Contact us at: sooddram@gmail.com

 

சொந்த காலில் நில் - என்பதைதான் குயின் படத்தை பார்க்க வரும் பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றது.

வட இந்தியாவில் ரொம்பவே கொண்டாடி தீர்த்த படம்.... பெரிய ஆளுமைகள் தயாரிப்பில் உருவான திரைப்படம்.. ஆங்கில பத்திரிக்கைகள் அருமை பெருமை என்று எழுதி தள்ளிய திரைப்படம்... திரைப்படத்தின் நாயகி கங்கனாராவத்தும் சேர்ந்து வசனம் எழுதிய திரைப்படம்... இயக்குனர் அனுராக் கஷ்யப்பே தயாரித்து, எடிட் செய்த படம் என்று குயின் படத்தை பற்றி ஏகப்பட்ட தகவல்கள்........ பொதுவாக டெல்லி பெண் கற்பழிப்பு பிரச்சனைக்கு பிறகு பெண் சுதந்திரம் கட்டுப்பெட்டிதனம் குறித்து நிறைய கேள்விகள் அந்த பிரச்சனையோடு சம்பந்த பட்ட விவாதங்கள் நிறையவே நாடு முழுவதும் எழுந்தன.
பெண் அணுக்கு அடங்கியவளா? ஆனால் அப்படித்தான் இந்திய பண்பாடு இன்று வரை சொல்லி வருகின்றது... பெண் வேலைக்கு போனலும் வீட்டு வேலை செய்ய வேண்டும்.... ஆண் பேப்பர் படித்துக்கொண்டு டீவி பார்க்க வேண்டும் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றது...


மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் வேண்டுமானால் கொஞ்சமாக அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்... ஆனால் இந்திய கிராம புறங்களில் இன்னும் அதே பல்லவிதான்..
கடந்த தலைமுறை அப்பாக்கள் படிப்பறிவோடு கட்டுப்பெட்டி தனங்களில் இருந்து வெளிவந்து.. ஒரு ஆண் பிள்ளைக்கு இருக்கும் அதே சுதந்திரத்தை தன் பெண்ணுக்கு வழங்கினர்... சுதந்திரம் என்றால் அவுத்து போட்டு அலைய வேண்டும் என்பது இல்லை.. அவள் விருப்பங்கள் அபிலாஷைகள் இப்போததான் கேட்கப்படுகின்றன..

கல்யாணத்தில் அவள் சம்மதம், அவளுடைய விருப்பங்கள் என்னவென்று காது கொடுத்து கேட்கப்படுகின்றன... ஆனால் 20 வருடம் முன்பு பொட்டக்கழுதை உனக்கு என்ன தெரியும்? உனக்கு என்ன தெரியும்? என்று திட்டி திட்டி மூளை மழுங்கடித்து விட்டார்கள்...
இப்போதுதன் தலை சிலும்பி வெளியே வர ஆரம்பித்து இருக்கின்றார்கள்... கடைசி வரை வாழ போற பிள்ளை ... வாழப்போற அவளுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் வேண்டாமா? என்று தகப்பன் ஸ்தானத்தில் இருக்கின்றவர்கள் யோசிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள்.


சரி, "குயின்" படத்துக்கு வருவோம் .... இரண்டு பேர் தீவிரமாக காதலிக்கின்றார்கள்.... திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கும் நிலையில்... காதலன் சொல்கின்றான்.... நான் லண்டன் எல்லாம் போய் வந்து இருக்கேன். நீ மாறவேயில்லை... அதனால இது சரிப்படாது... நமக்கு நடக்க இருக்கற கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு சொல்லறான். அவ அழுது ஆர்பாட்டம் பண்ணறா...புரிஞ்சிக்கோன்னு கெஞ்சி பார்க்கறா.. ஆனாலும் அவன் மசியலை... கல்யாணம் நின்னடுச்சி... சரி அவன்தான் வேணாம்ன்னு சொல்லிட்டான்.. அதுக்காக கல்யாணத்துக்கு செஞ்ச ரசகுல்லாவை டேஸ்ட் பார்க்க கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன?
அந்த பொண்ணு என்ன பண்ணுறா தெரியுமா? ரசகுல்லா சாப்பிடாம.. கல்யாணம் முடிஞ்சா ஹானிமூன் போக வாங்கி வச்சி இருந்த டிக்கெட்டு சும்மா இருக்குதேன்னுட்டு... மைன்ட் ரிலாக்ஸ் ஆக... புக் பண்ணி வச்சி இருக்கற ஹனிமூன் டிக்கெட்டை எடுத்துக்கிட்டு தனியா பாரிஸ் போறா.

கட்டுப்பெட்டி தனமான, கன்னிதன்மை கெடாத இந்திய பெண், என்ன என்ன கலாச்சரா மாற்றங்களை எதிர்கொள்கின்றாள் என்பது கதை. இங்கே ஒன்று சொல்லியாகனும், தமிழ் சினிமா கலைஞர்கள் நல்ல கதை சொல்லிங்க. ஆனா இதுவா அதுவான்னு ஷாட் வைக்கும் போது கொழம்பிடுவாங்க. உதாரணத்துக்கு நாயகி சிகரேட் பிடிக்கும் காட்சி வெச்ச. அண்ணா... நம்ம லேடிஸ் ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கு வாங்கன்னு ஒரு கேள்வியை ஏதாவது ஒரு அல்லக்கை கேட்டா.. ??? அவ்வளவுதான்.... அவன் சொல்றது லாஜிக்தானேன்னு மாத்தி மாத்தி எடுத்து கடைசியா படத்தை திரிசங்கு சொர்கத்துல தொங்க விட்டுவானுங்க...
இந்த படத்தோட மெயின் கான்செப்ட் என்ன வென்றால்.... எந்த ஆண் உன்னை நிராகரித்தாலும்... உலகம் அழிந்து விட்டது போல நினைத்து கதறி ஆர்பாட்டம் செய்யதே.... you will stand in your own leG (சொந்த காலில் நில்) என்பதைதான் குயின் படத்தை பார்க்க வரும் பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com