|
||||
|
உலக நாடுகளில்
சமகால அரசுகள்
சமகால
அரச முறையில்
காணப்படும்
அரசுகளை சமூக, பொருளாதார,
அரசியல் அடிப்படையில்
ஏழு வகைகளாகப்
பிரிக்கின்றனர். அவற்றை பின்வருமாறு
ஆராயலாம். 1.
தாராண்மை
ஜனநாயக அரசுகள்: தாராண்மை
ஜனநாயகம்
வரையறுக்கக்
கூடியதும்,
எதிர்வு கூறக்கூடியதுமான
அரசியல் முறைகளையும்,
நிறுவனங்களை
யும் கொண்டிருக்கும். வழமை யாக இவ்வரசுகள்
உலகில் உள்ள ஏனைய
அரசுகளை விட சொத்துகளை
உடைய அரசுகளாகக்
காணப்படும்.
இவ்வரசுகளில்
மக்களின்
சிவில் உரிமைகள், மக்களுடைய
பொருளாதார
மேம்பாட்டிற்காக
உரிமைகள்
என்பன ஏனைய அரசுகளுடன்
ஒப்பிடும்
போது உயர்
அந்தஸ்தும்
அங்கீகாரமும்
அவ்வரசுகளில்
வழங்கப்பட்டிருக்கும்.
அநேக தாராள ஜனநாயக அரசுகள் முதலாம் மண்டல அரசுகளாகவும்
நாடுகளாகவுமே
காணப்படுகின்றன. (உ+ம்) அவுஸ்திரேலியா,
பிரான்ஸ்,
இங்கிலாந்து,
அமெரிக்கா,
ஜப்பான் போன்ற நாடுகளாகும். 2.
கம்யூனிச,
கம்யூனிசத்திற்குப்
பிந்திய அரசுகள்: இவ்வகையினுள்
வரும் அரசுகள் "நிலைமாறும்
அரசுகள்"
என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவ்வரசுகள்
எப்போதும்
மார்க்சிச,
லெனிச பொருளாதார
அரசாங்க முறையுடன்
தொடர்புடைய
அரசுகளாகும்.
இவ்வரசுகளில் பல அரசுகள்
கெடுபிடி
யுத்தத்தின்
பின்னர் கம்யூனிசத்தில்
இருந்து விடுபட்டுள்ளன.
அநேகமாக கம்யூனிச அரசுகள் ஏனைய அரச
முறைமைக்குள்
அதாவது தாராண்மை, ஜனநாயகம், புதிய கைத்தொழில்
வளர்ச்சியடைந்த
அரசுகள், இஸ்லாமிய அரசுகள் போன்றவற்றுடன்
இணைந்து கொள்ளக்கூடிய
வாய்ப்புகள்
காணப்படுகின்றன. (உ+ம்) ரஷ்யா,
போலந்து, வடகொரியா, கியூபா, வியட்ணாம்
போன்ற நாடுகளைக்
குறிப்பிடலாம். 3.
புதிதாக கைத்தொழிலாகும்
அரசுகள்: 18ம்,
19ம் நூற்றாண்டில்
ஐரோப்பாவில்
ஏற்பட்ட அனுபவங்களைப்
போன்றே சமூக, பொருளாதார,
அரசியல் மாற்றங்களைப்
பெற்று கைத்தொழில்
மயமாகி வரும் அரசுகளே
இவைகளாகும். இந்நாடுகளின் அரசியல்
முறை உறுதியடைந்து
வருவதுடன்
படிப்படியாக
கைத்தொழில்
பொருளாதாரத்தை
நோக்கி வளர்ந்து வரும் அரசுகளாகும். (உ+ம்) இந்தியா,
மெக்ஸிக்கோ,
பிரேசில்,
துருக்கி,
ஆர்ஜன்டினா
போன்ற நாடுகளாகும். 4.
குறைவிருத்தியுள்ள
அரசுகள்: அமெரிக்கக்
கண்டத்தின்
தென்பகுதியிலும்,
ஆபிரிக்காவில்
சகாறா பிரதேசத்திலும்
உள்ள அரசுகள்
குறைவிருத்தியரசுகள்
எனப்படுகின்றன. இவ்வரசுகள் சில சமூக, பொருளாதார,
அரசியல் உறுதிப்பாட்டினை
கொண்டிருப்பினும்
நீண்டகாலமாக
தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைக்
கொண்டிருக்கின்றன.
சில
அரசுகள் உறுதியான அரசாங்க முறையினை கொண்டிருப்பதுடன்
பொருளாதார
வறுமையினையும்
கொண்டிருக்கின்றன. சில அரசுகள்
பொருளாதார
ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தாலும்
மனிதவுரிமை
மீறல்கள்,
ஊழல் போன்ற
விடயங்களால்
உறுதியற்ற
அரசாங்கத்தினைக்
கொண்டிருக்கின்றன. (உ+ம்) ஈக்குவடோர்,
தன்சானியா,
நைஜீரியா,
நிக்குவா
போன்ற நாடுகளைக்
குறிப்பிடலாம். 5.
இஸ்லாமிய
அரசுகள்: இஸ்லாமிய
அரசுகளில்
இஸ்லாமிய
சமயத்துடன்
இணைந்த தன்மையை அவதானிக்கலாம். அரசியல் நிறுவனங்கள்
சமூக, பொருளாதார
விடயங்கள்
எல்லாவற்றிலும்
இஸ்லாமிய
சமயநம்பிக்கைகள்
இவ்வரசுகளில்
காணப்படும். (உ+ம்) ஈரான்,
சவூதி அரேபியா, பாகிஸ்தான்
போன்ற அரசுகளைக்
குறிப்பிடலாம். 6.
ஓரங்கட்டப்பட்ட
அரசுகள்: எல்லா
அரசுகளும்
இவ்வகைப்பாட்டிற்குள்
வரக்கூடியவைகளாகும். சர்வதேச அரச முறையிலுள்ள
அரசுகள் இந்நிலையை
அடையும் போது தோல்வியடைந்த
அரசுகள் என அழைக்கப்படுகின்றன.
ஒரு அரசு தோல்வியடைந்த
அரசாவதற்கு
யுத்தம், இயற்கை அனர்த்தம்,
அரசியல், பொருளாதார
ரீதியான தனிமைப்படுத்தல்கள்
அரசியல் சமூக, பொருளாதார
மாற்றங்களுக்கு
உள்ளாகின்றன. (உ+ம்) அங்கோலா,
லைபீரியா,
ஆப்கானிஸ்தான்,
எத்தியோப்பியா,
சோமாலியா,
மியன்மார்
போன்ற அரசுகளைக்
குறிப்பிடலாம். 7.
சிறிய அரசுகள்: உலகில்
உள்ள ஏனைய
அரசுகளுடன்
ஒப்பிடுகையில்
இவ்வரசுகளின்
புவியியல்
அளவு மிகவும்
சிறியதாக
உள்ளது. இயற்கை வளங்கள்,
பாதுகாப்பு,
வர்த்தகம்
போன்றவற்றிற்கு
அயல் நாடுகளில்
தங்கியிருக்கின்ற
நாடுகளாகும். (உ+ம்) லக்சம்
பேர்க், வகமாஸ், வத்திக்கான்
போன்ற நாடுகளைக்
குறிப்பிடலாம். இவ்வாறாக சமகால அரசுகளை எழு வகைகளாகப்
பிரித்து
பாகுபடுத்தலாம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |