|
||||
|
ஐரோப்பாவை
மிரட்டும்
கிரேக்கப்
புரட்சி !!
மே
5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட
ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல.
அனைத்தையும்
இழந்தவர்களின்
கலகம், வங்கிகளை கலக்கமடைய
வைத்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார
சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக்
சமுத்திரக்
கரையை அண்டிய அயர்லாந்து, மத்திய தரைக்
கடல் நாடுகளான
போர்த்துக்கல்,
ஸ்பெயின்,
இத்தாலி, கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளன.
இவற்றில் கிரீசில்
ஏற்பட்ட பாதிப்புகள்
மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது.
முதன் முதலாக
செல்வந்த
மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம்
திவாலாகின்றது.
மக்கள் வங்கிகளையும்,
வங்கிகள்
அரசாங்கத்தையும்,
அரசாங்கம்
ஐரோப்பிய
ஒன்றியத்தையும்
குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?
துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய
நாடுகளின்
ஆக்கிரமிப்புக்குள்
உள்ளாகி சின்னாபின்னமான
கிறீஸ், செல்வந்த நாடுகளின்
வரிசையில்
சேர்ந்த பொருளாதார
அதிசயம் எதிர்பாராதது
தான். பலமான பொருளாதாரத்தைக் கொண்ட
ஜெர்மனி யிடம் இருந்து
கடன் பெறக்
காத்திருக்கும்
கிறீஸ், இரண்டாம் உலகப் போரில்
நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல்
உள்ளது. கேந்திர முக்கியத்துவம்
காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல்
தடுத்த பிரிட்டன்,
புராதன கலைப்பொருட்களை
இன்னும் திருப்பிக்
கொடுக்கவில்லை.
கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் என புகழப்படுவதெல்லாம்,
பாட நூலில்
மட்டும்தான்.
நாகரீகம்
கற்றுக் கொண்ட நாடுகள்,
தற்போது கிரீசை அடிமையாக்க திட்டம் போடுகின்றன.
அந்நிய நாட்டு
கடனை வாங்கி
ஒலிம்பிக்
போட்டி போன்ற ஆடம்பரங்களில்
செலவிட்டதால்,
பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால்,
வந்தது இந்த நெருக்கடி
என்று திட்டுகின்றன.
கொடுத்த கடனை அடைப்பதற்கு
110 பில்லியன்
டாலர் கடன் வழங்கப்படுகின்றது.
இந்தக் கடனில்
ஜெர்மனியின்
பங்கு அதிகம். ஜெர்மனி
நெருக்கடியில்
சிக்கிய தனது வங்கிகளின்
மீட்சிக்காக
ட்ரில்லியன் யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து.
அதனோடு ஒப்பிடும்
போது சகோதர
ஐரோப்பிய
நாடான கிரீசுக்கு
வழங்கியது
சொற்பத் தொகை.
ஐரோப்பிய
ஒன்றியத்தில்
அங்கத்தவராக
இணையும் நாடுகளுக்கு
என்று சில விதிமுறைகள்
இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில்
துண்டு விழும் தொகை மூன்று
வீதத்திற்கு
கூடக் கூடாது. அரசின் மொத்த அந்நியஃஉள்நாட்டு கடன்கள்
60 வீதத்திற்கு
மேலே அதிகரிக்க
கூடாது.மீறினால்
அபராதம் விதிக்கப்பட்டது.
கிறீஸ் அரசால்
ஒரு போதும்
அந்த இலக்கை
அடைய முடியவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.
மோசடியான
கணக்குகளை
எழுதுவதற்கு,
பொருளாதாரத்தில்
சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை
அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு
வங்கியான
Goldman Sachs அரசாங்கத்தின்
கடன் தொகையை
குறைத்துக்
காட்டி கணக்கை முடித்தார்கள்.
எப்படி? கிரேக்க அரசின்
கடன் பத்திரங்கள்
யென், டாலர்
நாணயப் பெறுமதிக்கு
மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க
வேண்டிய கடன் நிலுவைகளை
எதிர்காலத்தில்
கொடுப்பதாக
வேறொரு கணக்கில் குறித்தார்கள்.
மேலதிகமாக Goldman Sachs வங்கியே
ஒரு பில்லியன்
யூரோ கடனாக
கொடுத்து
சரிக்கட்டியது.
கிரேக்க
மக்கள் கடன் அட்டைகளில்
வாழ்ந்து
கொண்டிருக்கையில்,
அரசாங்கம்
அந்நியக்
கடன்களால்
இயங்கிக்
கொண்டிருந்தது. நிதி நெருக்கடி
தோன்றிய காலத்தில்
இருந்தே, வாழ்க்கைச்
செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில்
பணம் எடுத்து
செலவழிக்கின்றனர்.
இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக்
கட்டுவோம்
என்பது அவர்களுக்கே
தெரியாது.
இது நெருக்கடியை
இரட்டிப்பாக்குகின்றது.
தற்கால கிரேக்க
பொருளாதாரம்
ஒரு மாயையின்
மேலே தான்
கட்டப்பட்டிருந்தது.
பாரம்பரிய
விவசாய நாடான கிரீஸ்,
எழுபதுகளுக்குப்
பின்னர் விவசாயத்தைக்
கைவிட்டது. அதிக வருமானம்
ஈட்டித் தரும் உல்லாசப்
பிரயாணத்
துறையில்
நம்பியிருந்தது.
இருப்பினும் உள்நாட்டு
விவசாயிகளை
ஊக்குவிக்க
அரசு வழங்கிய
மானியத்தைக்
கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி
கண்டது. அகதிகளாக அல்லது
சட்டவிரோதமாக
குடியேறிய
அல்பேனிய,
இந்திய, பாகிஸ்தானிய
கூலியாட்கள்
வயல்களில்
குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள்.
இதனால் கிரேக்க
விவசாயிகள்
வளமாக வாழ முடிந்தது.
தனது நாட்டு
விவசாயிகளுக்கு
மானியம் கொடுக்கும்
ஜெர்மனி போன்ற பணக்கார
ஐரோப்பிய
நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு
கொடுத்த மானியத்தை
பொருளாதாரத்
தவறாக சுட்டிக் காட்டுகின்றன.
ஆமாம், கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவனைப்
போல வாழ
நினைக்கலாமா?
இரண்டாம்
உலகப்போர்
காலத்தில்
நாஜிகளின்
ஆக்கிரமிப்பில்
இருந்த கிரீசை விடுவிக்க
கம்யூனிச
கட்சியின்
விடுதலைப்
படை போராடியது. எந்த வல்லரசின்
உதவியுமின்றி,
பெரும்பாலான
பகுதிகளை
விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு
வந்தார்கள். பெரும்பான்மை கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும்,
கம்யூனிஸ்ட்களின்
வெற்றிக்கு
மூல காரணம்.
பிரிட்டனின்
உதவியுடன் கம்யூனிசக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
அதன்
பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார
ஆதிக்கத்தின்
கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம்
புறக்கணிக்கப்பட்டு,
அந்த இடத்தில்
சுற்றுலாப்
பொருளாதாரம்
புகுத்தப்பட்டது.
ஒரு காலத்தில்
மீனவ சமூகத்தினர்
மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தீவுகள் மெருகூட்டப்பட்டன. பிரிட்டன்,
ஜெர்மனி,
நெதர்லாந்து |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |