Contact us at: sooddram@gmail.com

 

இயற்கவேளாண்மைக்கான சந்தையஒழுங்கசெய்வோம்!

(ம.செந்தமிழன்)

இயற்கவேளாணவிளபொருட்களஉற்பத்தி செய்துவிட்டவிற்க இயலாமலதிணறுமவிவசாயிகளநானசந்தித்துககொண்டஇருக்கிறேன். ஒருவிதத்திலநானுமஅவர்களிலஒருவனே. உண்மையான இயற்கவிளபொருட்களவாங்குமவழி அறியாமலஅலைபாயுமமக்களையுமசந்திக்கிறேன்.  ஒருபுறமதேவை, மறுபுறமஉற்பத்தி. நல்ல சந்தையினஇலக்கணங்களஇவை. இவற்றோடவேறொன்றுமஇணைய வேண்டியுள்ளது. நியாயமான ஆதாயமஎனுமநேர்மைதானஅது. இன்றைய இயற்கவேளாணவிளபொருளசந்தநியாயமான ஆதாயத்திலஇயங்கவில்லஎன்பதயாவருமஅறிவர். இந்த நிலைக்கான காரணங்களஏராளமாக உள்ளன. எல்லவிற்பனையாளர்களுமவேண்டுமென்றவிலஏற்றுவதில்லை. வாடகை, வட்டி, சரக்குககையாளுகைசசெலவு, பராமரிப்புசசெலவஉள்ளிட்ட பல காரணிகளவிலஏற்றத்தஉருவாக்கியுள்ளன. ஆனாலும், இந்தககாரணங்களஇப்படியநியாயப்படுத்திககொண்டிருந்தால், இந்த உன்னதமான பணியிலபெருமநிறுவனங்களினஅதிரடி வருகையைததவிர்க்க இயலாமலபோகும்.

இங்கஇயங்குவதவணிகககொள்ளைகளினபிதாமகனஆடமஸ்மிதஎனுமஐரோப்பிய தத்துவாசிரியரினகொள்கையினஅடிப்படையிலஉருவாக்கப்பட்ட சந்தைதான். இதைத்தானஎனக்குமகல்லூரியிலகற்பித்தார்கள். நீங்களுமபடித்திருப்பீர்கள். demand and supply எனும் ’தேவை - அளிப்பு’ விதிதானசந்தையைததீர்மானிக்கிறது. இதில் ‘அறம்’ எனும் Ethical அணுகுமுறஅறவஇருக்காது.

இயற்கவேளாண்மசெய்வதபுனிதமானதுதான். அந்தபபொருட்களஅறசசிந்தனையினஅடிப்படையிலமக்களிடமகொண்டசேர்ப்பதஅபபுனிதபபணியினஅடித்தளம்.

இதைசசேவையாக மட்டுமகருதி, தமபொருளாதாரத்தஇழந்தகொண்டுள்ள இயற்கஅங்காடிகளபெருகிககொண்டுள்ளன. இபபணியவணிகமாக மட்டுமகருதி கொள்ளஅடிக்குமஅங்காடிகளுமகுறைந்த எண்ணிக்கையிலஉள்ளன.

விவசாயிகளுக்குமஆதாயமகிட்டாமல், மக்களுக்குமநல்ல விலையிலபொருளகிடைக்காமலஇயற்கவேளாணபொருளாதாரம், ஆடமஸ்மித்தினவாரிசுகளஎதிரநோக்கி தவமகிடக்கிறது.

ஐயநம்மாழ்வாரும், பிற இயற்கையியலவல்லுனர்களுமகடமஆற்றியதஇந்த நிலையஉருவாக்க அல்லவே.

நிலையான இயற்கவேளாணசந்தையஉருவாக்குவதஎளிய செயலஅல்ல என்பதஎனஅனுபவங்களஉணர்த்துகின்றன. அதனாலஎன்ன? வாழ்க்கையிலஎளிய வேலைகளமட்டுமசெய்தகொண்டிருக்க முடியுமா?

ஒரபுதிய வழிததடத்தஉருவாக்கியஆக வேண்டும். ஒரபுதிய களத்தஅமைத்ததீர வேண்டும். எல்லாககதவுகளுமமூடப்பட்டால், அவற்றஉடைக்க வேண்டுமதவிர, தட்டிககொண்டநிற்பதஅறிவீனம்.

செம்மவனத்திலவரும் 21 ஆமநாள் (21/06/14ம்- சனிககிழமை) வேளாணவாழ்வியலபயிற்சி நடக்கிறது. அதநிகழ்வில் ‘நிலையான இயற்கவேளாணசந்தை’ உருவாக்குமபணியினசெயலதிட்டங்களவகுக்க இருக்கிறோம். இயற்கவேளாண்மசெய்வோர், விற்பனஆர்வமகொண்டோரபங்கேற்கலாம்.

தொடர்புகொள்ள:
திரு. கோ பாவணக்குமார், 99655 78583

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com