|
||||
|
பாகிஸ்தானை 29 ஓட்டங்களால்
வீழ்த்தி
இலங்கையுடனான இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி
பாகிஸ்தானுடனான அரையிறுதிப்
போட்டியில்
29 ஓட்டங்களால்
வெற்றிபெற்ற
இந்திய அணி இலங்கையுடனான
இறுதிப் போட்டியில்
விளையாடத்
தகுதி பெற்றுள்ளது. இந்திய - இலங்கை
அணிகள் மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும்
சனிக்கிழமை
மும்பாய்
வெங்கடே மைதானத்தில்
இடம்பெறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான்
அணிகளுக்கிடை
யிலான போட்டியில்
பாகிஸ்தான்
அணி 261 ஓட்டங்கள்
பெற்றால்
வெற்றி எனப் பதிலெடுத்தாடிய
அவ்வணியின்
ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்களாக
கம்ரான் அக்மல், ஹபீஸ் ஆகியோர்
களமிறங்கினர்.
கம்ரான் 19 ஓட்டங்களையும்,
ஹபீஸ் 43 ஓட்டங்களையும்
அஷாட் சபீக் 30 ஓட்டங்களையும்,
யுனுஸ்கான்
13 ஓட்டங்களையும்,
உமர் அக்மல்
29 ஓட்டங்களையும்
ரஸ்ஸாக் 3 ஓட்டங்களையும்
அணித் தலைவர் அப்ரிடி 19 ஓட்டங்களையும்
வஹாப் றியாஸ் 8 ஓட்டங்களையும்
பெற்றனர்.
உமர்குல் 2 ஓட்டங்களையும்
இதேவேளை தனியாளாக நின்ற மிஸ்பா
உல் ஹக்
76 பந்துகளை
எதிர்கொண்டு
5 பெளண்டரிகள்
மற்றும் ஒரு சிக்சர்
அடங்களாக
56 ஓட்டங்களைப்
பெற்றார்.
இவர் ஒரு நாள் போட்டியில்
பெற்ற 14வது
அரைச்சதமாகும்.
இதேவேளை பாகிஸ்தான்
அணி 49.5 ஓவர்களில்
231 ஓட்டங்களைப்
பெற்றது.
பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால்
தோல்வியடைந்து
அரையிறுதிப்
போட்டியில்
இருந்து வெளியேறியது.
இந்திய அணி சார்பாக சஹீர்கான்,
நெஹ்ரா, பட்டேல், ஹர்பஜன் சிங், யுவராஜ்
சிங் ஆகியோர்
தலா இரண்டு
விக்கெட்டை
பதம்பார்த்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக
டெண்டுல்கர்
தெரிவானார். இதேவேளை பாகிஸ்தான்
அணித் தலைவர் சஹீட் அப்ரிடி
இந்திய நாட்டுக்கும்,
ரசிகர்களுக்கும்,
இந்திய அணியினருக்கும்
பாராட்டுத்
தெரிவித்தார்.
உலக கிண்ண
கிரிக்கெட்
போட்டியில்
நேற்று மொகாலியில்
நடைபெற்ற
அரை இறுதி
ஆட்டத்தில்
இந்தியா- பாகிஸ்தான்
அணிகள் மோதின. இதில்
நாணயச் சூழற்சியில்
வென்ற இந்திய அணி முதலில்
துடுப்பெடுத்தாட
தீர்மானித்தது.
இந்திய அணியில்
அஷ்வினுக்கு
பதிலாக ஆஷிஸ் நெஹ்ரா
சேர்க்கப்பட்டார்.
இந்த போட்டியை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான்
பிரதமர் யூசுப் ராசா கிலானி
ஆகியோர் பார்வையிட்
டனர்.
அதன் படி தொடக்க
வீரர்களாக
சச்சினும்,
ஷேவாக்கும்
களம் இறங்கி
விளையாடினர். முதல்
ஓவரில் இந்தியா 4 ஓட்டங்கள்
எடுத்து ஷெவாக் அதிரடியாக
விளையாடி
வந்தார்.
வகாப் ரியாஸ்
வீசிய 6வது
ஓவரில் ஷெவாக் ஆட்டமிழந்தார்.
எல்.பி. டபிள்யூ முறையில்
ஆட்டமிழந்தார்.
அவர் 38 ஓட்டங்கள்
எடுத்தார்.
இதில் 9 பவுண்டரிகளும்
அடங்கும்.
பின்னர் களம் வந்த
காம்பீர்
27 ஓட்டம் எடுத்து ஆட்டம் இழந்தார். மறு முனையில் அதிரடியாக
விளையாடி
சச்சின் அரை சதம்
அடித்தார்.
காம்பீர் ஆட்டமிழப்பை
தொடர்ந்து
பின்னர் களம் வந்த
கோலி 9 ஓட்டங்களிலும்,
யுவராஜ் சிங் ஓட்டம்
எதுவும் எடுக்காமல்
ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த கப்டன்
டோனி விக்கெட்டை
காப்பாற்றும்
நோக்கத்துடன்
விளையாடி
வந்தார். சிறப்பாக விளையாடி
வந்த சச்சின்
37 வது ஓவரில்
அஜ்மல் பந்தில் அப்ரிடியிடம்
பிடிகொடுத்தார்.
அவர் 85 ஓட்டங்கள்
எடுத்தார்.
அடுத்ததாக வந்த ரெய்னா அடித்து விளையாடி வந்தார். பொறுப்புடன் விளையாடி
வந்த டோனி
25 அடித்திருந்தபோது
எல்.பி.டபிள்யூ.
முறையில் ஆட்டம்
இழந்தார்.
அப்போது இந்தியாவின்
ஸ்கோர் 205 ஓட்டங்களாக
இருந்தது.
பின்னர் வந்த ஹர்பஜன்
சிங் 12 ஓட்டங்களுக்கு
ஆட்டமிழந்தார். அதைதொடர்ந்து வந்த வீரர்கள் சஹீர்கள் 9 ஓட்டங்களிலும்
நெஹ்ரா ஒரு ஓட்டத்துடனும்
பெவலியன்
திரும்பினார்.
இறுதியாக இந்திய
அணி 50 ஓவர்கள்
முடிவில்
260 ஓட்டங்கள்
எடுத்தது.
ரெய்னா 38 ஓட்டத்துடனும்
பட்டேல் ஓட்டம் எதுவும் எடுக்காமல்
களத்தில்
இருந்தனர்.
பந்து வீச்சாளர்கள்
தரப்பில்
அதிக பட்சமாக
வகாப் ரியாஸ் 5 விக்கெட்டையும்
அஜ்மல் 2, விக்கெட்டையும்
ஹபிஸ் ஒரு விக்கெட்டையும்
பதம் பார்த்தனர்.
இதேவேளை போட்டி ஆரம்பிப்பதற்கு
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான்
பிரதமர் கிலானி ஆகியோர் இரு அணி
வீரர்களுக்கும்
கைலாகு கொடுத்தனர். பாகிஸ்தான் பிரதமர்
கிலானி இந்த அழைப்பை
ஏற்றுக்கொண்டார்.
அதன்படி கிரிக்கெட்
போட்டியை
பார்ப்பதற்காக
கிலானி நேற்று மதியம் சன்டிகார்
வந்தார்.
அவருடன் 45 பேர் குழுவினர்
வந்தனர்.
முன்னதாக அவர் பாகிஸ்தானில்
இருந்து புறப்படும்
முன்பு, தனது மொகாலி
பயணம் கிரிக்கெட்டை
மேம்படுத்தும்.
இந்தியாவுடன் நட்புறவும்
மேம்படுத்தும்
என்றார்.
புறப்படும் முன்பு அவர் பாகிஸ்தான்
கெப்டன் அப்ரிடிக்கு
தொலைபேசியில்
வாழ்த்து
தெரிவித்தார். பிரதமர் மன்மோகன்
சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி உட்பட பிரபலங்கள்
போட்டியை
பார்த்து
ரசித்தனர்.
இரு அணிகளுக்கான
வீரர்கள்
விபரம்:
இந்தியா: ஷெவாக்,
சச்சின் டெண் டுல்கர்,
கம்பீர், விராட் கோலி, யுவராஜ்சிங்,
டோனி (கப்டன்),
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங்க,
சஹிர்கான்,
முனாப்பட்டேல்,
நெஹரா.
பாகிஸ்தான்: கம்ரன்
அக்மல், முகம்மது ஹபீஸ், ஆசாத்
ஷபிக், யூனிஸ்கான்,
மிஸ்பா உல் ஹக்,
உமர் அக்மல்,
அப்ரிடி (கப்டன்), அப்துல் ரசாக், சயீத்
அஜ்மல், உமர்குல், வஹாப் ரியாஸ். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |