Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச ஆசிரியரதினமஇன்ற

மாணவரசமுதாயமபோற்றும்படி கல்விப்பணி புரிபவரநல்லாசிரியர

ஆசிரியர்களினஉன்னத சேவைகளகெளரவிக்குமமுகமாக 1966ல் பாரிஸிலயுனெஸ்கோவினஆதரவிலநடைபெற்ற ஆசிரியரஅந்தஸ்தபற்றிய சர்வதேச மாநாட்டிலஆசிரியர்களினவிடயங்களகருத்திற்கொண்டவிதப்புரைகளதயாரிக்கப்பட்டன. இந்த விதப்புரைகளஆசிரியரஅந்தஸ்தினஉயர்த்துமஒரசாசனமாக அமைந்தது. யுனெஸ்கோவினதீர்மானப்படி முதலாவதஉலக ஆசிரியரதினம் 1991 ஆமஆண்டஒக்டோபரமாதமஆறாமதிகதி உலகெங்குமகொண்டாடப்பட்டது. ஆசிரியரதமநிலையஉணரவுமசமூகத்திற்கஆசிரியரமதிப்பஉணர்த்தவுமஇத்தினமஅனுஷ்டிக்கப்படுகிறது. யுனெஸ்கோவினதீர்மானப்படியஆசிரியரதினத்தஇலங்கஒவ்வொரவருடமுமஒக்டோபரமாதமஆறாமதிகதி அனுஷ்டித்தவருகின்றது.

ஆசிரியர்களினஉன்னத சேவையகெளரவிக்குமுகமாக ஒவ்வொரஆண்டுமஉலகமமுழுவதுமபல்வேறநாடுகளிலவெவ்வேறதிகதிகளிலஆசிரிய தினமகொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெருமதாக்கத்தஏற்படுத்திய கல்வியாளர்க¨யோ. கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையநினைவுகூருமவகையிலஆசிரியரதினமவருகிறது.

உதாரணத்திற்கஇந்தியாவிலஒவ்வொரவருடமுமசெப்டெம்பரஐந்தாமதிகதியஆசிரியரதினமாக அனுஷ்டிக்கின்றனர். இத்தினமானததன்னுடைய வாழ்விலஆசிரியரபணியபுனிதமாக கருதி பிற ஆசிரியர்களுக்கமுன்மாதிரியாக ஒரநல்ல ஆசியராக தமதஇறுதிக்காலமவரவாழ்ந்துகாட்டிய மாபெருமதத்துவ மேதையாக விளங்கிய டாக்டரசர்வபள்ளி ராதாகிருஷ்ணனஅவர்களினபிறந்த நாளாகும்.

இவ்வாறுதானகல்வி சம்பந்தமான ஒரகாரணத்தமுன்வைத்தபாகிஸ்தான் (ஒக்டோபர் - 5), அமெரிக்கா (மே மாதத்தினமுதலவாரத்தினசெவ்வாய்க்கிழமை), சீனா (செப்டெம்பர் - 10), மலேஷியா (மே - 16), சிங்கப்பூர் (செப்டெம்பரமாதத்தினமுதலவெள்ளி), ஈரான் (மே - 02), ஜோர்தான் (பெப்ரவரி - 28), இந்தோனேஷியா (நவம்பர் - 25) ஆகிய நாடுகளவெவ்வேறதினங்களிலஆசிரியரதினத்தகொண்டாடி வருகின்றன.

ஒரமனிதனஅவனுக்கஅடையாளமகாட்டுபவராக இருப்பவரதானஆசிரியர். மேலுமமாணவ சமூகத்திற்கதேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையுமஅவர்களுக்ககற்றுததந்தஅவனநல்லவனாக, பண்புள்ளவனாக சிறந்தவனாக, அறிஞராக. மேதையாக உயர்த்துமஉன்னத பணி ஆசிரியரபணி என்பதயாராலுமமறுக்க இயலாது.

ஒரசமூகம், அதி உன்னத நிலஅடைந்தஇருந்தால், நிச்சயமாக அதனபின்னாலஅற்புதமான ஆசிரியரசமூகமஇருப்பதாக அர்த்தம். ஒரசமூகமதாழ்ந்தபோனால், ஆசிரியரசமூகம், தனக்கான பணியசரிவர செய்திடவில்லஎன அர்த்தம்.

வேறஎந்தததுறையவிடவுமஅதிக பொறுப்புகளுமஅதிக முக்கியத்துவமுமநிறைந்ததஇந்த ஆசிரியரபணியாகும். மாணவர்களுக்கஅதிகமதேவைப்படுவதஎன்றென்றுமான ஊக்கமுமதன்னம்பிக்கையுமநன்னெறிகளுமஆகும். இதசரியாக நிறைவேற்றினர். அங்கஆசிரியரவேலஅதனமுழநிறைவஎட்டியதாக அர்த்தமஒரமாணவனஆசிரியரஅடையுமதருணத்திலவெறுமமணகலவையாயமட்டுமஉள்ளான்.

அவனதேவையான வடிவிலசிலையாக வார்ப்பதஆசிரியனினபணியாக உள்ளது. ஆசிரியர்களுடைய பணியினமதிப்பஅளவிடப்பட முடியாதது. ஏனெனிலஒரமனிதனமனிதனஎன்றஅடையாளப்படுத்துவதமிருகங்களிலிருந்தவேறுபடுத்துமசிறப்பபண்புககூறுதான். அந்த சிறப்புபபண்புக்கூறசிறந்த கல்வியினமூலமகிடைக்கிறது.

அந்த சிறந்த கல்வியஅளிக்குமமாபெருமபணி ஆசிரியர்களைசசார்ந்துள்ளது. ஏனெனிலஆசிரியர்களஉருவாக்குமமாணவரசமூகமானதஒரநாட்டினஎதிர்காலத்தமட்டுமல்ல. இந்த உலகினஎதிர்காலத்தையதீர்மானிக்கிறது. அனைத்தமக்களினநல்வாழ்வுமஆசியரசமூகத்தினகைகளில்தானஉள்ளது. எனவஇந்த இடத்திலஆசிரியரஎன்பவரினபணியானதஅனைத்தையுமவிட உயர்ந்தநிற்கிறது.

மற்ற பணிகளைபபோல ஆசிரியரபணி என்பதஒருவரினவாழ்வாதாரததிற்கான பணி அல்ல. தனதவாழ்வையஆதாரமாக்குமபணி. அந்தபபணியிலவேண்டுமானால், வாழ்வநகர்த்துவதறகான ஊதியமகிடைக்கலாம். ஆனாலஅந்த ஊதியத்திற்காக அந்தபபணி அல்ல என்பதுதானஒரசிறந்த ஆசிரியரினதத்துவம்.

ஆசிரியரபணி என்பதஒரஉயிரோட்டமான பணி. ஆய்வரீதியான பணி, உளவியலரீதியான பணி, சேவரீதியான பணி, அர்ப்பணிப்புள்ள பணி, கால நேரமற்ற பணி.

ஒரசிறந்த ஆசிரியரவகுப்பறைக்குளமட்டுமஆசிரியராக இருப்பதில்லை. இருக்கவுமமுடியாது. அவரதனவாழ்வினபெரும்பகுதி நேரங்களஆசிரியராகவஇருக்கிறார். அவரினசேவைக்கஎல்லகிடையாது. மனித வாழ்விலதிருப்புமுனையஏற்படுத்தி அதற்கஅர்த்தத்தைககொடுக்குமஒரகடமஆசிரியருக்கஉள்ளது.

உலகிலஉள்ள பணிகளிலேயஆசிரியரபணியஅதிக திறமைகளதேவைப்படுமபணி என்றசொல்லுமஅளவிற்கஅதனபொறுப்புகளஅதிகம். எனவஅந்தபபணிக்கதகுதியான நபர்களதேர்வசெய்யப்படுவதஉறுதி செய்வதஅரசினபிரதான கடமையாகும்.

எதஎப்படியிருந்தாலுமசிறந்த அர்ப்பணிப்பஉணர்வுடனஎந்த இலாப நோக்கமுமஇன்றி, பாடப்புத்தக அறிவமட்டுமின்றி, பல்துறபரந்த அறிவமாணவர்களுக்கவழங்கி, அவர்களினஅறிவுலகவிரியசசெய்து. உத்தரவாதமான எதிர்காலத்ததொடர்ந்தவழங்கி வருமஆசிரிய சமூகமகணிசமான அளவிலஇருந்தசமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்தபாடுபட்டவருகின்றது.

கற்றலகற்பித்தலஎன்பதஅவர்களினதாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்களசமூக உருவாக்கத்தினமூல ஆதரங்களாக திகழ்கிறார்கள். இவர்களைபபோன்றவர்களபோற்றவும். புகழவும். கெளரவிக்கவுமே ‘ஆசிரியரதினம்’ அனுஷ்டிக்கப்பட்டவருகிறது. என்றென்றுமமாணவரஉலகிலநறுமணமவீசிட செய்திடுமஆசிரியரசமூகத்திற்கநல்வாழ்த்துக்களஆசிரியரசமூக அரிய பணி தொடரட்டும். உலகிலதனக்னவாழாமலபிறர்க்கென வாழ்பவர்களபிறராலஎன்றென்றுமஞாபகமகொள்ளப்படுகிறாரகள்.

இதற்கஏற்றபடி ஆசிரியர்களபணியுபுரிய வேண்டும். மாணவராலபோற்றப்படும்படி பணிபுரிபவரஉண்மையான ஆசிரியர். நவீன சமுதாயத்திலஆசிரியர்களவளர்ச்சிக்கான மாற்றங்களமுன்னெடுத்துசசெல்பவர்களாகவுமஇளைய தலைமுறையினருக்கவழிகாட்டி யாகவுமஅவர்களநற்பிரஜைகளாக உருவாக்குபவர்களாகவுமபணியாற்றுதலவேண்டும்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com