Contact us at: sooddram@gmail.com

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!! ஏமாற்றப்படும் கனேடிய தமிழர்கள்..!!

கனடாவில் தமிழீழ படத்தை விளம்பர படுத்தி ஒரு கூத்து...!!

தமிழீழ வரைபடம் மலிவானதா?? இழிவானதா??

கனடாவில் நடைபெறவுள்ள உள்ளத்தில் இருந்து ஒரு துளி நிதி சோ்ப்பு நிகழ்வை யார் நடாத்துகிறார்கள் ? அதன் உண்மையான நோக்கம் என்ன? என்பதில் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளை உண்டுபண்ணியுள்ள நிலையில் இந்தப்பதிவு அவசியமாகிறது..
இந்த அரிசித்திட்டம் உண்மையிலேயே இலங்கை அரசால் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது.. இதனது பின்னணியில் இருவர் மறைந்திருக்கிறார்கள். அவா்கள் தான் தமிழ் சீ என் என் இணையதள இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது உதவியாளா்களில் நெருக்கமான வடமராச்சி செல்வா.. இவா்களது வியாபார தந்திர நோக்கம் தான் இந்த அரிசி கொடுக்கும் ஒரு துளி விழையாட்டு.


இவர்கள் ஏன் மறைந்திருந்து கனடாவில் ஆளை வைத்து (கனடா அகிலன்) நடாத்தவேண்டும் என உங்களுக்கு கேள்விகள் எழலாம்..! இந்த கண்ணன் என்பவரை வைத்துதான் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 200 தமிழ் யுவதிகளை இலங்கை அரசு தமது படையில் சேர்த்தது அதற்கான சகல பணிகளையும் கண்ணன் மற்றும் செல்வா இருவருமே வெளிப்படையாக ஆட்சோ்ப்பு மையங்களில் நின்று செய்து எமது யுவதிகளை - சிங்கள் இராணுவத்திற்கு மாமா வேலை செய்து இணைத்து கொடுத்தார்கள்.

 
இச் செய்தியை பல ஊடகங்கள் இவா்களது படங்களுடன் வெளியிட்டிருந்தன.. இதனால் இவர்கள் தமது இணைய தளமான தமிழ் சீ என் என் இணையத்தளத்தைகனடாவில்.. ஒருவருக்கு விற்றுவிட்டதாக நாடகமாடினர்.. உண்மையில் இந்த இணையதளம் கொம்பில் சுதந்திரமாக அரசின் திட்டங்களுக்கு அமைய இயங்கிவருகிறது. கண்ணன் அரசாங்கத்திடம் பல சலுகைகளை பெற்றுள்ளார். அதே போல அவருடன் மக்களை ஏமாற்றும் அவரது சகாக்களும் பல சலுகைகளை பெற்றுள்ளனர்.


எமது தாயக மக்களது பலவீனத்தையும் வசதியின்மையையும் இவா்கள் நன்கு திட்டமிட்டு பயன்படுத்திவருகின்றனர். இதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆதரவு நல்குகிறது..
மக்களுக்கு அரிசி கொடுத்து படங்களை வெளியிட்டு - புலம் பெயர் தேசங்களில் பணம் சேர்த்து வேடிக்கை காட்டுவதே இவர்களது நோக்கம் - மேற்படி கண்ணன் 2010 ம் ஆண்டு இரண்டு ஊனமுற்ற பெண் போராளிகளது படங்களையும் வீடியோவையும் தமிழ் சீ என் என் இணையதளத்தில் போட்டு சுமார் இருபதினாயிரம் பவுண்ஸ்சுகள் வரை சேர்த்துவிட்டு கம்பிநீட்டி மறைந்திரந்தார்.


இதையும் பல இணைய தளங்களில் வெளியிட்டிருந்தர்ர்கள்.. கனடாவாழ் தமிழ் வர்த்தகர்களும் மக்களும் மக்கள் பிரதி நிதிகளும் இந்த சுத்துமாத்துகாரர்களது வலையில் சிக்கி ஏமாறாது இருக்கவேண்டியது காலத்தின் தேவை. இந்த அரிசிப்பக்கட்டு வித்தை ஒரு அரசியல் மற்றும் வியாபார நலன்கள் கருதியதே தவிர - நனையும் அடுகளுக்காக இந்த ஓநாய்கள் அழுவது என்பது முற்று மழுதான நாடகம்.


எமது தமிழ் யுவதிகளை 20 000 சம்பழம் தருவார்களென ஆமிக்காரிடம் 200 பேரை அவர்களது பாலியல் தேவைக்கு தள்ளிவிட்டு நற்பெயரெடுத்தவா்களே இவாகள்.. எமது மக்களுக்காக அழுகிறார்கள் என்பதை யார்தான் நம்பமுடியும். இந்த ஏமாற்று வித்தைக்கு ஐயா பழநெடுமாறனும் ஒத்தாசை புரிவதாக மாயை காட்டுகிறார்கள். ஏமாற்றப்படுவதை அவர் அறிந்திருக்க நியாயமில்லை! கூட்டமைப்பு எம் பிக்கள் சிலர் உசாரானார்கள் சிலர் இவர்களால் பாவிக்ப்பட்டார்கள் என்பதே உண்மை.. இலண்டனிலும் இந்த திட்டத்தை கண்ணன் செய்ய திட்டமிட்டார் ஆனாலும் அது சாத்திய மாகவில்லை. காரணம் தமிழ் இன நலன் விரும்பிகள் அதை கைகூடவிடவில்லை.. கனடிய தமிழ் மக்களே திட்டமிட்டு மகிந்தவின் அடிமைகளால் ஏமாற்றப்படுகிறார்கள். பணம் பண்ணுவதே இவா்களது குறி..! கருணை உள்ளம் மிக்கவர்கள் - உண்மையான பாத்திரமறிந்து உங்களது பணத்தை பிச்சையிடுங்கள்.. மக்களுக்கு உதவி என்பது தேவைதான் காலத்தின் தேவையும் அது.. ஆனால் இவர்கள் நடிகாகள் போலிகள் .. கனடாவில் உருவாக்கியுள்ள செயற்குழுவில் யாரும் நேர்மையானவர்கள் கிடையாது. போலி வியாபாரிகளிடம் விழிப்பாக இருப்பீர்...
வாசகன் -
(விழுதுகள் ஆசிரியர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com