Contact us at: sooddram@gmail.com

 

மணமூடிய துயர வரலாறு.

1964 - 2014 சாஸ்திரி - சிறீமஒப்பந்தம்: 50 ஆண்டுகளநிறைவு. இதுவுமஇலங்கைததமிழர்களினதுயரககதைதான். பஞ்சத்தாலுமவறுமையாலுமஅடிபட்டு, இலங்கைக்குபபிழைக்கசசென்று, குத்திககுதறப்பட்ட இந்தியததமிழர்களினதுயரககதை. இந்தியர்கள், இலங்கையர்களஇரதரப்பினராலுமபேச மறுக்கப்படுமகதை. தமிழக வரலாற்றிலகொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிககொடுமைகள், கோரபபஞ்சம், துரத்துமவறுமை... பல்லாயிரககணக்கானோரபசியாலசெத்த காலகட்டம். ஆங்கிலேயர்களசூழலைததனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையுமஇலங்கையையுமஆண்ட அவர்கள், இலங்கையிலதங்களுடைய ஆட்களநடத்திய காபி, தேயிலை, ரப்பரதோட்டங்களுக்கஏழைததமிழர்களைககுறிவைத்தனர்.

கங்காணிகளமூலமநடத்தப்பட்ட வேட்டஇது. ஒரஊரிலநுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்றஆசகாட்டுவது. கொஞ்சமபணத்தமுன்பணமாகககொடுத்தஆட்களைககூட்டிசசெல்வது.

தனுஷ்கோடி வரகாலநடையாகவநடத்திசசெல்லப்பட்ட இவர்களஅங்கிருந்ததோணிகளமூலமகடலகடந்து, மீண்டுமகால்நடையாகவஇலங்கையினதோட்டங்களுக்கநடத்திசசெல்லப்பட்டனர்.

நடைப்பயணத்தினபோதபலரஇறந்தனர். பணததாசையினகாரணமாக, கங்காணிகள் 100 பேரஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேரவரஏற்றிசசென்றதால், பல தோணிகளஆழி தின்றது. இப்படித்தானஆயிரககணக்கான ஏழைததமிழர்களுடனபயணித்தஆதிலட்சுமி' கப்பலுமகரைசேர்வதற்கமுன்பாகவகடலிலமூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்திலமட்டும் 70 ஆயிரமதமிழர்களஇப்படிபபலியானதைபபதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பஒப்சர்வர்' பத்திரிகை.

இங்கிருந்தசென்றவர்களகண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியஎனபபல்வேறஇடங்களிலுமஅடர்வனங்களைததிருத்திபபெருநதோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளிலசாலைகளஉருவாக்கினார்கள். சுரங்கங்களவெட்டி ரயிலபாதஉருவாக்கினார்கள். கடுங்குளிரிலுமபனியிலுமஓயாத மழையிலுமஅட்டை, பூரானகடிக்கமத்தியிலஒரநாளைக்கு 12 மணி நேரமவரஉழைத்தார்கள். ஆனால், இவர்களவாழ்நிலையகுரூரமான கொத்தடிமைகளினநிலையிலேயஇருந்தது.

மலையகததமிழர்களஇலங்கையினபொருளாதாரத்தைததூக்கிசசுமந்தனர். இலங்கையர்களகள்ளத்தோணி, தோட்டககாட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்றபல வசைசசொற்களைசசொல்லி இழிவபடுத்தினார்கள். இந்திய வம்சாவளிததமிழர்களநாட்டவிட்டுததுரத்த வேண்டுமஎன்றபேசினார்கள்.

இந்திய வம்சாவளிததமிழர்கள் 1935 காலகட்டத்திலஅநீதிகளஎதிர்த்துபபோராட்டத்திலஇறங்கினர். தஞ்சாவூரிலிருந்தஹட்டனிலகுடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களினஅரசியலவிடுதலைபபோராட்டத்தமுன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கமஎன அடுத்தடுத்துபபல தலைவர்களமலையக மக்களினஅரசியலமுன்னெடுத்தனர்.

இலங்கையிலிருந்தமலையகததமிழர்களைததுரத்துவதிலமுனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சமமலையகததமிழர்களநாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்களஅநாதைகளாக ஆக்கப்பட்டார்கள்.

இந்த 10 லட்சமபேரையுமஇந்தியாவுக்கஅனுப்ப முயன்றதஇலங்கை. இந்தியாவஏற்க மறுத்தது. ஒரகட்டத்திலவேறவழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குபபாதி என்பதுபோல, இரஅரசுகளுமஒரஒப்பந்தத்தைசசெய்தன. இதன்படி 5.25 லட்சமபேரஇந்தியாவுக்குததிரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கஅதிபரசிறீமாவும், இந்தியபபிரதமரசாஸ்திரியுமசெய்துகொண்ட ஒப்பந்தமநேற்றோடு 50 ஆண்டுகளநிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளஎன இடைப்பட்ட 130 ஆண்டுகளிலகொஞ்சநஞ்சமகிடைத்தவற்றையுமபறிகொடுத்தஇரபிரிவாகபபிரிக்கப்பட்டனரமலையகததமிழர்கள்.

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரமஅடைந்தது. டி.எஸ். சேனநாயகஅதிபரஆனார். இந்திய வம்சாவளி மக்களினகுடியுரிமையைபபறிக்குமசட்ட மசோதாவஅவரகொண்டுவந்தார். அதஆதரித்த 53 உறுப்பினர்களிலசுந்தரலிங்கம், எஸ். மகாதேவனஉள்ளிட்டவர்களுமஅடக்கம். ஆனால், ஈழத்தந்தசெல்வநாயகம், “இன்றஇந்திய வம்சாவளிததமிழர்களுக்கஏற்பட்ட அவலம், நாளஈழததமிழர்களுக்குமஏற்படும்” என்றஅன்றஎச்சரித்ததோடு, அதஎதிர்த்துமவாக்களித்தார்.

இலங்கையினபூர்விகததமிழர்களாலஇவர்களுக்கஆதாயங்களஇல்லஎன்றாலும், தீமைகளகாத்திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாமபூர்விகததமிழர்களைககுறிவைத்ததோ, அப்போதெல்லாமஇவர்களையுமகுறிவைத்தது. சிங்களவர்களினகைக்கெட்டுமதூரத்திலிருந்த இவர்களதவீடுகளுமவணிகககூடங்களுமஉயிர்களுமஅவர்களினவன்முறைக்கஇலக்காயின.

வளர வளரககவாத்தசெய்யப்படுமதேயிலமரங்களைபபோல இந்திய வம்சாவளி மலையகததமிழர்களுமவரலாறநெடுகிலுமவெட்டப்பட்டுககொண்டிருக்கிறார்கள். இந்தியரஎன்ற காரணத்தாலுமசாதியாலுமஒவ்வொரகணமுமஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாகசசிலுவசுமப்பதபோல இலங்கையைசசுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடமஇலங்கஅரசியலிலஇன்னமுமவிளிம்பநிலையிலேயஇருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com