Contact us at: sooddram@gmail.com

 

தந்தபெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்!

ங்களுக்குபபிடித்த அரசியலதலைவர்களஉறவுமுறசொல்லி அழைப்பதஇந்திய அரசியலவரலாற்றிலமரபான ஒன்றுதான். தேசத்தந்தை, காந்தி தாத்தா, நேரமாமா, தாத்தரெட்டமலசீனிவாசன், அண்ணஎன்றெல்லாமதலைவர்களமக்களஅழைத்தமகிழ்ந்தனர். இப்போதஜெயலலிதாவை 'அம்மா' என்றஅவரதகட்சிக்காரர்களஅழைக்கததொடங்கி, அதபொதுவாக எல்லோருமஅழைக்கப்படுமபெயராக மாற்றப்பட்டுவிட்டது. தந்தபெரியாருக்குமசரி, 'அம்மா' ஜெயலலிதாவுக்குமசரி இருவருக்குமகுழந்தைகளகிடையாது. ஆனாலகுழந்தைகளஇல்லாத அவர்களை, 'தந்தை' என்றும் 'அம்மா' என்றுமதமிழர்களஅழைத்தார்கள், அழைக்கிறார்களஎன்பதசுவாரஸ்யமான ஆச்சர்யம்தான். பெரியாருக்குககுழந்தபிறந்தஇறந்துவிட்டது. பிறககுழந்தபெற்றுக்கொள்ளாத பெரியாரதிருமணம், குழந்தைப்பேறஆகியவற்றுக்குமஆணாதிக்கத்துக்குமஉள்ள தொடர்பகுறித்ததொடர்ந்தபேசினார். முதன்முறையாக கருத்தடை, குடும்பக்கட்டுப்பாடசெய்வதகுறித்ததமிழகத்திலபிரசார இயக்கத்தநடத்தினார்.

இன்னுமஒருபடி மேலபோய், "பெண்களவிடுதலஅடைய வேண்டுமானாலகுழந்தபெறுவதநிறுத்திக்கொள்ள வேண்டும். அதபெண்களுக்கமட்டுமல்ல, ஆண்களுக்குமவிடுதலை" என்றார். "பிள்ளபெற்றுக்கொள்வதாலேயஒருவனஅயோக்கியனாகவுமகோழையாகவுமமாறுகிறான்" என்ற பெரியாரினவார்த்தைகளை 'வாழ்ந்து' நிரூபித்தவருகிறார்களநமதவாரிசஅரசியலதலைவர்கள்.

இருக்கட்டும், ஜெயலலிதசொத்துக்குவிப்பவழக்கிலகைதசெய்யப்பட்டதைததொடர்ந்து 'அம்மாவுக்கஅநீதி இழைக்கப்பட்டது' என்ற கூக்குரல்களசுற்றிலுமகேட்கின்றன. 'அம்மா' பற்றி நினைக்கும்போது, தந்தபெரியாரகுறித்த இரண்டசம்பவங்களநினைவுக்கவருகின்றன. பெரியாரகாங்கிரஸுக்கவருவதற்கமுந்தைய காலகட்டம். ஈரோட்டிலதனஅப்பாவுடனமண்டி வியாபாரத்தைபபார்த்துக்கொண்டிருந்தார். அப்போதசில வியாபார விஷயங்களிலஅப்பாவுக்கபதிலாக அவருடைய கையெழுத்தபெரியாரபோட்டிருந்தார். இதஅப்போதிருந்த வணிகசசூழலிலசகஜமான ஒன்றாகத்தானிருந்தது.

ஆனாலபெரியாரைபபிடிக்காத சிலரஅவர்மீது ஃபோர்ஜரி என்றபுகாரகொடுக்க, வழக்குபபதியப்பட்டது. தனமகனுக்குசசிறகிடைக்குமஎன்றகலங்கிப்போன பெரியாரினஅப்பவெங்கடப்பர், வழக்கஎதிர்கொள்வதற்காக ஈரோட்டிலபிரபலமான வழக்கறிஞரஏற்பாடசெய்திருந்தார். ஆனால், பெரியாரநீதிமன்றத்திலபொயசொல்ல மாட்டேனஎன்றஉறுதியாக மறுத்துவிட்டார்.  பணக்காரககுடும்பத்திலபிறந்த அவர், கட்டிலிலபடுப்பதைததவிர்த்துவிட்டு, தரையிலபடுத்தஉறங்கததொடங்கினார். சிறைக்குசசென்றாலதரையில்தானபடுக்க வேண்டுமஎன்பதற்காகத்தானஅப்படிபபடுத்துபபழகிக்கொண்டார். நீதிமன்றத்திலவழக்கவந்தபோது "அப்பாவினகையெழுத்தநான்தானபோட்டேன்" என்றவாக்குமூலமஅளித்தார். அவருடைய நேர்மையைபபாராட்டிய நீதிபதி வழக்கைததள்ளுபடி செய்தார்.

பிறகபெரியாரகாங்கிரஸிலஇணைந்தகாந்தியினசீடராக இருந்த காலகட்டம். அப்போதஒருவருக்குபபெரியாரகடனாக அளித்திருந்த 50,000 ரூபாயவசூலாகவில்லை. அதற்காக ஏற்கெனவபுரோநோடஎழுதி வாங்கியிருந்தாரபெரியார். கடனவசூலாகாத சூழலிலநீதிமன்றத்துக்குசசென்றுதானபணத்தவசூலிக்க வேண்டுமஎன்கிற நிலை. அன்றைய காலகட்டத்தில் 50,000 ரூபாயஎவ்வளவவிலமதிப்புடையதஎன்பதைசசொல்லத்தேவையில்லை. ஆனாலநீதிமன்ற நடவடிக்கைகளைபபுறக்கணிப்பதஎன்றகாங்கிரஸஅறிவித்திருந்தது. அதஏற்றுக்கொண்ட பெரியார், 50,000 ரூபாயபணத்தவிட்டுக்கொடுக்கததயாரானார். அப்போதஅதகாங்கிரஸிலஇருந்த சேலமவிஜயராகவாச்சாரியாரஎன்ற பிரபல வழக்கறிஞர் "நீங்கள்தானவசூலிக்கககூடாது? பணமவசூலிக்குமஉரிமையஎனக்கவேண்டுமானாலமாற்றித்தாருங்கள்" என்றகேட்டார். ஆனாலபெரியாரோ "நீதிமன்ற நடவடிக்கைகளைபபுறக்கணிப்பதஎன்றமுடிவெடுத்தபிறகு, அதயாரவழியாக மேற்கொண்டாலுமதவறுதான்" என்றஉறுதியாக மறுத்துவிட்டார்.

இததந்தபெரியாரஎன்ற மகத்தான மனிதரினகதை. இனி 'அம்மா' கதைக்கவருவோம். 'அம்மாவுக்கஎதிராகசசதி', 'அம்மாவைபபொய்வழக்கிலஉள்ளதள்ளிவிட்டார்கள்' என்ற கூக்குரல்களைசசுற்றிலுமகேட்கும்போது, நடப்பதபிரிட்டிஷஆட்சியோ, உப்புசசத்தியாக்கிரகத்திலஈடுபட்டஜெயலலிதஉள்ளபோய்விட்டாரஎன்ற பிரமஏற்படுகிறது. கொஞ்சமஅழுத்தமாக நம்மநாமகிள்ளிபபார்த்தால்தான், ஜெயலலிதஉள்ளபோனதற்குககாரணமஉப்புசசத்தியாகிரகமஅல்ல. ஊழலவழக்கஎன்ற உண்மஉறைக்கிறது.

17 ஆண்டுகளாக வழக்கஇழுத்தடித்து, தீர்ப்புக்கமுதல்நாளவரைகூட மனபோட்டவழக்கஇழுத்தடிக்க முயன்ற ஜெயலலிததண்டிக்கப்பட்டதற்கஇத்தனகூக்குரல்களா? இத்தனநாளஇழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பஎதிர்கொள்வதற்கமுதல்நாள்கூட ஜெயலலிததனமுதல்வரபதவியராஜினாமசெய்துவிட்டுபபோயிருக்கலாம். ஒருவேளஅவரகுற்றவாளி இல்லஎன்றதீர்ப்பவந்திருந்தாலகம்பீரத்தோடபதவி ஏற்ற பெருமையுமஅவருக்குககிடைத்திருக்கும். ஆனாலஜெயலலிதாவஅரசமரியாதைகளுடனபோயகுற்றவாளியாக சிறையிலஅடைக்கப்பட்டது, அவரதனக்குத்தானதேடிக்கொண்ட அவமானம்.
 

'அம்மமீதபொய்வழக்கு', 'அம்மசிறையிலா?' என்ற கண்ணீர்ககுரல்களைபபார்க்கும்போதஅழுவதா, சிரிப்பதஎன்றதெரியவில்லை. இப்போதஜெயலலிதாவுடனசேர்த்ததண்டிக்கப்பட்ட சுதாகரனமீதகஞ்சவழக்கு, ஒரநீதிபதியினமீதகஞ்சவழக்கஎன ஜெயலலிதஆட்சிககாலத்தில்தானபலர்மீதவழக்குகளபோடப்பட்டன. அப்படிபபோடப்பட்ட வழக்குகளிலபெரும்பாலானவற்றைபபொயவழக்குகளஎன்றநீதிமன்றமதள்ளுபடி செய்திருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, நெடுமாறன், கொளத்தூரமணி என மாற்றுக்கட்சிகளமற்றுமஇயக்கங்களைசசேர்ந்த தலைவர்களைசசிறையிலஅடைத்ததுமஜெயலலிதஅரசுதான்.

தமிழக அரசியலவரலாற்றஎடுத்துக்கொண்டாலபெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூரமணி, கோவராமகிருஷ்ணனஎன போராட்டங்களநடத்தி சிறசென்ற வரலாறநிறையவஉண்டு. ஆனாலஜெயலலிதாவுக்கபோராட்டங்களநடத்தி சிறசென்ற அரசியலஅனுபவமகிடையாது. இதோடசேர்த்தஇரண்டமுறைகளுமஅவரஊழலகுற்றச்சாட்டில்தானஉள்ளபோயிருக்கிறார். ஆனாலஅவரஏதசமூகப்போராளி போலசசித்தரிக்கிற அவலமநிகழ்கிறது.

இன்றைய சூழ்நிலையிலசட்டத்தினவார்த்தைகளிலசொல்வதஎன்றால், ஜெயலலிதநிரூபிக்கப்பட்ட ஊழலகுற்றவாளி, தண்டிக்கப்பட்ட ஊழலஅரசியல்வாதி. ஆனால
அவரைசசமூகபபோராளியாகசசித்தரிப்பதசட்டப்படி மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவுமதவறு.

ஊழலுக்கஎதிராக அண்ணஹசாரே, அரவிந்தகெஜ்ரிவாலஆகியோரபோராட்டத்தைததொடங்கியபோதநடுத்தரவர்க்கத்தைசசேர்ந்த பலரஇங்கதமிழகத்திலுமபோராட்டமநடத்தினார்கள். இதஜெயலலிதஎன்ற ஊழலஅரசியல்வாதி தண்டிக்கப்பட்டதற்கஎதிராக தமிழகத்தினவன்முறைகளுமகேலிக்கூத்துகளுமநடக்கின்றனவே, அந்த ஊழலஎதிர்ப்புபபோராளிகளஎல்லாமஎங்கபோனார்கள்?

இன்னொருபுறமஊழலஅரசியல்வாதிகளுக்குககருடபுராணமதொடங்கி, சொத்துக்களைபபறிமுதலசெய்வது, குடும்பத்திலஇருப்பவர்களுக்குககல்லூரியிலஇடமதரககூடாது, ரேஷனகார்டதரககூடாதஎன்றெல்லாமரூமபோட்டபடங்களிலசீனவைத்த சினிமாக்காரர்கள், இப்போதஉண்ணாவிரதமஎன்ற பெயரிலசீனபோடுகிறார்கள்.

எந்த சுயகூச்சமுமஇன்றி, தண்டிக்கப்பட்ட ஊழலஅரசியல்வாதியநியாயப்படுத்தி, அவரபுகழபாடுகிறார்கள். 'தெய்வத்தமனிதனதண்டிக்கலாமா?' என்றஅவர்களவைக்குமபேனரநீதித்துறையமட்டுமல்ல, கடவுளநம்புபவர்களையுமசேர்த்தஅவமதிக்கிறது.

இப்படியாக, தந்தபெரியாரகாலத்திலிருந்து 'அம்மா' காலத்துக்கநாமவழுக்கி விழுந்தவந்தசேர்ந்திருப்பதற்குபபெயர்தானமதிப்பீடுகளினவீழ்ச்சி.

- சுகுணதிவாகர

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com