Contact us at: sooddram@gmail.com

 

அரசியலவேறகாட்சி வேற!

யாழ்ப்பாணத்திலஇப்பவெல்லாமபாட்டுககச்சேரிகளவிழாககொண்டாட்டங்களஎல்லாமஒரஅமர்க்களமாகத்தானஇருக்கு. அங்கெல்லாம் ஜே ஜே என்றசனமஅலைமோதுவதைககாணக்கூடியதாயஇருக்கு. சனங்களசந்தோசமாய்ககூடிககளிப்படையுமகாட்சியைபபார்க்கவுமசந்தோசமாய்த்தானிருக்கு. பூங்காக்களகடற்கரை ஃபுட்சிற்றி கே.எஃப்சி கடைத்தெருக்களஎன்றஇங்கேயுமநாட்டினமற்ற மற்ற இடங்களைபபோலவகாட்சிகளிலவேறுபாடுகளில்லை. நமக்கு, அதிகாரபபகிர்வொன்றினமூலமஅரசியலுரிமைகளைபபெற்றுக்கொள்ளுமதீர்வொன்றைககண்டுவிட்டாலமற்றபபிரச்சினைகளுமதீர்ந்துவிடும்.

தேவைக்கதிகமான ராணுவபபிரசன்னம், வலிந்த குடியேற்றங்கள், இன்னுமமீதமிருக்குமமீள்குடியேற்றங்கள், காணியுரிமைபபிரச்சினைகளெல்லாமஅந்தததீர்வினபிறகஇங்கபிரச்சினைகளாக இருக்கப்போவதில்லை.அதனால்தானகூட்டமைப்புததலைவர்கள் ?தீர்வுக்காக அரசுடனபேசிபபயனில்லஇலங்கையிலவருமஎந்த அரசாங்கமுமதமிழர்க்குததீர்வைததராது? என்றசொல்லிவிட்டு, மேற்குறித்த பிரச்சினைகளஎல்லாமஇருக்கின்றன அவற்றசர்வதேசத்திற்கஎடுத்துசசொல்ல தமிழரஒற்றுமையவெளிக்காட்டும்படியாக எங்களுக்கவாக்களியுங்களஎன்றகேட்டுததங்களபதவிகளைததொடர்ந்ததக்கவைத்துககொள்கிறார்கள்.

இதற்கு, தமிழமக்களிடமகோபத்தையும், அரச எதிர்ப்புணர்வையும், பகைவெறுப்பையுமதொடர்ந்தஊட்டி வைத்திருந்தால்தான், தேர்தல்களிலஆவேச எழுச்சியஉருவாக்கிககாண்பித்தவாக்குகளைசசுருட்டிக்கொள்ள முடியும்.

அதற்காகத்தான, ?அரசாங்கமஒண்டுக்குமவிடுகுதில்லை, ஆமிக்காரனஆக்கிரமித்தநிற்கிறான், சனங்களாகிய நீங்களஅந்தசசப்பாத்துககால்களுக்குள்ள நசிபட்டுககொண்டிருக்கிறீர்கள், ஆமிககாம்பிற்கநிலமஅளப்பதைததடுப்போமவாருங்கள், ஆமிக்காரரவடக்கிலுமசிங்கள அரசதெற்கிலுமஇருக்கும்வரதமிழ்மக்களமூச்சுவிடவுமமுடியாமலமுழிபிதுங்கியபடிதானவாழவேண்டும்…? என்றசனங்களுக்குததிருப்பிததிருப்பிசசொல்லிவருகிறார்கள்.

தமிழமக்களுமஇந்தககளேபரத்திலமயங்கி அரசியலஎன்றவந்துவிட்டால, ?அரச அடக்குமுறைக்குளபுழுக்களாயமிதிபட்டுமஅச்சத்தினமத்தியிலுமவாழ்ந்துகொண்டிருக்கிறோம்? என்றஒருபுறமசொல்லியபடியும், மறுபுறத்திலபாட்டுககச்சேரிகளுமகொண்டாட்டங்களுமகடற்கரஉலாத்துமகடைத்தெரவிசிற்றுமாக சாதாரண வாழ்க்கையசந்தோசமாக அனுபவித்துககொண்டுமஇருக்கிறார்கள்.

யதார்த்தமஒன்றாகவும், அரசியல்வாதிகளகாட்ட விரும்புமமக்களினவேடமவேறொன்றாகவுமஇருக்குமஇந்தககூத்தைபபார்த்தவியந்து, நண்பரஒருவரகட்டுரையிலஎழுதியிருந்தார்: தமிழ்ககூட்டமைப்பினரமாகாணசபைக்கமுன்னாலநடத்திய முள்ளிவாய்க்காலநினைவேந்தலநிகழ்வுக்கசிவாஜிலிங்கத்துடனமூன்றுபேரமட்டுமநின்றிருந்தனர், அன்றைய தினமஅதமாலைப்பொழுதிலகைதடியிலிருந்தபத்தகி.மீ. தூரமிருந்த யாழ்ப்பாணத்திலமுப்பதாயிரமதமிழ்மக்களவெசாககொண்டாட்டபபந்தல்களிலஅலைமோதி நின்றிருந்தார்கள்? என்றுமஎழுதியிருந்தார்.

வெசாகதினங்களிலமட்டுமில்லஏனைய கொண்டாட்ட நாட்களிலுமநம்மவர்களசலித்துக்கொள்வது, தெருக்களிலஇடித்தவிலத்த முடியாதபடி சனங்களகொண்டாட்டமுடனஅலைமோதிததிரிவதபற்றித்தான்.தமிழமக்களகொண்டாட்டங்களுடனுமஇருக்கிறார்களஎன்பதற்காக அவர்களுக்கஎல்லவாழ்க்கவசதிகளுமகிடைத்துவிட்டதாக அர்த்தமல்ல. அரசியலுரிமைகளஅடையக்கூடிய தீர்வொன்றினமூலமாகத்தானஅந்தபபிரச்சினைகளநமக்குததீரும்.

ஆனால், பொய்யான அரசியலகோஷங்கள், போலியான மனப்பாங்குகளமூலமநாமஅதஅடைய முடியாது. யதார்த்தத்தவிளங்கி, மக்களுக்குமவரலாற்றுக்குமநேர்மையாகசசெயற்படுவதனமூலமமட்டுமஎமக்கான தீர்வஎட்டமுடியும்.

(Murugesu Chandrakumar)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com