Contact us at: sooddram@gmail.com

 

இளமஈரானிய பெண்ணுக்கமரண தண்டன

தனக்கசொந்தமான ஷியஇஸ்லாமிய மதககொள்கையினஅரசியலஆயுதமாக இன்றுவரஇஸ்லாமியபபுரட்சி காலத்திலஇருந்தஈரானிய இஸ்லாமிய குடியரசபாவித்தவருகின்றது. சோவியதயூனியனஉலக நாடுகளுக்ககாட்டிக்கொடுத்த சோஷலிஸ அரசியலபோக்கிலபாரிய மாற்றங்களஏற்படுவதற்கஎழுபதவருட காலங்களஎடுத்தன. இமாமகொமெய்னி அவர்களபிரான்ஸநாட்டிலஇருந்தவரைந்த இஸ்லாமிய புரட்சியினவரபடத்திலஏற்கனவமாற்றங்களவளர ஆரம்பித்துள்ளன.  ஈரானினஅரசியலவாழ்விலஇப்படியான சீர்திருத்தங்களுக்கஅடித்தளமஇட்டவராக ஜனாதிபதி முஹம்மதஹாத்தமி அவர்களகூறலாம். இவரசர்ச்சைக்குரிய மஹ்மூதஅஹமதி நஜாதஜனாதிபதிக்கமுன்னர் 1997 - 2005 வருட காலப்பகுதிகளிலஇஸ்லாமிய குடியரசினஜனாதிபதியாக இருந்தவர்.

மனித உரிமைகளவிடயத்திலஇன்றபரவலாக பேசப்படுமநாடாக ஈரானஉள்ளது. இதற்கமுக்கிய காரணமாக விளங்குவதபல விடயங்களிலசரியான நீதியான தீர்ப்பவழங்கப்படாதஅப்பாவி ஈரானிய பிரஜைகளஅரசினாலநியமிக்கப்பட்ட ஒரபக்கசார்பான நீதிபதிகளினாலதிட்டமிடப்பட்டபல வருடங்களுக்கசிறைக்குளதளப்படுவதும், வாழ வேண்டிய வயதிலஉள்ள யுவதிகளும், இளைஞர்களுமசம்பந்தப்படாத குற்றங்களுக்காக மரண தண்டனையினபெறுவதுமாகும்.

பிரதி வருடமுமஈரானினமரண தண்டனைக்கஆளாவோரினதொகஅதிகரித்துககொண்டவருகின்றது. கடந்த வருடமசுமார் 369 ஆக இருந்த தொகஇந்த வருடத்திலஇதவரைக்கும் 585 ஆக உயர்ந்துள்ளது. வருடமமுடிவதற்குளஅதிகரிக்க கூடும். பாரபட்சமுறையிலஇந்த நடவடிக்கைகளமேற்கொள்ளப்படுவதசர்வதேச மனித உரிமஅமைப்புகளுமசர்வதேச மன்னிப்புசசபையுமஎதிர்த்தவருகின்றன.

சமீபத்திலமரண தண்டனைக்கஉள்ளான 26 வயதுடைய யுவதியான ரெஹானஜப்பாரியினவிடயமபல நாடுகளிலமுக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. இதற்ககாரணமபல வருட காலமாக மறைத்தவைக்கப்பட்டிருந்த இந்த இளமபெண்ணினமறுபக்க உண்மைகளஈரானிய அரசாங்கமவெளியிடாமல், இவரமீதகொலகுற்றத்தசுமத்தி மரண தண்டனையினநிறைவேற்றியதாகும்.

ரெஹானஜப்பாரி என்ற இந்த இளமபெண் 2007ம் ஆண்டஈரானிய பொலிஸாரினாலகைதசெய்யப்பட்டு, இரண்டமாத காலமஎந்த விதமான வெளியுலக தொடர்புமஇல்லாத நிலையிலஅடைத்தவைக்கப்படடிருந்தார். இவரகைதசெய்தவுடனேயஈரானிய அதிகாரிகளுமஅரசாங்கமுமதர்மசங்கடத்திலமாட்டிககொண்டன. இருந்த போதிலுமகூட இவருக்கமரண தண்டனதீர்ப்பு 2009ஆம் ஆண்டவிதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினஎதிர்த்துமகண்டித்துமபல நடுநிலஅமைப்புக்களுமமனித உரிமஅமைப்புக்களுமசெய்திகளவெளியிட்டன. ஈரானினஉள்ளஇருந்தபலதரப்பட்ட மட்டங்களிலஇருந்தநீதிபதியினதீர்ப்பபிழையானதஎன கூறப்பட்டது. இதமாபெருமஅழுத்தத்தஅரசுக்ககொண்டவந்ததனகாரணமாக தூக்கதண்டனையினகுறிப்பிட்ட காலகட்டத்திலநிறைவேற்றாமலஅதிகாரிகளதள்ளிப்போட்டனர். இதஒரவகையிலஒரசின்ன ஆறுதலதாயாருக்குமநலனவிரும்பிகளுக்கவழங்கியது.

கடந்த வாரமதாஸ்னிமஎன்ற செய்தி ஏஜன்ஸி இந்த இளமபெணஜப்பாரியினதூக்கதண்டனநிறைவேற்றப்பட்டதாக அறிவித்தது. இதபலருக்குமஆச்சரியத்தையும், அதிர்ச்சியையுமஅனுதாபத்தையுமஉண்டாக்கியது. ரெஹானஜப்பாரிக்கஅரசமன்னிப்பவழங்குமஎன்றபலரஎதிர்பார்த்தனர். இவரமீதஎந்தவித குற்றமுமஇல்லஎன்பதஅரசுமநீதிபதியுமதெளிவாக விளங்கியுள்ளனரஎன்பதபொதுமக்களுக்கநன்றாகததெரிந்த விடயமாக இருந்தது.

எவரமீதாவதபழியசுமத்தி தண்டனையினநிறைவேற்ற வேண்டுமஎன்ற எண்ணத்தினஅடிப்படையிலேயஇந்த தண்டனஇவரமீதநிறைவேற்றப்பட்ட ஈரானிய உளவறியும் - இரகசிய பொலிஸஉத்தியோகத்தரஒருவரஇவரகொலசெய்தாரஎன்ற குற்றமசுமத்தப்பட்ட அரச தரப்பிலான இந்த பொலிஸஅதிகாரி செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக எவருமபேசுவதாக இல்லை. அந்த இரகசிய பொலிஸஅதிகாரியினபெயரமுர்திஸஅப்துலிபசர்பன்தி என்பதாகும்.

ஈரானிய அரசியலகொள்ககளுக்குமஇஸ்லாமிய ஷரீஆ சட்டங்களுக்குமமாறுபட்ட தீர்ப்பஇந்த பெண்ணுக்கவழங்கப்பட்டது. இவரததூக்கதண்டனையஅமெரிக்கா, பிரிட்டனமற்றுமஐரோப்பிய நாடுகளபகிரங்கமாக விமர்சித்தன.

ஏனைய இஸ்லாமிய அரபநாடுகளபோன்றஇஸ்லாமிய குடியரசஎன்றஉலகிற்கதன்னஅறிமுகப்படுத்திககொண்டுள்ள ஈரானஇஸ்லாத்திலகூறப்படாத சட்டங்களையுமதீர்ப்புக்களையுமநடைமுறைப்படுத்தி வருகின்றது.

கற்பழிப்பசெய்த ஒருவனுக்கஇஸ்லாமிய சட்டத்தினமுற்றமுழுதாயகடைபிடிக்குமஈரானஏனஇந்த யுவதியினவிவகாரத்திலசரியான தீர்ப்பினவழங்கி விடுவிக்காமலஜப்பாரியதூக்கிலிட்டது. இவரகற்பழிப்பசெய்ய முயன்ற அரச உத்தியோகஸ்தரான சர்பத்தியினகுற்றத்தினஏனஏற்றுக்கொள்வதில்லை.

ரெஹானஜப்பாரி தன்னையுமகற்பையுமகாப்பாற்றிககொள்ள எடுத்த தற்பாதுகாப்பநடவடிக்கையினகாரணமாக மூன்றாவதநபரஒருவரினாலகாமுகனசர்பன்தி கொலசெய்யப்பட்டான். பலாத்காரத்தினூடாக இப்பெண்ணினகற்பசூறையாட காடையனசர்பன்தி முயற்சிகளையும், பிரயத்தணங்களையுமஎடுத்ததனகாரணமாக ஏற்பட்ட கைகலப்பிலமூன்றாவதநபரஒருவரினகத்திக்குத்தினாலஇககாடையனசர்பன்தி கொல்லப்பட்டான். இங்கஅரசாங்கத்தினகடமையினவேறஒருவரசெய்துள்ளார். இதேநேரமஇந்த கற்பழிப்பநடந்திருந்தாலுமகூட இஸ்லாமிய ஈரானிய அரசாங்கமதனதஅதிகாரியினகுற்றவாளியாக கண்டிருக்காது. மாறாக இங்கதூக்கிலிடப்பட்ட ரெஹானாவையகுற்றவாளியாக கண்டிருக்கின்றது. இன்றைய ஈரானினஅப்பட்டமான மனித உரிமமீறல்கள். இததெட்டத்தெளிவான உதாரணமாகும்.

கடைசி வரையுமதனதநியாயமானதுமநீதியானதுமான காரணங்களவிளக்கியுமகூட ஜப்பாரிக்கநீதி கிடைக்கவில்லை. தவறசெய்த தனதஅரசஅதிகாரி கொலசெய்யப்பட்டது. பெண்ணினகெளரவத்திற்குமகற்புக்குமஏற்படவிருந்த கொடுமையினஅததுச்சமாக மதித்த பொதுமக்களுக்கஇன்றஈரானிய இஸ்லாமிய குடியரசிலஅரசாங்கத்தினஅதிகாரிகளுக்கஅதுவுமகுறிப்பாக அரசாங்க இயந்திரத்தஇயங்க வைக்குமஈரானினஇரகசிய பொலிஸபடைகளுக்கஎந்த நேரமுமநல்ல முடிவுகளையவழங்குமசட்டங்களஇவர்களுடனமோதிக்கொள்வதஅரசாங்கத்தஅவ்வளவநன்மையினகொண்டுவராது.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத எத்தனையமரண தண்டனைகளஈரானிலஉள்ளன. இததொடர்பாக அலட்டிககொள்ளவதகவல்களவெளியிடவஅரசாங்கத்திற்ககால நேரங்களஇல்லை. அணிவாயுத விவகாரத்திலகூடுதலான அக்கறசெலுத்துவதாலஇன்னுமபல இளமரெஹானஜப்பாரிக்களதூக்கமேடைக்கமுன்வருமகாலங்களிலசெல்லாம்.

பஸ்லி எம். அவ்பு...- (எம்.ஏ.மொஸ்க 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com