Contact us at: sooddram@gmail.com

 

கூரஏறி கோழி பிடிக்காத வடக்கமாகாண சபவானமஏறி வைகுண்டமசெல்லப்போகின்றதாம

(என்.பிருந்தாபன)

பதுளமாவட்ட கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்திலஇடமபெற்ற மண்சரிவிலஉயிரிழந்தவர்களினபிள்ளைகள் 75 பேரையுமபொறுப்பேற்றஅவர்களைபபராமரிப்பதற்கவடக்கமாகாண சபதீர்மானித்துள்ளதாக செய்திகளவெளியாகியுள்ளன. இவ்வாறானதொரகாரியத்தவடக்கமாகாண சபசெய்யுமாயினஅதவரவேற்கப்படவேண்டிய விடயம். தெற்கதமிழர்களுக்குமவடக்கதமிழர்களுக்குமஇதஒரஉறவுப்பாலமாக கூட அமையுமஎன்பதஎனதஅசைக்க முடியாத நம்பிக்கை. குறித்த சம்பவத்திலதமதபெற்றோரஇழந்த மேற்படி சிறுவர்களினவலிகளுக்கஒத்தணமகொடுப்பதற்கஎவராலுமமுடியாதஎன்றாலுமஅவர்களஆற்றுப்படுத்த வேண்டுமஎன்றவடக்கமாகாண சபசிந்தித்திருப்பதவரவேற்கப்படவேண்டிய விடயம்.

நிற்க, தமிழரதாயத்திலநடைபெற்ற கொடுமையான யுத்தத்தினாலஇங்குமபல்லாயிரக்கணக்கான மக்களகொல்லப்பட்டனர். பதுளையிலஇடம்பெற்ற சம்பவமமிகுந்த வேதனையானதஎன்ற போதிலுமஇதைவிட பல மடங்கவேதனையான சம்பவங்களஇறுதி யுத்தத்திலஇடம்பெற்றன. இந்த இறுதி யுத்தத்தினாலவடக்கிலஆயிரக்கணக்கான சிறுவர்களதமதபெற்றோரஇழந்தநிர்க்கதியாகியிருக்கின்றனர். நிர்க்கதியாகிய இந்தசசிறுவர்களசிறுவரஇல்லங்களிலவாழ்ந்தபலராலுமவன்முறைகளஎதிர்நோக்கியிருக்கின்றனர். எதிர்நோக்கி வருகின்றனர். பல சிறுவர்களகொடுமைகளதாங்காமலசிறுவரஇல்லங்களவிட்டுததப்பியோடியிருக்கின்றனர்.

வடக்கமாகாண சபவடக்கினஆட்சிபபொறுப்பஏற்றஒரவருடமகடந்துள்ள நிலையிலயுத்தத்தாலபெற்றோரஇழந்தபாதிக்கப்பட்ட எமதசிறுவர்களஎத்தனபேரஎன்ற விபரமவடக்கமாகாண சபைக்கதெரியுமா? வடக்கு, கிழக்கிலஅநாதையாக்கப்பட்ட சிறுவர்களினஎண்ணிக்கதொடர்பான தரவுகளவடக்கமாகாண சபையிடமஉள்ளதா? இந்தசசிறுவர்களகல்வி கற்பதற்குமஒருவேளஉணவுக்குமபடுகின்ற கஸ்டங்களவடக்கமாகாண சபைக்கதெரியுமா? தங்களவீட்டுபபிள்ளைகளகஞ்சிக்கவழியற்றுததவிக்கையிலஅயல்வீட்டுபபிள்ளைக்கசோறஊட்ட நினைக்குமவடக்கமாகாண சபையினசிந்தனையநாமஎன்னவென்றசொல்வது?நாலுபேரகதைக்குமபோதநாமுமசளைத்தவர்களஅல்ல என்பதைககாட்டுவதற்கஅவர்களுக்கஏற றாலபோல கதைப்பது ‘சபைபபழக்கம்’ என்றதமிழர்களிடமஒரகருத்தஉள்ளது. அதேபோலத்தானஇன்றவடக்கமாகாண சபையுமகதைக்கின்றதஎன்றஎண்ணததோன்றுகின்றது.

வடக்கமாகாண சபஎன்பதபல்லாயிரக்கணக்கான மக்களினதுமஇளைஞர்களினதுமஉயிரிழப்பினபின்னரதமிழமக்களுக்ககிடைத்த சிறஆட்சி அலகு. யுத்தத்தினமூலமபெற்றோரஇழந்த சிறுவர்களஒருங்கிணைத்தஅவர்களினஎதிர்காலத்தவளமாக்குவதற்குமயுத்தத்தினமூலமஅங்கவீனர்களாகியுள்ள இளைஞர், யுவதிகளினஎதிர்காலத்தமேம்படுத்துவதற்குமயுத்தத்தினமூலமசின்னாபின்னமாகியுள்ள வடக்கமாகாணத்தைககட்டியெழுப்புவதற்குமவேண்டிய பெருமபொறுப்பவடக்கிலுள்ள இந்தசசிறிய அலகிடமஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கஇத்தனபிரச்சினைகளஇருக்கின்ற நிலையிலஅங்ககொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்திலஉள்ள சிறுவர்களமீட்டவந்தஇவர்களஆற்றுப்படுத்தப்போகின்றார்களாம்.
அங்கமத்திய அரசஇருக்கின்றது, அதற்கமேலாக மாகாண அரசுமஇருக்கின்றது.
அந்த அரசுகளஇந்தசசிறுவர்களைபபொறுப்பெடுத்தசிறுவரஇல்லமொன்றிலவைத்துபபராமரிக்க வேண்டுமஎன்றவடக்கமாகாண சபையிலஒரதீர்மானமகொண்டுவந்தால்கூட அதஒரசமூக நோக்கமிக்க தீர்மானமஎன்றகருதியிருக்கலாம்.

ஆனால், அங்குள்ள அரசுகளஇந்தசசிறுவர்களைபபொறுப்பெடுத்தவளர்த்தாலஅவர்களமொழி, கலாசார ரீதியாக எதிர்காலத்திலபெருமசிக்கல்களஎதிர்கொள்வார்களஎன்றுமஎமதவடக்கமாகாண சபையினகௌரவ உறுப்பினர்களகற்பிதமசெய்திருக்கின்றனர். அப்படியாயினமலையகததமிழமக்களுமஅங்கவாழ்ந்தாலஎதிர்காலத்திலமொழி, கலாசார ரீதியாகபபெருமபிறழ்வுகளஎதிர்கொள்வார்களஎன்றகருதி எமதவடக்கமாகாண சபையினகௌரவ உறுப்பினர்களஅந்த மக்களையுமவடக்கிலகொண்டுவந்தகுடியேற்றினாலுமஆச்சரியப்படுவதற்கில்லை.

நானஇவ்வாறகூறுகின்றேனஎன்பதவைத்துக்கொண்டமலையகசசிறுவர்களினமனங்களநானபுண்படுத்துகின்றேனஎன்றஎவராவதநினைக்கக்கூடும். பாதிக்கப்பட்ட அவர்களுக்கஉதவுவதையவிமர்சனமசெய்கின்றேனஎன்றஎன்மீதகுற்றச்சாட்டவைக்கப்படலாம். அதையிட்டநானகவலைப்படவில்லை. ஏனெனில், அவலங்களினவலி எனக்குமபுரியும். யுத்தத்தினவடுக்களநானுமசுமந்திருக்கின்றேன். வடக்கமாகாண சபஆட்சிக்கவந்தவுடன், யுத்தத்திலதாயதந்தையரஇழந்ததவிக்கின்ற சிறுவர்களிலகுறிப்பிட்டளவானோரையாவததத்தெடுத்தஆற்றுப்படுத்த நடவடிக்கஎடுப்பார்களஎன்றகருதியவர்களிலநானுமஒருவன். அதஅன்றஅவர்களசெய்திருந்தாலஇன்றமலையகசசிறுவர்களபொறுப்பெடுக்க முயல்வதநியாயப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கும்.

அதவிடுத்ததற்போதமலையத்திலபாதிக்கப்பட்ட சிறுவர்களஉறவினர்களிடமகூட ஒப்படைக்காமலதாங்களபொறுப்பெடுத்தபராமரிக்கப்போவதாக மத்திய அரசஅறிவித்த பின்னருமவடக்கமாகாண சபதாங்களபராமரிக்கப்போவதாகசீனகாட்டுவதை’ என்னவென்றசொல்வது? வடக்கமாகாண சபமுதலிலகூரஏறி கோழி பிடிக்கபபழக வேண்டும். அதனபின்னரவானமஏறி வைகுண்டமசெல்வதபற்றி யோசிக்கலாம். (எனதஇந்தசசொந்தககருத்துக்களவடக்கமாகாண சபையைததவிர வேறஎவரையாவதபுண்படுத்தியிருந்தாலமன்னிக்கவும)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com