Contact us at: sooddram@gmail.com

 

யூன் 19 தியாகிகளதினம

காலம்.....
பல வரலாற்றநாயகர்களஇந்த உலகிற்கதந்துமிருக்கிறது, தந்துகொண்டுமிருக்கிறது. அந்த வரிசையிலஈழமண்ணிலஇருந்தபத்மநாபஎனுமமாமனிதனநல்ல தலைவனாகவும், வழிகாட்டியாகவுமஅத  அடையாளமகாட்டியது. ஆனால்...  
 

அகாலம் ,

அந்த மனிதநேயமிக்க மானுடனை, அவனநேசித்த மக்களினவிடுதலநெருங்கிவருமவேளையில், அவர்களஅவனதலைமையேற்றவழி நடத்திய பாதி தூரத்திலேய  கள்ளத்தனமாகககவர்ந்தசென்றுவிட்டது. நல்லதோரவீணசெய்தஅதநலமகெடபபுழுதியிலஎறிந்துவிட்ட மூடர்களுக்கதுணையாகிபபோனோமஎன்றபுலம்பினரமக்கள். காதகனகாலனையுமநோவதைததவிர அவர்களாலவேறஎதுவுமசெய்திருக்க முடியவில்லஅப்போ. ஆனாலும்:
காலமானது,காலகாலமாயஒன்றைமட்டுமஉலகத்திற்கசொல்லிககொண்டுதானஇருக்கிறது. "தர்மத்தினவாழ்வுதனைசசூதகவ்வும் , தர்மமமறுபடி வெல்லும்."எனுமசத்தியம் . ஈழமக்களின
எதிர்கால வாழ்வுக்கான தர்மத்தினைசசரியாகவுமதெளிவாகவுமபுரிந்தசெயலபட்டவரதோழரபத்மநாபா.அன்று, அதர்மிகளினஅறியாமை, நாபாவைக  ொன்றஎதையசாதித்துவிட்டதாக  எக்காளமிட்டது. ஈழமக்களுமஅவரததோழர்களுமசற்றநிலகுலைந்துதானபோனார்கள் .

வாழும்போதஅவனைபபுரிந்துகொள்ள மறுத்தவர்கள் ,அவனினஇருப்பினஅவசியத்தஇன்றஉணரததொடங்கியுள்ளனர். கணகெட்டதனபின்னான ஞானமஎனினுமவரலாறமீண்டுமதிரும்புவது.மக்களுக்கான நல்லதோரவெளிச்சமே. அன்றஈழமண்ணிலபத்மநாபபோன்ற எத்தனையமகாவிருட்சங்களவெட்டிசசாய்க்கபபட்டன,'ஆனாலஅந்த விருட்சங்களபலகிளநீட்டி மீண்டுமதுளிர்த்தசிலிர்த்தஎழுந்தகனிகளைககொடுக்குமஎன்றவெட்டிய மூடர்களநம்பியிருக்க வாய்ப்பில்லைத்தான்.

இன்றஅதற்கான காலமதொடங்கி விட்டதாகவநம்பலாம்.
'மனிதநேயமஎனுமஅடித்தளத்திலஐக்கியம் - ஜனநாயகம்- சமாதான சகவாழ்வஎனுமகற்களகொண்டகட்டப்படுகின்ற ஒருதேசமஅந்த நாயகர்களைககொண்டாடககாத்துககொண்டுதானஇருக்கிறது.
அந்தவகையிலஎங்களவரலாற்றநாயகனபத்மநாபாவினநினைவநாளான யூன் 19ம்' தியாகிகளதினமாக' நாடெங்கும  ோற்றப்படும்.  ஆம்! தர்மமமறுபடியுமமறுபடியுமவென்றுகொண்டஇருக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com