|
||||
|
பொதுவுடமை போராளி
சூடாமணியுடனான
அனுபவ பகிர்வு
(சை.
கிங்ஸ்லி
கோமஸ்) 2011.10.08
தினம் வவுனியா தோணிக்கல்
பிரதேசத்தில்
வித்தியாசமான
நிகழ்வொன்றில்
கலந்து கொள்ளும் சந்தர்ப்பம்
கிடைத்தது. தனது 75 ஆவது வயதினை பூர்த்தி செய்த மூத்த
பொதுவுடமை
போராளி இ.கா. சூடாமணியின்
பிறந்த தினத்தை முன்னிட்டு
புதிய ஜனநாயக மார்க்சிய
லெனினிச கட்சியின்
வவுனியா கிளை, தோழர்
சூடாமணியின்
குடும்ப உறுப்பினர்களுடன்
இணைந்து தோழர் சூடாமணியின்
அனுபவப் பகிர்வொன்றினை
ஏற்பாடு செய்திருந்தது.
முதிர்ச்சி,
அனுபவம் , பொறுமை
ஆகிய மூன்றையும்
இணைத்து மனித நேயத்தினை
அடிநாதமாக
கொண்டு மானுட விடுதலைக்கான
பாதையினை
வெட்டிய தோழர் சூடாமணி,
சீனத்துக்
கிழவன் மலை வெட்டப்
போன கதையினை
ஞாபகமூட்டியதனைக்
காணக்கூடியதாய்
இருந்தது.
கடந்த பல மாதங்களாக
வைத்தியசாலையில்
சிகிச்சைப்
பெற்று வந்த இவர்
தனது தோழர்களை
சந்திக்க
பெரும் ஆவல் கொண்டிருந்ததன்
காரணத்தாலும்
அவரது வாழ்வும் தியாகமும்
இன்றைய இளம் தலைமுறையினருக்கு
பெரும் படிப்பினையாக
அமைந்தது. யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக்
கொண்ட சூடாமணி கடந்த 60 வருடங்களாக
பொதுவுடமைத்தத்துவத்தை
ஏற்றுக் கொண்டவராக
மாத்திரம்
வாழாது சாதி ஒடுக்குமுறைக்கு
எதிரான போராட்டங்களில்
கலந்து பொலிசாரினால்
தாக்கப்பட்டவர்
என்பது மட்டுமல்ல
பலமுறை பொலிசாரின்
ஒடுக்கு முறை காரணத்தினால்
சிறையில்
அடைக்கப்படடு
விடுதலை செய்யப்பட்டவர்
என்பது மாத்திரம்
அல்லாமல்
இன்று யாழ் நகர
இந்து ஆலயங்களில்
எல்லா மனிதர்களும்
உயர்ந்தவர்
தாழ்ந்தவர்
என்ற பாகுபாடின்றி
சுதந்திரமாக
ஆலய தரிசனம்
செய்கின்றார்கள்
இந்த ஆலய
நுழைவு போராட்டங்களில்
இரத்தம் சிந்தியவர்கள்
பலர் இருக்கின்றார்கள்
என்பதற்கு
ஆதாரம் சூடாமணி என்றால் மிகையாகாது.யுத்தத்தின்
போது கால்களை
இழந்த தனது மனைவியின்
கடினமான வாழ்க்கை; புலம் பெயர்வு;
தொழில் இழப்பு வறுமை என்று
பல இன்னல்களுக்கு
முகம் கொடுத்தாலும்
மிக திடமாக
தான் கொண்ட
கொள்கையில்
இருந்து சற்றும் தளராமல் இன்றும் தனது கட்சிக்காய்
உழைத்துக்
கொண்டு இருப்பதனை
பெருமையாக
கூறுகின்றார்
சூடாமணி. சின்ன சின்ன சலுகைகளுக்காக
தங்களின்
கட்சியை கொள்கையை தூக்கி எறிந்தவர்கள்
மத்தியில்
துப்பாக்கி
அச்சுறுத்தல்களுக்கு
பயந்து பொது வுடமையi
காட்டிக்
கொடுத்து
தமிழ் தேசியத்தினுள்
புதைந்து
போனவர்கள்
மத்தியில்
குடும்பத்தில்
இருந்து வரக் கூடிய
விமர்சனங்கள்
அதைரியப்படுத்தக்கூடிய
கதையாடல்களை
வெற்றிக்
கொண்டு தான் மாத்திரம்
இல்லாமல்
தனது குடும்பத்தினரையும்
கொள்கைப்
பிடிப்பாளர்களாக
செதுக்கி
வவுனியா பிரதேசத்தில்
பு.ஜ.மா.லெ.க
பலரை உள்வாங்கி
தனது கடமையை
மிக சரியாக
செய்து முடித்துள்ளார்.
மலையகத்தின் மக்கள்
போராட்டங்கள்
பலவற்றிலும்
இவர் பங்கெடுத்துள்ளார்
என்பதனை மலையக தோழர்கள்
பலர் சுட்டிக்
காட்டத் தவறவில்லை. தோழர்கள் நண்பர்கள்
உற்றார் உறவினர்கள்
வாழ்த்து
கூற புரட்சிப்பாடல்,கவிதைகள்,
என நடைப்
பெற்ற நிகழ்வின்
போது ஒவ்வொரு
பிறந்த தினத்தின்
போதும் கட்சிக்காகவும்
தேசிய கலை இலக்கிய
பேரவைக்கும்
தான் வழங்கும்
நன்கொடையை
இம்முறையும்
வழங்கியது
மாத்திரம்
அல்லாது தனக்கு கிடைத்த பணநன்கொடைகள்
அனைத்தையும்
ஒரு மாணவனிண்
மருத்துவ
செலவிற்காக
அந்த மேடையிலேயே
வைத்து வழங்கியது
அனைவரினதும்
கண்களை கலங்க வைத்தது
குறிப்பிடத்தக்கது. கொழும்பு மலையகம் யாழ்ப்பாணம்
மட்டக்களப்பு
சப்ரகமுவ
போன்ற பிரதேச தோழர்களும்;
கட்சியின்
மத்தியக்
குழு உறுப்பினர்களும்
உறவினர் நண்பர்களும்
கலந்து இந்நிகழ்வை
சிறப்பித்தனர் 65
வருடங்களாக
தான் கொண்ட
தத்துவத்தினுள்
மக்களுக்காய்
வாழ்ந்த வாழும் தோழர் சூடாமணி
தொடர்பான
நூல் தயாராகி
வருவதுடன்
அவர் தொடர்பான
ஆவணப் படம் ஒன்றும்
தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது
இவரது வாழ்வும் பகிர்வும்
களப்பணியும்
இளைய தலைமுறையினரின்
இதயத்தில்
பதிய வேண்டிய
பாடங்களாகும் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |