|
||||
|
ரஜினி? கிளினிக்கல் ரிப்போர்ட் 'நிலவே
முகம் காட்டு... எனைப் பார்த்து...’
என 'எஜமான்’
படத்தில் சோகம்
சொட்டும்
ஒரு பாடலை,
ரஜினி பாடுவார்.
இப்போது அந்தச் சூழ்நிலையில்தான்
அவரது அகில உலக
ரசிகர்களும்
உருகி வழிகிறார்கள்.
ரஜினி குறித்துப்
பரவும் வதந்திகளால்,
ரசிகர்கள்
மனம் உடைந்துகிடக்கிறார்கள். உண்மையில் ரஜினி நிலை என்ன? ''கடந்த
13-ம் தேதி எல்லோரும்
தேர்தல் முடிவை டி.வி-யில் ஆவலோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது,
ரஜினியும்
தனது போயஸ்
கார்டன் வீட்டில் சக நண்பர்களோடு
கமென்ட் அடித்தபடி,
தேர்தல் முடிவுகளைப்
பார்த்தார். இரவு 11 மணிக்கு லேசாக மூச்சுத்திணறல்
ஏற்பட, போரூர் ராமச்சந்திரா
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
அந்தச் சூழலில், மீடியாக்கள்
படையெடுப்பு
அந்த மருத்துவமனையை
நெருக்க... 'ரஜினி வந்தார்... சிகிச்சை செய்தோம்.
அவர் திரும்பிப்
போய்விட்டார்.
இப்போது இங்கு இல்லவே இல்லை!’ என்று
திருப்பி
அனுப்பினர்.
ஆனால், ராமச்சந்திராவில்
7-வது தளத்தில் இருக்கும்
டீலக்ஸ் அறையில்தான்
இருக்கிறார்
ரஜினி. 'ரஜினிக்கு
சாதாரண வைரஸ் காய்ச்சல்,
வயிற்றில்
கோளாறு’ என்று லதா
ரஜினிகாந்த்
திரும்பத்
திரும்பச்
சொன்னாலும்...
உண்மை அது அல்ல.
''ரஜினிக்கு
முதலில் நுரையீரல்
தொல்லையால்
மூச்சுத்திணறல்
ஏற்பட்டது.
அதன் பிறகு, ராமச்சந்திராவில் ரஜினியின்
உடல் முழுவதையும்
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள்.
வயிற்று வலியால்
அவதிப்பட்ட
ரஜினியின்
கல்லீரல்
சோதிக்கப்பட்டது.
ஒருவேளை, இது கொடூரமான
வியாதிக்கான
அறிகுறியாக இருக்குமோ
என்ற சந்தேகத்தில்
பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு
சாம்பிள்
அனுப்பி இருக்கிறார்கள்.
சிறுநீரகத்திலும் கோளாறு
இருப்பது
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் கை, கால்கள்
அடிக்கடி
வீங்கிக்கொள்கிறது.
இதனால் அவஸ்தையில் தவிக்கிறார். நடக்க முடியாமல்,
வீல் சேர்
மூலம்தான்
செல்கிறார்.
இதய நிபுணர்
டாக்டர் தணிகாசலம்,
ராமசாமி உடையார் மகன் வெங்கடாசலம்,
ரஜினியின்
இளமைக் காலத்து நண்பர் ராஜ்பகதூர்
ஆகியோர் அருகில் இருந்து கவனித்துக்கொள்கின்றனர். ரஜினிக்கு 61 வயது.
'ராணா’ படத்தில் அப்பா, இரண்டு
மகன்கள் என்று மூன்று
வேடங்கள்.
அதற்காக பட பூஜைக்கு
முன்பில்
இருந்தே, எடையைக் குறைத்தார்.
அதனால், அடிக்கடி
மயக்கம் ஏற்பட்டதாம்.
ஆனால், அதைக் குடும்ப உறுப்பினர்களிடம்கூட
சொல்லாமல்
மறைத்தார்
ரஜினி. அவருக்கு சர்க்கரை
வியாதியும்
இருப்பது
இப்போது தெரிய வந்தது.
உடனடியாக
அவரை சிகிச்சைக்காக
வெளிநாட்டுக்கு
அழைத்துப்
போயிருந்தால், இவ்வளவு
தூரம் பிரச்னை ஆகியிருக்காது!''
என்று ரஜினிக்கு
நெருக்கமான
வட்டாரத்தினர்
புலம்புகிறார்கள். ரஜினி, தன் அண்ணன் சத்யநாராயண
ராவைத் தன் தந்தை
ஸ்தானத்தில்வைத்து
வணங்குகிறவர்.
அவராலேயே ரஜினியைப்
பார்க்க முடியவில்லை
என்று ஒரு செய்தி
உலவ... பெங்ளூருவில்
இருக்கும்
சத்யநாராயண
ராவிடம் பேசினோம். ''என்
தம்பிக்கு
உடம்புல எனர்ஜியே இல்லை.
ரொம்ப இளைச்சுப்போயிட்டான்.
ராமச்சந்திரா
ஆஸ்பத்தியில
அவனுக்கு
ட்ரீட்மென்ட் எடுக்குற டாக்டருங்க,
கொஞ்ச நாள் தங்கிட்டு,
அப்புறமாப்
போகலாம்னு
சொல்லி இருக்காங்க...
வேற ஒண்ணும்
பெருசா பிரச்னை இல்லை...'' என்றார் உறுதியாக. அவரிடம், ''நீங்கள்
உங்கள் தம்பியைப்
பார்த்தீர்களா?''
என்று கேட்டோம்.
''நான் அவரைப்
பார்க்க பெர்மிஷன்
இல்லேன்னு
சொல்லிட்டாங்கப்பா...''
என்றார் வருத்தமாக! ''உப்பு,
சர்க்கரையை
பிரிக்கும்
செயல்பாடு சரிவர
நடைபெறவில்லை
என்பதால்
உடம்பில்
வீக்கம் ஏற்படுகிறது.
கல்லீரல் மற்றும்
சிறுநீரக
ஸ்பெஷலிஸ்ட்கள்
விரைவில்
அமெரிக்காவில்
இருந்து ரஜினிக்காக
வர இருக்கிறார்கள்!''
என்கிறார்கள்
மருத்துவமனை
தரப்பில்.
எப்போதும் படுத்தே
கிடக்கும்
ரஜினி, கடந்த 16-ம் தேதி காலையில்
மருத்துவமனை வளாகத்தில்
வாக்கிங்
கிளம்பி இருக்கிறார்.
அப்போது திடீரென்று
மயக்கம் வரவே, கீழே
விழுந்து
விட்டார்.
உடனடியாக மருத்துவர்கள்
பதறிப்போய்
ரஜினியை சூழ்ந்துகொண்டு
தீவிர சிகிச்சை அளித்தார்கள். அந்தக் காட்சியை ஆஸ்பத்திரியில்
பார்த்த ஒருசில ஊழியர்கள்,
'ரஜினிக்கு
ஆபத்து’ என்று தகவல்
அனுப்ப, தமிழகம் முழுவதும்
தவறான
வதந்தி றெக்கைகட்டி
பறந்தது. ''நான்கரை
ஆண்டுகளுக்கு
முன்னால் ரஜினிக்கு
சில மருத்துவப்
பரிசோதனைகள்
செய்யப்பட்டன.
அப்போது சிகரெட்
போன்ற வஸ்துகளை தவிர்க்கச்
சொன்னார்கள்.
ஆனால் டென்ஷன்
காரணமாக அவரால் தவிர்க்க முடியவில்லை.
இதுவே நோய் முற்றியதற்கு
முழுக் காரணம். மூச்சுத்திணறல்
அதிகமாக இருப்பதால்
வெளிநாட்டுக்கு
அழைத்துச்
செல்வதிலும்
சிரமம் இருக்கிறது!''
என்று சொல்கிறார்கள்
மருத்துவமனை
வட்டாரத்தில். ஜெயலலிதா பதவியேற்பு
விழாவுக்கு
வந்த நரேந்திரமோடி, சந்திரபாபு
நாயுடு இருவரும் அன்று மாலை
4 மணிக்கு, ரஜினியை நேரில் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து
இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அமெரிக்கா, புரூக்ளின்
மருத்துவமனையில்
இருந்தபோது
தமிழ்நாட்டில் பதற்றம் கிளம்பியது.
அதனைத் தவிர்ப்பதற்காக
வீடியோ ஷூட் செய்து,
அந்தக் காட்சிகளை
தமிழ்நாடு
முழுவதும்
ஒளிபரப்பினர்.
அதுபோலவே, ராமச்சந்திரா மருத்துவமனையில்
ரஜினி ஓய்வு எடுக்கும்
காட்சிகளை
வீடியோ எடுத்து சேனல்களுக்கு
கொடுக்க இருக்கிறாராம்,
லதா ரஜினிகாந்த். இதற்கிடையில் 16-ம் தேதி
ரஜினியோடு
சேர்ந்து
மதிய உணவு
சாப்பிட்டார், தனுஷ்.
இந்த தகவலை, தன்னுடைய டிவிட்டரில்
பதிவு செய்து ரசிகர்கள்
நெஞ்சில்
பால் வார்த்து
இருக்கிறார்,
தனுஷ். - எம்.குணா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |