன நிலைப்பாட்டிலஇருந்தசொன்னாலுமஅவரவைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களஎதுவுமபுதியன அல்ல. மக்களைபபணயக்கைதிகளாக வைத்திருந்தது, பிள்ளைகளகடத்தியதஎன்ற அராஜகங்களஅவருமபதிவசெய்கிறார். அதற்கஇவர்களாலஎன்ன மறுமொழி சொல்ல முடியும். மனச்சாட்சி என்ற ஒன்றஇந்த பிழைப்புவாதிகளிற்கஇருக்குமாயினகுறைந்தபட்சமமெளனமாகவேனுமஇருந்திருப்பார்கள். இவர்களதானவியாபாரிகளஆச்சே. நேர்மை, மனச்சாட்சி என்றாலஎன்ன விலஎன்றகேட்கிறார்கள்?

தமிழ்க்கவி புலிகளிலஇருந்த காலத்திலஇந்த விமர்சனங்களவைத்திருக்கலாமஎன்றகவிப்பெருந்தெகஒருவரகனவுலகிலஇருந்தகேட்கிறார். ஏனபுலிகளிடமவிமர்சனமவைக்கவில்லஎன்றஒருவரகேட்கிறாரஎன்றாலஅவரஇவ்வளவநாளுமகோமாவிலஇருந்திருக்க வேண்டுமஅல்லதஇலங்கையைபபற்றிய செய்திகளஒருமுறகூட கேள்விப்படாதவராக இருக்க வேண்டும். ஊசி முனையளவநிலமகூட தமதகட்டுப்பாட்டிலஇல்லாத காலத்திலேயஎல்லஇயக்ககாரர்ளுமகொலைக்கமேலகொலசெய்தார்கள்.

தங்களினஇயக்க உறுப்பினர்களகொலசெய்தல். மற்ற இயக்க உறுப்பினர்களகொல்லுதல். தொழிற்சங்கவாதிகள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்களஎன்றபொதுமக்களகொல்லுதல். முஸ்லீம், சிங்கள மக்களகொல்லுதலஎன்றபோராட்டமஎன்றாலகொலசெய்வதுதானஎன்றவெறியாட்டமஆடியவர்களஇவர்கள். உளவாளிகளஎன்றசந்தேகப்பட்டகொல்லப்பட்ட மனநோயாளிகளினஎண்ணிக்கஎண்ணிலஅடங்காது. இந்தககொலைகாரர்களகேட்ட கேள்விகளிற்கமறுமொழி சொல்லத்தெரியாத அந்த மனநிலபிறழ்ந்த மனிதர்களகொல்வதற்ககொஞ்சமுமதயங்கவில்லஇந்த மிருகங்கள்.

உலக சமாதானமவேண்டி நாடநாடாக ஒரசிறுபறஒன்றமுழங்கிககொண்டதிரிந்த ஒரஜப்பானிய புத்தபிக்கதமிழபிரதேசமவந்த போதஉளவாளி என்றஇந்த மூர்க்கராலகொல்லப்பட்டார். இப்படி உளவாளிகளஎன்றஅப்பாவிகளபலரைககொன்ற கொள்கைக்குன்றுகளஇன்றஇலங்கையினபேரினவாத அரசுடனகொஞ்சமுமவெட்கமின்றி கொஞ்சிககுலாவுகின்றனர்.

ராஜினி திரணகம மக்களினமேலஅதிகாரத்தசெலுத்துபவர்களினமேல், அராஜகமசெய்பவர்களினமேலவிமர்சனத்தவைத்தார். இலங்கஅரசு, இந்திய அரசு, இயக்கங்களஎன்றஎல்லோரதஅநியாயங்களையுமகேள்வி கேட்டார். மற்றவரகருத்துக்கமதிப்பளிக்குமமாணிக்கங்களஆயுதமஎதையுமதொட்டுக்கூடபபார்த்திராத அந்த அபலைபபெண்ணஅய்ந்தாறபேரசேர்ந்தகொன்றனர்.

புளொடஇயக்க தலைவரஉமாமகேஸ்வரனஇந்தியாவிலஇருந்தவந்தசுழிபுரத்திலதங்கியிருந்த போதபுலிகளஇயக்கத்தினசுவரொட்டிகளஒட்டிய புலிகளினஆதரவாளர்களான ஆறபேரஉமாமகேஸ்வரன், சங்கிலி கும்பலாலபடுகொலசெய்யப்பட்டனர். எங்களினகோட்டைக்குள், எங்களினபெரியைய்யவந்தநிற்குமபோதஎதிரஇயக்கத்தவர்களசுவரொட்டி ஒட்டுவதஎன்றஅந்த படுகொலைகளஇந்தக்கும்பல்களாலநடத்தப்பட்டது. இயக்கத்தலைவனஅடிமைகளபோலபெரியைய்யஎன்றஅழைத்துககொண்டவெறியாட்டமஆடிய இந்த கொலைகாரர்களுமதமிழ்மக்களினவிடுதலைக்காகததானபோராடினார்களாம்.

ரமணி (செல்வக்குமாரசிவசுந்தரம்) பொலிகண்டியசேர்ந்தவர். கடற்புலிகளினபொறுப்பாளரசூசையினஉறவினர். பருத்தித்துறஹாட்லி கல்லூரி மாணவர். பல்கலைக்கழகத்திற்கமருத்துவபீடத்திற்கதெரிவான போதிலுமஅதைத்தூக்கி எறிந்தவிட்டதமிழ்மக்களினவிடுதலைக்காக "தமிழீழ தேசிய விடுதலமுன்னணியில்" (National Liberation Front of Tamil Eelam) இணைந்தபோராடியவர். புலிகளவலதுசாரிகள். ரமணி மார்க்கசியத்ததமபோராட்ட வழிமுறையாகககொண்டவர், புலிகளஆயுதங்களினமேலநம்பிக்ககொண்டவர்கள், ரமணி மக்களபோராட்டத்தினமேலநம்பிக்ககொண்டவரஎன்ற அரசியலமுரண்பாடுகளதவிர அவருக்குமபுலிகளிற்குமஎந்தவிதமான முரண்பாடுகளுமஇருக்கவில்லை. ஆனாலுமஅவரபுலிகளகொன்றார்கள். அவரைததேடிததிரிந்த அவரததாய், தந்தையருக்கஅவரதசட்டையையும், மணிக்கூட்டையுமகொடுத்தவிட்டசென்றார்கள்.

ரமணியினகொலையும், அவருடையதைபபோன்ற ஆயிரம், ஆயிரமகொலைகளுமஇந்த கொலைகார இயக்கங்களாலஏனசெய்யப்பட்டன? தான், தன்னுடைய குடும்பமஎன்றசுயநலமாக வாழ்ந்திருந்தாலஇந்த கொலைகாரர்களிற்கபிரச்சனஇல்லை. பிணங்களமிதித்துககொண்டவெளிநாடுகளிற்கதப்பியோடி விட்டபிறகதிடீரஞாபகமவந்து "தமிழ்தேசியம்" பேசினாலஅவர்களதேசபக்தர்கள். ஆனாலஒருவனமக்களிற்காக போராடினாலுமஅவனதங்களினுடைய இயக்கமஇல்லஎன்றாலஅவனகொலசெய்ய வேண்டும். தங்களினுடைய பிழையான போராட்ட முறைகளை, மக்களவிரோத அரசியலவிமர்சிப்பவனை, அம்பலப்படுத்துபவனகொலசெய்ய வேண்டும். இந்தககொலைவெறி தானமுள்ளிவாய்க்காலிலமக்களபலியிட வைத்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com