Contact us at: sooddram@gmail.com

 

தமிழதேசியககூட்டமைப்பிலஉள்ள கட்சிகளிடையகூர்மையான பிளவதோன்றியுள்ளத

2014.10.02 ஆமதிகதி நடபெற்ற கூட்டததிலதமிழதேசி யககூட்டமைப்பிலஉள்ள TNA கட்சிகளினமத்தியிலகூர்மையான பிளவதோன்றியுள்ளதநன்கவெளிப்பட்டது. இலங்கைததமி ழரசுககட்சியினஅங்கத்தவர்களிலஒரபிரிவினர், தமிழதேசியககூட்ட மைப்பிலஅங்கமவகிக்குமமுன்னாளதமிழஆயுதக்குழஅங்கத்தவர்களோடஉள்ள கூட்டதாங்களவிலக்கிககொள்ள விரும்புவதாகததெரிவித்துளளார்கள். அதனாலஅந்தககூட்டமஎதுவித தீர்மானமுமமேற்கொள்ளமலமுடிவடைந்தது. அத்துடனதற்பொழுததமிழதேசி யககூட்டமைப்பிலஅங்கமவகிக்குமவட மாகாணசபமுதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாளஆயதக்குழஅங்கத்தவர்களுடனதன்னைததொடர்பபடுத்திககொள்வததனக்கமகிழ்ச்சியளிக்கவில்லஎன்றசொனனதாக அறிக்கைகளதெரிவிக்கினறன. வட மாகாணசபமுதலமைச்ச ரினஅறிவிப்பு, முன்னாளஆயுதக்குழஅங்கத்தவர்களஎன அழைக்கப்படுப வர்களமத்தியிலகடுமகண்டனங்க ளையுமமற்றுமநிந்தனைகளையுமதோற்றுவித்துள்ளது.

தமிழதேசியககூட்டமைப்பினகூடடமயாழ்ப்பாணம், சோமசுந்தரமவீதி யிலஉள்ள வட மாகாணசபமுதல மைச்சரினஅலுவலகத்திலநடைபெறறது. முன்னரஇந்தககூட்டத்தயாழ்ப்பாணமமார்ட்டினவீதியிலஉள்ள தமிழதேசியககூட்டமைப்பினஅலுவலகத்திலநடத்தததிட்டமிடப்படடிருந்தது.

வட மாகாணத்தசேர்ந்த தமிழதேசியககூட்டமைப்பினஅனைத்தபாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபமுதலமைச்சர், வட மாகாண சபதலைவரமற்றுமஅமைச்சரகளகுழஆகியோரபங்குபற்றுவதறகான வசதிகளரி.என்.ஏ யினஅலுவ லகத்திலஇல்லாததாலகூட்ட நிகழ்ச்சி வட மாகாணசபமுதலமைச்சரினஅலுவலகத்துக்கமாற்றப்பட்டது.

முதலமைச்சரினஅலுவலகத்துக்குமமற்றுமஅதற்கஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளுக்குமவட மாகாணசபமாதாந்தமமூன்றலட்சமரூபாய்க ளைசசெலுத்துகிறது, அதனாலஅதஅரசியலநோக்கங்களுக்கபயன்படுததுவதஒரகண்டிக்கத்தக்க செயலஎன்பதஇங்கநினைவுகூர வேண்டும்.

ரி.என்.ஏயினகூட்டத்துக்கஆர்.சமபந்தனதலைமதாங்கினார். மற்றுமஅங்ககாணப்படாத குறிப்பிடத்தக்க ஒரவரவஇலங்கைததமிழரசுககடசியினபுதிதாகததெரிவசெய்யப்பட்ட தலைவரான மாவஎஸ்.சேனாதிரஜhவினதாகும், அவரஒரதனிப்பட்ட விஜயத்தமேற்கொண்டஐக்கிய இராச்சியத்துக்குசசென்றுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாண குடாநாட்டுக்கவிஜயமசெய்வதற்காக முன்மொழியபபட்டிருக்குமவருகையின்போதரி.என்.ஏ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளபற்றி முடிவசெய்வதற்காகவஇந்தககூட்டமநடத்தப்பட்டது. அத்துடனபாராளுமன்ற உறுப்பினர்களமற்றுமமாகாணசபஉறுப்பினர்களஆகி யோரினநிதியபயன்படுத்தி எப்படி அபிவிருத்திகளைசசெய்யலாமஎனபதபற்றிததீர்மானிக்க ஒரகுழுவஅமைப்பதமற்றுமவட மாகாண சபயினசெயற்படாமபற்றி ஆராய்வதபோன்ற விடயங்களுமஅந்தககூடடத்திலதீர்மானத்துக்கஎடுத்துககொள்ளப்பட இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாணத்துக்கவருமபொழுது, ரி.என்.ஏ பின்பற்ற வேண்டிய செயறபாடுகளசம்பந்தமாக அந்தககூட்டமஒருமித்த உடன்பாட்டஎட்டததவறி விட்டதஎன்றஏசியனட்ரிபியுனலாலஅறிய முடிந்தது. ரி.என்.ஏயிலஅங்கமவகிக்குமஒவ்வொரகட்சியுமதங்களசெயற்பாட்டநடவடிக்கைகளமுனவைப்பதுடனஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாணத்துக்கவருமபோதஅதைபபின்பற்ற வேண்டுமஎன்றசம்பந்தனசொன்னதாக அறிககைகளதெரிவிக்கின்றன. அதிலபஙகேற்றவர்களஇந்த தீர்மானத்தஏறறுககொள்ளாததாலபதட்டமநிலவி யது. அதைததொடர்ந்தஇந்த விட யமதொடர்பாக ஒரஒருமித்த முடிவஎடுப்பதற்காக ஒக்டோபர் 6 ஆமதிகதி மீண்டுமசந்திப்பதஎன்றமுடிவசெய்யப்பட்டது.

அதற்கமேலதிகமாக கூட்டத்திலபங்குபற்றிய அநேகர், வடமாகாண சபபதவிக்கவந்து, இதுவரஒரவருடமகடந்தவிட்டது, மற்றுமமாகணத்திலஎந்த உருப்படியான அபிவி ருத்தி செயற்பாடுகளையுமநடப்பாக்க உறுதியான நடவடிக்கஎதுவுமமேறகொள்ளப்படவில்லஎன்றகுறறமசாட்டினார்கள். சில பாராளமன்ற உறுப்பினர்களமற்றுமமாகாண சபஉறுப்பினர்களஆகியோர்களவட மாகாணசபமுதலமைச்சரினசெயலற்ற தன்மமற்றுமமாகணத்திலஅபிவிருத்தி நடவடிக்ககளமேற்கொள்ளாத அவரதஇய லாததன்மஎன்பனவற்றைபபற்றி குற்றமசுமத்தினார்கள்.

முதலமைச்சரவிக்னேஸ்வரனதனதஉணர்ச்சிவசமான பதிலுரையில், முன்னாளதமிழஆயுதககுழுக்களினஅங்கத்தவர்களமத்தியிலதன்னஅடையாளமகாட்டிககொள்வததனக்கமகிழ்ச்சியதரவில்லஎனறுமஅதனால்தானஇலங்கைததமிழ ரசுககட்சியுடனஇணைந்திருப்பதகவுமதெரிவித்ததாக ஏசியனட்ரிபியனலாலஅறிய முடிந்தது.

முதலமைச்சரினஇந்த அறிவிப்பகடுமவிமர்சனம், கண்டனம், எச்சரிக்கஎன்பனவற்றஎழுப்பியதோடு, அதிலபங்குபற்றிய ஒரபாராளுமன்ற உறுபபினர், இலங்கைததமிழரசுககட்சி, விக்னேஸ்வரனவட மாகாணசபைததேர்தல்களிலபொதவேடபாளராக முன்மொழிந்த போது, தானபொதவேட்பாளராக வரவேணடுமானாலரி.என்.ஏயிலஅங்கமவகிக்குமஅனைததுககட்சிகளுமஒருமித்த முடிவமேற்கொள்ள வேண்டுமஎன்றவிகனேஸ்வரனவலியுறுத்தி யதநினைவகூர்ந்தார்.

மற்றொருவர், தேர்தலபிரச்சாரங்களின்போதவிக்னேஸ்வரன், எல்;.ரீ.ரீ.ஈ தலைவரவே.பிரபாகரனமாபெருமதமிழவீரனஎன புகழ்ந்த தாக அறிந்தோம், ஆனாலஇபபோதஅவரமுன்னாளதமிழஆயதககுழுக்களினதலைவர்களுடனகூட்டுசசேர தயாரில்லஎன்றஎபபடிசசொல்லாமஎன்றகேட்டார். விகனேஸ்வரனினஇரட்டநாக்ககூடடத்தினகவனத்தஈர்;த்ததுடனகணடிக்கப்பட்டதாகவுமகூறப்படுகிறது.

நீண்ட நேரமாக பதட்டமநிலவியதமற்றுமஅதற்கிடையிலவழக்கமபோல சம்பந்தனதமிழதேசியககூட்டமைப்பஒரஅரசியறகட்சி யாக பதிவசெய்வததொடர்பாக ஏற்றுககொள்ளககூடிய ஒரபதிலகூறததவறிவிட்டார், மற்றுமகூட்டமமணிககணக்காக இழுபட்டது - வழககம்போல  ி.என்.ஏயினஇதர அங்கத்துவ கட்சி களஇலங்கதமிழரசுககட்சி பற்றி அவமதிப்புகளபரிமாறுவதுமஅதனஆதிக்க வெறியதிட்டிததீர்ப்பதுமநடந்தேறியது.

சம்பந்தப்பட்ட வட்டாரங்களதெரிவிபபதன்படி, தமிழதேசியககூட்டமைபபிலஅங்கமவகிக்குமமுன்னாளதமிழஆயுதககுழஅங்கத்தவர்கள், சம்பந்தனதலைமையிலநடைபெற்ற கூட்ட நடவடிக்கைகளிலதிருப்தி அடயவில்லை, அவர்களதிரும்பவுமதனி யாக கல்வியங்காட்டிலஉள்ள ஈபிஆர்எல்எபதலைவரசுரேஸபிரமச்சந்திரனதவீட்டிலசந்தித்தார்கள். முன்னாளதமிழஆயுதககுழதலவர்களதமிழதேசியககூட்டமைப்பஒரஅரசியறகட்சியாக பதிவசெயவதற்கஉடனடி நடவடிக்கைகளமேற்கொள்வதஎனததீர்மானித்தார்கள்.

ரி.என்.ஏயினகட்டுப்படுத்துமவிதி களமற்றுமஒழுங்கமுறைகளதயரிப்பதஎன்றும், ரி.என்.ஏயினஒரஅரசியலகட்சியாக பதிவசெய்வததொடர்பான தீர்மானத்தை, தேவயான நடவடிக்கைகளமேற்கொள்வ தற்காக சம்பந்தனமற்றுமஇலங்கைததமிழரசுககட்சியிடமகையளிப்பதஎன்றுமஅங்கதீhமானங்களமேற்கொள்ளப்பட்ட தாக ஏசியனட்ரிபியுனலஅறிந்தது.

அதமேலுமதெரிந்தகொண்டது, இலங்கைததமிழரசுககட்சி ரி.என்.ஏயினஒரஅரசியல்கட்சியகபபதிவசெய்வதற்கான நடவடிககைகளமுன்னெடுக்க தயாராக இல்லாவிட்டால், பின்னரமுன்னாளதமிழஆயுதககுழுக்களினதலைவரகள், வரப்போகுமஅடுத்த பாராளமன்ற தேர்தல்களிலவேட்பாளராக நிய மனமபெறுவதற்கஇலங்கைததமிழ ரசுககட்சியினகருணையஎதிர்பராமலதனியாகசசென்றஜனவரி 2015 ல் தமிழதேசியககூட்டமைப்பஒரஅரசியலகட்சியாக பதிவசெயவார்களாமஎன்று.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com