Contact us at: sooddram@gmail.com

 

பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது கொடுமை மிக்க பாவச் செயல்

சுகமும், சுமையும் இணைந் ததுதான் வாழ்க்கை, பிரச் சினையே இல்லாமல் எம் மால் வாழ முடியாது. ஒருவேளை பிரச்சினையே இல்லாமல் நீங்கள் வாழ்ந்தால் கூட அது உப்பில்லாத உணவுக்கு சமமாகும். வலியும் வேத னையும் ஒவ்வொருவருக்கும் வந்தே தீரும். அவ்வேளைகளில் யார் சம யோசிதமாகச் செயல்படுகின்றார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பார்கள். ஒவ்வொரு பருவமும் எமக்கு வாழ்க்கையில் தடைதாண்டும் பரீட்சை தான். இதில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் இம் மூன்று பருவங்களும் இயற்கையின் நியதி, அதிலும் இறுதியாக வரும் முதுமைப் பருவம் அனுபவத்தின் முதிர்ச்சி, பட்டறிவின்தெளிவு, வாழ்க்கை என்றால் இதுதான், உலகம் என்றால் இதுதான் என்ற கசப்பையும், இனிப்பையும் கற்றுக்கொண்ட ஒரு முழுமையான பாடப்புத்தகமே முதுமைப்பருவம்.

அப்படிப்பட்ட முதியோர்களையும், பெற்றோரையும் பாதுகாக்கவும் போற்றவும் இன்றைய இளைய சமுதாயம் தவறுகின்றது. இன்றைய நவநாகரீக மோசமான மோகத்தால் முதியோர் இளைய சமுதாயத்தினால் புறக்கணிப்பிற்குள்ளாகின்றனர்.

சிறுபிள்ளையாய் இருக்கும் போது சீராட்டி, பாலூட்டி, தாலாட்டிவளர்த்த எம் பெற்றோரை இன்றைய இளைய தலைமுறை மறந்து விடுகின்றது.

பிள்ளைகளால் பராமரிக்கப்படாது கைவிடப்பட்ட முதியவர்கள் பலர் வீதிகளில் தமது கடைசி சீவியத்தை கழிக்கின்ற அவல நிலைமை அதிகரித் துள்ளது.

வீதிகளிலும், பொது இடங் களிலும் சுற்றித்திரியும் முதியவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளால் வாகனத்தில் ஏற்றி வரப்பட்டு விடப்பட்டவர்களாவர். இவ்வாறு பிள்ளைகளால் பாதிக்கப்பட்ட பெற்றோர் சிலர் நீதிமன்ற படிகளை மிதிக்கவும், தமது பிள்ளைகளிடம் இருந்து வாழ்வாதார பணம்பெறவும் துணிந்துள்ளார்கள்.

பிள்ளைகளால் பாதிக்கப்படும் பெற்றோரின் நலன் காக்க இன்று அரசாங்கம் முதியோர்களுக்கென பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. அத்தோடு பெற்றோருக்கு இழைக்கப்டும் அநீதி தொடர்பில் சமூக சேவைகள் மற்றும் முதியோர் நலப்பிரிவு தகவல்களை திரட்டி வருவதுடன், பாதிக்கப்படும் முதிய வர்கள் இதில் முறையிடலாம்.

நீங்கள் அழுதால் அழுது, சிரித்தால் சிரித்து, விழுந்தால், விழுந்து உங்கள் வெற்றியிலும், தோல்வியிலும் உறுதுணையாய் இருந்து உங்களை உயர்த்திவிட்டவர்கள் பெற்றோர்களாவர். உங்களுக்காக எறும்பைப் போல உழைத்து, கரும்பைப்போல உட ம்பை சக்கையாய் பிழிந்து முது மைக் காலத்தில் நோயோடு உங்கள் தயவை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோருக்கு இன்றைய பிள்ளை கள் செய்யும் கடமை அதிகம் உள் ளது. வீட்டின் வாசல் ஓரம் ஒரு இடம் அல்லது வீட்டின் ஒரு மூலை க்குள் ஒரு இடம் ஒதுக்கி அவர்களை தனிமைப்படுத்தி நேரத்திற்கு கொஞ்சம் உணவும் கொடுத்து சிறைப்படுத்துவது கொடுமை.

அவர்களை தொந்தரவு என நினைத்து முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டு வந்து விடுகின்றார்கள். அல்லது தெருவில்விட்டு விடுகின்றார்கள் இது கொடுமை மிக்க பாவச் செயலாகும்.

முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். அவர் களது அனுபவங்கள் இல்லாது எம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இன்றைய இளையோர் நாளைய முதியோர்களாவர் என் பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட்டால் முதியோர் இல்லங்கள் உருவாவதை தடுக்கமுடியும் முதி யவர்களிடம் அன்பு காட்டுங்கள் உங் கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com