|
||||
|
ஈழவிடுதலைப்
போராட்டத்தில்
ஐக்கிய முன்னணி தமிழ்
மக்களின்
உரிமைப் போராட்டம்
முனைப்பு
அடைந்திருந்த
காலம். பல்வேறு விடுதலை
அமைப்புகளும்
ஆயுதம் தரித்து களத்தில் நின்றன. தமிழீழ விடுதலைப்
புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்,
ஈழ மக்கள்
புரட்சிகர
விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புரட்சிகர
அமைப்பு.
இந்த ஐந்து அமைப்புகளுமே
அன்று பலமான விடுதலை
அமைப்புகளாக
திகழ்ந்தன.
இவை தவிர சிறிய அமைப்புக்கள்
மற்றும் குழுக்கள்
சிலவும் விடுதலைப்
போரட்டத்தில்
ஈடுபட்டு
இருந்தன. 1984
இன் ஆரம்பம். ஈ.பி.ஆர்.எல்.எவ்,
ரெலோ, ஈரோஸ்
ஆகிய மூன்றும்
இணைந்து முக்கூட்டு
முன்னணி ஒன்றை உருவாக்கின.
உண்மையில்
இம்முக்கூட்டு
முன்னணியின்
ஒற்றுமைக்கு
பிதாமகனாக
இருந்தவர்
ஈ. பி. ஆர். எல். எவ் தலைவர்
பத்மநாபாவே.
இதற்காக ரெலோ சிறிசபாரத்தினத்தையோ,
ஈரோஸ் பாலகுமாரையோ
முன்னணி முயற்சி விடயத்தில்
குறைத்து
மதிப்பிட்டு
விட முடியாது.
அடம்பன் கொடியும்
திரண்டால்
மிடுக்கு
என்பார்கள்.
மூன்று இயக்கங்கள்
இணைந்த முக்கூட்டு
ஐக்கிய முன்னணியின்
பக்கம் உலகத்தின்
பார்வை திரும்பியது.
இவ்வொற்றுமை கண்டு அன்றைய ஜே. ஆர் அரசும் மிரண்டது. முக்கூட்டு முன்னணியில்
அடுத்து இணையப் போவது யார்?... புளொட்
அமைப்பா?.. அல்லது புலிகள் அமைப்பா?...புலிகளின்
தலைவர் பிரபாகரனுக்கு
இம்முன்னணி
குறித்து
உண்மையாக
அக்கறை இருந்து இருக்கவில்லை.
அதில் விருப்பமும்
இல்லை. புளொட் அமைப்பின்
உள்ளக மந்திராலோசனைகள்
அப்போது அதன் பின்தளத்தில்
அடிக்கடி
நடந்து கொண்டிருந்தன.
புளொட் அமைப்பின்
பாஷையில்
பின் தளம்
என்று சொல்லப்படுவது
தமிழ்நாடு.
முன்னணி குறித்த
கலந்தாடல்களும்
இங்குதான்
நடந்தன. புளொட் தலைவர்
உமா மகேஸ்வரன்
சக தோழர்களுக்கு
விளக்கங்கள்
கொடுத்தார். “ சுத்த இராணுவக் கண்ணோட்டம்
உள்ள பிற்போக்கான
அமைப்போடு
நாம் கூட்டுச்
சேர முடியாது.
அவ்வாறு நடந்தால்
நாமும் அச்சகதிக்குள்
விழ வேண்டி
வரும். முக்கூட்டு முன்னணியில்
இருக்கும்
ஈ.பி.ஆர்.எல்.எவ்,
ரெலோ, ஈரோஸ்
ஆகிய அமைப்புகளை
நாம் இனியும்
தனித் தனியாக பார்க்க முடியாது.
இது அவர்களது
ஒற்றுமையை
பாதிக்கும்.
மூன்று அமைப்புகளையும்
ஒரே அமைப்பாக
கருதி அவர்களோடு
நாம் பேச்சு
நடத்த வேண்டும்.
முக்கூட்டு முன்னணியில்
நாமும் இணைய வேண்டும்.
ஐக்கியத்தின் மூலமே நாம் இந்தியாவின்
தலையீட்டை
தவிர்க்கவும்
முடியும். ”இதுதான்
அவரது விளக்கம். முக்கூட்டு முன்னணியில்
இணைகின்றமைக்கு
புளொட் அமைப்பின்
தலைவர் பச்சைக் கொடி காட்டிய
விடயம் புலிகளின்
தலைவர் பிரபாகரனின்
புலனாய்வுச்
செவிகளுக்கு
எட்டி விட்டது. புளொட்டும் புலியும்
கீரியும்
பாம்பும்
போல். ஒருவரை ஒருவருக்கு
பிடிக்காது.
புளொட் இருக்கும்
இடத்தில்
புலி இல்லை.
புலி இருக்கும்
இடத்தில்
புளொட் இல்லை. இதுதான் அன்றைய
நிலைவரம்.
புலிகளை நம்ப முடியாது, புலிகளை முக்கூட்டில்
இணைக்க முன் புளொட்
அமைப்பை இதில் இணைக்க
வேண்டும்
என்று விடாப்பிடியாக
நின்றார்
ஈரோஸ் பாலகுமார்.
இக்கருத்தோடு பத்மநாபாவும்,
சிறி சபாரத்தினமும்
உடன்பட்டு
இருந்தனர். புளொட்டின்
வருகைக்காக
அழைப்பு விடுத்து விட்டு முக்கூட்டு
முன்னணி தலைவர்கள்
காத்து இருந்தனர். புளொட் அமைப்பை
முக்கூட்டு
முன்னணியில்
இiணைய விட்டால்
புலிகள் இயக்கத்துக்கு
பேராபத்து
என்கிற முடிவுக்கு
ஒரேயடியாக
வந்தார் பிரபா. இதனால் புளொட்
அமைப்பை தனிமைப்படுத்துவதற்காகவே
முக்கூட்டு
முன்னணியில்
இணைந்தது
புலிகள் இயக்கம். இதனால் இம்முக்கூட்டில்
புளொட் கடைசி வரை
இணையவே முடியாமல்
போனது. ஈ. பி. ஆர். எல்.எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய
இயக்கங்களையும்
புலிகளின்
தலைவர் பிரபாகரன்
முக்கூட்டுக்குள்
இருந்தே திட்டமிட்டு
தடை செய்தார்
என்பது பிந்திய வரலாறு. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |