Contact us at: sooddram@gmail.com

 

சிறையிலஜெயலலிதா...

செயலிழந்த தலைமைசசெயலகம்!

ருமானததிற்கஅதிகமாக 66 கோடி ருபாயசொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளசிறைத்தண்டனையும் 100 கோடி ருபாயஅபாரதமுமவிதிக்கப்பட்டிருக்கிறாரஜெயலலிதா. அவரசிறையிலடைக்கப்பட்டஇன்றோட  10 நாட்களுக்குமமேலாகிவிட்டது. தீர்ப்பநாளன்ற  ஒரமுதல்வராக நீதிமன்றத்திற்குளநுழைந்த அவரதகாரிலிருந்து, தீர்ப்புக்குபபின்னர்  சைரனகழற்றப்பட்டபோதகாரினபளபளப்போடசேர்ந்ததமிழக நிர்வாகத்தினபளபளப்புமமங்கிவிட்டதஎனலாம். அதீத தன்னம்பிக்கை, துணிச்சலஎன தனதனிப்பட்ட குணங்களுக்காக, இந்திய அரசியலபெருமபுள்ளிகள  தமிழகத்தநோக்கி எட்டிப்பார்க்க வைத்த ஜெயலலிதாவினஇந்தபபண்புகளே, அவருக்கவிலாசமதந்த தமிழகத்தி்னநிர்வாகமமுடங்கி கிடக்க முக்கிய காரணமாகவிட்டது. 

பதவி என்ற ஒற்றமோகம், ஜெயலலிதாவினஆழ்ந்த அரசியலஅறிவு, எதையுமசந்திக்குமபோர்க்குணம், பெணஎனுமபலகீனத்தபுறந்தள்ளி தமக்கமுந்தைய தலைமுறையினமூத்த அரசியல்வாதியோடு 30 ஆண்டுகளாக மல்லுக்கட்டுமதிறமபோன்ற அரிதான அரசியலசாமர்த்தியங்களெல்லாம், பின்னுக்குததள்ளப்பட்டு, இந்திய அளவிலதமிழகத்தினமீதஒரஏளனப்பார்வையையும், நிர்வாக முடக்கத்தையுமஒரசேர உருவாக்கிவிட்டிருக்கிறதஇப்போது.
 
தனி மனுஷியாக, வழக்கிலிருந்ததானவிடுவிக்கப்படுவோமஎன அவரநினைத்ததஅவரதநம்பிக்கை.  அதையஒரமாநிலத்தினமுதல்வராக அவரகருதியதுதானஅவரதசறுக்கல். மாநில முதல்வராக அவரநீதிமன்றத்திலதண்டனபெற்றதஇந்திய அரசியலமைப்பினமீததெறித்த கறஎன்றால், தண்டனைக்குபபிறகதனக்கநேருமசம்பிரதாயங்களைககருதி முன்னேற்பாடாக சாதாரண நடைமுறைகளைக்கூட நிர்வாக ரீதியாக மேற்கொள்ளாமல், பெங்களுருக்கவிமானமஏறியதஜெயலலிதாவினமீததெறித்த கறஅல்ல; அவரநம்பி வாக்களித்த மக்களினமீதபடிந்த கறை.

மூலவரஇடம்மாறிவிட்டதாலஉற்சவர்களமக்களபணியிலஉற்சாகமின்றி இருக்கிறார்கள். வெற்றி தோல்வி ஒரமனித வாழ்விலசகஜமான ஒன்று. அதிலநமக்காக  ாக்களித்தவர்களினவாழ்வாதாரத்தஅடகவைப்பதஒரதேர்ந்த அரசியல்வாதிக்கு, குறிப்பாக அந்த மக்களினநம்பிக்கையைபபெற்றபதவிக்கவருமஒருவருக்கஅழகா? என்பதமக்களஒவ்வொருவரும  ேட்க விரும்புமகேள்வி.

துரதிர்ஷ்டவசமாக இப்போதஅதைககேட்குமஆரோக்கியமான சூழலஇப்போதநிலவவில்லை. தமஅனுபவத்தினபலனாக, தமக்கஏதேனுமதண்டனவழங்கப்பட்டாலநிர்வாகத்தசெலுத்த வேண்டிய பாதை, பொறுப்புகள், திட்டங்களினசெய்ல்பாடுகளஎன முக்கிய விஷயங்களிலஅவரதெளிவான முடிவுகளோடமாற்றஏற்பாடுகளசெய்திருக்கலாம். அப்படி செய்திருந்தாலதண்டனபெற்ற பின்னருமமக்களினமனதிலகொலவீற்றிருந்திருந்திருப்பாரஜெயலலிதா. ஆனால் ... பதவி ஆசயாரவிட்டது?

கடந்த 10 நாட்களாக தலைமைச்செயலகமவெறிச்சோடி காணப்படுகிறது. மக்களபிரதிநிதிகளமக்களபற்றிய கவலைகளஒதுக்கிவிட்டு, ஜெயலலிதபற்றிய கவலையிலமூழ்கியுள்ளனர். பாதிக்குமமேற்பட்ட அமைச்சர்களதங்களதொகுதியிலஅறப்போராட்டங்களநடத்தி தங்களஇருப்பகாத்துக்கொள்ள சுற்றிசசுழன்றபணியாற்றிவருகின்றனர். மீதமுள்ள அமைச்சர்களதமிழக - கர்நாடக எல்லையிலஜெயலலிதாவஎதிர்நோக்கி காத்துக்கிடக்கின்றனர். இதஒருபுறமருக்க 10 நாட்களாகியுமஇன்னமுமமக்களுக்கதெருக்களிலகைவீசி நடக்கிற துணிச்சலவரவில்லை. பயமஅப்படியதொடர்கிறது.

கைதுக்குபபினதமிழகத்திலநிலவுமஅசாதாரண சம்பவங்களினமீதஅமைச்சர்களுக்கஅக்கறஇல்லை.  அதிகாரிகளஅல்லதஅசாதாரண சூழல்களிலமுடிவெடுக்க வேண்டிய கவர்னரவேடிக்கபார்ப்பதோடதங்களகடமையமுடித்துக்கொள்கின்றனர்.'ஆட்டுக்குததாடியும், நாட்டுகககவர்னருமதேவையா?" எனககேட்டாரஅண்ணா. இம்மாதிரி சூழல்களிலஅதற்கான விடஇருக்கிறது. பட்ட காலிலபடுமஎன்பதுபோல இங்குமதமிழகத்தினராசி வெளிப்பட்டது. பதவிப்பிரமாணமஎன்ற ஜனநாயக கடமையமட்டுமஆற்றி தமபதவியினமாண்பகாப்பாற்றிக்கொண்டுவிட்டாரஅவர்.

தவிர்க்க முடியாத அம்சமாக புதிய அமைச்சரவை, கவர்னரமாளிகையிலபதவியேற்ற மறுதினமசம்பிரதாயமாக கோட்டைக்கவந்தனரஅமைச்சர்கள். அவரவர்களஅறைக்கசென்றவர்களஅடுத்த அரமணி நேரத்திலதங்களஅடுத்த வேலையைபபார்க்க கிளம்பிவிட்டனர். மக்களதருமமனுக்களஇப்போதெல்லாமமந்திரிகளினஉதவியாளர்கள்கூட வாங்க விரும்பவில்லை. முதல்வரஓ.பன்னீரசெல்வம  ுதல்வருக்கான பிரத்யேக அறைக்கசெல்லக்கூட துணிவின்றி  தனபழைய அறையிலேயசில பணிகளபார்த்த கையோடு, சில   மந்திரிகளோடு  பெங்களுருக்குபபுறப்பட்டார்.

முதல்வரபொறுப்பேற்றதிலஇருந்தஅவருக்கஇருந்த படபடப்பு, அம்மாவைசசென்றபார்த்துவிடுவதஎன்பதுதான். மக்களுக்கான திட்டங்களபற்றியஅதனசெயல்பாடுகளகுறித்தஅவரதகவலவெளிப்படவி்ல்லை. பெங்களுருக்கடிக்கடகன்ஃபார்மஆகிவிட்டதஎன்பதுதானஅவரதஅப்போதைய கவலை.  

ஒரநாட்டினஉச்சபட்ச அதிகாரமகொண்ட அமைப்பான நீதிமன்றத்தையும், நீதிபதிகளையுமபொதஇடங்களிலவட்டங்களும், ஒன்றியங்களுமமேடபோட்டவறுத்தெடுக்கிறார்கள். நீதிமன்றத்தவிமர்சிப்பது, வழக்கதொடுக்குமஅபாயமுள்ள குற்றமஎன்பதஅக்கட்சியினவழக்கறிஞரஅணிக்குக்கூட இப்போதநினைவுக்கவராமலபோனதஆச்சரியமஅல்லதஆச்சரியமில்லையஎனச்சொல்லத்தெரியவில்லை. தங்களகட்சி தொலைக்காட்சிகளிலஇந்த போராட்டங்களபற்றிய செய்திகளில் “தாங்களமுன்வந்தஎன்ற வார்த்தையபாதுகாப்பாக பயன்படுதக்சசொன்னதஇவர்களினஅதிகபட்ச சட்ட அறிவுரை. 

அறப்போராட்டங்களநடத்துவதஆளுமகட்சி என்பதாலகைகட்டி நிற்கவேண்டிய நிலகாவல்துறையினருககு. மக்களினவரிப்பணத்திலஊதியமபெறுமஅவர்கள்,கடந்த கால ஆட்சியாளர்களால்  அப்படி பழகிவிட்டததமிழகத்தினதுரதிர்ஷ்டம்.  நிலைமஎல்லைமீறி போகிற இம்மாதிரி தருணங்களிலசாட்டையசுழற்றவேண்டியவரகவர்னரோ, மறுநாளதானகலந்துகொள்ள வேண்டிய தனியாரவிழாக்களினபட்டியலஉதவியாளரிடமவாசிக்கககேட்டமகிழ்கிறார். காங்கிரஸாலநமக்கஇன்றுமதொடருமதுர்பாக்கியமஇது.  ஆட்டுக்குததாடியாக நாட்டுகககவர்னரஉருவகப்படுத்திய அண்ணநிச்சயமஒரதீர்க்கதரிசிதான்.

ஒரமாநில முதல்வரகடந்த 10 தினங்களில் 2 வாழ்த்தஅறிக்கைகளவெளியியிட்டு, ஒரமாலஅணிவிப்பநிகழ்சசியிலமட்டுமகலந்துகொண்டசாதனபடைத்திருக்கிறார். கோட்டையிலபலஇல்லை. அதனாலஈக்களுமஇல்லை. அதிகாரிகளினநிலசொல்ல வேண்டியதில்லை. சாட்டசுழன்ற இடத்தில  சர்க்கரடப்பஇருக்கிறது. அள்ளித்தின்னுமஅதிர்ஷ்டமஅவர்களுக்கு.

ஒரஅரசஇயந்திரமமுடங்குவதஎன்பதஜனநாயத்தினவேரிலவெந்நீரஊற்றுகிற ஒரஆபத்தான விஷயம். மக்களினஅடிப்படதேவைகளதடுக்கப்பட்டபெருமசிக்கல்களுக்கஅதவழிவகுக்கும். மக்களினவாக்குகளாலஅதிகாரங்களகைப்பற்றுமமக்களபிரதிநிதிகள், தாங்களஆற்றவேண்டிய பணிகளிலசுணக்கமகாட்டினாலஅதமக்களுக்கசெய்யுமதுரோகமமட்டுமல்ல; இந்திய அரசமைப்பசட்டத்தினஉறுதிமொழிகளின்படி பதவி ஏற்ற அவர்கள், அந்த அரசமைப்புக்கஏற்படுத்துமஅவமானமுமகூட.

சாதாரண ஒன்றியங்களாகவும், வட்டங்களாகவுமடி.வி.எஸ். 50-களில் கட்சிபபணியாற்றிய தங்களசைரனகாரிலஉலவரச்செய்த இன்ப அதிர்ச்சியிலிருந்தஇன்னுமமீளாமலஇருக்கிறார்களமந்திரிகளுமமற்ற பிரதிநிதிகளும்.  இந்த வாழ்க்கையைததந்த தங்களதலைவிக்கஇந்த தருணத்திலதங்களதவிசுவாசத்தைககாட்டுவதைககாட்டிலும், மக்களபணியாற்ற அவர்களஎன்ன விவரமதெரியாதவர்கள
ா ?

ஜெயலலிதாவினஜாமீனமனஇன்றவிசாரணைக்கவருவதையொட்டி அவர், எப்படியுமஜாமீனிலவிடுதலையாகிவிடுவார்; 'அம்மா' வரும்போதஅவரதபார்வையிலபட்டதனதவிசுவாசத்தகாண்பிக்க வேண்டுமஎன்ற எண்ணத்திலபெங்களூரஅக்ரஹாரநீதிமன்றத்திற்கபடையெடுக்கததிட்டமிட்டிருந்தனரஅமைச்சரபெருமக்கள்.

ஆனால் "அநாவசியமாக இங்கவந்தகூட்டமபோட்டுக்கொண்டிருக்காதீர்கள..போயபணிகளகவனியுங்கள்!"என ஜெயலலிதநேற்றஅமைச்சர்களுக்கவிடுத்த டோஸகாரணமாக அவர்கள  அங்கசெல்லவில்லை. இருப்பினுமஜாமீனகிடைத்தஜெயலலிதவரும்போதஅவரதபார்வையிலபடாமலஇருந்துவிடககூடாதஎன்பதற்காக ஓசூர், வேலூரஎன கர்நாடக எல்லையையொட்டிய பகுதிகளிலஉள்ள பங்களாக்களிலதங்கியிருந்த  ிலையில், ஜெயலலிதாவுக்கஜாமீனமறுக்கப்பட்டுவிட்ட தகவலஅவர்களுக்கஅதிர்ச்சியஅளித்துள்ளது.

இதனபின்னராவதகோட்டைக்குததிரும்பி தத்தமதஅமைச்சகபபணிகளைககவனிப்பார்களஎன்றாலஅதற்கான அறிகுறிகளதென்படவில்லை.

 -எஸ். கிருபாகரன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com