Contact us at: sooddram@gmail.com

 

குற்றவாளிகளுடனதன்னாலபணியாற்ற முடியாதென்றகூறிய முன்னாளநீதிபதி!

வடக்கமுதலமைச்சரவிக்னேஸ்வரனதொடர்பிலகூட்டமைப்புக்குளமுரண்பாடுகளவலுவடைகின்றன. சில தினங்களுக்கமுன்னரவடக்கமாகாண முதலமைச்சரஅலுவலகத்திலஇடம்பெற்ற கூடடமைப்பினஅனைத்தகட்சிக ளுடனான சந்திப்பொன்றினபோதவிக்னேஸ்வரனதெரிவித்திருந்த கருத்துக்களகடுமசர்ச்சைகளையுமவாக்குவாதங்களையுமஏற்படுத்தியிருநதது. மேற்படி கூட்டத்தினபோதமுனனாளவன்முறையாளர்களுடனதன்னாலஇணைந்தபணியாற்ற முடியாதென்றவிக்னேஸ்வரனதெரிவித்திருந்தார். கூடடமைப்பிலஅங்கமவகிக்குமபிரதான கட்சிகளிலஒன்றான ஈழ மக்களபுர ட்சிகர விடுதலமுன்னணியினநாடளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனவடக்கமாகாணசபையிலநிலவுமகுறைபாடுகளசுட்டிக்காடடிய போது, அதற்கபதிலளிக்குமவகையிலேயவிக்னேஸ்வரனமேற்கண்டவாறதெரிவித்திருக்கிறார்.

இதனமூலமவிக்கி, கூட்டமப்பிலஒரஅங்கமான தமிழரசகட்சி தவிர்ந்த எவருமதன்னிடமகேள்விகேட்குமஅருகதையுடயவர்களஅல்ல என்பதையுமசுட்டிககாட்டியிருக்கிறார். விக்கியினமேற்படி அபிப்பிராயமகூட்டமைப்பிலஅங்கததுவமவகித்துவருமமுன்னாளஆயுத அமைப்புக்களான ஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணி, தமிbழ மக்களவிடுதலகழகமமற்றுமதமிbழ விடதலஇயக்கமஆகியவற்றாலகடுமையாக ஆட்சேபிக்கப்பட்டதுடன், விக்னேஸ்வரனஇவ்வாறகூறுவததவறானதென்றுமஅவர்களசுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

ஆனாலவிக்னேஸ்வரனதன்னுடைய நிலைப்பாட்டிலஉறுதியாக இருப்பதாகவதெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமவவுனியாவிலஇடம்பெற்ற வடக்கமாகாண சபையினநடமாடுமசேவைக்கான கூட்டமொன்றிலபேசிய விக்னேஸ்வரன், எந்தவொரசம்பந்தமுமஇல்லாமலஇயக்கங்களவிமர்ச்சித்திருக்கிறார். அங்கபேசிய விக்னேஸ்வரனமல்லாகமநீதிமன்றத்தஎரித்தவர்களஇயக்கங்களஎன்றகுறிப்பிட்டதுடன், புலிகளஅல்லாத இயக்கங்களஎன்றுமஅழுத்தி குறிபபிட்டிருக்கின்றார்.

இதனபோதமேடையிலகூட்டமைப்பினஅங்கத்துவ கட்சிகளான ஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணியினசார்பிலநாடளுமன்ற உறுப்பினரசிவசக்தி ஆனந்தனமற்றுமடெலதலைவரசெல்வமஅடைக்கலநாதனஆகியோருமஉடனஇருந்திருக்கின்றனர். அவர்களமுன்னி லையிலேயவிக்கி இவ்வாறதெரிவித்தி ருக்கின்றனர். இதனமூலமமுன்னாளஆயுத அமைப்புக்களதொடர்பிலதனனுடைய நிலைப்பாட்டிலமாற்றமில்லஎன்பதையவிக்னேஸ்வரனபட்டவர்த்தன மாகியிருக்கிறார். இததொடர்பிலகூட்ட மைப்பிலஅங்கத்துவமவகித்துவருமமுன்னாளஇயக்க தலைவரஒருவரஎன்னிடமஇவ்வாறதெரிவித்தார்.

எங்களுடைய ஆதரவுடனமுதலமைச்ச ரான விக்னேஸ்வரனதற்போதஎங்களஓரங்கட்டுமநோக்கிலசெயற்பட்டவருகின்றனர். அவரதஒரநோக்கமஎங்களஅவமானப்படுத்தி வெளியேற்றுவதுதான். இந்த அவமானங்களதொடருமானாலஉங்களினநிலைப்பாடுதானஎன்ன? என்றநானவினவியதற்கமேற்படி கட்சியினதலைவரஎந்த பதிலுமஅளிக்கவில்லை.

குறித்த கட்சியினதலைவரகுறிப்பிடுவதபோன்றவிகனேஸ்வரனவடக்கமாகாண சபதேர்தலினபோதஅனைவரதசார்பிலுமான பொதவேட்பாளராகவகளமிறங்கினார். அனைவருமஅழைத்தால்தானநானவருவேனஎன்றுமபகிரங்கமாக தெரிவித்தார். இந்த பின்னணியினஆரம்பத்திலஎதிரப்புததெரிவித்த கூட்டமைப்பிலஅங்க த்துவமவகிக்குமமுன்னாளஇயக்கங்களஇறுதியிலவிக்னேஸ்வரனஏகமனதாக ஆதரிக்குமமுடிவஅறிவித்தனர். உண்மையிலஆரம்பத்திலதமிரசகட்சி யிலசம்பந்தனமற்றுமசுமந்திரனதவிர வேறஎவருமவிக்கியஆத ரிதிருக்கவில்லை.

பின்னரசம்பந்தனினதொடர்சியான வற்புறுத்தலதொடர்ந்ததமிழரசகடசியினரவிக்கியஆதரிக்குமமுடிவஎடுத்தனர். அன்றைய சூழலிலஅனைவரததெரிவுமமாவையாகவஇருந்தது. இதனாலஏற்பட்ட அதிருப்தியசரி செய்யுமநோக்கில்தானசமீபத்திலசம்பந்தனதானவகித்துவந்த தமிழரசகட்சியினதலைவரபொறுப்பமாவையிடமஒப்படைத்தார். இப்படி யொரபின்னனியிலஅனைவரதஆதர வுடனுமமுதலமைச்சரான விக்னேஸ்வரனமுதலமைச்சராக பதவியேற்றதுமஉடனடியாக முன்னாளஇயக்கங்களஓரங்கட்டுமதன்னுடைய விளையாட்டஆரம்பித்தார். அமைச்சரவையிலதானவிரும்பியவர்களுக்கஇடமளித்தார்.

அதாவததிட்டமிட்டகூட்டமைப்பிலஅங்கத்துவமவகிக்குமஇயக்கங்களினசார்பிலஅதனமூத்த உறுப்பினர்களஅல்லததலைவர்களஎவருமஅமைச்சரவையிலஇடம்பெறககூடாதஎன்பதிலஉறுதியாக இருந்தார். அதிலவெற்றியுமபெற்றார். இதபற்றி அப்போதஓரஊடகவியலாளரசம்பந்தனவினவிய போது, அனைத்துமவிக்னேஸ்வரனினமுடிவாகுமஎன்றசம்பந்தனபதிலளித்திருக்கின்றார்.

அன்றஅமைச்சர்களநியமனமதொடர்பிலஇடம்பெற்ற வாக்குவாதங்களநினைவுபடுத்தினாலஇதனவாசகர்களதெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

அன்றவடக்கமாகாண சபைக்குளமுன்னாளஇயக்கங்களஓரங்கட்டிய விக்னேஸ்வரன், இன்றதன்னுடைய இரண்டாவதபடலத்தஆரம்பித்திருக்கிறார். அதாவதமக்களமுன்னிலையிலமுன்னாளஇயக்கங்களகேவலப்படுத்தி, அவர்களகூட்டமைப்பிலிருந்தவெளியேற்றுமசெயற்பாடுகளஆரம்பித்திருக்கிறார். ஆனாலஇதனவிக்னேஸ்வரனதன்னிச்சையாக செய்கிறாரஅல்லதஇதஒரகூட்டவேலைத்திட்டமா? கூட்டமைப்பிலஅங்கத்துவமவகித்துவருமமுன்னாளஇயக்கங்களபொறுத்தவரையிலஅவர்களஇதனவிக்னேஸ்வரனதன்னிச்சையாக செய்வதாக கருதவில்லை.

மாறாக இதற்கபின்னாலஅண்மைக்காலமாக கொழும்பிலிருந்தபுதிதாக தமிழரஅரசியலுக்குளநுழைந்த சக்திகளஇருப்பதாகவசந்தேகப்படுகின்றனர். இதற்கஅவர்களகுறிப்பிடுமகாரணமுமஇலகுவிலநிராகரிக்கககூடிய ஒன்றல்ல. விக்னேஸ்வரனஇவ்வாறதங்களஅவமானப்படுத்துமபோதஉளமுரண்பாடுகளவலுவடையும், வாக்குவாதங்களமுற்றுமஎன்பததமிழரசகட்சியினரநன்கறிவார்கள். ஆனாலஅவர்களஎவருமஇதுவரவிக்னேஸ்வரனகண்டிக்கவஅல்லததடுத்தநிறுத்தவமுற்படவில்லை. அவ்வாறாயினஇதனஅர்த்தமதானஎன்ன?

வடக்கமுதலமைச்சரவிக்னேஸ்வரனினஅண்மைக்கால செயற்பாடுகளஉற்றுநோக்குமபோது, ஒரவிடயமதெளிவாக தெரிகிறது. அதாவது, அவரதன்னதமிழரசகட்சிக்குரிய ஒருவராகவஅடையாளமகாட்ட விரும்புகின்றார். இதனமூலமகூட்டமைப்பிலஅங்கத்துவமவகித்துவருமஏனைய கட்சிகளஅனைத்துமதன்போன்றதொரநீதிபதியுடனபணியாற்றுவதற்கான தகுதியுடைவர்களஅல்ல மாறாக அவர்களகுற்றவாளிகள்.

குற்றவாளிகளுமநீதிபதியுமஎவ்வாறஇணைந்தபணியாற்றுவதஎன்றவாறான ஓரஎண்ணத்திலேயசெயற்பட்டவருகின்றார். உண்மையிலவிக்னேஸ்வரனகுறிப்பிடுமமுன்னாளஇயக்கங்களஅனைத்தும் 1987 இந்திய, இலங்கஒப்பந்தத்ததொடர்ந்தவன்முறையகைவிட்டஒரஅரசியலகட்சியாக தங்களபதிவசெய்திருப்பவர்களாகும். நிலைமைகளஎடுத்தபார்த்தாலவிக்னேஸ்வரனினபிரச்சினஅவர்களதமுன்னைய செயற்பாடுகளஅல்ல மாறாக அவர்களதொடர்ந்துமகூட்டமைப்புக்களவலுப்பெறாமலபார்த்துககொள்வதுடனஅவர்களஅனைவரையுமகொஞ்சமகொஞ்சமாக வெளியேற்றி அரசியலபலமற்றவர்களாக்குவதாகும். நிலைமைகளஅவதானித்தாலதமிழரசகட்சியினஉயர்பீடமஒரகணக்குமபோடுவதாகவதெரிகிறது.

அதாவது, எதிர்வருமபாராளுமன்ற தேர்தலிலமுன்னாளஇயக்கங்களைசசேர்ந்தவர்களதிட்டமிட்டதோற்கடித்தஅல்லதஅவர்களுக்கஉரிய ஆசனங்களகொடுக்காமலவிடுவதனவாயிலாக அவர்களஅரசியலிலிருந்தஓரங்கட்டுவது. சில தகவல்களின்படி எதிர்வருமபாராளுமன்ற தேர்தலிலதமிழரசகட்சி தனித்தபோட்டியிடுவதற்கான வாய்ப்புகளுமகாணப்படுவதாகவுமகருதப்படுகிறது. இவற்றகருத்திலகொண்டுதானவிக்னேஸ்வரனதற்போதஇயக்கங்களதாக்கி தொடர்ச்சியாக பேசிவருகிறாரஎன்றநம்பப்படுகிறது. இன்றஇவ்வாறபேசுமவிக்கி பாராளுமன்ற தேர்தலினபோதநிச்சயமமேடைகளிலஇயக்கங்களதாக்கியபேசுவார். தமிழரசகட்சிக்காக பிரசாரங்களிலஈடுபடுவார்.

இதற்கபின்னாலகொழும்பதளமாகககொண்டியங்கிவருமஒரதமிழஉயரகுழாமசெயற்படுவதாகவஏனைய கட்சிகளசந்தேகப்படுகின்றன. தமிழரசகட்சி தீர்மானிக்குமஇடத்திலஇருந்தாலமட்டுமதானகொழும்பினமேற்படி உயர்குழாமதமிழரஅரசியலுக்குளசெல்வாக்குசசெலுத்த முடியுமமாறாக, கூட்டமைப்பபலமடையுமாயினஅவர்களுக்கான கதவஅடைக்கப்படும். எனவேதானகூட்டமைப்பிலுள்ள முன்னாளஇயக்கங்களினகரங்களஓங்கிவிடககூடாதஎன்பதிலஅனைவருமகுறியாக இருக்கின்றனர்.

(வாசுதேவன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com