Contact us at: sooddram@gmail.com

 

ஹாங்காங்கினஎதிர்க்குரலநியாயமானதா?

ஹாங்காஙபோராட்டம்குறித்தமேலைநாட்டஊடகங்களமுன்வைப்பததவறான பார்வை.

ஹாங்காஙமாணவர்களகூடுதலஜனநாயகத்துக்காகபபோராடிவருகிறார்கள். இதனாலஹாங்காஙமூன்றாவதமுறையாக உலகசசெய்திகளிலமையமகொண்டிருக்கிறது. ஊடகங்களினவெளிச்சமமுதன்முறையாக ஹாங்காங்கினமீதபரவியது 1997 ஜூன் 30 நள்ளிரவில். அபினி யுத்தத்திலஹாங்காங்கைககைப்பற்றிய பிரிட்டன், ஒன்றரநூற்றாண்டுகளுக்குபபிறகசீனாவுக்குததிரும்பககொடுத்த வைபவமஅந்த இரவிலநிகழ்ந்தது. அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாஙஜெமின், பிரிட்டிஷஇளவரசரசார்லஸினகைகளஇறுக்கமாகககுலுக்கியபோது, யூனியனஜாககொடி இறக்கப்பட்டு, மக்களசீனத்தினகொடியுமகூடவஹாங்காங்கினதனிககொடியுமஏற்றப்பட்டன.

சீனாவிலஒரகட்சி ஆட்சி நடைபெறுகிறது. குடியரசுததலைவரஉள்ளிட்ட அமைச்சரவகம்யூனிஸ்டகட்சியினமத்தியககுழுவாலதேர்ந்தெடுக்கப்படுகிறது. என்றாலும், ஹாங்காங்குக்கவிலக்கஅளிக்க மறைந்த சீனததலைவரடெஙஸியபிஙஒப்புக்கொண்டார். அவரமுன்மொழிந்ததுதான் ‘ஒரதேசம், இரண்டஆட்சி முறை'. அதாவது, சீனத்தினமைய அரசினகட்டுப்பாட்டிலஉள்ளபோதும், ஹாங்காஙஒரு ‘சிறப்பநிர்வாகபபகுதி'யாக விளங்குகிறது. இதற்காக ஒரசெயலாட்சிததலைவரதெரிவசெய்யப்படுகிறார். ஹாங்காங்கினசந்தைபபொருளாதாரமுமபேச்சுசசுதந்திரமுமசட்டத்தினமாட்சிமையுமபேணப்படுகிறது.

ஸார்ஸவெற்றிகொண்ட ஹாங்காங

இரண்டாவதமுறையாக ஹாங்காஙஊடகங்களநிறைத்தது 2003 மார்ச்-ஏப்ரலமாதங்களில். அதற்கான காரணமதுரதிர்ஷ்டவசமானது. ஸார்ஸஎனுமதொற்றுநோயநகரினமத்தியிலசம்மணமிட்டஅமர்நதிருந்தது. சுமார் 1,800 பேரைபபாதித்து, 300 பேரைககாவுகொண்டது. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலுமஅரசாங்கமுமநிர்வாக இயந்திரமுமவல்லுநர்களுமமக்களுமவிவேகத்தோடநடந்துகொண்டார்கள்; மிகுந்த உறுதியோடநோயவெற்றிகொண்டார்கள்.

இப்போதமூன்றாவதமுறையாக உலக நாக்குகளிலஹாங்காஙபுரள்கிறது. ஹாங்காங்கினஜனநாயக வரலாறசுருக்கமானதுதான். 1998 முதலசட்டமன்ற உறுப்பினர்களமக்களதேர்ந்தெடுத்துவருகிறார்கள். ஆனால், ஹாங்காங்கினசெயலாட்சிததலைவரைததேர்ந்தெடுப்பதஒரதேர்வுககுழு. இந்தககுழுவினஉறுப்பினர்களபல்வேறஅமைப்புகளாலதெரிவசெய்யப்படுகின்றனர். எனினுமஇந்த அமைப்புகளபலவுமபெய்ஜிங்குக்கஆதரவானவை. 2017 தேர்தலிலசெயலாட்சிததலைவரமக்களநேரடி யாக வாக்களித்துததேர்ந்தெடுப்பதற்கபெய்ஜிஙசமீபத்திலஒப்புக்கொண்டது. ஆனால், வேட்பாளரகளஏற்கெனவஉள்ள தேர்வுககுழுதானநியமிககுமஎன்றுமஅறிவித்தது. இதற்கஜனநாயக ஆதரவளர்களஒப்புக்கொள்ளவில்லை.

சென்ட்ரலஆக்கிரமிப்போம

ஹாங்காங்கினஅரசியலகட்சிகளை, ஜனநாயக ஆதரவாளர்கள், பெய்ஜிஙஆதரவாளர்களஎன்றஇரண்டாகபபிரிக்கலாம். இரண்டபிரிவினருக்குமஆதரவஇருக்கிறது. 2012-ல் நடந்த சட்டமன்றததேர்தலிலஇவர்களபெற்ற வாக்குகளமுறையே 56%, 44%. ஜனநாயகககட்சிகளமேலதிக வாக்குகளைபபெற்றபோதுமஅவர்களுக்குளஒற்றுமஇல்லை, நம்பகமான தலைமையுமஇல்லை. இந்தசசூழலிலகடந்த ஆண்டகல்வியாளர்களசிலர் ‘சென்ட்ரலஆக்கிரமிப்போம்’ என்ற இயக்கத்தைததொடங்கினார்கள்.

நகரினவணிக மையமான சென்ட்ரலிலஆதரவாளர்களைககூட்டி எதிர்ப்பைததெரிவிப்பதஅவர்களினதிட்டமாக இருந்தது. இவர்களுக்குமபரந்துபட்ட மக்களினஆதரவஇல்லை. ஆனால், சென்ட்ரலஇயக்கமசெப்டம்பர் 28 அன்றஆக்கிர மிப்புக்கஅழைப்பவிடுத்தபோது, ஆயிரககணககானோரதிரண்டனர். அவர்களஅரசியலகட்சிகளையசென்ட்ரலஇயக்கத்தையசார்ந்தவர்களஅல்லர். அவர்களமாணவர்கள். மேலும், அவர்களஆக்கிரமித்ததசென்ட்ரலஅல்ல, தலைமைசசெயலகமஇயங்குமஅட்மிராலிட்டி மற்றுமகடைத்தெருக்களமிகுந்த மாங்காக், காஸ்வேபபகுதிகளிலுள்ள பிரதான சாலைகளை. இதயாருமஎதிர்பார்க்கவில்லை. இந்தபபகுதிகளினஇயல்பவாழ்க்கபாதிக்கப்பட்டது.

அரசஅலுவலகங்களினபாதைகளமறிக்கப்பட்டன. கடைகளுமபள்ளிகளுமமூடப்பட்டன. பல பேருந்துகளரத்துசெய்யப்பட்டன. பள்ளி மாணவர்களுமபணியாளர்களுமவர்த்தகர்களுமசிரமத்துக்குள்ளாயினர். சிலரவெளிப்படையாக ஆக்கிரமிப்பஎதிர்த்தனர். சாலைகளிலிருந்தவெளியேறுமாறமாணவர்களஎச்சரித்ததஅரசு. அறிவஜீவிகளுமசமயததலைவர்களுமமாணவர்களஆக்கிரமைப்பஅகற்ற வேண்டுமஎன்றுமஅரசமாணவர்களஅழைத்துபபேச வேண்டுமஎன்றுமகோரினர். ஒரவாரத்துக்குபபிறகதலைமைசசெயலகமுமபாதிக்கப்பட்ட பகுதிகளிலஉள்ள பள்ளிகளுமஇயங்கததொடங்கின. ஆக்கிரமிப்பாளர்களினஎண்ணிக்கஆயிரங்களிலிருந்தசில நூறுகளாயிற்று. என்றாலுமசாலைகளைபபொதமக்களபயன்பாட்டுக்கமாணவர்களஇதுவரதிரும்பிததரவில்லை. அக்டோபர் 10 அன்றஅரசபேச்சுவார்த்தைக்கஏற்பாடசெய்திருந்தது, பிறகரத்துசெய்துவிட்டது. அடுத்த கட்டத்துக்கஅனைவருமகாத்திருக்கினறனர்.

மேலைநாட்டஊடகங்களினபார்வ

மேலைநாட்டஊடகங்களஇந்தபபோராட்டத்தவேறபல நாடுகளிலநடைபெற்ற புரட்சியோடஒப்பிட்டஎழுதின. இந்த ஒப்பீடமுறையானதல்ல. ஹாங்காங்கிலதனிமனித சுதந்திரமநிலவுகிறது, நீதிததுறசுயேச்சையானது, குடிமக்களயாருமலஞ்சத்தஎதிர்கொள்ள வேண்டியதில்லை, 97% மக்களுக்கவேலைவாய்ப்பஇருக்கிறது, ஆட்சியாளர்களமக்களாலதெரிவுசெய்யப்படாவிட்டாலுமஅடக்குமுறையாளர்களஅல்லர், அவர்களசட்டமன்றத்துக்குபபதிலளிக்கககடமைப்பட்டவர்கள்.

‘தி நியூயார்கடைம்ஸ்’, சீனாவுக்குமபிரிட்டனுக்குமஇடையிலான ஒப்பந்தத்தின்படி 2017-ல் நேரடிததேர்தலினமூலமசெயலாட்சிததலைவரைததேர்வுசெய்ய வேண்டுமஎன்றஎழுதியது. இததவறானது. ஒப்பந்தத்திலநேரடிததேர்தலுக்குததேதி எதுவுமகுறிக்கப்படவில்லை. ஹாங்காஙஅரசியலமைப்புசசட்டத்தின் 45-வது பிரிவசெயலாட்சிததலைவருக்கான வேட்பாளர்களைததெரிவுசெய்யுமகுழபரந்துபட்ட மக்களைபபிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமஎன்றகூறுகிறது. 1997-ல் 400 உறுப்பினர்களுடனதொடங்கப்பட்ட குழுவிலஇப்போது 1,200 பேரஉள்ளனர். இதமேலுமவிரிவுபடுத்தப்பட்டஜனநாயக ஆதரவாளர்களுமசெயலாட்சிததலைவரதேர்தலிலபோட்டியிட வகைசெய்யப்படுமஎன்றநோக்கர்களஎதிர்பார்த்திருந்தனர். பெய்ஜிஙஅந்த வாய்ப்பமறுத்திருக்கிறது.

இணைப்புபபுள்ளியினஅவசியம

செயலாட்சிததலைவராக யாரவேண்டுமானாலுமபோட்டியிட வழி செய்யப்பட வேண்டுமஎன்பதமாணவர்களமற்றுமஜனநாயக ஆதரவாளர்களினகோரிக்கை. இதஅரசியலமைப்புசசட்டத்திலஇல்லை. இதற்கபெய்ஜிஙஒருக்காலுமசம்மதிக்கபபோவதில்லை. இதமாணவர்களஉணர வேண்டும். தலைவரபதவிக்கவேட்பாளர்களைததெரிவுசெய்யுமகுழஇன்னுமவிரிவாக்கப்பட்டுபபலருமதேர்தலிலபங்கேற்க வேண்டுமென்றமிதவாதிகள்கூட எதிர்பார்ககின்றனர். இதஅரசுமபெய்ஜிஙஆதரவாளர்களுமஉணர வேண்டும். அப்போதஇரண்டதரப்பினருமபேச முடியும்; ஒரபுள்ளியிலசந்திக்கவுமமுடியும்.

சூழலிலஇப்போதபரஸ்பர அவநம்பிக்கபரவிககிடக்கிறது. ஹாங்காஙசமூகமமுன்னெபபோதையும்விடபபிளவுபட்டுககிடக்கிறது. நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ‘அன்ஃபிரண்டு’ செய்துகொள்கிறார்கள். சாப்பாட்டமேஜைகளிலகுடும்பத்தினரஅரசியலபேசுவதைததவிர்ப்பதாக எழுதுகிறாரபத்திரிகையாளரஷெர்லி யாம்.

2003-ல் ஸார்ஸினஉருவிலஒரசோதனவந்தது. ஹாங்காஙசமூகமஅதஒற்றைக்கட்டாக எதிர்கொண்டது. இப்போதமீண்டுமஒரசோதனை. ஆனால், சமூகமஅணிகளாகபபிரிந்தகிடக்கிறது. என்றாலுமஇந்தசசோதனையஎதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கான திறனஹாங்காங்கிடமஇருக்கிறது.

- மு. இராமனாதன், ஹாங்காங்கினபதிவபெற்ற பொறியாளர்,

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com