Contact us at: sooddram@gmail.com

 

ஓமந்தவேதனைசசாவடி

புலிகளஅழிக்கப்பட முனகொழும்பயாழ்ப்பாணமபிரயாணமஎவ்வளவகஸ்டமானதாக இருந்தது. கொழும்பசெல்வோரகோண்டாவிலுக்குசசென்றபுலிகளினநந்தவனத்திலபாஸஎடுக்கவேண்டும். முகமாலையிலஇராணுவத்தினதுமபுலிகளினதுமசோதனைசசாவடியிலஇறங்கி ஏறவேண்டும். பின்னரபுலியங்குலத்திலபுலிகளினசோதனைசசாவடி, பிறகஓமந்தையிலஇராணுவத்தினசோதனைசசாவடி கொழும்பசெல்லுமவரையிலஆங்காங்கஇராணுவத்தினசொதனைசசாவடிகளைககடந்தகொழும்பசென்றதிரும்பும்போதஅதகதைதானஓமந்தையிலஇராணுவத்தினசோதனைசசாவடியைககடந்தபினபுளியங்குளத்திலபுலிகளினவேதனைசசாவடி.

பல மணித்தியாலங்களபுலிகளினவேதனைசசாவடியிலகழிக்க வேண்டிவரும். துருவி துருவிசசோதனநடைபெறுமஇராணுவமகூட அப்படிசசோதனசெய்வதில்லை. கொண்டசெல்லுமபொருட்களினவிபரங்களபெறப்படும். போட்டோக்களவீடியோக்களவைத்திருப்பவரபாடஅவ்வளவுதான். வீடியோக்களபரிசோதனையினபினகையளிக்கப்படும்.பொருட்களுக்கவரி செலுத்த வேண்டும். வெளிநாடுகளிருந்தசெல்வோர் 1000 ரூபாயசெலுத்த வேண்டும். அதைவிட ஒரரிக்கறபுத்தகத்தநீட்டுவார்கள். நவமஅழிவுக்கூடமாம். அதுவுமஇலங்கரூபாயிலஅல்ல யூரோக்களில்.40 யூரோக்கள். மறுப்பதற்குபபயத்திலஎல்லோருமவாங்குவார்கள். கனடாவிலஇருந்தசெல்பவர்களஅதற்குசசமனான கனேடிய டொலர்களிலபணமசெலுத்த வேண்டும்.

எல்லாமமுடிந்தவெளிநாட்டுககாரரஉள்ளஅழைப்பார்கள். நீங்களவழுமநாட்டிலபங்களிப்புசசெய்தீர்களா? அப்படிசசெய்தாலபினஇலக்கத்தைததாருங்களநாங்களஅடிச்சுபார்த்திட்டுபபோகவிடுவம். இல்லாவிட்டாலஒரலட்சமரூபாயநீங்களபங்களிப்பாகசசெலுத்த வேண்டும்.

என்னிடமஒரலட்சமரூபாயசெலுத்தும்படி கேட்டாரசபேசனஎன்ற அந்தபபுலி உத்தியோகத்தர். என்னிடமபணமஇல்லஎன்றேன். நானவெளியசென்றஎனதமச்சானிடமஇவனகாசகட்டசசொல்லிககேட்கிறானஎன்றேன். காசகொடுக்க வேண்டாமசமாளித்துவிட்டு வா என்றானஅவன். அவனுமஉள்ளவந்தஅவரிடமகாசஇல்லஎன்றான். அதற்கசபேசனஎன்ற அந்தபபுலி நீங்களவெளியிலநில்லுங்களநானஇவருடனகதைத்தவிட்டஅனுப்புகிறேனஎன்றான். இறுதியில் 20.000 ரூபகட்டுகிறேன். அதுவுமயாழ்ப்பாணமபோய்த்தானஎன்னாலகட்ட முடியுமஎன்றேன். நீங்களதிரும்ப வருவதற்ககோண்டாவிலிலஉள்ள நந்தவனத்திலபாஸஎடுக்க வேண்டும். அங்கபணத்தைசசெலுத்தும்படி அந்தபபுலி சொன்னான். அதமட்டுமல்ல ஒரவிண்ணப்பபபடிவத்தைககொடுத்தஎன்னுடைய வங்கி கணக்கவிபரத்தஎழுதும்படி கேட்டான். மாதமாதமஉங்களவங்கிககணக்கிலிருந்ததங்களுக்கபணமகிடைக்குமஎன்றான். நானமறுத்துவிட்டேன். வன்னியைககடந்தமுகமாலையிலபாஸகாட்டிவிட்டயாழ்ப்பாணமசென்றதிரும்ப கனடவந்துவிட்டேன். என்னைககோண்டாவிலசென்றபாஸஎடுக்க வேண்டுமஎன்றசொன்ன அந்தபபுலிக்கயாழ்ப்பாணத்திலஇருந்தகொழும்புக்கவிமானத்திலசெல்லலாமஎன்பததெரியாமலபோய்விட்டது.

இன்றபுலிகளஅழிக்கப்பட்டதாலஇந்த வேதனைசசாவடிகளபிரச்சனஇல்லை. யாழ்தேவி என்ற சீதேவியுமயாழ்ப்பாணமவந்துவிட்டாள். கடந்த வருடமஇலங்கசென்ற போதபுளியங்குளத்திலபுலிகளினவேதனைசசாவடியைததேடினேனகாணவில்லை. எங்கபுலிகளினவேதனைசசாவடி என்றஎன்னோடவந்தவரிடமகேட்டேன். அதிலஇப்ப ரெயிலஓடுதஎன்றார். தண்டாளங்களஇருந்த இடத்தில்தானபுலிகளினவேதனைசசாவடி இருந்தது. ஆனாலபுலிகளஇருந்த காலத்திலதாங்களபட்ட துன்பங்களபலரமறந்துவிட்டார்கள்.

(Ragu Kathiravel)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com