Contact us at: sooddram@gmail.com

 

சூரியதேவன் பிரபாகரன்’ இராணுவத்தினரிடம் சரணடைந்தது தலையில் கொத்து வாங்கி இறந்தது எப்படி? ?

நிழலை கூட நெருங்க முடியாத ‘எங்கள்  சூரியதேவன் பிரபாகரன்’ இராணுவத்தினரிடம்  எப்படி   சரணடைந்தது?    எப்படி   தலையில்   கொத்து  வாங்கி   மரணமடைந்தார்  என்பதை,   ‘சனல் – 4 இல்’ நாளை   காண்பதற்காக      புலியாதரவாளர்கள்   பெரும்   ஆவலுடன்  காத்துக்கிடக்கிறார்களாம்.    தேசிய   தலைவர் (மாபெரும்   துரோகி) பிரபாகரனுடன்  மனைவி  மதிவதனியும்,  மகள்  துவாரகா,  மகன்   பாலச்சந்திரனுடன்  சேர்ந்து  அவர்களது    மெய் பாதுகாவலர்களோடு    கிட்டதட்ட  50பேர்   சரணடைந்தவர்களாம். தேசிய  தலைவி மதிவதனியம்மாவும்,  மகளும்  இராணுவத்தினரின்   கட்டுப்பாட்டில்    உயிருடன்  தான்  இருக்கிறார்கள். ஆனால்   அவர்கள்  பற்றிய  முழு  விபரங்களை  அறியவேண்டும்  என்றால்   புலம்  பெயர்  புலியாதரவாளர்கள்   ‘சனல்- 4 ’ நிறுவனத்துக்கு   நிறைய     காசுகொடுத்தால்  முழு   விபரமும்   வெளிச்சத்துக்கு  வரும்   என்பதை   அறியத் தருகிறோம்.

சூராதி சூர, வீராதி  வீர,  சூரியதேவனும்,  எங்கள்   குலதெய்வமுமான   முருகக்கடவுளாகிய  பிரபாகரனும்   குடும்பமும்  எப்படி  இராணுவத்தினரிடம்    சரணாகதியடைந்து  சித்தரவதை செய்யப்பட்டார்கள்   என்பதை   சனல் -4 நாளை  காட்டிக்கொடுக்கபோகிறது.

30வருட  போராட்டத்தில்   புலிப்போராளிகள்   செய்த   மாபெரும் சாதனைகளை  விட     மஹா  மஹா     பெரும்  சாதனை  செய்தவர்    எங்கள்  தலைவர் பிரபாகரன் .    அது  என்னவென்றால்..?

40 ஆயிரம்   போராளிகளின்   மகத்தான   சாதனைகளை ,  தியாகங்களை  உதாசீனம்  செய்து,  காட்டி கொடுத்து,  30வருடமாக   ‘தமிழீழ   போராட்டம்’  என்ற பெயரில்   ‘தறுதலை  போராட்டம்’ நடத்தி   கிட்டதட்ட  3லட்சம்   தமிழர்களை   (படித்தவர்கள்,  புத்திஜீவிகள்,  பள்ளிக்கூடம்   போன    பிள்ளைகள்,  ஆசிரியர்கள்,   அரசியல் வாதிகள், பெண்கள்…..)   சாகடித்து,   ஒட்டு மொத்த   தமிழீழத்தின்  ஒரு   அங்குல  நிலத்தை  கூட   தமிழர்களிடம்   விட்டு வைக்காமல்   சிங்களவர்களுக்கு  காட்டிக்கொடுத்து,   அவர்களிடம்   கையகப்படித்தி  கொடுத்து விட்டு  கடைசியில்…,

தானும்  தன்னுடைய  குடும்பமும்   குழந்தைகளும்    தப்பவேண்டும்   என்பதற்காக,   3 இலச்சம்   மக்களை  நத்திக்கடல் வரை   கூட்டிச் சென்று  கொல்லக் கொடுத்து  விட்டு      இராணுவத்திடம்   சரணடைந்ததுதான்,     மாண்டுபோன   மற்றைய   புலிப்போராளிகள்   செய்த   மாபெரும்  சாதனைகளை  விட   தலைவர்   பிரபாகரன் செய்த   மகா  பெரும்  சாதனையாகும்.   (வன்னிப்   பிரதேசம்   முழுவதையும்   சிங்கள  இராணுவத்துக்க   காட்டிக் கொடுத்தது    பிரபாகரன் தான்.)

இப்படிப்பட்ட   மாபெரும்   வீரனை  தலைவனாக  பெற்ற  புலியாதரவாளர்கள்  உலக்திலேயே  மிகவும்   மிகவும்  கொடுத்து வைத்தவர்கள்.   அதனால் தான்   கிடைக்கத்தரிய  பரிசான    கோவணத்தை பிரபாகரனிடமிருந்து   பெற்றுக்கொண்டவர்கள்.   அந்த   மாபெரும் பரிசை   பெறுவதற்கு  56 நாடுகளிலிருந்து   30வருடமாக   பில்லியன் கணக்கான  பணத்தை  கொடுத்து தான்  தலைவரிடமிருந்து    அந்த  பரிசை பெற்றுக்கொண்டவர்கள்.

‘தானும்   கோவணம்  வாங்கி கட்டி கொண்டதோடு,  வழமாய் வாழ்ந்த   வன்னித்  தமிழர்கள்   AND  வெளிநாடுவாழ்   அனைத்து  தமிழர்களுக்கும்    கோவணம் கட்டிவிட்ட   அவமான சின்னம்  தான் வே. பிரபாகரன்’.

கருண, டக்ளஸ், பிள்ளையான், ஆனந்தசங்கரி, கலைஞர் கருணாநிதி  போன்றோர்  தமிழின  துரோகிகள்.  ஆனால்   இராணுவத்தினரிடம்   சரணடைந்த  பிரபாகரன்..?   அவர்    துரோகியுமல்ல,  எதிரியுமல்ல,  காட்டிக்கொடுத்தவருமல்ல    எங்களுக்கு  எப்பொழுதுமே    தேசிய தலைவருங்கோ! (தேசத்தை  அழித்த  தலைவர்)

தலைவர்  இராணுவத்திடம்  சரணடைந்தது பற்றியோ,  தலைவரின்  மனைவியையும், மகளையும்   இராணுவத்தினர்  வைத்திருப்பது  பற்றியோ   புலிப்பினாமிகளுக்கு   எந்த விதமான  வெக்கமும்  இல்லை.   அதுகளுக்கு  மானம்,  ரோசம்., என்பது  எதுவும் கிடையாது.

தலைவரை கோவணத்துடன் கொண்டு  வந்து   இலங்கை  இராணுவம்  காட்டிய   பின்பும்,    அது அவர்    இல்லை, அவர் அணிந்திருக்கும்  கோவணமும்  அவருடையது  இல்லை.,  அது அவரின்  XXX மாதிரி தெரியவில்லை..  என்றும்,   அவர்  உயிருடன்  தான்  இன்னும்  இருக்கிறார்  என்று   இன்னும்    புலிப்பினாமிகள்   கூறித் திரிகிறார்கள்    என்றால்   அதுகள்   எப்படிபட்ட  ஜென்மங்கள்!

இன்னுமொரு   முக்கிய செய்தி.

சரணடைந்த   பிரபாகரன்,   சரத்பொன்சேகாவுக்கு  எதிராக   நிர்வாணமாக   நின்று    ‘என்னடி  ராக்கம்மா’ பாட்டுக்கு  ஆடினவராம்.

சொத்து, பணம், பதவி, பொருள்  பண்டம்  எதையும்   இழக்கலாம்   ஆனால்  மானம், மரியாதையை   இழக்கக் கூடாது.  மானமிழந்தால்   வாழக் கூடாது .   ஆனால்   மானமிழந்தும்   மரியாதை  கெட்ட பின்பும்,   இன்னும்   தலைவர்   இருக்கிறார்,  தலைவர் வருவார்,   தலைவர்  தலமையில்    ‘தமிழீழம்’  அடைவோம் என    இன்னும்  சொல்லிக்கொண்டு   திரியும்   புலிப்பினாமிகள்     உண்மையிலேயே   பொய்யை   திண்டு  வளர்ந்த   பிறவிகள்.   நாலு கால்  மிருகங்கள்,  புழு, பூச்சி, பூண்டுகள், பறவைகள்   யாவும்   நான்   கூறிய   பிறப்பக்களை  விட   ஆயிரம்  மடங்கு   அற்புதமான  பிறப்புகள்.

-கரன்-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com