Contact us at: sooddram@gmail.com

 

மோடியை அதிரவைத்த?

கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்! - டெல்லி பத்திரிக்கை

முதல்வரகருணாநிதி மற்றுமஅவரதகுடும்பத்தினருக்கசொந்தமான சொத்துக்களஎன 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரமகோடி மதிப்புள்ள சொத்துக்களினபட்டியலவெளியிட்டுள்ளதடெல்லியிலிருந்தவெளியாகும் தி அதரசைடபத்திரிகை. இந்தபபத்திரிகையினஆசிரியரஜார்ஜபெர்ணான்டஸ். கருணாநிதியினநீண்ட கால நண்பருமகூட. இந்தபபத்திரிகையிலவெளியாகியுள்ள விவரங்களைபபார்த்தபிரதமரஉள்ளிட்ட டெல்லி தலைவர்களஆடிபபோய்விட்டதாக பரபரப்பாக பேசிககொள்கிறார்கள்.

அந்த பத்திரிகவெளியிட்டஉள்ள பட்டியல்:

 1. 6,124 சதுர அடிகளபரப்பளவுகொண்ட கருணாநிதியினகோபாலபுரத்தவீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனினகோபாலபுரத்தவீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகளபரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தினகோபாலபுரத்தவீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்திலசொர்ணத்தினவீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்திலமு.க.முத்துவினவீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரமஅமிர்தத்தினவீடு - மதிப்பு 5 கோடி.

7. மகளசெல்வி, எழிலரசியினகோபாலபுரமவீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகளபரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்ககட்டப்பட்டஇருக்குமகருணாநிதியினதுணைவியாரராஜாத்தி அம்மாளினவீட்டமதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கமகிராமத்திலராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்குமஇருக்கும் 300 ஏக்கரினமதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சரஎன்ற பெயரிலஇருக்குமராஜாத்தி அம்மாளினஷாப்பிஙநிறுவனத்தினமதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியிலகட்டப்பட்டஇருக்குமமு.க.ஸ்டாலினவேளச்சேரி வீட்டமதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்திலஇருக்குமஉதயநிதி ஸ்டாலினினஸ்னோ ஃபவுலிஙசென்டரினசொத்தமதிப்பு - 2 கோடி.

13. சென்னபோடகிளப்பிலஇருக்குமகலாநிதி மாறனின் 16 கிரவுண்டமாளிகையினநில மதிப்பமட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்திலஇருக்குமமாறனசகோதரர்களினபண்ணவீட்டினமதிப்பு - 10 கோடி.

15. போரூரராமச்சந்திரமருத்துவமனைக்கஅருகிலஇருக்குமஎம்.எமஇண்டஸ்ட்ரீஸினமதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்டபட்டநிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கநிலத்திலுமஅமைந்தஇருக்குமகோடம்பாக்கம் 'முரசொலி" அலுவலகககட்டடத்தினமதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்டநிலத்தில், சனகேபிளவிஷனசொத்தமற்றுமதொலைக்காட்சி உபகரணங்களினமதிப்பு - 5 கோடி.

18. சனடி.வி-க்கஎம்.ஆர்.சி. நகரிலஇருக்கும் 32 கிரவுண்டினமதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டலசிமென்டகம்பெனியிலஇருக்கும் 11 சதவிகித பங்குகளினமதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவிலஇருக்குமசெல்வத்தினஅடுக்குமாடிககுடியிருப்பினமதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூரநெடுஞ்சாலையிலஅமைந்திருக்குமசெல்வியினஒரஏக்கரபண்ணவீட்டினமதிப்பு - 80 கோடி.

22. மாறனசகோதரர்களின் 1.84 ஏக்கரபண்ணவீட்டினமதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டிலஅமைந்திருக்குமஉதயடி.வி. சேனலினநில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸரோட்டிலஇருக்குமமு.க.தமிழரசுவின் 'ரெயின்பஇண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரிலஇருக்குமமு.க.தமிழரசுவின் 13 கிரவுண்டபண்ணவீட்டினமதிப்பு 30 லட்சம்.

26. புதடெல்லியிலஇருக்குமசனடி.வி. அலுவலகத்தினமதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸஎஸ்டேட்டிலஇருக்குமபங்குகளினமதிப்பு - தெரியவில்லை.

28. தினகரனபப்ளிகேஷன்ஸ் - மதிப்பதெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பதெரியவில்ல

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பதெரியவில்ல

31.
ஒரஷேர் 48 என்ற கணக்கிலஸ்பைஸஜெடஏர்வேஸில் 37 சதவிகிதபபங்குகளகன்ஸாகரநிறுவனத்திடமஇருந்தஅமெரிக்காவின் 'வில்பரராஸஅண்டராயலஹோல்டிங்குஸசர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதவாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கவாங்கியதாக கலாநிதி மாறனபிரகடனமசெய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளமகிராமத்திலதயாளஅம்மாளஅறக்கட்டளைக்கஇருக்குமநிலத்தினமதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூரமாவட்டமஅகரத்திருநல்லூரகிராமத்திலகருணாநிதிக்கஇருக்கும் 21.30 ஏக்கரினமதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூரமாவட்டத்திலதயாளஅம்மாளுக்கஇருக்கும் 3.84 ஏக்கரினமதிப்பு - 1 கோடி.

35. துர்கஸ்டாலினுக்கதிருவள்ளூரமாவட்டத்திலஇருக்கும் 3,680 சதுர அடி நிலத்தினமதிப்பு - 60 லட்சம

36. மதுரவடக்கதாலுக்கா - உத்தன்குடி கிராமத்திலஇருக்குமஅழகிரியின் 2.56 ஏக்கரநிலத்தினமதிப்பு 2 கோடி.

37. மதுரவடக்கதாலுக்ககாலாத்திரி கிராமத்திலஅழகிரிக்கஇருக்கும் 7.53 ஏக்கரினமதிப்பு - 2 கோடி.

38. மதுரதல்லாகுளத்திலஅழகிரிக்கஇருக்கும் 1.5 ஏக்கரினமதிப்பு - 5 கோடி.

39. மதுரவடக்கதாலுக்காவிலசின்னப்பட்டி கிராமத்திலஅழகிரிக்கஇருக்கும் 1.54 ஏக்கரினமதிப்பு - 40 லட்சம்.

40. மதுரதிருப்பரங்குன்றத்திலஅழகிரிக்கஇருக்கும் 12 சென்டநிலத்தினமதிப்பு - 50 லட்சம்.

41. மதுரதெற்கதாலுக்காவிலமாடக்குளமகிராமத்திலஅழகிரிக்கஇருக்கும் 36 சென்டநிலத்தினமதிப்பு - 1 கோடி.

42. மதுரதெற்கபொன்மேனி கிராமத்திலஅழகிரிக்கஇருக்கும் 18,535 சதுர அடி நிலத்தினமதிப்பு - 2 கோடி.

43. மதுரசத்திய சாயநகரில் 21 சென்டிலஉள்ள அழகிரி வீட்டினமதிப்பு - 2 கோடி.

44. மதுரமாவட்டமவாடிப்பட்டி தாலுக்காவிலதொகரகிராமத்திலகாந்தி அழகிரிக்கஇருக்கும் 21.6 சென்டநிலத்தினமதிப்பு - 60 லட்சம்.

45. மதுரமாவட்டம் (நாகமலைபபுதுக்கோட்டை) உலியம்குளமகிராமத்திலகாந்தி அழகிரிக்கஇருக்கும் 5.32 ஏக்கரநிலத்தினமதிப்பு - 20 லட்சம்.

46. மதுரமாவட்டமமேலமாத்தூரகிராமத்திலதயாநிதி அழகிரிக்கஇருக்கும் 12.01 ஏக்கரநிலத்தினமதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலமடி.புதுப்பட்டி கிராமத்திலகாந்தி அழகிரிக்கஇருக்கும் 21.32 ஏக்கரநிலத்தினமதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானலமலையில் 82.3 சென்டசூழ இருக்குமகாந்தி அழகிரியினபண்ணவீட்டமதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளமகிராமத்திலதயாநிதி அழகிரிக்கஇருக்கும் 18.5 சென்டநிலத்தினமதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கஅருகிலசோழிங்கநல்லூரிலதயாநிதி அழகிரிக்கஇருக்கும் 4,200 சதுர அடியினமதிப்பு - 2.5 கோடி.

51. சென்னதிருவான்மியூரிலதயாநிதி அழகிரிக்கசொந்தமான 3,912 சதுர அடி நிலத்தினமதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரசத்ய சாய்நகரிலதயாநிதி அழகிரிக்கசொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தினமதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரமபாலபண்ணைக்கஅருகிலஉள்ள ஆர்.சி.மேத்தநகரிலஇருக்குமதயாநிதி அழகிரியினஅடுக்குமாடிககுடியிருப்பினமதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்திலஇருக்குமதயாநிதி அழகிரிக்கசொந்தமான 50 சென்டநிலத்தினமதிப்பு - 2 கோடி.

55. மதுரசிவரக்கோட்டையிலஇருக்குமஅழகிரிக்கசொந்தமான தயஇன்ஜினீயரிஙகாலேஜமதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டிலஇருக்குமதயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயசைபரபார்க்" மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரபேருந்தநிலையத்துக்கஅருகிலஇருக்கும் 'தயடெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தினமதிப்பு - 1 கோடி.

58. சென்னஅண்ணசாலையிலஇருக்குமவணிக வளாகம் (கதவஇலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இதகனிமொழிக்குசசொந்தமானது.

59. 'வெஸ்டகேடலாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியிலகனிமொழிக்கஇருக்குமபங்கினமதிப்பு - 20 கோடி.

60. கலைஞரடி.வி-யிலகனிமொழிக்கஇருக்குமபங்குகளினமதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸரஎஸ்டேட்டிலஇருக்கும் 525 ஏக்கரதேயிலதோட்டத்தினமதிப்பு - 50 கோடி. இதகலைஞரகுடும்பத்துக்கசொந்தமானது.

62. கலைஞரடி.வி-யிலதயாளஅம்மாளுக்கஇருக்குமபங்குகளினமதிப்பு - 90 கோடி.

63. அந்தமானதீவுகளிலஇருக்கும் 400 ஏக்கரகலைஞரகுடும்பத்துக்கசொந்தமானது - மதிப்பதெரியவில்ல

64. கூர்க் (குடகமலை) காபி தோட்டம், கலைஞரகுடும்பத்துக்குசசொந்தமானது - மதிப்பதெரியவில்லை.

65. தமிழ்நாட்டிலஇருக்குமஒவ்வொரபெரிய நகரத்திலுமமல்டிப்ளெக்ஸகட்ட கலைஞரகுடும்பத்துக்குததிட்டமஉள்ளது.

66. எஸ்.டி. கூரியரஎன்ற கம்பெனிக்கசொந்தமான இரண்டவிமானங்களமாறனசகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடஹாஸ்பிடல்ஸுக்குபபின்னாலஇருக்கும் 'சனமெடிக்கலகாலேஜமற்றுமமருத்துவமனை" - மாறனினமகளஅன்புக்கரசிக்கசொந்தமானது.

68. சாய்பாபாவுக்குமகருணாநிதியினகுடும்பத்துக்குமஏற்பட்ட ஒரவர்த்தக ஒப்பந்தத்தஅடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்திலகட்டப்பட்டவருமவணிக வளாகத்தமாறனசகோதரர்களகட்ட இருக்குமமருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூகபாண்டசாலையிலஇருக்குமபுரூக் ஃபில்ட்ஸவளாகத்தினஒரபகுதியை) ஆர்.எம்.கே.வி. கடஅமைந்திருக்குமஒரசொத்தகனிமொழிக்கசொந்தமானதஎன்றபொதுமக்களநம்புகிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com