Contact us at: sooddram@gmail.com

 

அபூர்வ மூலிகைகள்...சிறுதானியங்கள்...கொல்லிமல

கூடுவிட்டகூடபாயுமஅதிசய சித்தர்களபலரஇன்னுமவாழ்வதாக மக்களநம்பிக்ககொண்டுள்ள இடங்களிலஒன்றுதானநாமக்கலமாவட்டத்திலஉள்ள கொல்லிமலை. கடையேழவள்ளல்களிலஒருவரான வல்விலஓரி ஆட்சி செய்த வளமான மலநாடு. கடலமட்டத்திலஇருந்து 1200 மீட்டரஉயரத்தில் 250 சதுர கிலோமீட்டரபரப்பளவகொண்ட மூலிகபூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழமக்களவசிக்கிறார்கள். வளமான 16 மலநாடுகளஉள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களகொண்டதுமான இம்மலநாட்டிலும், நவநாகரீக புதிய கலாச்சாரங்களமூக்கநுழைத்தாலுமஇரண்டவிஷயங்களஅதற்கவிட்டுக்கொடுக்காமலபழமகாத்தவருகிறார்கள்.

ஆயிரக்கணக்கிலஉள்ள ஆபூர்வ மூலிகைகளகாப்பாற்றி அழியாதபாதுகாத்தவருகிறார்கள். தினை, கேழ்வரகு, சாமஆகிய பாரம்பரிய சிறுதானியங்களபல நூறஏக்கரிலபழைய விவசாய முறைகளமேற்கொண்டசெய்துவருவது.

வாழவந்தி நாடு, வளப்பூரநாடு, அரியூரநாடு, தின்னனூரநாடு, குண்டூரநாடு, சேளூரநாடு, தேவனூரநாடு, ஆலந்தூரநாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூரநாடு, பெரக்கரநாடு, பெயிலநாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பநாடஆகிய எழிலகொஞ்சும் 16 நாடுகளிலவிளைந்தகிடக்கிறதஆயிரக்கணக்கான மூலிகைகளும், ஆதி காலத்தசிறுதானியங்களும். அதிலஜோதிப்புல், சாய்ந்தாடுமபாவை,கருநெல்லி, சிவப்பகற்றாழை, கருவாழை,சிவப்புக்கடுக்காய், ரோம விருட்சமஆகியவகுறிப்பிடதக்கவை.

ஜோதிப்புல

இந்த புலஒன்றபிடுங்கி தீயிலபற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடரவிட்டவெளிச்சமதருமாம்.
இன்றுமஇந்த மலையிலஉள்ள குகைகளிலதங்கியிருக்குமசித்தர்களபலருக்கஇரவநேர வெளிச்சமகொடுப்பதஇந்த ஜோதிப்புலதானாம்.

இதேபோல், ரோம விருட்சமஎன்கிற மரத்தினஇலைகளஅரைத்து 45 நாட்களதலையிலதேய்த்து, கொல்லிமலையிலஉள்ள ஆகாய கங்கஅருவியிலகுளித்துவர தலமுடி உதிர்வதஉடனநின்று, கருகரமுடியபெறலாமாம். இந்த இலையினசாற்றதவறியும் கை, காலஉள்ளிட்ட உடம்பினவேறபகுதியிலதேய்த்தகுளிக்கககூடாது, அந்த சாறபட்ட இடங்களிலமுடிவளர தொடங்கி விடுமாம்.

கொல்லிமலையிலஉள்ள அடரவனங்களிலஇயற்கையிலவிளையுமஒரவாழைதானகாலவாழை, இதனபழத்தஇரண்டமண்டலம் (90 நாட்கள்) சாப்பிட்டவர, பெருத்த தேகமகொண்டோரஇளைத்தசராசரியான தேகத்தபெறுவார்களாம்.

ஆளமறைக்குமஆதள மூலிக

இந்த மூலிகசெடியினஇலையகிள்ளினாலஅதிலஒருவித பாலகசியும், அந்தப்பாலுடனகருமபூனையினமுடி, இவைகளுடனகலந்தசெம்பபாத்திரத்திலஊற்றி, சூடசெய்தசுண்டவைத்து, அதமலைத்தேனகொண்டபிசைந்து, சிறஉருண்டையாக்கி, அதசெப்பதகடஎந்திரத்தினுளஇட்டமூடி, அதவாயினுளபோட்டஅதக்கி, மறைய நினைக்க யாரகண்ணுக்குமதெரியாமலமனிதர்களமாயமாக மறையச்செய்யுமஅபூர்வ மூலிகைதானஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையினசக்தியினால்தானஇன்றளவுமபல சித்தர்களயாரகண்ணுக்குமபுலப்படாமலவாழ்ந்தவருவதாக நம்பப்படுகிறது. ஆக
, இதுபோன்ற அபூர்வ மூலிகைகளரகசியங்களசொல்லததீராது.

ஆயுளைக்கூட்டுமசிறுதானியங்கள

கொல்லிமலை 16 நாட்டிலஉள்ள மலைவாழமக்களினமுக்கிய தொழிலவிவசாயம்தான்.
என்னதானவீரிய ஒட்டுரகங்கள், மரபணமாற்றவிதைகளஎன்றநவீன விவசாயமஆட்டிப்படைக்குமசூழலிலும், மலைமேலஅதுக்கெல்லாமவேலையில்லீங்க என்கிறார்களஇங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சாமஆகிய இந்த மூன்றசிறுதானியங்களபல நூறவருடங்களாக பல நூறஏக்கரிலபயிரிட்டவருகிறார்கள்.

டிராகடர், ரசாயன உரம், பூச்சி மருந்தஎன்றபசுமைப்புரட்சி பக்கமதாவி விடாமல், பாரம்பரிய விவசாயத்தகைவிடாமல் ‘பழமைப்புரட்சிெய்தவருகிறார்களஇந்த மக்கள். ஏரபிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளவைத்ததம்பஅடிப்பது, தூற்றுவது, மூட்டபிடிப்பது, வீடகொண்டவருவதஎன்றஅனைத்தவிவசாயபபணிகளையுமமனிதர்களும், மாடுகளுமபார்த்தகொள்கின்றனர். அதசமயம  பழமையான விவசாயமசெய்தாலும், விற்பனவிஷயத்திலபல புதுமைகளபுகுத்தி வருகின்றனரஇம்மக்கள்.

கொல்லிமலசுற்றுலாத்தலமஆதலாலவருடமதோறுமஆயிரக்கணக்கிலசுற்றுலபயணிகளவந்தபோய்கொண்டுதானஇருப்பார்கள். அவர்களுக்குமசிறுதானிய உணவபோய்சேர வேண்டுமஎன்கிற நோக்கத்தில், இங்குள்ள மலைவாழபெண்களஒன்றிணைந்தமகளிரகுழுக்களஅமைத்து, அதனமூலமகொல்லிமலையினபிரதான இடமான செம்மேடபேருந்தநிலைய அங்காடியிலவைத்தசிறுதானிய மாவவிற்பனசெய்தவருகிறார்கள். அதோடதினமுறுக்கு, ராகி மால்டு, காரவடபோன்ற மதிப்புக்கூட்டிய பொருட்களையுமவிற்பனசெய்தவருகிறார்கள். இதற்கவேளாணவிஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனஆராய்ச்சி மையமஉதவி செய்தவருவதகுறிப்பிடத்தக்கது.

அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லதண்ணீரும், நோயஎதிர்ப்பஆற்றலும், பலமுமகொடுக்குமசிறுதானியங்களுமகொண்டதுதானகொல்லிமலை... அதனரகசியமுமஇதுதான். ஆயுளைக்கூட்ட ஒரமுறஅந்த அதிசய மலைக்கபோய்வாருங்களேன்.

(ஜி.பழனிச்சாமி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com