Contact us at: sooddram@gmail.com

 

ரி.பி.சி. வானொலியில் மனநோய் ஆய்வாலர்களின் அமெரிக்க பற்றிய அலட்டப்போவது யாரு நிகழ்சி.

இன்று ரி.பி.சி. வானொலியில்; ஆய்வு நடத்தும் ஆய்வாலர்களுக்கு மனநோய் வியாதி முத்திவிட்டதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகயால் இவர்களின் வியாதிக்கு அமெரிக்காவால் கூட மருத்துவம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அமெரிக்கா மிகவும் அதிர்சி அடைந்துள்ளதாக அறிவித்ததாகவும் அறியகூடியதாக உள்ளது. எனவே நாங்கள் இனி இவர்கள் பற்றிய ஆய்வுக்கு வருவேம் இன்று ரி.பி.சி வானொலியின் இன்றைய நிலைமையை பார்க்கும்போது இவ் வானொலியை எத்தனை வீதமானவர்கள் இப்போது கேட்பார்கள் என்பது தான் சந்தேகம் என்பது எல்லோருக்கும் புரிகின்றது.

இந்த மனநோய் ஆய்வாலர்களின் அலட்டலை கேட்டால் தங்களுக்கும் பயித்தியம் மனநோய் பிடித்துவிடும் என்ற பயத்தால் இதை கேக்காமல் பலபேர் ஒதிங்கி உள்ளதை பார்க்கக்கூடியதாக உள்ளது. அதிலும் முன்னம் இவ் ரி.பி.சி வானொலியில் பல புத்திஜீவிகள் தங்கள் கருத்துக்கலை மிகவும் யதார்த்தமாக முன் வைத்தார்கள். அவர்கள் அன்று சொன்னது தான் இன்று நடந்துள்ளது. அவர்கள் அன்று இவ் வானொலியில் கூறியவை புலிகளின் தவறான போரட்டம் மூலம் தமிழர்களை அழிக்க அழிவுக்கு வழிவகுக்கின்றார்கள் என்றும் அதன் பின் புலிகளும் அழிவார்கள் என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்கள் என்ற உண்மை யாபரும் அறிந்திருந்தார்கள்.

எனவே இப்போது இந்த வானொலியில் அலட்டும் மன நோய்யாளிகளின் அய்வுகள் எவளவு தூரம் தமிழ் மக்களுக்கு நன்மை தரும் என்று பார்த்தால் எதுவும் இல்லை மாறாக தமிழர்களுக்கு தீமையாகத்தான் உள்ளது. இவர்களுக்கு இன்று புரியவில்லையா எங்கள் நாட்டில் எத்தனை ஆண்டுகள் போரட்டம் நடந்தது என்று.? அப்போது இதை வைத்து இந்த ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் வியபாரத்தை நடத்திக்கொண்டு தமிழர்களை அழிந்ததையும் கண்டும் காணமலும் இருந்ததையும் தமிழர்கள் அழிவுக்கு புலம்பெயர்ந்த புலிப் பினாமிகளும் தங்கள் சுயநலத்துக்காக உடைந்தையாக இருந்ததையும் இந்த மன நோய்யாளிகளுக்கு தெரியாத.?

அன்று இலங்கையில் நடந்த போரட்டத்தால் எத்தனை தமிழர்களின் உயிர் உடைமைகள் அழிக்கப்பட்டுகொண்டு இருந்தபோது அப்போது   ஏன் இந்த அமெரிக்  தலையிட்டு தமிழர்களின் அழிவை   தடுத்து நிறுத்தவில்லை.? இப்போது இலங்கையில் நிலைமை எப்படியுள்ளது என்று இந்த மனநோய் ஆய்வாலர்களுக்கு புரியவில்லையா.? இன்று எல்லாம் போய் தங்களையும் தங்கள் தலைமையும் காட்டிகொடுத்து அழித்துவிட்டு தமிழ் இனத்தையும் தாய் நாட்டையும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்திடம் விற்று விட்டார்கள்.

எனவே இந்த அமெரிக்க எத்தனை நாடுகள் மீது இப்போத  ஆக்கிரமிப்பு அட்டுழிகள் அனியாயம் கொடுமைகள் செய்கின்றார்கள் என்பது இவர்களுக்க தெரியாத? இந்த மன நோய்யாளிகளின் குடும்பங்களுக்கு இவர்களாள் அனியாம் அக்குறுமம் அட்டுழியங்கள் நடந்தாள் தான் இவர்களுக்கு அதைப் பற்றிய வலி வேதணை புரியும். இன்று அமெரிக்கா ஜ.நா. சபையில் இலங்கைக்கு எதிர்ராக பிரேரணை நிறை வெற்றி யுள்ளதாம் அதால் ஏதோ தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் கிடைத்து விட்டதாக இந்த மன நோய்யாளிகள் யாருக்கு கதைவிடுகிறார்கள். இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு எல்லா தமிழனும் முட்டால்கள் அல்ல என்பதை இந்த ரிபிசி வானொலி மன நோய்யாளிகள் அறிந்திருக்கவேண்டும்.

ஆகயால் இனியுமா இந்த ஏகாதிபத்தியங்களும் புலிப் பினாமிகலும் தமிழர்களுக்கு விடுதை சுதந்திரம் வேண்டிதரப் போகின்றார்கள் என்று நம்பமுடியுமா.? மற்றும் இந்த ரி.பி.சி வானொலியில் அலட்டல் ஆய்வு நடத்தும் மன நோய்யாளிகளின் கடந்த கால வரலாறுகள். இப்போது இவர்களாள் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்று பார்த்தால் இவர்களின் அனியாம் அட்டுழியங்களை தவிர வேறு எதுவித நன்மையும் தமிழர்களுக்கு இல்லை.இவர்கள் இப்போது தாங்கள் தங்கள் குடும்பங்கள் என்று வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு அங்குள்ள மக்களை பற்றி கவலை படுவதாக நடிக்கின்றார்கள்.இவர்களும் இவர்கள் சார்ந்த இயக்கங்களும் இன்று அங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்று இவர்களாள் கூறமுடியுமா.?

இவர்கள் வெளிநாடுகளில் இருந்கொண்டு தாய் நாட்டை அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கு பணத்துக்காகவும் தங்கள் வயித்து பிழைப்புக்காகவும் காட்டிகொடுத்துக் கொண்டு தாங்கள் உத்தமர்கள் மாதிரி கதைக்கின்றார்கள். அதுவும் இந்த மன நோய்யாளிகள் அங்குள்ள தமிழ் மக்களின் கலாசாரத்தை பற்றி கதைக்கின்றார்கள். இவர்கள் இவாகளின் குடும்பங்கள் இன்று வெளிநாடுகளில் வெள்ளைகாரனின் கலாசாரத்தின் பின்னால் போவதை எப்படி கதைப்பது.?இவர்கள் இன்று என்ன வெளிநாடுகளில் வெள்ளைகாரன் வேலைய பார்க்கின்றார்கள். இவர்கள் தங்கள் தாய் நாட்டில் இருந்தபோது சிங்களவனின் திண்ட மிச்ச எச்சில் கோப்பையும் பின் கக்குஸ்; கழிவி பிழைப்பு நடத்தினார்களா.?

இன்று வெளிநாடுகளில் இதைத்தான் தமிழன் காசுபணத்துக்காக வெள்ளை காறனுக்கு அடிமை வேலை செய்து வெளிநாடுகளில் வாழ்கின்றான். இதை இந்த மன நோய்யாளிகள் எப்படி பார்கின்றார்கள்.? இது தானா உலகம் மெல்லாம் வாழும் தமிழர்களின் கலாசாரமா.? மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாய் நாட்டில் யுத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த எவளவு உதவி முன் வந்து இன்று செய்கின்றார்கள். ?

மற்றும  இன்று இலங்கையில் புலிப் பயங்கரவாதம் அழிக்கப்பட்ட பின் மனித சுதந்திரம் கிடைத்ததை வைத்து அங்குள்ள ஒரு சில தமிழன் செய்யும் காமவெறி கற்பளிப்பு பெண்களுக்குகெதிரான அட்டுழியங்கள் கொடுமை செய்பவர்கள் யார் என்று பார்த்தால் அதிலும் இந்த தமிழன் தான் தமிழனுக்கு அட்டுழியங்கள் அனியாங்கள் இப்போது செய்வதாக அங்கிருந்து வரும்  செய்திகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எல்லாம் சிங்களவன் தான் காரணமாம் என்று இந்த ரி.பி.சி வானொலியில் மன நோய்யாளிகள் புலம்புவதை பர்ர்க்ககூடியதாய் உள்ளது.ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது தமிழன் தான் தமிழனின் வடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் தடையாக இருக்கின்றான் என்ற மறுக்கமுடியாத உண்மையை இந்த ரி.பி.சி வானொலியில் இப்போது ஆய்வு அலட்டல் நடத்தும் மன நோய்யாளிகளுக்கு தெரியாமல் இருக்கமுடியாது!

நன்றி

லிங்கநாதன்

(இந்தக்கட்டுரையில் உள்ள சொல்லாடல்கள் சிலவற்றை நாம் ஏற்கவில்லை, ஆனால் அடிப்படைக் கருத்தை ஏற்கின்றோம்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com