Contact us at: sooddram@gmail.com

 

ஈசலுக்குமதிறந்திருக்கிறதஇயற்கையினவாசல

எனக்கமட்டுமஏனஇப்படி நடக்கிறது? தோல்வியினதோள்களிலதொங்கிககொண்டு, வெறுமையமட்டுமதொடர்ந்தநானசந்தித்துவருகிறேன..வெற்றி எனக்கவெறுங்கனவாயபோகுமோ? என்றசலித்துக்கொள்பவரநீங்கள்? உங்களுக்குத்தானஇந்தககட்டுரை.அடாத மழையிலுமவிடாதமுளைக்குமகாளானபோல, எரிந்துபோனாலுமசாம்பலிலிருந்தமீண்டுமஉயிர்த்தெழுமபீனிக்ஸபறவையைபபோலததோல்வியிலிருந்ததுள்ளி எழுவதல்லவவாழ்க்கை! யாருக்குதானதுயரமில்லை... துயரமின்றி உயரமில்லை... துன்பமின்றி இன்பமில்லை... அடிகளாலஅனுபவங்களகிடைக்கின்றன; அனுபவங்களநமக்கஆசானாகின்றன. தண்ணீரிலமிதக்குமகப்பலசிறுதுளைவழியஉள்நுழையுமதண்ணீரகவிழ்க்கிறது. நாமநமமனதிற்குளஅனுமதிக்கிற கவலைகள்தானநம்மைககவிழ்க்கின்றன. வெற்றிஎன்பதவெற்றுச்சொல்லன்று. சிலருக்கமட்டுமகிடைக்குமவரமுமஅன்று. மெய்வருத்தமபாராமல்,மேனிநலமபேணாமல், பசி நோக்காமலகணதுஞ்சாமல், தோல்விகளைககண்டஅஞ்சாமலதொடர்ந்தமேற்கொள்ளுமஅருஞ்செயலினவிந்தவிளைவவெற்றி. வெற்றி என்பதபெற்றுக்கொள்வதென்றாலதோல்வி என்பதகற்றுக்கொள்வது.

கடந்தகாலததோல்விகளைககண்டமனமவருந்தாமல், உங்களவெற்றி வாசகமஎன்ன என்றசிந்தித்தீர்களா? சில வெற்றியாளர்களினபெயரைககேட்டவுடனஅவர்களினவெற்றி வாசகமநமநினைவுக்கவருகிறதே!

அப்துலகலாம் :
அப்துலகலாமஎன்றதும் “கனவுகாணுங்கள்” என்ற வெற்றிச்சூத்திரமநமமனதவருடுகிறதே! தனவிடாமுயற்சியாலமாபெருமவிஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியககுடியரசுத்தலைவராயஉயர்ந்த அந்த மாமனிதரவாழ்விலசந்திக்காத தோல்விகளா? நம்மிலஎத்தனைபபேரிடமகனவுகாணும்அற்புதக்கண்களஉள்ளன? இரண்டசூரியன்களநமஇமைக்குள்ளஇருத்துக்கொண்டஇருளிலஇருப்பதாயஇனியுமசொல்லத்தானவேண்டுமா?

எம்.எஸ்.உதயமூர்த்தி:

எம்.எஸ்.உதயமூர்த்தி என்றவுடன் “நம்புதம்பி நம்மாலமுடியும்” என்ற வாசகமநினைவுக்கவருகிறதே! வேதியியலபேராசிரியராகததன்பணியைததொடங்கி, அமெரிக்காவிலஉள்ள கல்லுாரிகளிலபணியாற்றி தன்னம்பிக்கதத்துவத்தைபபிரபலப்படுத்த 'மக்கள்சக்தி இயக்கம்' துவங்கி இளையசமுதாயத்தமனஉறுதி உள்ளவர்களாக மாற்றிசசென்ற மகத்தான மனிதரஅவர்.

மாமேதசாக்ரடீஸ்:


கிரேக்க நாட்டின் “டெல்பி” கோவிலுக்குளமாவீரனஅலெக்ஸ்சாண்டரசென்றஉலகத்தினஒப்பற்ற தத்துவ ஞானி யார்? என்றகேட்டபோது “சாக்ரடீஸ.. சாக்ரடீஸ். சாக்ரடீஸ்” என்றமூன்றுமுறஅசரீரி வந்ததாம். அந்தஅளவுபபுகழ்பெற்ற கிரேக்க மேதசாக்ரடீஸ், தன்னைசசந்திக்க வந்த இளையோரிடமசொன்ன வெற்றி வாசகமஎன்ன தெரியுமா? உன்னையே நீ அறிவாய்” என்பதுதான். கொடிய விஷத்தஅருந்துமவினாடிவரசாக்ரடீஸகற்றுக்கொண்டஇருந்தார். நம்மிலஎத்தனைபபேருக்கநம்மைப்பற்றித்தெரியும்?உன்னஅறிந்தால..நீ உன்னஅறிந்தாலஉலகத்திலபோராடலாம். மாபெருமசபையினில் நீ நடந்தாலஉனக்கமாலைகளவிழவேண்டும்... ஒரமாசகுறையாத மன்னவனஇவனென்றபோற்றிப்புகழ வேண்டும்” என்றகவியரசரகண்ணதாசனபாடியதநாமபொருளஉணர்ந்தோமா?

ஷிவ்கேரா :


உங்களாலவெல்ல முடியும்” என்ற தன்னம்பிக்கநுாலினஆசிரியரான ஷிவ்கேராவினவெற்றிவாசகம் “தன்னம்பிக்கஉடையவனதனிமனிதராணுவம்” என்பதுதானே. வெற்றமனதவெற்றி மனமாக்குமவித்தநம்மிடம்தானிருக்கிறது.”தீதுமநன்றுமபிறரதரவாரா” என்ற நம்பிக்கவாசகத்தமூவாயிரமஆண்டுகளுக்கமுன்பதந்திருக்கிறதபுறநானுாறு.

மகாகவி பாரதி :


நமஅனுமதியின்றி எவருமநம்மைச்சிறுமைப்படுத்திவிட முடியுமா? துன்பச்சுழலிலநின்றுகொண்டு “பெரிதினுமபெரிதுகேள்” என்றமகாகவி பாரதியாலஎப்படி கவிதைகளபடைக்கமுடிந்தது? தாயுமஇல்லை, தந்தையுமஇல்லை, படிக்கவசதியுமஇல்லை. ஆனாலுமவருத்தமஏதுமில்லை... காசிக்குசசென்றஅத்தவீட்டிலதங்கி பத்துக்குமமேற்பட்ட மொழிகளகற்று, தமிழாசிரியராயமதுரசேதுபதி மேல்நிலைப்பள்ளியிலபணியாற்றி பல்வேறஇதழ்களிலபணிபுரிந்தவாழ்க்கைபபுயலிலசிக்கி உணவுக்கவழியில்லாமலவாழ்ந்தபோதும் “மனதிலஉறுதி வேண்டும்”என்றகவிபாட முடிந்ததே! உலையிலபோட பக்கத்தவீட்டிலஅரிசி வாங்கி செல்லம்மபாரதி வைத்திருக்க, முற்றத்திலஅதனஇறைத்த மகாகவி பாரதி,”காக்ககுருவி எங்களசாதி..”என்றபாடினானே.

எம்.எஸ்.சுப்புலட்சுமி :

மதுரையிலமிகச்சிறிய வீட்டிலபிறந்தஐந்தாம்வகுப்பவரபயின்று, பதினைந்தவயதிலகர்நாடக சங்கீத மேடைகளிலஇசையரசியாக வலம்வந்து, 1966 ல் ஐக்கியநாடுகளசபையிலபாடிமுடித்தபினஉலகநாடுகளினதலைவர்களஎழுந்துநின்றகைதட்டுமஅளவிற்குபபாராட்டைப்பெற்ற எம்.எஸ்.அம்மாவின் “குறையொன்றும்இல்லமறைமூர்த்தி கண்ணா” பாடக்கேட்டு, நெகிழாதவர்களயார்? “இந்த இசையரசிக்கமுன்னாலநானசாதாரணபபிரதமர்தானே” என்றநேருவஎம்.எஸ்.சுப்புலட்சுமியினஆற்றலைபபோற்றினாரே! இதனஉட்பொருள், திறமையவளர்த்துககொண்டஒரதுறையிலவிடாதஉழைத்தாலஉலகம்போற்றுமசாதனையாளராகலாமஎன்பதுதானே. இசையஉயிர்மூச்சு” அவரவெற்றிவாசகம்.

சிவாஜி கணேசன் :

மகாபாரத கர்ணனநாமகண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்றபாடி மண்ணிலசாய்ந்த சிவாஜிகணேசனநமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரிலஅப்பரபெருமானாக, திருவிளையாடலிலசொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பினஇமயமாகததிகழ்ந்த அந்தசசாதனமனிதரசந்திக்காத தோல்விகளா? ஆனாலுமஎல்லாவற்றையுமதுணிச்சலோடஅவரஎதிர்கொண்டார். களைப்பில்லஉழைப்பு”-இவரவெற்றிவாசகம்.

பல்லி வாலஇழந்தாலுமதனவாழ்வஇழப்பதில்லை. ஒரநாளவாழ்க்கஎன்றாலுமஈசலதன்னநொந்துகொள்வதில்லை. ஈசலுக்குமதிறந்திருக்கிறதஇயற்கையினவாசல். சிறநிகழ்வுகளுக்கெல்லாமமனதொடிந்தபோகாமலஎதிர்நின்றஎதிர்கொள்வதற்கமனத்துணிவவளர்த்துக்கொள்வோம். முடியலாமமுடியாமலுமபோகலாம்; ஆனாலுமமுயல்வதிலிருக்கிறதவெற்றியினமுடிவு. நமக்கான வெற்றி வாசகத்தஇன்றஉருவாக்குவோம். நமமனதினவலிமையாலஅவ்வாசக கனவநிஜமாக்குவோம். ஒருநாளவானமநமக்குவசப்படும்.


-முனைவரசவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைததலைவர,
சதக்கத்துல்லாஹஅப்பகல்லுாரி, திருநெல்வேலி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com