Contact us at: sooddram@gmail.com

 

மேதாவியாகுமமாவசேனாதி - பேச்சுபபல்லக்கதம்பி கால்நட

மாவைக்குததலைவரபதவி கிடைச்சதுதானகிடைச்சுது, ஆளபடுகிற பாடு..... அப்பப்பா, சொல்லி வேலையில்லை. மட்டக்களப்பிலயுமபோயஆளவெளுத்தவாங்கியிருக்கிறார்.
உரிமகிடைக்கும்வரஉறங்கப்போவதில்லை. தமிழினமஎன்றுமபோராடப்பின்னுக்கநிண்டதில்லை. சர்வதேச சமூகத்தின்ரஒத்துழைப்போடதமிழீழத்தஅமைப்போம்...’ எண்டெல்லாமமுழங்கமுழங்கெண்டமுழங்கியிருக்கிறார். இதைககேட்கககேட்க எனக்கு ‘பேச்சுபபல்லக்கதம்பி காலநடை’ எண்ட பழமொழிதானநினைவுக்கவருது.

இப்பிடி லொஜிகஇல்லாமல் - அர்ப்பணிப்பைப்பற்றிய அக்கறையில்லாமல், யதார்த்தத்தைபபற்றிசசிந்திக்காமல், கண்டபடி - வாய்க்கவந்தபடியெல்லாமகதைக்கிறதில, கதவிடுகிறதில மாவஅண்ணபலகில்லாடி. இப்பிடிககதவிட்டுககதவிட்டஆளஅரசியல்ல நல்லஉழைச்சிட்டார். இப்ப தமிழரசுக்கட்சியின்ரதலைவராகககூட பதவி உயர்ந்திட்டார். தமிழ்ச்சனங்களின்ரஅரசியலஅறிவால கிடைச்ச பரிசுதானஇதெல்லாம். தமிழ்ச்சனங்களசரியாகமுறையாகசசிந்திச்சிருந்தாலமாவையுமசரி மாவையைப்போல புலுடாககதபேசுகிற ஆட்களும்சரி எப்பவகாலியாகியிருப்பினம். இந்த மாதிரி அரசியலசெய்ய முடியாமலஎப்பவகரஒதுங்கியிருப்பினம்.  

ஆனால், தமிழர்களின்ரசாதி உணர்வுமசாதி உணர்வுக்கஒத்தமாதிரி இருக்கிற இன உணர்வுமதமிழ்த்தேசியமஎண்ட போர்வையில இனவாதமாக மாறி மாவபோன்றவையைககாப்பாற்றிககொண்டிருக்கு. இந்த இனவாதம்தானமாவகோஸ்டியஇன்னுமதமிழர்களினதலைவர்களாகவுமஉச்சத்தில வைச்சிருக்கு. அப்பிடி உச்சத்தில வைச்சிருக்கிற வரைக்குமமாவபோன்ற ஆட்களஇப்பிடித்தானபேய்க்கதைகளஎல்லாமகதைச்சுககொண்டிருப்பினம். இததமிழஊடகங்களவேற கொண்டாடினாலபிறகசொல்லவுமவேணுமா?

ஆராவதநாலமாணவர்களகடந்த காலத்துபபத்திரிகைகளஒரஆய்வுக்கஎடுத்துபபடிச்சாலதமிழஅரசியலதலைமைகளின்ரகேலிக்கூத்துகளையுமபம்மாத்துகளையுமதமிழஊடகத்துறையின்ரகேவலத்தையுமநல்லாயஅறியககூடியதாக இருக்கும். மாவையுமசிறிதரனுமசூனாபபீனஎண்ட மண்டைக்காயசுரேஸபிரேமச்சந்திரனுமஇப்ப கதைக்கிறதைப்போலத்தானஅப்பவும் - நாப்பதவருசத்துக்கமுந்தியுமதமிழஅரசியலதலைவர்களபேய்க்கதைகளஎல்லாமகதைச்சுககொண்டிருந்திச்சினம்.

இதில நாங்களஒரவிசயத்தைககவனிக்க வேணும். இப்பிடி இந்தததலைவர்களபேய்க்கதைகளைபபேய்த்தனமாகககதைச்சாலுமதங்கட காரியங்களிலமட்டுமவலவிண்ணன்கள். எப்பிடியுமதங்கட குடும்பங்களநல்ல மாதிரி வைச்சிருக்கிறதில இவையள மாதிரி ஆட்களைககாணேலாது. அப்பிடிததங்களைபபாதுகாப்பாக வைச்சுக்கொண்டுதானசனங்களைததெருவில விடுகிற அரசியலைசசெய்தவை. இன்னுமஅப்பிடித்தானசெய்தகொண்டிருக்கினம்.

மாவஇப்ப தமிழரசுக்கட்சியின்ரதலைவர். நாப்பதவருசமாக அரசியல்ல இருக்கிறார். ஒரபாராளுமன்ற உறுப்பினராக வேற இருக்கிறார். இப்பிடியெல்லாமஇருக்கிற ஒருதருக்கஎவ்வளவபொறுப்பிருக்க வேணும். தமிழ்ச்சமூகமபெரியதொரபோரைசசெய்து. அதில முழுசாகததோற்றுப்போய்ககாயங்களோடயுமவலியோடயுமஇருக்குது. இந்த நேரத்தில துன்பப்பட்டிருக்கிற தமிழ்ச்சமூகத்தைபபாதுகாத்து, அதவளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பைசசெய்யிறதவிட்டிட்டு, இப்பிடிககண்ட பாட்டுக்ககதைச்சுககொண்டிருக்கிறதநல்லதில்லை.


பொதுவாகவதமிழஅரசியல்வாதிகளஎண்டாலகோமாளிகளஎண்ட மாதிரியான ஒரஅபிப்பிராயம்தானபலபேரிட்டயுமஇருக்கு. ஏனெண்டாலஅந்தளவுக்கதமிழஅரசியல்வாதிகளதலைமுறதலைமுறையாக கோமாளித்தனமாகத்தானநடந்துமகொண்டிருக்கினம். இந்தககோமாளித்தனங்களுக்கான முடிவஎப்ப வரும்? தமிழர்களதங்கட அரசியலஅறிவவளர்த்துககொண்டு.
எல்லாத்தையுமஇனமானககண்ணோட்டத்தில பார்க்காமலஜனநாய அடித்தளத்தில நிண்டகொண்ட விரிவான முறையில சிந்திச்சால்தானஇந்தககோமாளித்தனங்களமாறும்.


இதுக்கபடிச்ச மனிசருமபத்திரிகைகளுமமற்ற ஊடகங்களுமகொஞ்சமவேலசெய்ய வேணும். அந்த வேலஅறிவபூர்வமான வேலையாகவுமஇருக்கோணும். அப்பதானமாற்றங்களநடக்கும். இல்லையெண்டால்... மாவஇன்னுமபத்தஇருவதவருசத்துகஇந்தமாதிரித்தானபினாத்திககொண்டிருப்பார். தமிழஅரசியலுமபினாத்துப்பட்டுககொண்டேயிருக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com