Contact us at: sooddram@gmail.com

 

ஆனந்த விகடனகிண்டிய முன்னாளபோராளி இன்னாளபாலியலதொழிலாழி அல்வா!

(விசுவாசன்)

'முன்நாளபோராளி இன்றஒரபாலியலதொழிலாளி' என்ற தலைப்பிலபேட்டி ஒன்றஇன்றலேட்டஸ்ரவலலேட்டாக முன்னாளபோராளிகளபற்றி வந்துள்ளது. ஒரமுன்னாளபோராளியினபேட்டி என்றகூறி விட்டபெண்புலிகளினஉருவாக்கம், புலிகளினதலைவரதிரபிரபாகரனதுதி பாடுமவரிகள், இலங்கஇராணுவமகூட்டாக பாலியலகொடுமசெய்ததஎன்பதுடன  மட்டுமல்லாதபுதிதாக அமைச்சரஒருவருமதன்னபாலியலபலாத்காரமசெய்ததாக அந்த பெணமிக தெளிவாக பேட்டியளித்தள்ளார். பேட்டி வந்துள்ள இந்த நவம்பரமாதமகூட விடுதலைபபுலிகளாலமிகவுமஉணர்வபூர்வமாக கொண்டாடப்படுமஒரமாதமஎன்பதையுமநாமகவனத்திலஇங்ககவனத்திலகொள்ளவேண்டும். இந்த பேட்டியயாழ்ப்பாணத்திலவைத்த  எடுத்தவரஅருளஇனியனஎன்றுமவிகடனகூறுகிறது.

இனி விடயத்துக்கவருவோம். முன்னாளபோராளிகளபலரஇன்றவிடுதலசெய்யப்பட்டுள்ளார்களதான். ஆனலஇந்த பேட்டியிலபில்டபசெய்யப்பட்ட போராளி நிச்சயமாக இன்னுமவிடுதலசெய்யப்படவேயில்லை! காரணமசோதியசிறப்பபடையணியிலமுக்கிய பதவியிலஇருந்த ஒருவரதானஇந்த பேட்டி கொடுத்தவரஎன்றாலஅவரஉண்மையிலேயதற்போதுமபுனர்வாழ்வமுகாமிலதொழிலபயிற்சி எடுத்துககொண்டிருப்பாரஅல்லதஉளவியலபயிற்சி நெறியிலபங்குபற்றிக்கொண்டிருப்பாரஅல்லதபூசாவிலவெலிக்கடையிலதானஇன்னுமஇருந்திருப்பார். 10 வருடங்களிற்கமேல் 1995 முதலஇயக்கத்திலஇருந்தவர். ஜெயசிக்குறசண்டையிலஈடுபட்டவர். அதுவுமஇவரசரணடையாதவவுனியமுகாமிலவைத்தகைதசெய்யப்பட்டவரஎன்றவேற கூறுகிறார். கேட்கவதேவையில்லஇவருமதமிழினி ரேஞ்சிலதானஉள்ளவராக இருக்கவேண்டும். அரசியலதுறதமிழினியஇன்னுமவிடுதலசெய்யப்படாத நிலையிலஇந்த போராளி மட்டுமவிடுபட்டதபெரிய அதிசயமதான்.

இந்த பேட்டியிலநவாலி ஆலயமமீதா  ிமானததாக்குதலிலதானஅகப்பட்டதாக சொன்ன இந்த போராளிக்கநாவாலி தாக்குதலிலஉண்மையிலஎத்தனபேரசெத்தார்களஎன்றகூடவதெரியாது? ஒரபோராளியாக 10 வருடத்திற்கமேலஇருந்தவர். நவாலி தேவாலய விமான தாக்குதலிலபாதிக்கப்பட்டவர். தனதாயதம்பியஇழந்தவர். எப்படி வைக்கிபீடீயாவிலவந்  125 பேரமட்டிலஇறந்ததஎன்ற தொகைய  அப்படியசொல்கிறாரர்.  இந்த தாக்குதலில் 147பேர் கொல்லப்பட்டார்களஎன்பதஅன்றஅந்த தாக்குதலிலஅகப்பட்ட அனைவருக்குமதெரியும். அதஎப்படி  ுன்னாளபோராளி ஒருவரஅதுவுமமுக்கிய பதவி வகித்தவருக்கதெரியமாலபோனது. சரி அவரமறந்தபோயிருந்தாலுமசட்டென்றகேட்டாலஒரு 150 பேரளவிலஎன்றதானசொல்லியிருப்பார். இந்த 125 என்ற தொகஎப்படி வந்ததஎங்கவைக்கிபீடீயாவிலபொறுக்கியதா?

முன்னாளபோராளிகளபலரகுறிப்பாக அவர்களபுனர்வாழ்வமுகாமிலசந்தித்தவனஎன்ற முறையிலஇன்னுமொரகேள்வி? மெனிகபார்மிலகைதசெய்யப்பட்ட போராளிகளஅனைவருமஉடனகொண்டுசெல்லப்படுமமுதலஇடங்களபம்பைமடு, வெலிகந்த, பூசா, அல்லதவெலிக்கட. காயப்பட்ட போராளிகளசிலரஅனுராதபுரமவைத்தியசாலைக்ககொண்டசெல்லப்பட்டார்கள். அனுராதபுரத்திலஇராணுவத்தவிட விமானப்படையினமுக்கிய முகாம்களஉள்ளது. வவுனியாவிலஉள்ள முகாம்களிலதாமவிசாரிக்கப்பட்டதாக சில முன்னாளபோராளிகளசொன்னார்கள். அனாலஅனுராதபுரத்திற்ககொண்டசென்றவிசாரித்ததாக யாருமகூறவில்லை. அனுராதபுரத்திலஅரசியலகைதிகள  மட்டுமசிறையிலவைக்கப்பட்டுள்ளார்கள். அதுவுமஇராணுவத்தினபொறுப்பிலஇல்லை. அதஒரஅரச சிறைச்சாலை. விசாரணமுடிக்கப்பட்டதண்டனபெற்ற அல்லததீர்ப்புக்காக இருக்குமகைதிகளஇங்கதடுத்தவைக்கப்பட்டுள்ளனர்.  ஒரவேளஅனுராதபுரமசிறகலவரங்களபற்றி அண்மையிலவந்த செய்திகளஇந்த முன்னாளபோராளியினகற்பனையிலவந்திருக்கலாமஅல்லதபேட்டி எடுத்தவரபொறுக்கியிருக்கலாம்.

ஆனந்தபுரமதாக்குதலபற்றிய தகவலிலுமபல ஓட்டைகளஉள்ளது. இந்த முன்னாளபோராளி சோதியபடையணியினமுக்கிய போராளி என்றகூறுமவிகடனபேட்டியிலஆனந்தபுரத்தில் 700 பேரகொல்லப்பட்டதாக எழுந்தமானமாக சொல்கிறார். சோதியபடையணியினசிறப்பதளபதியான விதுசஇந்த ஆனந்தபுரமசமரிலேயகொல்லப்பட்டார். சோதியபடையணியினமுக்கிய தளபதி விதுசமற்றுமஉதவிததளபதி மோகனஉட்பட பல சோதியபடையணி போராளிகளஇந்த தாக்குதலிலகொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த சண்டையில் 700 போராளிகளகொல்லப்படவில்லமொத்தம் 525 போராளிகளகொல்லப்பட்டார்கள். இதிலஇன்னுமொரவிடயமஇரசாயனககுண்டஅடித்து 700 பேரகொல்லப்பட்டாக இந்த போராளி கூறுவதுமஒரபெரிய புரளி. முன்னாளபோராளிகளஅனைவருக்குமதெரிந்த ஒரரகசியமபுலிகளினதலைமஇராணுவத்தாலமேற்கொண்ட பெட்டி வடிவ சுற்றிவழைப்பிலஆனந்தபுரத்திலமாட்டிககொண்டார்கள். பிரபாகரனஉட்பட ஆயிரக்கணக்கான புலிகளஇராணுவமமீதான பாரிய தாக்குதலநடாத்த திட்டமிட்டதமபடையணிகளதயாரபடுத்துகையிலதானஇந்த சுற்றி வளைப்பஇடமபெற்றது. புலிகளினபடையணிகளபினபக்கமாக பெட்டி வடிவிலசுற்றி வழைத்த இராணுத்தினபாரிய தாக்குதலிலபுலிகளினநடுத்தர தளபதிகளிலமுகால்வாசிப்பேர  ொல்லப்பட்டனர். புலிகளினதலைவரஇந்த தாக்குதிலஇருந்தகாப்பாற்றவதீபனதலைமையில  இந்த போராளிகளதமஇன்னுயிரஅர்பணித்ததபுலிகளினதலைவரஅங்கிருந்தஅப்புறப்படுத்தினர்.  இந்த முன்னாளபிராதன போராளிக்கஇந்த விடயங்களதெரியாதபோனதனமர்மமஎன்ன?

இன்றவன்னயிலவிடுவிக்கப்படுமமுன்னாளபோராளிகளசும்மவிடுவிக்கப்படுவதில்லை.  இவர்களவிடயத்திலஇலங்கமிகவுமஉன்னிப்பாக கண்ணுக்குளஎண்ணஊத்தி கவனித்துக்கொண்டஇருக்கிறது. சமூகத்திலஇந்த போராளிகளஇணைக்க முன்பாக இவர்களிற்கதொழிலமொழி மற்றுமபல்வேறபயிற்சிகளுடனமுக்கியமாக உளவியலரீதியான பல பயிற்சிகளபரீட்சைகளவைக்கப்பட்டஇவர்களவிடுதலசெய்யப்படுகிறாரகள். அதுவும  ிகவுமமுக்கிய பொறுப்பிலஇருந்தவர்களமீதகடுமையான ரிஸ்கஅஸஸ்மன்றசெய்தஅதனபின்னரவிடுவிக்கிறார்கள். இந்த நடைமுறவடக்கிற்கமட்டுமே. கிழக்கிலசில முன்னாளபோராளிகளஅனாதரவாக விடப்பட்டபாலியலதொழிலிலஈடுபடுவதஉண்மை. ஆனாலவன்னியிலபோராடிய முக்கிய போரளிகளமிகவுமகவனமெடுத்தவிடுதலசெய்யப்படுகிறார்கள். இவர்களதொடர்ந்த கண்காணிப்பிலேயஇன்றுமஇருக்கிறார்கள். பணத்திற்கவிலபோவார்களஎன்றாலமீண்டுமஇவர்களதடுத்தவைக்க புலனாய்வுதுறதயாராகவஇருக்கிறது.

சரி அதையெல்லாமதானவிடுவேம். புலிகளினமுன்னாளபெணபோராளிகளஎல்லோருமஒருவருக்கொருவரமிகவுமநெருக்கமானவர்கள். அதுவுமவன்னியிலஇருந்த போராளிகளகுறிப்பாக 10 வருடங்களிற்கமேலஇருந்த இந்த போராளி நிச்சயமஒரமன உறுதி கொண்ட தனசக போராளிகளமதிக்க தெரிந்த ஒருவராக தானஇருக்கவேண்டும். பல போராளிகளினஉயிரைககாக்க ஒரபெணபோராளி தனஉடலகுண்டின்மேலயகவசமாக போட்டவெடிக்க வைத்த சம்பவங்களகண்  இந்த போராளி எப்படி தனசக தோழிகளினவாழ்க்கபற்றி எந்த வித கவலையுமஇன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டகாலங்களஒன்றாக இருந்தவர்கள். தமிழசமூகத்தினபோக்கநன்கஉணர்ந்தவர்கள்.  தாமசொல்லுமவிடயங்களாலதனதசக போராளிகளபாதிக்கப்படககூடாதஎன்பதஉணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்தபேசுவார்களா?

இன்றஇந்த முன்னாளபோராளி கூறிய கற்பழிப்பகதைகளதிருமணமாகாதஆயிரக்கணக்காக முன்னாளபெணபோராளிகளினஎதிரகாலத்தஎப்படியெல்லாம  ாதிக்குமஎன்றபேட்டி கொடுத்த இந்த போராளிக்கதெரியாதா? இவரஉண்மையிலேயஒரபோராளியாக இருந்திருந்தாலநிச்சயமதெரிந்திருக்கும். வெறுமசினிமதனமாக இன்றஎழுதப்பட்ட இந்த கற்பனபேட்டி உண்மையிலஎத்தனஆயிரமமுன்னாளபெணபோராளிகளபாதிக்கபபோகிறதஎன்பதபற்றி விகடனுக்ககவலஇல்லை. மாவீரரமாதத்திலதனதவருவாயஐரோப்பஅமரிக்கமற்றுமஅனைத்தநாடுகளிலுமபெருக்க விகடனுமவழி கண்டுபிடித்திருக்கிறது. இதசம்பந்தமாக ஒரமுன்னாளபெணபோராளியுடனபேசியபோதஅவரசொன்ன பதில் 'அண்ணபாவமஅந்த பெணஒரவேளஇப்ப முன்னாளபெணபோராளி பாலியலதொழிலாளிகளுக்குதான  ாழ்ப்பாணத்தில  நல்ல மவுசஎன்னவோ' என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com