Contact us at: sooddram@gmail.com

 

சட்டி சுட்டதடா 

முள்ளிவாய்க்காலின்  ஆரம்பம்  

( ரஞ்சன்)

ஈழத்திலவாழுமதமிழமக்களுக்கபோருக்குளவாழ்வுமபுலம்பெயர்ந்தவாழுமதமிழர்களுக்கவாழ்க்கைக்காக போருமஎன்றநகர்ந்தகொண்டிருந்த ஈழப்போராட்டம் 2002ஆம் ஆண்டநீண்ட சமாதான காலத்தஎதிர்கொண்டது. இதஈழத்திலபோருக்குளவாழுமமக்களுக்கு" கொட்டாவி விட்ட வாய்க்ககொழுக்கட்டகிடைத்ததைப்போல்" சமாதானத்திலநம்பிக்கஇருந்ததஇல்லையதமதஉயிருக்கசிறிதகால உத்தவாதமஇருப்பதையிட்டு, இலங்கையிலவாழுமகுறிப்பாக வடக்ககிழக்கிலவாழுமஅதிலுமகுறிப்பாக வன்னியிலவாழுமமக்களமகிழ்வுற்றனர்.

ஆனாலஇந்த சமாதான காலத்திலநாளொரகொலையுமபொழுதொரஆர்ப்பாட்டமும், கடத்தல், என நாளுக்கநாளஇரதரப்பாலுமநடந்த வண்ணமஇருந்தன என்பதயாருமமறுக்கமுடியாது. 

இதனதட்டி கேட்டக முடியாதவராக தடுக்க முடியாதவராக அதிகாரத்தகொண்டஅடக்க முடியாதவராக அன்றைய பிரதமரரணில்விக்கிரமசிங்க மென்போக்ககொண்ட, ஆளுமையற்ற தலைவரபோன்றகாட்சி அளித்தார். இதஏனஎன்பது 2004 ஆமஆண்டபுலிகளினகிழக்கபிரிவின்பின்னரஎல்லோருக்குமபுரிந்தது. இதனாலஇககாலபபகுதியிலபுலிகளுக்கஎதிரான தமிழசிங்கள அரசியலதலைவர்கள், புத்திஜீவிகளராணுவ அதிகாரிகளராணுவத்தோடதொடர்பவைத்திருந்தோர், ஊடகவியலாளர்களஎன பலதரப்பினருமகொல்லப்பட்டனர். அதபோலஅரசுக்கெதிரான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களபுத்திஜீவிகளபுலிகளுக்கஆதரவானவர்களுமகொல்லப்பட்டனர். 

ஆனாலஇந்த காலப்பகுதியிலஇலங்கையிலநிலைகொண்ட சர்வதேச யுத்தநிறுத்தகண்காணிப்பகுழயாரகூடுதலாக போரமீறலசெய்தார்களஎன்ற மாதாந்த அறிக்கவிடுவதோடதனதசெயலபாட்டமட்டுப்படுத்திக்கொண்டது.போரமீறலமீறுமதரப்பினருக்கஒரகாட்டமான அழுத்தத்தகொடுக்குமதிராணியற்ற அமைப்பாகவகண்காணிப்பகுழஇருந்ததஎன்பதயாருமமறுக்க முடியாது. இதனாலஇந்த மீறலபோட்டியிலபுலிகளதொடர்ந்தவெற்றி பெற்றவந்தனரஎன்பதகண்காணிப்பகுழுவினஅறிக்கைகளிலஇருந்ததெரிந்தகொள்ளலாம். 

சமாதான முன்நெடுப்புக்களிலஎந்தளவமுன்னேற்றமஇருந்ததஇல்லையோஅல்லதசமாதான பேச்சக்களிலமுன்னேற்றமஇருந்ததஇல்லையசமாதான முன்னெடுப்புக்களிலஇரதரப்புக்குமஎந்தளவுக்கஅக்கறஇருக்கிறதஎன்பதஅளவிடுமஅல்லதகண்காணிக்குமபணியாகவகண்காணிப்பாளர்களினபணியுமசர்வதேசத்தினபணியுமஇருந்ததஎன்பதகாலமதாழ்த்தியஎல்லோருக்குமபுரிந்தது. இதிலரணிலவிக்கிரமசிங்க ஓரளவுக்கவெற்றி பெற்றிருக்கின்றார். அவரசர்வதேசத்தினமத்தியிலுமதமிழ்மக்களமத்தியிலுமசமாதானத்தினமீதஅக்கறகொண்டவரபோன்றகாட்டிக்கொண்டமஅன்றைய கால கள நிலவரங்களஉணர்த்துகின்றன. அவர் 30 வருட கால போராட்டத்தை 3வருடத்தில் சுருக்கி காட்டியுள்ளார். இதஉணராத புலிகளதொடர்ந்துமவன்முறைகளிலேயஈடுபட்ட வண்ணமஇருந்தனர்.

இந்த சமாதான காலத்திலபுலிகளதமக்கஎதிரானவர்களபோட்டதள்ளியதுமவெளிநாடுகளுக்கசுற்றபயணமமேற்கொண்டதுமஅவர்களுக்ககிடைத்த நன்மைகளாகும். 

அவர்களுக்கஇந்த நேரத்தில்தானகிழக்கிலகருணாவினபிரிவஏற்ப்படுகின்றது. அதஅவர்களுக்கதாங்கி கொள்ள முடியாத இழப்பமட்டுமன்றி அந்த விடயத்திலசாதகமாக அணுகாமலதவறுக்கமேலதவறசெய்தனர். அப்போதஅவர்களுக்கரணிலினமீதகடுமகோபமஇருந்தது. கிழக்கபிரிவினைக்கவழிவகுத்ததமட்டுமல்லாமலகருணாவகருணாவகாப்பற்றியதஇதற்ககாரணமாகும்.

இந்த நேரத்தில் 2005ஆம் ஆண்டதேர்தலவருகின்றது. இதபயன்படுத்தி ரணிலமீதஇருக்குமகோபத்ததீர்த்தகொள்வதற்கான நடவடிக்கையிலபுலிகளஇறங்குகின்றனர். ஜனாதிபதி தேர்தலதமிழமக்களபகிஸ்கரிப்பதாக அறிவிக்கின்றனர். இதனபின்னரதமிழ்கூட்டமைப்புடனான சந்திப்பகிளிநொச்சி நடுவ பணியகத்திலஇடம்பெறுகிறது. அப்போதகூட்டமைப்பஎம்பிகளதேர்தலபகிஸ்கரிக்க வேண்டாம். சர்வதேச கண்காணிப்பாளர்களநிலைகொண்டுள்ள இந்நேரத்திலதேர்தலபகிஸ்கரிப்பதஜனநாயகத்தினமீதுமசமாதானத்தினமீதஉங்களுக்கஇருக்குமநம்பிக்கையஅவர்களுக்ககேள்விக்குறியாக்குமஎன கூட்டமைப்பஎம்பிக்களவலியுறுத்துகின்றனர். ஆனாலகெடகுடி சொலகேளாதஎன்பதபோலகூட்டமைப்பினசொல்லுக்கசெவி சாய்க்காததமதநிலைப்பாட்டிலஉறுதியாகவுமபிடிவாதமாகவுமஇருந்தனர்.இதஏனஎன்றாலமகிந்தவிடமபண வாங்கி கொண்டமையஎன்பதபின்னரதெரிந்தது.

2005 ஆமஆண்டநவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலநடைபெறுகிறது. வட கிழக்கமக்களவாக்களிப்பதற்கவிடாததடுத்த புலிகளஐக்கிய தேசிய கட்சியினதலைவரரணிலவிக்கிரமசிங்க வெல்வதற்கான இருந்த வாய்ப்பினஇல்லாதசெய்ததுடன், மஹிந்தவசகல வல்லமபொருந்திய ஜனாதிபதி பதவியிலஅமர்த்தினார்கள். இதற்கபின்னரஇடபெற்ற மாவீரரதின உரையிலமகிந்த ஒரயதார்த்தவாதி என்றபிரபாகரனவாங்கிய பணத்திற்கநன்றியசெலுத்துகிறார்.

ஆனாலஜனாதிபதியாக மகிந்த வந்ததனபின்னரவன்முறைகளஎல்லையற்றசென்றுகொண்டிருந்தன.எங்குமகுண்டுவெடிப்புக்களுமகொலைகளுமஆள்கடத்தல்களுமகேட்ப்பாரற்றசென்றுகொண்டிருந்தன. இதனஒரபகுதியாக மற்றுமொரவரலாற்றதவறசெய்தனர். மாவிலாற்றதடுத்தபதினையாயிரமகுடும்பங்களினவாழ்வாதாரத்திலகைவைத்தனர். மாவிலாற்றதிறந்தவிடுமாறஅரசுமதமிழகூட்டமைப்புமகண்காணிப்பகுழுவுமகோரிக்கவிடுத்த போதுமபுலிகளஅதனசெவி சாய்க்கவில்லை. 

இதனஅடுத்த கட்ட நடவடிக்கையாக இராணுவ நடவடிக்கமூலமமாவிலாற்றதிறப்பதென அரசமுடிவெடுக்கின்றது. அதிலஅரசவெற்றியுமபெறுகிறது. இலங்கையிலயாராவதஒருவரமட்டுமஇருக்க வேண்டுமென சர்வதேசமதீர்மானிக்கின்றது. இதனமுடிவமுள்ளிவாய்க்கள். 

இந்த நேரத்திலசமாதான காலத்திலஅந்த ஒன்றியமஇந்த ஒன்றியமஅந்தமைப்பஇந்தமைப்பஎன்றபெயரிட்டதலைவஆணையிடஇன்னுமேனபொறுமஎன்றகூகுரலஇட்டவர்களுக்காக இந்த பாடலபாடிவிட்டமனமசாந்தி அடையுமாறகேட்டுக்கொள்கிறேன். 

சட்டி சுட்டதடா கை விட்டதடா 

புத்தி கெட்டதடநெஞ்சைததொட்டதட

புத்தி கெட்டதடநெஞ்சைததொட்டதட

நாலுமநடந்தமுடிந்த பின்னநல்லதகெட்டததெரிந்ததட

சட்டி 

பாதி மனதிலதெய்வமஇருந்தபார்த்துககொண்டதட

மீதி மனதிலமிருகமஇருந்தஆட்டி வைத்ததடா 

ஆட்டி வைத்த மிருகமின்றஅடங்கிவிட்டதட

அமைதி தெய்வமமுழமனதிலகோயிலகொண்டதட

சட்டி 

ஆராவாரபபேய்களெல்லாமஓடிவிட்டதட

ஆலயமணி ஒசநெஞ்சிலகூடிவிட்டதட

தர்ம தேவனகோவிலிலஒளி துலங்குடாதா 

தர்ம தேவனகோவிலிலஒளி துலங்குடாதா - மனம

சாந்தி சாந்தி சாந்தியென்றஓய்வகொண்டதட 

சட்டி 

எறும்பதோலஉரித்ததுபபார்க்க யானவந்ததடா - நான

இதயததோலஉரித்ததுபபார்க்க ஞானமவந்ததட

பிறக்குமமுன்னஇருந்த உள்ளமஇன்றவந்ததட

இறந்த பின்னவருமஅமைதி வந்தவிட்டதட

சட்டி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com