Contact us at: sooddram@gmail.com

 

கொன்றவீசப்பட்ட ஈழத்தபெணஆளுமைகள

சர்வதேச பெண்களதினத்திலஈழமஇழந்துபோன பெணஆளுமைகளபற்றிய சில நினைவுகளவந்தசெல்கி ன்றன.அவர்களிலராஜனி திரணகம, செல்வி,சிவரமணி, சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதமரேலங்கி செல்வராஜா..... ...... என்றநீண்டதொரபட்டியலுக்கநாமசொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகளஇயறகையிலவந்தவயல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனாலகடந்த காலத்திலஇலங்கையிலகோலோச்சிய வன்முறசூழலுமஅதனமீதான கண்மூடித்தனமான வழிபாட்டகலாசாரமுமநாமஇழந்துபோன இந்த ஆளுமைகளதீர்த்தகட்டியிருந்தது.

இன்றபெண்களபாதுகாப்போம், பெண்களமீட்டெடுப்போம், பெணகளுக்கசுதந்திரமவழங்குவோமஎன்றநாமஒவ்வொருவருமகோசங்களஉச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனாலஎம்மாலபல பெணஆளுமைகளினஇருப்புகளகடந்த காலங்களிலகாப்பாற்ற முடியவில்லை. எமதசமூகத்தவழிநடத்துமமிகப்பெருமதிறமைகளதன்னகத்தகொண்டிருந்த அந்த பெண்களஇன்றநாமஇழந்தநிற்கின்றோம்.அதனபிரதிபலனானாகவஎமதபெண்சமூகமஇன்றமீளமுடியாத அகலபாதாலத்துக்கசென்றகொணடிருக்கிறதஎனலாம்.

ராஜினி திரணகம

இலங்கையிலஎழுத்துக்காக கொல்லப்பட்ட முதலபெண்.யாழ்ப்பாண பல்கலகழகத்தினஉடல்கூற்றியலவிரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகமசாரசிந்தனையமாணவர்களிடையஉருவாக்க வேண்டுமென்பதிலதீராதஅக்கறையுடனசெயல்பட்டவர். அவரபற்றி அவரதமாணவனொருவரபின்வருமாறஎழுதுகிறார்.

"அவரவெறுமஉடற்கூற்றியலவிரிவுரையாளராக மட்டுமஇருக்கவில்லை. அவரினவகுப்புகளஎப்போதுமமிக உற்சாகமநிறைந்ததாகவஇருக்கும். தனதஅன்றாட விரிவுரைகளுக்கஅப்பாலஎமதசமூகபபிரைச்சினைகளைபபற்றி சிந்திக்குமதிசையிலுமமாணவர்களமிகததிறமையாக அவரஎடுத்தசெல்வார்.

அப்போதஅவரினபரந்த அறிவையுமஆழமான சமூக உணர்வையுமநாமகண்டோம். எமக்கஅவற்றபுரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்களநாவல்களஅவரபடித்தரசித்த கவிதைகளபலரினஉலக அனுபவங்களஎன சகலவற்றையுமஎந்தவித தடங்கலுமஇன்றி மள மளவென எம்முனஎடுத்துசசொல்வார்".

தமிழீழ விடுதலைபோராட்டத்தினதோல்வியமுன்னறிவித்த "முறிந்த பனை" என்னுமவரலாற்றுதொகுப்பினஆசிரியர்களிலஒருவராக பணியாற்றியவர். புலிகளினஉளவுப்பிரிவிலபணியாற்றிய வருமகொலையாளியுமான பொஸ்கஎன்பவனினகரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்றயாழபல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸபரீட்சையினஇறுதி அங்கமமுடிவடைந்தவெளியவருமபோதசுட்டுகொல்லபட்டார்.

அவரசைக்கிளிலபினதொடர்ந்த கொலையாளி அவரததலையினவலப்பக்கத்திலமுதலவேட்டைததீர்த்தான். பின்னரஅவரகீழவிழுந்ததுமஇன்னுமஇரண்டதடவைகளஅவரதலையிலசுட்டுவிட்டுசசென்றான்.

கொல்லப்பட்ட மறுதினமஅவரினஉடலமருத்துவ பீடத்திற்ககொண்டவரப்பட்ட பொழுதயாழ். பல்கலைக்கழகத்தினபல மூத்த விரிவுரையாளர்களஅங்கசமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணமஅவர்களுக்குமஇக்கொலையசெய்த வர்களயாரஎன்றநன்றாக தெரியும். ஆனாலஅனைவருமமௌனமகாத்தனர்.

கவிஞசெல்வி

பெண்ணியவாதியான இவரயாழ்ப்பாண பல்கலகழகத்தினநாடகமுமஅரங்கியலுமஎனுமதுறையினஇறுதியாண்டமாணவி.தோழி இதழினஆசிரியராக இயங்கியவர்.

தனதகல்வி செயற்பாடுகளுக்கஅப்பாலசமூகமசார்ந்ததீராதஉழைத்தவர். யாழ்ப்பாண பெண்களஆய்வுவட்டம், பூரணி பெண்களநிலையமஎன்றபலவிதத்திலுமபெண்களினமேம்பாட்டுக்காக அயராதபாடுபட்டவர்.

.1991ம் ஆண்டஓகஸ்டமாதமபுலிகளாலகடத்தப்பட்ட இவரவிடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமஅமைப்பபலவாறமுயன்றது. தனதஇதழான Focus செல்வியைபபற்றி 1994ம் ஆண்டமார்சஇதழிலவிடுதலையைககோரி எழுதியது. புலிகளஎதற்குமசெவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தானஉலகபபுகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கவழங்கப்பட்டது. . இவவிருதானததங்களுடைய நம்பிக்கைகளுக்காகவுமஇலட்சியததிற்காகவுமஎழுத்துத ˘தளத்திலுமகலைத்தளத்திலுமபடைப்புககளஉருவாக்கியவர்களுக்கவழங்கப்ப டுவதாகும். செல்வி ஈழத்தினநெருக்க டியான போராட்ட வழ்நிலையிலஇத்துறைகளிலசேவபுரிந்தமைக்காக இவ்விருதவழங்க ப்பட்டது. இவரபுலிகளஇறுதிவரவிடுதலசெய்யவேயில்லை.

சரோஜினி யோகேஸ்வரன

1997 ஆமஆண்டிலஇவரயாழ்ப்பாண நகர முதல்வராகததேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைததமிழஅரசியல்வாதியும், தமிழரவிடுதலைககூட்டணி உறுப்பினருமமுன்னாளநாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனினமனைவியுமஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆமநாளயாழ்ப்பாணத்திலஉள்ள அவரதவீட்டிலவைத்தபுலிகளாலஐந்தமுறதுப்பாக்கியாலசுடப்பட்டமருத்துவ மனைக்குககொண்டசெல்லப்படுமவழியிலமரணமானார். தமிழீழ விடுதலைபபுலிகளஇவரதகணவர் வெ. யோகேசுவரனை1987 ஆமஆண்டிலகொழும்பிலவைத்தசுட்டுககொன்றனர்.இன்றயாழ்மாநகர சபையுமவட மாகாண சபையுமஒரஜனநாயக சூழலுக்குளஇயங்குவதற்கஉரமாக தன்னுயிரதந்தவர்.

சிவரமணி

இவ்வுலகிலவாழமுடியாததன்னைததானமாய்த்துக்கொண்டவர். எமததமிழசூழலினஆணாதிக்க வெறிகளுமவன்முறகலாச்சாரமுமஇவரததற்கொலைக்ககாரணமாயின. 1991 மே மாதமஇவரசிறுவயதிலஇறந்தபோனாலுமஅவரதகவிதைகளஇன்றைய பெண்ணிய கவிதைகளினமூலவேர்களாக இன்றுவரஜீவிக்கின்றன.

மகேஸ்வரி வேலாயுதம

1983 ன் பின்னரஇனக்கலவரங்களாலபாதிக்கப்பட்டஇந்தியாவுக்கஓடிச்சென்ற தமிழமக்களுக்கஒரகலங்கரவிளககமாக நின்றஉதவிகரமநீட்டியவர். அகதிகளினவாழ்விலஓடியோடி பங்கெடுத்தஅயராதஉழைத்தவர். நமதமுதலமைச்சரவிக்கினேஸ்வரனஸ்ரீலங்கஅரசினவிசுவாசமான ஊழியனாயஉச்சநீதிமன்றிலஇருந்துகொண்டஇருந்தஎமதஇளைஞர்களுக்கஐந்துவருடமபத்தவருடமஎன்றசிறைவாச சாபமகொண்டி ருந்த வேளைகளிலஇலங்கசிறைகளிலவாடிய ஆயிர கணக்கான தமிழஅரசியலகைதிகளுக்கஇலவச வழக்காடி அவர்களினவாழ்விலஒளியேற்றியவர். மனித உரிமசட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதமஅவர்களசுகயீனமுற்றுள்ள தனததாயாரான ஆசிரியஈஸ்வரி வேலாயுதமஅவர்களபார்ப்பதற்காக தனதசொந்த ஊருக்கசென்றிருந்த சமயம் 2008 மே மாதமசுட்டகொலசெய்யப்பட்டார

ரேலங்கி செல்வராஜ

இலங்கையிலஇருந்த முன்னணி தமிழவானொலி மற்றுமதொலைக்காட்சி அறிவிப்பாளரஆவார். தொடக்க நாட்களிலதிரப்பட நடிகையாகவுமஇருந்த இவரதனதகணவருடனசேர்த்தஆகஸ்ட12 , 2005 கொழும்பிலவைத்தபுலிக ளாலசுட்டுககொல்லப்பட்டாரஇவர்களினகொலையின்போதஒரவயதுமஅடையாத அவர்களதகுழந்ததெய்வாதீனமாக உயிரதப்பியது.

இப்படி இன்னுமபலரதுரோகிகளஎன்ற முத்திரகுத்தப்பட்டகொன்றவீசப்பட்டனர். போரதின்ற மாந்தர்களான இந்த மாபெருமபெணஆளுமைகளஇந்த சர்வதேச பெண்களதினபொழுதுகளிலநினைவுகூருவோம்.

(மட்டுநகரிலிருந்தஎழுகதிரோன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com