|
||||
|
வந்தாரை வாழவைப்பானா யாழ்ப்பாணத்தான்?
(பரா நவரஞ்சன்)
83ம்
ஆண்டு வடக்கிலிருந்து
தமிழர்கள்
ஐரொப்பிய
நாடுகளுக்கு
அகதிகளாக
தஞ்சம் கோரி ஓடியபோது
அவர்களுக்கு
உடை, உணவு,
இடம் கொடுத்து
ஆதரித்தன
ஐரோப்பிய
நாடுகள். தஞ்சம் கோரி போன தமிழன்
(பெரும்பாலானவர்
யாழ்ப்பாணத்தான்)
எங்கு அகதிக் காசு அதிகம்
கொடுக்கிறார்கள்
என இடம்
பார்த்து
‘அசைலம்’ கேட்டான்.
சம்பாதிப்பதற்கு நாடு பார்த்து ஓடினான். 83 இனக்கலவரம்
யாழ்ப்பாணத்தான்
சம்பாதிப்பதற்கு
வாய்ப்பானது.
வறிய மக்கள்
யுத்தத்தால்
அழிய வசதியான
தமிழன் புலம்பெயர்
நாடுகளில்
வளமாக வாழ்ந்தான்.
ஆக புலி சண்டை
காட்டி காசு சேர்த்தது. தாழ்த்தப்பட்ட
மக்களினதும்,
வறியவர்களினதும்
பிள்ளைகள்
போராளிகளாக
போராடப் போக யாழ்ப்பாணத்தான்
புலம்பெயர்நாடுகளில்
இருந்து பணத்தைக்கொடுத்து
போக விரும்பாத
தமிழீழத்திற்காக
போராட்டத்திற்கு
ஆதரவளித்தான்.
யாழ்ப்பாணத்தில் இருந்த
முஸ்லீம்
மக்களை ஐநூறு ருபாவுடன்
எங்கேயாவது
ஓடித்தொலை
என 24 மணித்தியாலத்திற்குள்
ஊரைவிட்டு
புலிகள் கலைக்க அது சரியென
மௌனமாக இருந்தவன்
யாழ்ப்பாணத்தான்.
பிழையென்று தெரிந்தவர்கள்
மரணத்திற்கு
பயந்து போய் இருந்தார்கள்.
பேக்கரி வைத்திருந்த
சிங்களவர்கள்
அதற்கு முன்னரே யாழப்பாணத்தை
விட்டு ஓடிப்போய்விட்டார்கள்.
இப்ப சண்டை முடிஞ்சு
போச்சு. கொஞ்ச
சிங்களவர்கள்
யாழ்ப்பாணத்திற்கு
வந்திருக்கிறார்கள்.
முன்கூட்டி அறிவிக்காமல்
வந்தது பிழை. திட்டமிட்ட செயல் என ஆளுக்காள்
விமர்சனம்
செய்கிறார்கள். அட யாழ்ப்பாணத்தானே
ஐரோப்பிய
நாடுகளுக்கு
தஞ்சம் கேட்டு முன்கூட்டி
அறிவிச்சா
போனாய். ஆமி தேடுது
பொலிஸ் தேடுது என பொய்
சொல்லி தஞ்சம் கேட்ட யாழ்ப்பாணத்தான்
75 வீதம். உண்மையாக பிரச்சினையில்
வந்தவன் 25 வீதம். அப்பொழுது ஐரோப்பியன்
அடே முன்கூட்டி
அறிவிச்சா
எங்களிட்ட
வாறாய் என கேட்கவில்லையே.
மனிதாபிமானத்துடன் தஞ்சமளித்தான்.
ஆனா யாழ்ப்பாணத்தில்
30 வருடங்களுக்கு
முன்வசித்த
சிங்களக்
குடும்பங்கள்
வந்தவுடன்
என்ன கத்து
கத்துறாங்கள். தஞ்சம் கொடுத்திட்டு
போகவேண்டியதானே.
வந்தவனுக்கு முதலில்
சாப்பாடு.
அதற்கப்புறம் தங்க ஒரு இடம்.
கொடுத்து தொலைக்கவேண்டியதில்
என்ன இனவாதம்
வேண்டிக்
கிடக்கு.
83கலவரத்திற்குப்
பின்பு கொழும்புக்கும்
அதனைச்சுற்றியுள்ள
இடங்களிலும்
போய்க் குந்தி பாதுகாப்பாக
30 வருடங்களாக
யாழ்ப்பாணத்தான்
வாழவில்லையா?
காணிகள் வாங்கவில்லையா?
வீடுகள் கட்டவில்லையா?
முதலில் மனிதாபிமானமாக
சிந்தித்து
நடக்கப் பழகவேண்டும். இனங்களுடன் ஐக்கியப்பட்டு
வாழப் பழகவேண்டும்.
காசு வருகுதெண்டால்
ஐரோப்பியனின்
கக்கூசைக்
கூட கழுவத்
தயாராக இருக்கிற யாழ்ப்பாணத்தான்
சொந்த நாட்டில் என்ன மண்ணாங்கட்டி
கௌரவம் பாக்கிறானோ
தெரியவில்லை.
ஏதோ சிங்களவன்
வந்து தமிழனை இல்லாமல் பண்ணிவிடுவான்
என்கிற காலங்காலமாக
மண்டை கழண்ட அரசியல்வாதிகள்
ஊட்டி வைத்து ஊத்தைகளை இன்னும் எத்தனை நாளுக்கு வைச்சுக்கொண்டிருக்கிறது.
அடிச்சுபிடிச்சு நாடு பிடிக்க
வக்கில்லை. சேர்ந்த மற்றவர்களுடன்
வாழுகின்ற
பக்குவமுமில்லை.
தன்ர சொந்த இனத்தோட ஒற்றுமையாக
வாழ தெரியவில்லை.
வாயால் கெட்டுத்
தொலைஞ்சதுதான்
மிச்சம்.
இப்ப சிங்களவன்
வந்திட்டான்
சொல்லாமல்
வந்திட்டான்
கூப்பாடு
போட்டுக்கொண்டு
……..எப்ப திருந்தி உருப்படப்போறானோ
தெரியவில்லை… |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |