Contact us at: sooddram@gmail.com

 

அரசியலஅதிகாரத்தஇழந்தவருமபண்டாரநாயக்ககுடும்பம

பிரதம மந்திரி துப்பாக்கியாலசுடப்பட்ட செய்தியகேட்டவுடனஅன்றஇலங்கையினமகதேசாதிபதியாக இருந்த சேரஒலிவரகுணதிலக்க தனதஉத்தியோகபூர்வ வாசஸ்தலமான குயின்ஸஹவுஸிலபுதிதாக பதவியேற்ற இத்தாலிய தூதுவரினசத்தியபபிரமாண வைபவத்திலகலந்தகொண்டிருந்தார். அந்த நிகழ்வமுடிவடைந்தவுடனஅவரஅவசரமாக பிரதம மந்திரியினவாசஸ்தலமான ரொஸ்மிடபிளேஸஇல்லத்துக்கவிரைந்தார். செல்லுமவழியிலஅவரபாராளுமன்றமவழமபோலகூட வேண்டுமஎன்றுமகூட்டத்தநடத்த வேண்டுமஎன்றஉத்தரவபிறப்பித்தார்.

பிரதம மந்திரி சுடப்பட்ட செய்தி கேட்டவுடனநாட்டிலகலவரமஏற்படுவததடுப்பதற்காக அனுபவமமிக்க அரசியல்வாதியான சேரஒலிவரகுணதிலக்க உடனடியாக அவசர காலநிலையபிரகடனமசெய்தார். இதற்கமுன்னரதமிழர்களுக்கஎதிரான வன்முறைகளநாட்டிலஏற்பட்ட போதும் 1958 மே 25ம் திகதி முற்பகல் 11 மணிக்கமகதேசாதிபதி அவசர காலநிலையபிரகடனமசெய்தஇராணுவம், கடற்படை, விமானபபடையதயார்நிலைப்படுத்தி தொண்டரபடைகளையுமசேவைக்கஅழைத்தார். அன்றைய தினமஅவசரகால சட்டத்தபிரகடனமசெய்ததற்காக மக்களசேரஒலிவரகுணதிலக்கவபாராட்டினார்கள்.

கொழும்பபெரிய ஆஸ்பத்திரிக்கஎடுத்துசசெல்லப்பட்ட பிரதம மந்திரி சத்திர சிகிச்சமுடிவடைந்த பின்னரநாட்டிலுள்ள முக்கியஸ்தர்களசிகிச்சபெறுமகொழும்பபெரியாஸ்பத்திரியிலஇருக்குமமேட்சனவார்ட்டிலசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியிலமயக்க நிலையிலஇருந்த போதிலுமபிரதம மந்திரி எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தைரியமாக நாட்டமக்களுக்கவிடுத்த செய்தியிலதன்னஒரபெளத்த பிக்கதுப்பாக்கியாலசுட்டதமறைத்தகாவி உடஅணிந்த ஒரமுட்டாளஎன்னதுப்பாக்கியாலசுட்டானஎன்றஅறிவித்ததனமீததுப்பாக்கி பிரயோகமசெய்த அந்த மனிதனமீதஎவருமபழிவாங்காமலஅவனஅன்புடனநடத்த வேண்டுமஎன்றகேட்டுககொண்டார்.

நாட்டிலமீண்டும் 1958 ஆமஆண்டிலஇடம்பெற்றதைபபோன்ற இரத்தமசிந்துமகலவரமஏற்படுவதமகாதேசாதிபதி தனதஆளுமைததிறனமூலமஇந்த தடவதவிர்த்துககொண்டார். ஆஸ்பத்திரியிலதிறமைமிக்க சத்திர சிகிச்சநிபுணரான டாக்டர் பி. ஆர். அந்தனிசுமஅவரதஉதவியாளர்களும் 6 மணி நேரமசத்திரசிகிச்சசெய்தபிரதம மந்திரியகாப்பாற்றுவதற்கமுயற்சிகளஎடுத்த போதிலுமமறுநாளசெப்டம்பர் 26ம் திகதி காலை 7.45 மணியளவிலபிரதம மந்திரி அமைதியான முறையிலதனதஇறுதி மூச்சவிட்டார்.

பிரதம மந்திரியினமறைவஅடுத்தடாக்டரடபிள்யூ. யூ. தஹாநாயக்க பிரதம மந்திரியாக பதவி பிரமாணமசெய்து, காபந்தஅரசாங்கத்துக்கதலைமதாங்கினார்.

ஓரிரமாதங்களுக்குளபுதிய பிரதம மந்திரிக்குமஅவரதஅமைச்சரவசகாக்களுக்குமிடையிலமுரண்பாடஏற்பட்டதனாலபிரதம மந்திரி டாக்டரதஹாநாயக்க தமதஅமைச்சர்களஅனைவரையுமபதவி நீக்கமசெய்தஅரசியலிலஅனுபவமஇல்லாதவர்களஅமைச்சர்களாக நியமித்தார்.

அதஅடுத்தஅவரதஅரசாங்கமபதவி இழந்தது. பின்னரநாட்டிலநடைபெற்ற பல்வேறஅரசியலமாற்றங்களஅடுத்ததிரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவினகைம்பெணதிருமதி சிறிமாவபண்டாரநாயக்கா 1960 ஆமஆண்டஜூலமாதமதேர்தலிலஸ்ரீலங்கசுதந்திரககட்சிக்கதலைமதாங்கி தேர்தலிலபோட்டியிட்டஉலகிலமுதலாவதபெணபிரதமரஎன்ற சாதனையஏற்படுத்தினார்.

எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவினகொலவழக்கிலபல்வேறசாட்சிய முரண்பாடுகளஇருந்தன என்றாலுமநீதிமன்றமசோமராம தேரர், அவரதுப்பாக்கியாலசுட்டுககொன்றாரஎன்ற ஆதாரமஇருந்தமையினாலஅவருக்கமரண தண்டனவிதிக்கப்பட்டஇறுதியிலஅவரகிறிஸ்தவராக மாறி பீட்டரஎன்ற பெயரிலவெலிக்கடசிறைச்சாலையிலதூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கிலஇன்னுமொரதேரரான களனி விகாரையினபுத்த ரகித்த தேரரஎன்பவரமீதுமகுற்றமசாட்டப்பட்டிருந்தது. அவருக்கநீதிமன்றமஆயுட்கால சிறைத்தண்டனவிதித்தது. புத்த ரகித்த தேரரவெலிக்கடசிறைச்சாலையில் 1960 ஆமஆண்டதசாப்தத்தினஆரம்ப காலத்திலமாரடைப்பினாலமரணித்தார்.

எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க அன்றகொழும்பமுகத்துவாரத்திலஅமைந்திருந்த தற்போதகல்கிசையிலஅமைந்திருக்குமசென். தோமஸகல்லூரியிலகல்வி கற்றார். அவரததந்தசேர். சொலமனடயஸபண்டாரநாயக்க ஒரபெருமசெல்வந்தராக இருந்ததனாலதன்னுடைய மகனபாடசாலைக்கஅதிகமஅனுப்ப விரும்பாமலஅத்தனகல்லஒரகொல்ல மாளிகையிலதனிப்பட்ட ஆசிரியர்களஅழைத்தகல்வியபுகட்டினார். அன்றஎஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கசிங்கள அங்கிலிக்கனகிறிஸ்தவ குடும்பத்தைசசேர்ந்தவராக இருந்தார். அரசியலிலஈடுபட்டதையடுத்தஅவரபெளத்த மதத்ததழுவினார். பின்னரஅவரலண்டனசென்றஒக்ஸ்போர்டபல்கலைக்கழகத்திலபரிஸ்டரபட்டமபெற்றபின்னரநாடதிரும்பினார்.

1940 ஆமஆண்டிலசிறிமாவரத்வத்த கண்டிய உயரகுடும்பத்தைசசேர்ந்த பெண்ணமணமமுடித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவுக்கமூன்றபிள்ளைகளஇருந்தார்கள்.

முதலாவதமூத்த மகளசுனித்ரபண்டாரநாயக்க ஆவார். பண்டாரநாயக்கதம்பதிகளினஇரண்டாவதமகளசந்திரிககுமாரதுங்க பண்டாரநாயக்க ஆவார். இவரமுதலிலபிரதம மந்திரியாகவுமபின்னரஇரண்டதடவைகளநாட்டினஜனதிபதியாகவுமஇருந்தார்.

பண்டாரநாயக்ககுடும்பத்தினகடைக்குட்டியான அனுர பண்டாரநாயக்கதாயாரினசெல்லபபிள்ளையாக இருந்தமையினாலகல்வியிலுமஅரசியலிலுமஅந்தளவுக்கஜொலிக்கவில்லை.

அனுர பண்டாரநாயக்க பிரதம மந்திரியாக வருவாரஎன்றபலருமஎதிர்பார்த்த போதுமஅவருக்கஅந்த வாய்ப்பகிடைக்கவில்லை. இறுதியிலஅமைச்சராகவுமபின்னரஎதிர்க்கட்சி தலைவராகவுமஇருந்தார். அவரபாராளுமன்றத்தினசபாநாயகராக தெரிவசெய்யப்பட்ட போததன்னுடைய ஆங்கில அறிவினமூலமபாரளுமன்றத்திலநல்ல பல தீர்ப்புக்களகொடுத்தபாராட்டுக்களைபபெற்றார். அனுர பண்டாரநாயக்கநோயவாய்ப்பட்டசில வருடங்களுக்கமுன்னரமரணமானார்.

இவ்விதமஎங்களநாட்டிலசுதந்திர இலங்கையினஅரசியலிலகொடிகட்டிபபறந்த பண்டாரநாயக்காவினகுடும்ப ஆட்சி இன்றபடிப்படியாக வலுவையிழந்தவருகின்றது.

பண்டாரநாயக்ககுடும்பத்திலிருந்தஇன்னுமொருவரஜனாதிபதி பதவிக்கபிரதம மந்திரி பதவிக்கவருவாரஎன்பதகேள்விக்குறியாக இருக்கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com