Contact us at: sooddram@gmail.com

 

அமரரஎஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவினமறைவ

இலங்கையினமுதலாவதஅரசியலகொல

1983ம் ஆண்டிலஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினஐக்கிய தேசியககட்சி அடக்கமுறஅரசாங்கமதமிழமக்களினநியாயமான கோரிக்கைகளஉதாசீனமசெய்தஅவர்களஇராணுவபபலத்தையுமதங்களகட்சி குண்டர்களமுடுக்கி விட்டுமஅடக்கி அடிமைகளாக வைத்திருப்பதற்கஎடுத்த சட்ட விரோத முயற்சிகளினபக்க விளைவாகவஇலங்கையிலபயங்கரவாத யுத்தமதோன்றியது. 1983ம் ஆண்டிலகறுப்பஜுலஇனக்கலவரமஇலங்கசிறுபான்மையோரஅழிக்குமஒரநாடஎன்ற தப்பான உணர்வஉலக நாடுகளிலஏற்படுத்துவதற்கஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தினதான்தோன்றித்தனமான அதிகார துஷ்பிரயோகமபிரதான காரணமாகும். இந்த பயங்கரவாத வன்முறைகளினாலநூற்றுணக்கான தமிழசிங்கள முஸ்லிமஅரசியல்வாதிகளபயங்கரவாதிகளினகண்மூடிததனமான துப்பாக்கிபபிரயோகத்தினாலஉயிரஇழந்தனர்.

இந்தபபின்னணியிலஇற்றைக்கு 55 வருடங்களுக்கமுன்னரஇலங்கையிலஇடம்பெற்ற முதலாவதஅரசியலபடுகொலபற்றிய விபரங்களஉங்களுக்கஎடுத்துரைப்பதபொருத்தமாக இருக்கும். 1959ம் ஆண்டசெப்டெம்பரமாதம் 25ம் திகதியன்றசரியாக 55 வருடங்களுக்கமுன்னரஇலங்கையிலஉண்மையான மக்களஆட்சியமலரசசெய்த பெருமைக்குரிய பிரதம மந்திரியாக விளங்கிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்ககாவி உடஅணிந்த ஒரமனிதனாலஅன்னாரததனிப்பட்ட இல்லமான பான்ஸபிளேஸஇல்லத்திலவைத்தரிவோல்வரஎன்ற சுழலகைத்துப்பாக்கியினாலசுட்டுககொல்லப்பட்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்கவசோமாராம தேரரஎன்ற பெளத்த பிக்குவசுழலதுப்பாகியினாலசுட்டார். உடனடியாக பிரதம மந்திரி அருகிலஉள்ள கொழும்பபெரியாஸ்பத்திரியிலசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றஇலங்கபெரியாஸ்பத்திரியிலபிரதம சத்திர சிகிச்சநிபுணராக இருந்த டாக்டரபி.ஆர்.அன்தனீஸஉடனடியாக இருதய சத்திரசிகிச்சசெய்தஅவரதஉயிரபிரிவததற்காலிகமாக தடுத்தநிறுத்தினார்.

ஒரசந்தர்ப்பத்திலபிரதம மந்திரி பண்டரநாயக்காவினஇதயத்துடிப்பநின்றுவிட்டது. இதனாலடாக்டரஅந்தனீஸபதற்றப்படாமலதனதகையினாலபிரதம மந்திரியினஇதயத்தமசாஜசெய்தஅதனமீண்டுமஇயங்க வைத்தார். முதலநாளமுற்பகல் 10 மணியளவிலபிரதம மந்திரி மீததுப்பாக்கிபபிரயோகமசெய்யப்பட்ட போதிலுமஅவரமறுநாளகாலவரஉயி ரோடஇருந்தமறுநாளகாலை 8 மணியளவிலேயஅவரதஉயிரபிரிந்தது. இலங்கையினமுதலாவதமுதலாளித்துவககொள்கையுடனபதவிக்கவந்த திரு. டி.எஸ். சேனநாயக்காவபிரதம மந்திரியாகககொண்ட ஐக்கிய தேசியககட்சி அரசாங்கத்திலதிரு. பண்டாரநாயக்க ஒரசிரேஷ்ட அமைச்சராக இருந்தார்.

டி.எஸ்.சேனநாயக்காவுக்கஅடுத்தபடியாக பிரதமரபதவியஏற்றுககொள்வதற்கசகல தகுதிகளையுமதிரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவபெற்றிருந்தார். இந்தககால கட்டத்திலசமதர்ம வாதத்தபின்பற்றுமநம்நாட்டதேசிய வாதியான திரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கஐக்கிய தேசியககட்சியிலதானதொடர்ந்துமஇருந்தாலஇந்நாட்டபாட்டாளி மக்களுக்கவிமோசனமகிடைக்காதஎன்ற நோக்கத்துடனதமதஅமைச்சரபதவியஇராஜினாமசெய்தஎதிர்க்கட்சியிலஇணைந்தகொண்டார். எதிர்க்கட்சியிலஉள்ள முற்போக்குககொள்கைகளைககடைப்பிடிக்குமபிலிபகுணவர்தன, டாக்டரடபிள்யூ.தஹாநாயக்க ஆகியோரஇணைத்துககொண்டஅவரஸ்ரலங்கசுதந்திரககட்சியஏற்படுத்தி மக்களஐக்கிய முன்னணி என்ற அமைப்பினகீழ் 1956ம் ஆண்டினபொதுததேர்தலிலபோட்டியிட்டார்.

பஞ்ச மகசக்தியான மகசங்கத்தினர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சுதேச வைத்தியர்களஆகியோரஒன்றிணைத்துககொண்டபோட்டியிட்ட திரு. பண்டாரநாயக்கமக்களஐக்கிய முன்னணி அரசாங்கமபெரும்பான்மவாக்குகளுடன் 1956ம் ஆண்டதேர்தலிலவெற்றியீட்டியது. அதையடுத்தபண்டாரநாயக்க ஒரபெருமதவறஇழைத்தார். 24 மணித்தியாலங்களுக்குளசிங்களமமாத்திரமசட்டத்தஅமுலாக்குவேனஎன்றஅவரமக்களுக்கஅளித்த வாக்குறுதியநிறைவேற்றியதனாலதமிழ், முஸ்லிமமக்களஅவரதஅரசாங்கத்தினமீதவைத்திருந்த அசையாத நம்பிக்கதளர்ச்சி அடைந்தது.

தமிழமக்களினஆதரவைபபெற வேண்டுமஎன்பதற்காக அவரஅடுத்தபடியாக தமிழரசுககட்சியினதலைவரஎஸ்.ஜே.வி.செல்வநாயகத்தஅழைத்தஅதிகார பரவலாக்கலஒப்பந்தமஒன்றஅவருடனசெய்தகொண்டார். அந்த அதிகார பரவலாக்கலஒப்பந்தமஇப்போதஇருப்பதபோன்றமாகாண சபைகளாகவோ, மாவட்ட சபைகளாகவஇருக்கவில்லை. கிராம சபைகளவிட சற்றகூடுதலான அதிகாரத்தஉடைய பிரதேச சபைகளவிட சற்றகூடுதலான அதிகாரத்தஉடைய பிரதேச சபைகளஇவஒப்பந்தத்தினகீழஅமைக்கப்படவிருந்தது. அன்றஅரசியலஅதிகாரத்திலகொடிகட்டிபபறந்த பெளத்த பிக்குமாரபண்டா - செல்வநாயகமஒப்பந்தத்துக்கஎதிர்ப்பதெரிவித்தஅதனகிழித்தெறிவதற்கஇடமளிக்காமலஇருந்திருந்தாலஇலங்கையிலபயங்கர வாதமவனமுறையபிரிவினவாதமநிச்சயமஏற்பட்டி ருக்காது.

பெளத்த பிக்கமார்களினஎதிர்ப்பபார்த்தஅஞ்சிய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கதானஎஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடனசெய்தகொண்ட ஒப்பந்தத்ததன்னிசசையாக கிழித்தஎறிந்தார். இந்த சம்பவமஇலங்கையினவரலாற்றிலஇரத்தககறபடிந்ததாக அமைந்தது. இந்த சம்பவத்துடனபிரதம மந்திரி பண்டாரநாயக்காவுக்கபெளத்த மகசங்கத்தினரினஅழுத்தங்களஅதிகரித்தது. இதனாலகளனி மகவிகாரையினவிகாராதிபதியாக இருந்த சங்கைக்குரிய புத்த ரகித தேரரினதூண்டுதலினபேரிலசோமாராம தேரரதிரு.பண்டாரநாயக்காவஅவரதஇல்லத்துக்கவந்ததுப்பாக்கியாலசுட்டுககொன்றாரஎன்றநீதிமன்றத்திலசாட்சியங்களபதிவசெய்யப்பட்டன.

இந்த வழக்கவிசாரணைக்கஎடுத்துககொள்ளப்பட்ட பின்னரதுப்பாக்கியாலசுட்ட வணக்கத்துக்குரிய தல்துவ சோமாராம தேரருக்கமரண தண்டனவிதிக்கப்பட்டபின்னரஅவரஒரகத்தோலிக்கராக மாறி பீட்டரஎன்ற பெயரிலதைரியமாக தூக்கமேடையிலஏறி மரணித்தார். இந்த கொலசம்பந்தமாக கைதசெய்யப்பட்ட புத்த ரகித தேரரசிறையிலவைக்கப்பட்டு 1963ம் ஆண்டிலசிறைக்கைதியாக இருந்த போதஅங்கமரணமானார்.

திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினகொலபற்றிய விரிவான விபரங்களஇப்போததருகிறோம். தல்துவ சோமாராம தேரரபொரளையிலஉள்ள அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையிலஒரவிரிவுரையாளராக இருந்தார். இவரஅமர விகாரையிலதங்கியிருந்தார்.

இவருக்கபொரளையிலஆயுர்வேத கணசிகிச்சநிலையமஒன்றுமஇருந்தது. இவரபிரதம மந்திரியசந்தித்தஆயுர்வேத கல்லூரி எதிர்நோக்கியிருக்குமகஷ்டங்களநிவர்த்தி செய்வதற்கஅவரதஉதவியநாட விரும்பினார். 1915ம் ஆண்டிலதல்துவ ரத்துகம ராலகவேரிஸசிஞ்சஎன்ற பெயரிலசோமாராம தேரர் 1915ம் ஆண்டஆகஸ்டமாதம் 15ம் திகதி பிறந்தார்.

இவரததந்தையினபெயரரத்துமக ராலகடேலிஸஅப்புவாமி தாயாரினபெயரஇசஆமி. சோமாராம தேரரதல்துவ இயல பாடசாலையிலுமதெஹியோவிட்ட பாடசாலையிலுமஆரம்ப கல்வியபெற்றார். 1929ம் ஆண்டஜனவரி 20ம் திகதி சாதாரண மனிதராக இருந்த இவரதனது 14வது வயதிலகண்டியிலதுறவறமபூண்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க படுகொலசெய்யப்பட்ட தினத்தன்றகாலையிலஅவரதனதரோஸ்மிடபிளேஸஇல்லத்தினமுன்விராந்தையிலஅமர்ந்ததன்னசந்திக்க வருபவர்களிடமபேசிககொண்டிருந்தார். விராந்தைக்குளஒரசிலரஅனுமதிக்கப்பட்டனர். அவர்களபேசி முடிந்த பின்னரமற்றவர்களவிராந்தைக்குளஅனுமதிக்கபபட்டனர். சோமாராம தேரருமஅமைதியாக தனதசந்தர்ப்பமகிடைக்குமவரகாத்திருந்தார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க நமநாட்டமக்களஅவரதஅரசாங்கத்தைபபார்த்தஎங்களஅரசாங்கமஎன்றஅழைப்பதைககேட்டமகிழ்ச்சி அடைவார். சோமாராம தேரரினவலதபக்கத்திலஇன்னுமொரபெளத்த பிக்கஅமர்ந்திருந்தார். இவரபொலன்னறுவையைசசேர்ந்த ஆனந்த தேரரஎன்பவராவார். தன்னசந்திக்க வருமதேரர்களைபபார்த்தவுடனபண்டாரநாயக்க அவர்களஎழுந்தஅவருக்கவணக்கமதெரிவித்தஅமர்ந்தகொள்வார். உங்களுக்கஎன்னாலஏதாவதஉதவி செய்ய முடியுமஎன்றபிரதம மந்திரி கேட்ட போதசோமாராம தேரரசற்றபதற்றமாக இருந்ததாக அவருக்கஅருகிலஇருந்த ஆனந்த தேரரபொலிஸாருக்கஅறிவித்தார்.

ஆயுர்வேத கல்லூரிக்கசில உதவிகளைசசெய்ய வேண்டுமஎன்றசோமாராம தேரரகூறிய போதஅதஒரசின்ன விசயம். நானசுகாதார அமைச்சரஏ.பி.ஜயசூரியவுக்குககூறி அந்த உதவியஉங்களுக்கசெய்ததருகிறேனஎன்றசொன்னார். அப்போதநேரமகாலை 9.45 தனதகையிலஇருந்த பைலதிறந்தஏததேடுவதைபபோன்றஅவரஇருந்ததாக ஆனந்த தேரரகூறுகிறார். அந்த சந்தர்ப்பத்திலசோமாராம தேரரதனதகாவி உடையிலமறைத்தவைத்திருந்த சுழலகைத்துப்பாக்கியவெளியிலஎடுத்தபண்டாரநாயக்காவினநெஞ்சுபபகுதியிலவயிற்றிலுமமிக அருகிலஇருந்தவாறசுட்டார். பலத்தசத்தத்துடனபண்டாரநாயக்கஅப்படியகீழசாய்ந்தார்.

பின்னரமிகவுமகஷ்டப்பட்டஎழுந்ததனதஅறைக்குளசெல்ல எத்தனித்தார். இந்த சந்தர்ப்பத்திலசோமாராம தேரரஆனந்த தேரோவநோக்கி கைத்துப்பாக்கியநீட்டிய போதஅவரஅம்மஎன்றபயந்தஅலறி ஓடினார். பிரதம மந்திரியவிரட்டிசசென்ற சோமாராம தேரரமேலுமநான்கதடவசுட்டார். அதிலஒரகுண்டபிரதம மந்திரியினகையகாயப்படுத்தியது. இன்னுமொரகுண்டபிரதம மந்திரியபார்க்க வந்திருந்த ஆசிரியரகுணரத்னவையுமகாயப்படுத்தியது. மூன்றாவதகுண்டஅங்கிருந்த கண்ணாடி ஜன்னலஉடைத்தநொறுக்கியது. நான்காவதகுண்டவராந்தாவிலஇருந்த மலரஜாடியசுட்டதகர்த்தது.

இவ்விதமதனதசுழலதுப்பாக்கியிலஇருந்த 6 குண்டுகளையுமசோமாராம தேரரசுட்டுததீர்த்தார். துப்பாக்கிசசூடகேட்டஅந்த வீட்டினமுற்றத்திலஇருந்தவர்களஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தவீணாக்காமலவெளியிலசென்ற ஆனந்த தேரரஒரபொலிஸஉத்தியோகத்தரிடமபிரதம மந்திரியஒரபெளத்த பிக்கசுடுகிறாரஎன்றகூறினார்.

அதைக்கேட்டவந்த பொலிஸஉத்தியோகத்தரசோமாராமரநோக்கி துப்பாக்கிபபிரயோகமசெய்தாரஅந்த குண்டஅவரததொடையிலபட்டகாயப்படுத்தியது. தன்னைககட்டிப்பிடித்துககொண்டவர்களைபபார்த்தஆவேசமடைந்த நிலையிலநானநாட்டையும், சிங்கள இனத்தையும், பெளத்த மதத்தையுமகாப்பாற்றுவதற்காகவபிரதம மந்திரி மீததுப்பாக்கிபபிரயோகமசெய்தேனஎன்றகூறினார்.

(எஸ். தில்லைநாதன்)

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com