Contact us at: sooddram@gmail.com

 

பொலிவியாவைபபாருங்களமோடி
(வே. வசந்தி தேவி)

முதலாளித்துவத்துக்கஎதிரான போரிலபொலிவியாவைபபின்பற்றுமஉலகம்?

லத்தீனஅமெரிக்க நாடான பொலிவியாவிலசென்ற வாரமநடந்த அதிபரதேர்தலிலஈவமொராலிஸ் 60% வாக்குகளபெற்றமூன்றாமமுறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவமொராலிஸபொலிவியாவினபெரும்பான்மையான, ஆனாலகாலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்ததோன்றிய முதலஅதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களுமபொலிவியாவைககொடிய சுரண்டலுக்கஉள்ளாக்கி, தங்களகைப்பாவஅரசுகளமூலமநாட்டஆண்டுகொண்டிருந்தனர். அந்த சகாப்தத்தை 2005-ல் முடிவுக்குககொண்டுவந்து, பெருமமக்களஆதரவுடனமொராலிஸும், அவரதலைமையிலான சோஷலிஸத்தநோக்கிய இயக்கமுமவெற்றி கண்டன.

முந்தைய இருண்ட சகாப்தத்திலபொலிவிய மக்களகொடுமஇழப்புகளுக்குமஅடக்கமுறைகளுக்குமஉள்ளானார்கள். அனைத்தவளங்களுமபெருமமுதலாளிகளுக்குததாரைவார்க்கப்பட்டன. நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரிததாடியது. சந்தையினமகிமதாரக மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீரமுதற்கொண்டஅனைத்துமதனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையுமகொள்ளையுமஎல்லமீறியபோது, மக்களஇயக்கங்களவெடித்துககிளம்பின. தண்ணீருக்கான போராட்டம், எரிவாயுவைககாப்பதற்கான போராட்டமஎன்றநாடகொதித்தது. அந்தககொந்தளிப்பினகுழந்தையாக, அதனதலைவராக மொராலிஸஎழுந்தார். 2009-ம் ஆண்டபுதிய அரசியலசாசனமபிரகடனபபடுத்தப்பட்டது. அதிலஇந்தியாவையும், மற்ற பல நாடுகளையுமஆட்டிப்படைக்குமசித்தாந்தமான நவதாராளமயமகடுமையாக எதிர்க்கப்பட்டு, பொருளதார நிர்வாகத்திலஅரசுக்குததலைமஸ்தானமஅளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரசசீர்திருத்தங்களவலியுறுத்தப்பட்டன. ஏழ்மஒழிப்புக்கான திட்டங்களமுன்னுரிமபெற்றன.

மக்களுக்காகத்தானநாட
 

கடுமஏழ்மையிலும், எழுத்தறிவின்மையிலுமஆழ்ந்தகிடந்த நாடபொலிவியா. கடந்த ஒன்பதஆண்டுகளிலஏழ்மஒழிப்பமுன்னிறுத்தி, வியத்தகவளர்ச்சியையும், அனைத்தமக்களுமநலனடையுமவகையிலான ஜனநாயகத்தையுமநிறுவி அந்த நாடவெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தநோக்கிததிரும்பிய புதிய எழுச்சிபபாதையினால்தானஇந்த வரலாற்றுசசாதனசாத்தியமாயிற்று. மொராலிஸினஆட்சியிலமொத்த உள்நாட்டஉற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல் இரமடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினுமமகத்தானதஏழ்மஒழிப்பிலஅதனசாதனை. ஏற்றத்தாழ்வுகளுமகுறைந்தவருகின்றன. சமுதாய ஏணியினஉச்சியிலஇருந்த 20 சதவீதத்தினரினகையிலஇருந்த தேச வருமானமகுறைந்து, கீழ்த்தட்டிலஉள்ள 20 சதவீதத்தினரினபங்கஅதிகரித்திருக்கிறது. மிகுந்த ஏழ்மையிலவாடிய மக்களுக்கநாட்டினசெல்வத்தினகணிசமான பகுதியமாற்றி அளிப்பதிலபொலிவியவெற்றி கண்டிருக்கிறதஎன்றஐநசபையினவளர்ச்சி அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கமபெருமளவகட்டுப்பாட்டுக்குளகொண்டுவரப்பட்டு, லத்தீனஅமெரிக்காவிலேயகுறைந்த பணவீக்கமஉடைய நாடாக பொலிவியமாறியிருக்கிறது.


இந்தபபொருளாதார வளர்ச்சியினமுதலஆயுத மாக அமைந்ததஅரசுடமையாக்குமகொள்கை. பொலிவியாவினபெருமவளமான இயற்கஎரிவாயஅதற்கமுனஅமெரிக்க, உள்ளூரபெருமுதலாளிகளினவசமஇருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரமடங்குக்குமஅதிகமாயிற்று. தொடர்ந்த
ு, இத்தாலிய முதலாளிகளினகையிலிருந்த தொலைத்தொடர்பசாதனததொழில், தகரம், துத்தநாகமபோன்றவற்றினஉற்பத்தி அனைத்தும
அரசுடமையாக்கப்பட்டன.

ஏற்றமபெறுமவாழ்க்க


அத்துடன், அடித்தட்டமக்களஅனைவருமபயனடையுமபிரம்மாண்டமான நலத்திட்டங்களநிறவேற்றப்பட்டன.
குறிப்பாக, கர்ப்பிணிபபெண்களினமருத்துவ வசதிக்கும், பிரசவத்துக்குபபினதாய்-சேயஇருவரநலனுக்குமான பண உதவி வழங்கியது; கல்விக்கான பெருமநிதி ஒதுக்கீடசெய்தது; தோழமநாடுகளான கியூபா, வெனிசுலாவினஉதவி யுடன், அனைத்துககுழந்தைகளுமதரமான கல்வி பெறுமதிட்டங்களஉருவாக்கியது; 60 வயதுக்கமேற்பட்டோருக்குககண்ணியமான ஓய்வூதியமவழங்கியதஆகியவபெரும்பாலான மக்களினவாழ்க்கையிலமறக்க முடியாத முன்னேற்றத்தைககொண்டுவந்தன. சிறவிவசாயிகளுக்கஅளிக்கப்பட்ட நிலபபட்டாக்களினஎண்ணிக்கநான்கமடங்கஉயர்ந்தது. அதேபோலபெண்களுக்கபொலிவியாவிலகொடுக்கப்படுமமுக்கியத்துவத்தையுமபாராட்டியாக வேண்டும். நாடாளுமன்றத்தில் 28% பெண்கள்; செனட்டில் 47% பெண்கள்; அமைச்சரவையிலபாதி (10 பேர்) பெண்கள்; அதிலமூவரபழங்குடியினர்.

முழவேலையுடைம


கல்விக்காக மொராலிஸமேற்கொண்ட இயக்கமபெருமவெற்றி கண்டிருக்கிறது.
பொலிவியஎழுத்தறிவின்மையமுடிவுக்குககொண்டவந்துவிட்டதஎன்றயுனெஸ்கஅறிவித்திருக்கிறது. அரசபிரம்மாண்டமான கட்டமைப்புததிட்டங்களைபபொதுத்துறையினவழியாக மேற்கொண்டதன்மூலமபொலிவியஅநேகமாக முழவேலையுடைமையஅடைந்துவிட்டதஎன்றசொல்லப்படுகிறது. இதமக்களநலனுக்காகபபெருமளவசெலவசெய்யுமஅரசு, நமக்கெல்லாமஉபதேசமசெய்வதைபபோலசிக்கனமபிடிக்குமஅரசஅல்ல. இத்தனைக்குபபின்னும், இன்றஉலகிலேயஅதிக சதவீதமநிதி சேமிப்பகொண்ட நாடஎன்றபன்னாட்டுசசெலவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குசசான்றிதழையுமபாராட்டுதலையுமவழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவிய அரசஅந்த அமைப்பைசசந்தேகத்துடனபார்த்து, இன்னுமஅதிகமாகசசெலவழிக்கலாமஎன்றயோசித்துவருகிறது. இவஅனைத்துமாகசசேர்ந்து, அரசமக்களினபெருமஆதரவைபபெற்றிருக்கிறது.

முதலாளித்துவ இந்திய


இந்தியஇன்றகடைப்பிடிக்குமபாதஇதற்கஎதிர்மறையானதஎன்பதசொல்லததேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்துமதனியாரமயம், பொதுத்துறநிறுவனங்களைததனியாருக்கவிற்றல், அந்நிய, உள்நாட்டுபபெருமமுதலாளிகளினதேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பஉருவாக்காத வளர்ச்சி, உலகிலேயஅதிக அளவிலதனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள், அரசினமுதலீட்டையும், செலவையுமகுறைக்குமசிக்கனமஎன்றஅடுக்கிக்கொண்டபோகலாம்.
லத்தீனஅமெரிக்கமுழுவதையுமதனஉடும்புபபிடியிலவைத்திருந்த அமெரிக்காவினபெருமஎதிர்ப்பகளுக்கஇடையில்தானபொலிவியாவினசாதனைகளசாத்தியமாகியிருக்கின்றன. சமீபத்திலநடந்த தேர்தலிலுமமொராலிஸஎதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெருமமுதலாளிகளினபிரதிநிதியாகத்தானபோட்டி யிட்டார். நாட்டினபல வளங்களுமநிறுவனங்களுமஇன்னுமபெருமமுதலாளிகளினகையிலஇருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டினஊடகங்களஇன்னுமவலதுசாரி சக்திகளான பெருமமுதலாளிகளினகையிலதானஇருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கஎதிரான பிரச்சாரத்திலதொடர்ந்தஈடுபடுகின்றன. ஆனால
், பெருநிறுவன ஊடகங்களசெய்யுமபொய்பபிரச்சாரத்துக்கமக்களவீழ்ந்துவிடுவதில்லை.

கொடிய எதிரி


வட அமெரிக்க சாம்ராஜ்யத்தினகொடுமகொலைபபிடியிலிருந்தும், பன்னாட்டுசசெலாவணி நிதியத்தினபொருளாதார ஆதிக்கத்திலிருந்துமதப்பியதால்தான், தனநாட்டஉயர்த்த முடிந்ததஎன்றமொராலிஸகூறுகிறார். “முதலாளித்துவமமனித சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியினகொடிய எதிரி என்பதிலஎனக்கஎந்தசசந்தேகமுமஇல்லை” என்றமொராலிஸகூறுவதநாமகவனிக்க வேண்டும்.அத்துடன், பொலிவியாவினமிகபபெருமபலமலத்தீனஅமெரிக்க நாடுகளசிலவற்றிடையதோன்றி யிருக்குமஅற்புதமான ஒருமைப்பாடுமதோழமையும். இன்றகியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட லத்தீனஅமெரிக்க நாடுகளஅமெரிக்க ஏகாதிபத்தியத்தஎதிர்க்குமஇடதுசாரி புரட்சிபபாதையிலபயணித்துக்கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளாக வலிமைமிக்கககூட்டஅமைப்பையுமஅந்த நாடுகளஉருவாக்கியுள்ளன. அதனஒரஅத்தியாயம்தானபொலிவியாவினஎழுச்சியும், மக்களஆதரவஅரசியலும். மொராலிஸவணங்குமமுன்னோடிகளகியூபாவின் ஃபிடலகாஸ்ட்ரோவும் சே குவேராவும், சமீபத்திலமறைந்த வெனிசுலாவினசாவேஸும். புகழபெற்ற அரசியலசிந்தனையாளரும், உலக ஆன்மாவினகுரலஎன்றபோற்றப்படுபவருமான நோமசாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியதனதசிறந்த முன்னுதாரணத்தினால், உலக முதலாளித்துவத்துக்குபபெருமஅச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளிததுவத்துக்கஅச்சுறுத்தல்; நம்மைபபோன்ற நாடுகளினமக்களுக்கவழிகாட்டி.


- வே. வசந்தி தேவி, கல்வியாளர், மனோன்மணீயமசுந்தரனாரபல்கலைக்கழகத்தினமுன்னாளதுணைவேந்தர், நன்றி இந்து (21-10-14

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com