Contact us at: sooddram@gmail.com

 

ரெஹானஜப்பாரி
மரண தண்டனஅளிக்கப்படுவதற்கமுன்பரெஹானஜப்பாரி தனதாயிடமவேண்டிக்கொண்டத

அன்புததாயஷோலே, குற்றமஇழைத்ததாகககுற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குபபதிலடியாகததண்டனையஅனுபவிக்க வேண்டிய கட்டத்திலஇருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையினகடைசி அத்தியாயத்தநெருங்கிவிட்டேனஎன்பதஏனசொல்லாமலமறைத்துவிட்டாய்? இதுதானஎனக்கவேதனையாக இருக்கிறது. இதஎனக்குததெரிந்திருக்க வேண்டுமஎன்றஉனக்குததோன்றவில்லையா? இந்த உலகமஎன்னஎந்தககவலையுமின்றி 19 ஆண்டுகளவாழ அனுமதித்தது. கொடூரமநிறைந்த அந்த இரவிலநானகொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடலநகரினஒரமூலையிலதூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குபபிறகு, போலீஸாரவந்தஎன்னுடைய சடலத்தஅடையாளமகாட்டுவதற்காக உன்னஅழைத்துசசென்றிருப்பார்கள். என்னைபபாலியலபலாத்காரமசெய்தசீரழித்துககொன்றார்களஎன்பதுமஉனக்கஅப்போததெரிந்திருக்கும். கொலைகாரனயாரென்றயாருக்குமதெரியாமலபோயிருக்கும். காரணம், நாமஅவர்களைபபோல பணமோ, செல்வாக்கபடைத்தவர்களஅல்லவே? அதனபிறகு, உன்னுடைய வாழ்க்கஅவமானமுமதுயரமுமநிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைததாங்காமலநீயுமசில ஆண்டுகளிலஇறந்திருப்பாய், அதுதானநம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.

சாவுமகடைசி அல்ல
ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையமாற்றிவிட்டது.
என்னுடைய உடலவீதியிலதூக்கி வீசப்படவில்லை; எவினசிறைச்சாலையினதனிமைககொட்டடியிலஅடைக்கப்பட்டது, இப்போதகல்லறபோன்ற ஷார்-இ-ராயசிறையினஅறையிலபுதைக்கபபட்டிருக்கிறது. இதுதானதலைவிதி என்பதால், நானஅதஆட்சேபிக்கவில்லை. சாவஒன்றவாழ்க்கயினகடைசி அல்ல என்பதநீயுமஅறிவாய்.
நாமஎல்லோருமஒரஅனுபவத்தைபபெறவும், பாடங்களைபபடிக்கவுமஇந்த உலகத்திலபிறக்கிறோமஎன்றஒருமுறசொன்னாய்; ஒவ்வொரபிறவியிலுமநம்மீதபுதிய பொறுப்பசுமத்தப்படுகிறது. சில வேளைகளிலதீமைகளஎதிர்த்துபபோராடியதீர வேண்டுமஎன்றநானகற்றிருக்கிறேன். என்னைசசவுக்காலஅடித்தவனதன்னுடைய தலையிலுமமுகத்திலும்தானகடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரநெறிக்காக ஒருவரதன்னுடைய உயிரைககொடுத்தாவதபாடுபட வேண்டுமஎன்றசொல்லி யிருக்கிறாய். அதைத்தானசெய்தேன்.
பள்ளிக்குசசெல்லும்போதஅடுத்தவர்களுடைய புகார்களுக்குககாரணமாக இருந்துவிடககூடாதஎன்றஅறிவுரசொன்னாய். ஒரகாமுகனஎன்னைபபலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரயெல்லாமபயன்படவேயில்லஅம்மா. நீதிமன்றத்திலகுற்றவாளிககூண்டிலஎன்னநிறுத்தி, காலமெல்லாமகொலசெய்வதற்காகவசதி செய்தவளைபபோலவும், இரக்கமில்லகொலைகாரி என்றுமஎனமீதகுற்றமசுமத்தினார்கள். நானகண்ணீர்விடவில்லை, எனக்கஇரக்கமகாட்டுங்களஎன்றகெஞ்சவில்லை. சட்டமபாரபட்சமில்லாமலசெயல்படுமஎன்ற நம்பிககையிலநானஅழவேயில்லஅம்மா.

வசகிடைத்தத
கடுமையாகககுற்றம்சாட்டியுமதுளியுமவருத்தமஇல்லாமலஇருக்கிறாளபாரஎன்ற வசைதானஎனக்குககிடைத்தது.
வீட்டிலநானகொசுவைக்கூட அடித்துககொன்றதில்லை. எனக்குத்தானஇந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளநானநடத்திய விதத்தைககொண்டஎன்னஆணசுபாவமமிக்கவளஎன்றமுடிவுகட்டினார்கள். நீ என்னமிகவுமநேசிக்கசசொன்ன இந்த தேசம்கூட நானஉயிரோடஇருப்பதவிரும்பவில்லஅம்மா; போலீஸவிசாரணஎன்ற பெயரிலசொல்ல முடியாதகாதகூசும்படியானகேள்விகளைககேட்டுக்கொண்டஅடுத்தடுத்தஇடிபோல என்னஅடித்துததுவைத்தபோது, எனக்கஆதரவாக அங்கயாருமஇல்லஅம்மா. ஒரபெண்ணினஅழகுக்கஅழகசேர்க்குமஎனகரிய கூந்தலநானமழித்துக்கொண்டதற்குபபரிசாக என்னை 11 நாட்களதனிமைசசிறையிலஅடைத்துததுன்புறுத்தினார்கள்.
போலீஸகாவலிலமுதலநாளஇருந்தபோதஅங்குவந்த வயதான போலீஸஅதிகாரி ஒருவர், “உனககெல்லாமஎன்னடி நீள நகமவேண்டியிருக்கிறது?” என்றகேட்டசரமாரியாக அடித்தார். இந்தககால கட்டத்திலஇங்கஎதுவுமஅழகாக இருந்துவிடககூடாதஎன்பதைபபுரிந்துகொண்டேன். தோற்றபபொலிவு, சிந்தனையிலஅழகு, ஆசையிலஅழகு, கையெழுத்திலஅழகு, கண்ணிலஅழகு, பார்வையிலஅழகு, இனிமையான குரலஅழகஎன்றஎதுவுமவிரும்பப்படுவதில்லை.

இறுதி விருப்பம
உனக்குததெரியாமலோ, நீ இல்லாமலஎன்னைததூக்கிலபோட்டுவிடுவார்கள்.
அதனால், நானசொல்ல விரும்புவதையெல்லாமஒலிவடிவிலபதிவுசெய்திருக்கிறேன், இதஇன்னொருவரமூலமஉனகைக்குககிடைக்கும். எனநினைவாக, நானகைப்பட எழுதிய பல பக்கங்களவீட்டிலஉனக்காக வைத்திருக்கிறேன்.
இறப்பதற்கமுன்னாலஉன்னிடமஒன்றயாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாமதிரட்டி இதை நீ செய்ததீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்துமஇந்த நாட்டிடமிருந்தும் – ஏனஉன்னிடமிருந்துமநானஎதிர்பார்ப்பதஇந்த ஒன்றைத்தான். அம்மப்ளீஸ், அழாதே, நானசொல்வதைககவனமாகககேள். நீதிமன்றத்துக்குசசென்றஎன்னுடைய இறுதி விருப்பமஇதஎன்றஅவர்களிடமதெரிவி. எனக்காக நீ யாரிடமுமசென்றபிச்சகேட்காதஎன்றகூறிய நானசொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடமபிச்சகேட்டாலுமதவறில்லை.
அம்மா, நானவெறுமகழிவாக இந்தபபூமியிலவிழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களுமதூய இதயமுமஇந்த மண்ணோடமண்ணாக வீணாகபபோய்விடககூடாது. என்னைததூக்கிலபோட்டதுமஎன்னுடைய கண்கள், இதயம், சிறநீரகம், எலும்புகளஇன்னுமஎன்னவெல்லாமஎனஉடலிலிருந்தஎடுத்தமற்றவர்களுக்குபபயன்படுத்த முடியுமஅதையெல்லாமதேவைப்படுபவர்களஎடுத்துக்கொள்ளட்டும். நான்தானகொடுத்தேனஎன்றயாருக்குமதெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரபூச்செண்டவாங்கு, எனக்காக இறைவனிடமவேண்டு. எனஇதயத்தினஆழத்திலிருந்தசொலகிறேன், என்னஅடக்கமசெய்தஎனக்காக ஒரசமாதியஏற்படுத்தாதஅம்மவாழும்போதுதானநானஉனக்குததுயரங்களையகொடுத்தேன். நானஇறந்த பிறகுமஎன்னுடைய சமாதிக்கவந்து நீ அழ வேண்டாமஅம்மா. எனக்காகககருப்புததுணியை நீ போட வேண்டாம். என்னையுமதுயரகரமான என்னுடைய நாட்களையுமமறக்க முயற்சி செயஎன்னுடைய எந்த எச்சமுமஉனஎதிரிலநினைவிலஇருக்கககூடாது.

கடவுளிடமபதில
இந்த உலகமநானவாழ்வதவிரும்பவில்லை.
நானமரணத்தைததழுவுகிறேன். கடவுளினராஜஜியத்திலநானஅந்த இன்ஸ்பெக்டர்களமீதவழக்குததொடுப்பேன். இன்ஸ்பெக்டரஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளஎல்லாமபதிலசொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிமஷபானி எல்லோரமீதுமகடவுளினநியாய ஸ்தலத்திலநானவழக்குததொடுப்பேன். குற்றமஇழைத்தவர்கள், அதற்கஉடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பாலநிற்காமலவேடிக்கபார்த்தவர்களஎன்றஎல்லோருமகடவுளிடத்திலபதிலசொல்லககடமைப்பட்டவர்கள்.
இளகிய மனமபடைத்த என்னுடைய தாயே, கடவுளினராஜ்ஜியத்திலநீயுமநானுமவாதிகளாக இருப்போம், நம்மீதகுற்றம்சாட்டியவர்களஎல்லாமபதிலசொல்லககடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருபபார்கள். கடவுளஎதவிரும்புகிறாரஎன்றபார்ப்போம். என்னுடைய உடலிலிருந்தஉயிரபிரியும்வரஉன்னைததழுவிக்கொண்டிருக்க வேண்டுமஎன்றஆசைப்படுகிறேன். எனக்கஉலகமநீதானஅம்மா! உனபிரிய ரெஹானா.

(தன்னைபபாலியலபலாத்காரமசெய்யவந்த முன்னாளஉளவுததுறஅதிகாரியைககொலசெய்தாரஎன்ற குற்றச்சாட்டின்பேரிலஈரானிலகடந்த சனிக்கிழமதூக்கிலிடப்பட்ட ரெஹானஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியதனததாயஷோலேவுக்கஅனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயகிடைத்திருக்கிறது. உள்ளத்தஉருக்குமஅந்தககடைசி வேண்டுகோளஇது.)
(நன்றி : தி இந்தநாளிதழ், தமிழில்: சாரி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com