Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவதீர்மானமுமஎதிர்விளைவுகளும

கடந்த வியாழனன்றஐ.நா. மனிதஉரிமைகளபேரவையிலஇலங்கையினகற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவாலபரிந்துரைக்கப்பட்ட விடயங்களஅமுல்படுத்துமாறகோருமமுன்மொழிவுக்கான வாக்களிப்பமேற்கொள்ளப்பட்ட அதேவேளையிலஇலங்கைததலைநகரபூராகவுமபௌத்தர்களவழிபாட்டிலஈடுபட்டனர். இலங்கஅரசாங்கத்தாலநியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின  பரிந்துரைகளநிறைவேற்றப்படவேண்டுமென இலங்கைக்கஎதிராக முன்வைக்கப்படுமமுன்மொழிவானதஅந்நாட்டஅரசாங்கத்ததூண்டுகின்றது. அத்துடனஇலங்கையிலஇடம்பெற்ற மீறல்களதொடர்பிலபொறுப்பளிக்கப்படுவதானதஅந்நாட்டினமீளிணக்கப்பாட்டமிகப்பயனுள்ள வகையிலநடத்திசசெல்ல உறுதுணையாக இருக்குமஎன மனிதஉரிமைகளபேரவைக்கான அமெரிக்கதஜெனீவாவிலதெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்ததபோன்றஇலங்கையினதலைவர்களஇம்முன்மொழிவநிராகரித்துள்ளனர். இமமுன்மொழிவானதநாட்டுக்கதீங்கிழைப்பதாகவுமதேவையற்ற ஒன்றெனவுமகாலத்திற்கஉகந்ததல்ல எனவுமஜெனீவாவிலுள்ள இலங்கபிரதிநிதிகளினதலைவரான அமைச்சரமகிந்த சமரசிங்க தெரிவித்துள்õர். எமக்கமேலுமகால அவகாசத்தையுமஇடைவெளியையுமவழங்கியிருக்கக்கூடாதா? என அவரவினவியுள்ளார்.

ஆனாலஇலங்கையிலமூன்றபத்தாண்டுகளாகததொடரப்பட்ட உள்நாட்டயுத்தமானதநிறைவுக்குககொண்டவரப்பட்டஇரஆண்டுகளும் 10 மாதங்களுமஆகிய நிலையிலதற்போதஇமமுன்மொழிவமுன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடனஇலங்கையிலவாழுமசிறுபான்மைததமிழமக்களுக்கான உரிமைகளஅந்நாட்டஅரசாங்கமவழங்குவதற்கான காலமநெருங்கிவிட்டதஎன ஐ.நா. மனிதஉரிமைகளபேரவையினபெரும்பாலான உறுப்பினர்களதீர்மானித்தனர்.
இலங்கஇராணுவத்துக்குமதமிழ்பபுலிகளஅமைப்புக்குமஇடையிலதொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தமானதஇலங்கையினவடக்குபபகுதியில் 2009 இலநிறைவுக்குககொண்டுவரப்பட்ட போதபல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களபடுகொலசெய்யப்பட்டனர்.

தற்போதஇலங்கைக்கஎதிரான அமெரிக்கதலைமையிலான முன்மொழிவுக்கஐ.நா.மனித உரிமைகளபேரவையிலஉள்ள 47 உறுப்பநாடுகளில் 24 நாடுகளஆதரவாகவும் 15 நாடுகளஎதிராகவுமவாக்களித்ததுடன  எட்டநாடுகளவாக்களிப்பிலகலந்தகொள்ளாதநடுநிலவகித்துள்ளன.

அதிகரித்த அழுத்தங்களமற்றுமபலவிதமான நெருக்கடிகளவழங்கப்பட்ட போதிலும் 15 நாடுகளஎமக்கஆதரவாக வாக்களித்தமையானதஇலங்கைக்ககிடைத்த மாபெருமவெற்றியாகுமஎன இலங்கையினவெளியுறவஅமைச்சரஜி.எல். பீரிஸஅறிக்கஒன்றிலதெரிவித்துள்ளார்.
இதுவரகாலமுமஇலங்கஅரசாங்கத்தாலகவனத்திற்ககொள்ளப்பட்ட விடயங்களுக்கஅமைவாகவஎமதகொள்கைகளதொடர்ந்துமஅமுல்படுத்தப்படுவதுடனநாட்டமக்களினநலன்களுமகவனத்திறகொள்ளப்படும். பிற அழுத்தங்களாலஇவ்வாறான நடவடிக்கைகளிலமாற்றமஏற்படுத்தப்படாதஎனவுமபீரிஸமேலுமதெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையினஅயல்நாடுமஇலங்கையினநட்பநாடாகவுமவிளங்குகின்ற இந்தியாவானதஅமெரிக்காவினமுன்மொழிவுக்கஆதரவாகவவாக்களித்துள்ளது. 2009 இலஸ்ரீலங்காவுக்கஎதிராக ஐ.நா. மனித உரிமைகளபேரவையிலஅமெரிக்கமற்றுமஐரோப்பிய நாடுகளநகர்வுகளமேற்கொண்டபோதஇந்தியாவானதஇலங்கைக்க  ஆதரவான நிலைப்பாட்டையஎடுத்ததஎன இந்தியபபிரதமரமன்மோகனசிஙமார்ச் 19 அன்று  பாராளுமன்றத்திலசுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையிலஉள்ள அனைத்தஇனங்களுமமதங்களுமமதிக்கப்படததக்கவகையிலஅரசியலதீர்வொன்றஉருவாக்கி நாட்டிலமீளிணக்கப்பாட்டகட்டியெழுப்புவதற்கான முயற்சிகளமேற்கொள்ளப்படுமஎன ஐ.நா. மனித உரிமைகளபேரவையால் 2009 இலகூட்டப்பட்ட சிறப்பகூட்டத்தொடரின  ோததெரிவிக்கப்பட்டதாக இந்தியாவினஉத்தியோகபூர்வ அறிக்கஒன்றிலகுறிப்பிடப்பட்டிருந்தது.

யுத்தத்தினஇறுதி மாதங்களிலஇலங்கஅரசாங்கத்தாலமேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றுமமனிதாபிமானத்துக்கஎதிரான மீறல்களதொடர்பாக பொறுப்புககூறுவதற்கான நடவடிக்கைகளஎடுக்குமாறுமஇலங்கையஇந்தியவலியுறுத்தி நின்றது.
தமிழமக்களஉட்பட இலங்கையிலவாழுமஅனைத்தசமூகத்தலைவர்களுக்கஇடையிலஉண்மையான நேர்மையான மீளிணக்கப்பாட்டஉருவாக்குவதற்கான சில முனநடவடிக்கைகளையநாமபேரவையிலமுன்வைத்திருந்தோமஎன இந்தியாவினஉத்தியோகபூர்வ அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவானதஇலங்கையினஅயல்நாடாக இருப்பதாலபல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விரநாடுகளுக்குமஇடையிலஇறுக்கமான நட்பபேணப்பட்டவருகின்றது. அதாவதஇவ்விரநாடுகளுக்குமஇடையிலஆத்மார்த்தமான கலாசார ரீதியான உறவபேணப்பட்டவருகிறதஎனவுமஅவஅறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகளபேரவையாலமுன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மானமஇலங்கமீதஏற்படுத்துமதாக்கமானதஒரகுறியீடாக இருக்குமஎன இலங்கையசேர்ந்த மனித உரிமைசசெயற்பாட்டாளர்களதெரிவித்துள்ளனர். அதாவதஇலங்கஅனைத்துலக மனித உரிமநடைமுறைகளுக்கஅமைவாக செயற்படவில்லஎன்பதபெரும்பாலான நாடுகளவெளிப்படுத்தி நிற்பதஇதனஅடையாளமாகுமஎன மனித உரிமவிவகாரத்திலுள்ள முரண்பாட்டநிகழ்ச்சித்திட்டத்தினஆய்வஅமைப்பான சட்டமமற்றுமசமூக நம்பிக்கஅமைப்பினதலைவரான றுக்கி பெர்னாண்டதெரிவித்துள்ளார்.

இலங்கஅரசாங்கமானதகற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவினபரிந்துரைக்கஅமைவாகசசெயற்பட்டபேரவையினமுன்மொழிவினமூன்றாவதபரிந்துரையிலகுறிப்பிடப்பட்ட விடயத்தநிறைவேற்றுவதிலபேரவையுடனஇணைந்தசெயற்படுமஅல்லதஇல்லையஎன்பதிலேயஸ்ரீலங்காவினஅடுத்த கட்ட நகர்வதங்கியுள்ளதாக பெர்னாண்டதெரிவித்துள்ளார்.

2002 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியிலஇலங்கையிலமேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போதுஇடம்பெற்ற உண்மைகளகண்டறிவதற்காக அதிபரமகிந்த ராஜபக்ஷவால் 2010 இலஉருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானதபரிந்துரைகளஅடங்கிய தனதஇறுதி அறிக்கையகடந்த நவம்பரிலகையளித்திருந்தது.
ஜெனீவாவிலவாக்களிப்பஇடம்பெறுவதற்கு 24 மணிநேரமமுன்பாக இலங்கையினவடமேற்கிலஉள்ள புத்தளத்திலஅதிபரமகிந்த ராஜபக்ஷவாலமேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கான கருத்தரங்கஒன்றிலஎந்தவொரவெளிநாட்டதலையீட்டையுமநானஅனுமதிக்கமாட்டேனஎனததெரிவித்திருந்தர்.

விடுதலைப்புலிகளுக்கஎதிரான யுத்தமநிறைவடைந்த பின்னரஇதஇரண்டாவதசோதனைககளமாக உள்ளதஎன மார்ச் 13அன்று கொழும்பிலநடத்தப்பட்ட பொதுக்கருத்தரங்கஒன்றிலஇலங்கையினவீடமைப்பஅமைச்சரவிமலவீரவன்ச தெரிவித்திருந்தார். இலங்கையினஉள்நாட்டவிவகாரங்களிலமேற்குலக நாடுகளதமததலையீடுகளைககாண்பிக்கக்கூடாதஎன்ற கோரிக்கையமுன்வைத்தவீரவன்ச ஆர்ப்பாட்டங்களநடத்தியுள்ளார்.இவரகொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகமமுன்பகடந்த 2010 நடுப்பகுதியிலசாகுமவரஉண்ணாவிரதபபோராட்டத்தமேற்கொண்டிருந்தார். அதிபரினதலையீட்டாலஇவஉண்ணாவிரதபபோராட்டமநிறைவுக்ககொண்டுவரப்பட்டது.

இலங்கமற்றுமராஜபக்ஷ அரசாங்கமஎன்பன சுயாதீன கோட்பாடுகளமற்றுமசீனா,ரஷ்யா,இந்தியபோன்ற வல்லரசநாடுகளினநிலைப்பாடுகளவெற்றி கொள்வதற்காக மேற்குலக நாடுகளாலஇலக்குவைக்கப்பட்டுள்ளதகாரணங்காட்டியஇலங்கையினமிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களமேற்கொள்ளப்படுகின்றன.

ஐ.நா. முன்மொழிவதமிழஅரசியலதலைவர்களஆதரிப்பதற்கவேறுபட்ட காரணமஉண்டு. இலங்கைததமிழரபிரதேசங்களினஅதிகாரபபகிர்வஇலங்கஅரசாங்கமவழங்கவில்லஎன்பதாலுமஇதற்கான தீர்வஅனைத்துலக சமூகமமட்டுமபெற்றுக்கொள்ள முடியுமஎன்பதாலஇவ்வாறான முன்மொழிவஅவசியமான ஒன்றஎன தமிழசிறுபான்மமக்களஇலங்கபாராளுமன்றிலபிரதிநிதித்துவப்படுத்துமதமிழ்ததேசியககூட்டமைப்பதெரிவித்துள்ளது.

தமிழமக்களுக்கஅதிகாரபபகிர்வவழங்குவதற்கான தீர்வஎட்டுவதில  ்ரீலங்கஅர
சாங்கமஎதனையுமஉருப்படியாக செய்யவில்லை. அததனதசொந்த நிகழ்ச்சி நிரலுக்கஅமைவாகவசெயற்படுகின்றது.இதனாலஇந்த விடயத்திலஅனைத்துலக சமூகத்தினஆதரவைககோருவதைததவிர வேறதெரிவஎதனையுமகொண்டிருக்கவில்லஎன தமிழ்ததேசியககூட்டமைப்பினபாராளுமன்ற உறுப்பினரசுரேஷபிரேமச்சந்திரனதெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானதஇலங்கையினஅரசாங்கத்தாலஉருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆனாலஇந்த அரசாங்கமஇவ  ஆணைக்குழுவின்  இடைக்கால பரிந்துரைகளைககூட இன்னமுமநிறைவேற்றவில்லை.ஆகவஅனைத்துலகினபங்களிப்பின்றி இவ்வாறான பிரச்சினைகளுக்கதீர்வகாண முடியாதஎன நாமஆழமாக நம்புகிறோமஎன அவரமேலுமதெரிவித்துள்ளார்.

இவ்வாறான முன்மொழிவினமூலமமேற்குலக நாடுகளஇலங்கையிலதமதநிர்வாகத்தநடத்த முடியுமஎனக்கருதுகின்றனர். அத்துடனஎமதநாட்டிலசெல்வாக்குசசெலுத்துவதஉறுதிப்படுத்துமகருவியாகவுமஇதஉள்ளதஎன மார்ச் 19 அன்றமேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டபபேரணியிலகலந்துகொண்டஉரையாற்றிய புத்தபிக்குவான வரகொட பிறேமரத்ன தெரிவித்துள்ளார்.

(அமந்த பெரேரா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com