|
||||
|
குடும்ப சூழல் மாற்றமடைவதே
முதியோரின்
மறதி நோய்க்கான
காரணமாகும்
கமல்ஹாசனின்
"உன்னைப்போல
ஒருவன்" படத்தில்
"இந்தியாவின்
தேசிய வியாதி மறதி" என்ற
வசனம் இடம்பெறும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட
இந்த வசனம்,
நிஜத்தில்
மற்றொரு கோணத்தில்
உண்மையாகும்
வாய்ப்பு
மெல்ல மெல்ல அதிகரித்து
வருகிறது.
"டிமென்ஷியா"
என அறியப்படும்
மறதி நோயால்
பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை
இந்தியாவில்
அதிகரித்து
வருவதாக உலக சுகாதார
நிறுவனம்
அண்மையில்
வெளியிட்ட
அறிக்கையில்
தெரிவித்திருப்பது,
உலகரங்கில்
அதிர்ச்சி
அலைகளை உருவாக்கியுள்ளது.
உலகளவில் ஆண்டுதோறும்
7 இலட்சம் பேர் மறதி
நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக சுகாதார
நிறுவனத்தின்
கணக்குப்படி
2020ம் ஆண்டில்
இந்நோயால்
பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை
2 கோடியாக உயரும். இப்போதைய
கணக்கெடுப்பின்படி
உலகில் 36 இலட்சம் பேர் மறதி
நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகளவிலான
முதியோர்களைக்
கொண்டுள்ள
பட்டியலில்
இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
முதல் இடத்தில்
சீனா உள்ளது.
இந்நோய் 65 வயதுக்கு
மேற்பட்ட
அனைவருக்கும்
வர வாய்ப்புள்ளது.
இதைத் தடுப்பதற்கான
மருத்துவ
முறைகள் பெரிதளவில்
கண்டு பிடிக்கவில்லை.
ஆனால், இந்த நோய்க்கான
மருந்துகள்
ஒவ்வொருவரின்
மனதிலும்,
சமுதாயத்தையும்
சார்ந்தே
உள்ளது.
சமுதாயத்தில்
எல்லோருக்கும்
பொதுவான ஒரு கருத்து
நிலவுகிறது. அதாவது, முதுமையில்
மறதி என்பது
இயல்பு ஆனால், இந்த
நோய் முதியோர்களைத்
தாக்குதற்கு
நாம் எல்லோரும்
பொறுப்பாகிறோம்
என்பதே மறைமுக உண்மையாகும்.
இந்நோய்க்கான
பொதுவான அறிகுறிகள்
என்னவென்றால்,
நபர்களின்
பெயரை மறப்பது, வாழ்விடம்
மறந்து போகுதல் ஆகியவையாகும். தொடக்கத்தில் அண்மைக்
கால சம்பவங்களே
மறக்கும்.
பின்பு காலம் செல்லச் செல்ல பழைய
சம்பவங்களும்
மறந்து போகும்.
புதிய மனிதர்கள்
அல்லது புதிய சூழலைச்
சந்திக்கும்
போது குழப்பம்
ஏற்படும்,
நடத்தையில்
மாற்றங்கள்
ஏற்படும்,
அடிக்கடி
கோபப்படுவது,
பொருத்தமற்ற
பாலியல் வெளிப்பாடுகள்,
தனிநல சுகாதாரப்
பழக்க வழக்கங்களைக்
கடைப்பிடிக்கத்
தவறுதல், புதிய விடயங்களை
அறிந்து கொள்வதில்
சிரமம் ஏற்படும். முதுமையில் ஏற்படக்
கூடிய மறதியின் அறிகுறிகள்
மீளக்கூடியவையாக
அல்லது மீள இயலாதவையாக
வகைப்படுத்தப்படுகின்றன.
முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
பத்து சதவிகிதத்திற்கும்
குறைவானவர்களே
சிகிச்சையின்
மூலமாக சரிசெய்யக்
கூடிய காரணிகளைக்
கொண்டுள்ளனர்.
காரணிகளில்
பல வேறுபட்ட
நோய்ச் செயற்பாடுகள்
உள்ளன. அதேபோல அறிகுறிகளிலும்
பல வேறுபாடுகள்
உள்ளன.
இளமையில் மன அழுத்தம்,
மது போன்றவற்றின்
தொடர்ச்சியான
பயன்பாடு,
தொடர்ச்சியான
தூக்கமின்மை,
புகைப்பழக்கம்
ஆகியனவும்
முதுமையில்
மறதி நோயை
அதிகரிக்கும்
மரபணுக்களும்
மறதிநோய்
ஏற்படுவதில்
முக்கியப்
பங்கு வகிக்கின்றன.
மேலும், மற்போர்
அல்லது தற்காப்புக்
கலை போன்வற்றில்
ஈடுபடுவதனால்
அடிக்கடி
தலையில் காயமடையும்
வாய்ப்புள்ளவர்களுக்கு
முதுமையில்
மறதிக்கான
வாய்ப்புகளும்
அதிகம். மறதி
நோயிலிருந்து
நம் முதியோர்களைக்
காப்பது நம் ஒவ்வொருவரின்
கடமையாக மாறி வருகிறது. முதியோர்களை மறதி நோய் பாதிப்பதற்கு
நம்முடைய
பாரம்பரிய
குடும்ப அமைப்பு சிதைவதும்
ஒரு காரணம்
என மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம்
பெற்றோர்கள்
மகன், மகள்,
மருமகள், பேரக் குழந்தைகள்
என்று தங்களது காலம் முடியும்
வரை அவர்களுடன்
இணைந்து வாழ்ந்து வந்தனர். அப்படி அவர்கள்
தங்கள் வாழும் காலம் முழுவதும்
வீட்டில்
விசேடங்கள்,
துயரச் சம்பவங்கள்
அனைத்திலும்
இவர்களின்
பங்கு தேவைப்படும்.
அப்படியொரு வாழ்க்கையை
வாழ்ந்து
வந்த அவர்கள்,
இப்போது 60 வயதுக்கு மேல் தனிமையை
அனுபவித்து
வருகின்றனர்.
இதில் சில பெற்றோர்கள்
தங்கள் முதுமையை ஏதோ ஒரு
காப்பகத்தில்
தங்கள் இறுதி வரை
கழிக்கின்றனர்.
மறதி
நோய் பாதிக்கப்பட்டவர்களைக்
கண்டறிவது
பிள்ளைகளின்
கடமை யாகும். வேலையில் இருந்து
ஓய்வு பெற்ற பெற்றோரை
எப்போதும்
நாம் கண்காணிக்க
வேண்டும்.
தகுந்த முறையில்
பராமரித்தலும்
மிகவும் முக்கியமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டிகள்,
சிறிய கணிதச் செயற் பாடுகள்,
விளையாட்டுகள்
போன்றவை நோய் அதிகரிப்பதைத்
தடுக்கும்
பயனுள்ள செயல்பாடுகளாகும்.
பிள்ளைகள்
தங்களது பெற்றோர் களுக்கு அதிக முக்கியத்துவம்
அளித்து அவர்களுக்கு
அதிக பொறுப்புக்களை
வழங்க வேண்டும். அவர்களுக்கு வயதாகிவிட்ட
காரணத்தால்
குடும்பத்தில்
இருந்து ஓதுக்கக் கூடாது.
பேரக்குழந்தைகளைக்
கவனிக்கும்
பொறுப்புகளை
அவர்களுக்கு
அளிக்க வேண்டும். இப்படியாக சில விடயங்களை
நாம் செய்வதன்
மூலம் அவர்களை மறதிநோய் தாக்காதவாறு
நாம் காப்பாற்றலாம்.
சிறு பிள்ளையாக
இருந்த போது நாம்
விரல்களைப்
பிடித்து
வழி நடக்கக்
கற்றுக் கொடுத்த பெற்றோர்களை,
முதுமையில்
அவர்களைக்
காப்பகத்துக்கு
அழைத்துச்
செல்லக் கூடாது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |