Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச விசாரணைக்கான சூழலில் “சகோதரப்படுகொலைகள்” பற்றி பேசுவதசரியா?

கிழக்கிலபாராளுமன்ற தேர்தலசூடபிடித்தவிட்டது!

கிழக்கமாகாணசபதேர்தலிலமக்களாலதெரிவசெய்யப்பட்ட தமிழதேசியக்கூட்டமைப்பினமாகாணசபஉறுப்பினர்களமூவரதொடர்பிலஅண்மைக்காலமாக எதிர்மறையான செய்திகளவெளிவந்தகொண்டிருக்கின்றன. இன்றகிழக்கபீடித்துள்ள இந்த வைரஸ், நாளவடக்குக்குமபாய்ந்தபரவிப்படர்ந்தகூட்டமைப்பபிரதிநிதித்துவப்படுத்துமசகலரையுமபதமபார்த்ததமிழமக்களினஅரசியலஅடையாளமாகிய தமிழதேசியக்கூட்டமைப்பமரணப்படுக்கையிலவீழ்த்தி விடுமபேராபத்தஇருப்பதால், இந்த உயிர்கொல்லி கிருமியசாகடிக்குமவிழிப்பநிலையிலதமிழமக்களஇருப்பததமதேகத்துக்கும், தேசத்துக்குமதேசியத்துக்குமநலமபயக்கும்.

உயிர்கொல்லி நோயபரப்புமவி(ம)க்கிருமிகள்!

மாகாணசபதேர்தலிலகுறித்த மூவருமபோட்டியிடுமபோதமுனவைக்கப்படாத இந்த குற்றச்சாட்டுகளமற்றுமவிமர்சனங்கள், இப்போதமுன்வைக்கப்படுவது, 2015ம் வருடமநடைபெறுமஎன்றஎதிர்பார்க்கப்படுமபாராளுமன்ற தேர்தலிலஇவர்களமூவரும், யாரஎவருக்கபெருமசவாலாக விளங்கப்போகின்றார்கள். அல்லதஅவர்களுக்கஅவ்வளவஇலகுவிலவாய்த்தவிடாத வெற்றியஇவர்களமூவருமமிகச்சுலபமாக பெற்றவிடுமதகுதி நிலையிலஇருக்கிறார்களஎன்பதையகுறித்த எதிர்மறசெய்திகளஅப்பட்டமாக புலப்படுத்துகின்றன.

வன்மத்தகொட்டி எழுதி, அந்த எழுத்துகளாலமக்களுக்கவெறுப்பைக்கூட்டி மக்களஆதரவைக்குலைத்தமூவரையுமநலினப்படுத்துவதனூடாக மட்டுமதமதவெற்றி சாத்தியமாகுமஎன்று, இருட்டமூலைகளுக்குளசதிவலபின்னுமஇந்த வி(ம)க்கிருமிகளவெளியிட்டவரும், கிழக்கமாகாணசபஉறுப்பினர்களமூவர்களதொடர்பிலான எதிர்மறசெய்திகளபடிக்கின்ற போது,

முதலாவதாக,

மதி மயங்கி கோபமவெளிப்படாமல், மாறாக கிழக்கமாகாணசபதேர்தலுக்கபின்னரஇவர்களஇந்த குற்றங்களபுரிந்தார்கள்? என்ற கேள்வியவலநிதானமாக எழுப்புவததவிர்க்க முடியாததொன்றாகிறது.

இரண்டாவதாக,

தமிழீழ விடுதலைப்புலிகளஅமைப்பஆயுத போராட்ட ரீதியாக மிகவுமபலமபெற்றிருந்த சமகாலத்திலேயதமிழதேசியக்கூட்டமைப்பதோற்றுவித்த போது, இப்போதஇவர்களகூறுமஇந்தக்குற்றங்களதொடர்பிலஎதுவுமதெரியாத புத்திசுயாதீனத்துடனேயா? ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எபகட்சிகளபுலிகளதமிழதேசியக்கூட்டமைக்குளஉள்வாங்கிக்கொண்டார்களஎன்றுமஇயல்பாகவகேள்வி எழுகின்றது.

மூன்றாவதாக,

அவ்வாறாயின், தமிழீழ விடுதலைப்புலிகளஅமைப்பினதலைவரமேதகவே.பிரபாகரனஅவர்களும், அந்த அமைப்பினமதி உரைஞருமதத்துவஞானியுமாகிய அன்ரனபாலசிங்கமஅவர்களும், மூத்த பத்திரிகையாளருமஅற்புதமான அரசியலமற்றுமஇராணுவ ஆய்வாளருமாகிய தராக்கி அவர்களும், மணபற்றிய புரிதலும், மக்களபற்றிய தூர நோக்கசிந்தனைத்தெளிவுமஇல்லாமல், அறிவீனமாக நடந்தகொண்டார்களஎன்று, புலிகளஅமைப்பாலகூட்டமைப்புக்குளஉள்வாங்கப்பட்ட ஆயுத வழிமுறமூலமஅரசியலுக்குளபிரவேசித்த ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எபகட்சிகளவிமர்சிப்பவர்களகூற முற்படுகின்றார்களா?

நான்காவதாக,

சிறீலங்கஅரசினகட்டுநாயக்கா, அனுராதபுரமவான்படைத்தளங்களமீதும், ஹெப்பிட்டிகொலாவ, ஹபறன படைத்தளங்களமீதும், முத்தலிப், பரமிகுலதுங்க, ஜெயராஜபெர்ணான்டபுள்ளே, ஜானக பெரேரபோன்ற டேஞ்சர்மேன்களமீதும், தமிழின விரோதிகளலக்ஸ்மனகதிர்காமர், புளொடமோகனபோன்றவர்களமீதுமபூமியைப்பார்த்தமூக்கிலவிரலவைத்தயோசிக்குமஅளவுக்கு, ஆகாயத்தைப்பார்த்தவாயை “ஆ”வென்றபிளந்தவியக்குமஅளவுக்கு, வரலாற்றுச்சிறப்பவாய்ந்த வைச்சகுறி தப்பாத தாக்குதல்களதொடுத்த, தமிழீழ விடுதலைப்புலிகளஅமைப்பினபடையப்புலனாய்வபிரிவாலகண்டுபிடிக்க முடியாமலபோயவிட்ட ஒரகுற்றத்தை, இப்போததாமஏதகண்டபிடித்தவிட்டதான தோரணையில், குறித்த செய்திகளுக்கபில்டபவேறகொடுக்கப்படுகின்றது.

ஆகையாலமேலகூறப்பட்டுள்ள நான்கவிடையங்களையுமஉய்த்துணர்ந்தஅலசி ஆராய்ந்தசுயமதிப்பீட்டுக்குட்படுத்தி, ஒவ்வொரதமிழனுமதமிழிச்சியுமதெளிவபெற்றவிட்டாலமாத்திரமே, உண்டதமிழினத்தினவாழ்வுமவரலாறும்!

விழித்திருப்போம்! விழிப்பாயிருப்போம்!!!

தமிழீழ விடுதலைப்புலிகளதாமஇல்லாத எதிருமபுதிருமான அமைதி நிலவுமஇன்றைய காலத்திலும், தமிழமக்களுக்கஅரசியலரீதியாக மிகச்சிறந்த வலிமையான பாதுகாப்பவலையமைப்பஏற்படுத்தி விட்டகளமவிட்டஅகன்றிருக்கிறார்கள். “அவர்களஇல்லாத காலத்திலுமஇருக்கும்” தமிழதேசியக்கூட்டமைப்பஎனுமஇந்த உயரவலயத்தஉடைத்தெறியுமமுனைப்பில், தமிழதேசியத்துக்கஎதிராக எதிர்ப்பஅரசியலசெய்பவர்களகுறித்த நயவஞ்சகமான ஊடகப்போரதொடுத்திருக்கிறார்களஎன்றமுதலிலஊகிக்க வேண்டியிருந்தது.

ஆனால், கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினரஒருவருக்கசார்புடைய இணையத்தளங்களஇந்த எதிர்மறசெய்திகளுக்ககூடியளவமுக்கியத்துவமகொடுத்தபதிவேற்றி அக மகிழ்வதஅவதானிக்கின்ற போது, கூட்டுச்சதி மூலமகூட்டமைப்பசிதைத்தசின்னாபின்னப்படுத்துமகைங்கரியம், இலாப நோக்கிலான பேரமபேசல்களுடனோ, அன்றி சுயநலன்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலதிரைமறைவிலநடந்தகொண்டிருப்பதஉறுதியாகிறது.

சர்வதேச விசாரணசூழலிலசகோதரப்படுகொலைகளபற்றி பேசுவதசரியா?

சிறீலங்கஅரசினதமிழினப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கஎதிரான குற்றங்கள், மனித உரிமமீறல்களதொடர்பாக, ஐநமனித உரிமைகளபேரவையினஆணையாளரநவி பிள்ளையினநெறிப்படுத்தலில், மகிந்த ராஜபக்ஸ அரசமீதவிசாரணைகுழபாயவுள்ள நிலையில்,

கூட்டமைப்புக்குளஉள்ள ஒரகட்சி தன்னமுன்னிலைப்படுத்துமஅதீத கற்பனையில், புலிகளாலஏற்றுக்கொள்ளப்பட்டகூட்டமைப்புக்குளஉள்வாங்கப்பட்ட ஏனைய கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எபகட்சிகளவிமர்சித்து, அவர்களபலவீனப்படுத்த முயல்வது,

தமிழரநலனுக்கசார்பாக எழுந்துள்ள சர்வதேச தரத்திலமைந்தஇனப்படுகொலை” விசாரணபொறிமுறையிலிருந்தும், காலச்சூழலிலிருந்துமமகிந்த ராஜபக்ஸவகாப்பாற்றி “சகோதரப்படுகொலைகள்” எனுமஉள்வீட்டபிரச்சினைகளுக்கதீர்வதேடுமகாலப்பிழைக்கவழி திறந்தவிடப்போகிறது.

இந்த தந்திரோபாயத்தநன்கதிட்டமிட்டு, யாரதனியாகவோ, சிறகுழுவாகவகூட்டமைப்புக்குளஇருந்தகொண்டமுன்னெடுக்கின்றார்களா? என்றசந்தேகமுமகொள்ளத்தோணுகின்றது.

2009ம் வருடமஇறுதி யுத்தத்துக்குப்பின்னரநடைபெற்றமுடிந்துள்ள அனைத்ததேர்தல்களிலுமதமிழமக்களதமதகடமைகளசெப்பனசெய்திருக்கிறார்கள். மக்களதங்களினபிரதிநிதிகளயார்? என்பதமிகத தெ'ள்ளத்தெளிவாகவதேர்ந்தெடுத்துமவிட்டார்கள்.

ஆதலால், முன்பள்ளி சிறார்களுக்கமுனதமிழதேசியமபேசுவதும், மூடிய அறைகளுக்குளமெழுகுதிரிகளகொழுத்தி விட்டஜனத்திரளிலகொழுத்தியதாக ஊடகங்களுக்கபடமகாட்டுவதாலமட்டுமஎவருமபுனிதர்களாகி விட முடியாது.

அறவழிப்போராட்டமமூலமஅரசியலுக்குளபிரவேசித்த இலங்கதமிழரசகட்சியும், ஆயுத வழிமுறபோராட்டமமூலமஅரசியலுக்குளபிரவேசித்த ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொடகட்சிகளுமமுக்கிய இருதுருவங்களாக ஒன்றுபட்டு, நெல்சனமண்டேலதலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸபோல மாபெரும் “தேசிய விடுதலஇயக்கம்”மாக பரிணமித்து, வலுவான மக்களபோராட்டங்களநடத்தி, இன்றுள்ள மிகப்பெரிய வலிகள், இழப்புகளுக்கபின்னருமகூட தமிழமக்களுக்கவிடுதலையபெற்றுக்கொடுக்காதவிட்டால், அதஈழதேசத்திலநடைபெற்ற போர்களிலஇலட்சியத்துக்காக மரணித்த போராளிகளுக்கும், பொதுமக்களுக்குமசெய்யுமமாபெருமவரலாற்றுத்துரோகமாவஅமைந்தவிடப்போகின்றது.

அடம்பனகொடியுமதிரண்டாலமிடுக்கு! அறிவோமஅறிவோமஅடியுங்களஉடுக்கு!!

உடுக்கஅடித்தஉடுக்கஅடித்தஉருவஏற்றுங்கள். உரிமைப்போரஉலகமஅறிய உருவஏற்றுங்கள். விடியுமநேரமஅடிமைப்பேயவெளியிலதுரத்துங்கள்! வீரரவாழ்வஇறப்பதில்லநெஞ்சிலநிறுத்துங்கள்!

(தமிழ்மகள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com