Contact us at: sooddram@gmail.com

 

ஒராண்டில் உலகம் சுற்றி உண்டக்கட்டி வாங்கி தின்றது தான் மிச்சம்

(Narain Rajagopalan)

இன்றைக்கு அனைத்து மாநிலங்களும் GSTயை ஏற்றுக் கொண்டால் இந்தியா வருடத்துக்கு 80 - 90% GDP வளரும் என்று வாய் கிழிய அனத்தும் திரு. 56” தான், குஜராத் முதல்வராக இருந்த போது மிகத் தீவிரமாக UPA முன்வைத்த GSTயை எதிர்த்தார் என்பது தான் வரலாறு. அது வேற வாய், இது நாற வாய்!!

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு - UPA
Jan Dhan சேமிப்பு கணக்குகள் - UPA
Swach Bharat - UPA (Nirmal Bharat Abhiyan)
பங்களாதேஷ் நிலப்பங்களிப்பு சட்டம் - UPA
ஒபாமாவோடு கொஞ்சி குலாவி சொம்படித்து ‘தடைகள் அகன்றது’ என்று சொன்ன அணுசக்தி ஒப்பந்தம் - UPA

இதே அணுசக்தி ஒப்பந்தத்தை மன் மோகன் சிங் ஒபாமாவோடு உரையாட முயன்றபோது ‘இந்தியாவை அமெரிக்காவிற்கு அடிமையாக்க நயவஞ்சகமாக திட்டம் போடுகிறது காங்கிரஸ்’ என்று நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தகராறு செய்து, புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு இப்போது அதே ஒப்பந்தத்தை நிறைவேற்ற veto power னை பயன்படுத்துதலுக்கு எங்களூரில் பெயர் பச்சையான சந்தர்ப்பவாத அயோக்கியத்தனம்.

உச்சநீதிமன்றத்தால் நிலக்கரி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டப்பின், அரசே ஏலம் விட்டு 2 இலட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது என்கிற PR பஜனையை மோடி ஆதரவாளர்கள் ஊரெங்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் முக்கியமாய் சொல்வது - கனிம வளங்கள் நிறைந்திருக்கும் மாநிலங்களுக்கு இதனால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது.

உண்மை நிலவரம் - இந்த 2 இலட்சம் கோடி என்பது அடுத்த 30 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் கணக்கிட்டப்படி தோண்டி எடுத்து சந்தையில் நிலக்கரியின் விலை வீழாமல் இருந்தால் கொடுக்கப்படக் கூடிய தொகை. வருடத்திற்கு கிட்டத்திட்ட ரூ 6,666 கோடி வருகிறது. மாநிலங்களுக்கான பங்கீடு என்பது இந்த ஏலம் நடந்தாலும் நடக்காமல் போயிருந்தாலும் வந்து சேர்ந்திருக்கும். மோடி சொல்வது half-truth, truth அல்ல.

14வது நிதி கமிஷன் பரிந்துரையின் படி, மாநிலங்களுக்கு அதிகப்படியான பகிர்வினை (42% ) கொடுத்து co-operative federalism-த்தினை நிலைநாட்டுகிறோம் என்கிற அறைகூவல் விடுத்த பிரதமர், கூடவே மத்திய அரசு திட்டங்களின் மீதான நிதிக் குறைப்பையும் சொல்லலாம். சொன்னால் சந்தி சிரிக்கும். நிதிஷ் குமார் (பீகார்), மனீக் சர்க்கார் (திரிபுரா) மாதிரியான விவரம் தெரிந்த முதல்வர்கள் இதன் மறுபக்கத்தை சொல்லும்போது, அதை கேட்டும் கேட்காமலும் இருப்பதற்கு பெயர் தான் ‪#‎மோடிதர்பார்‬

ஒராண்டில் உலகம் சுற்றி உண்டக்கட்டி வாங்கி தின்றது தான் மிச்சம். உருப்படியாய், சொந்தமாய், தெளிவாய் ஒரு திட்டத்தை நிறைவேற்றினார் என்று முதலில் நிரூபியுங்கள். அப்புறம் அச்சே தின் திவச மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com