|
||||
|
சிஐஏவின் சதிவேலைகள்!
முன்னாள்
ஏஜெண்டுகள்
அம்பலப்படுத்துகின்றனர்!
சிஐஏ என்பது
ஒரு வெறும்
உளவு அறியும்
ஸ்தாபனம்
மட்டுமல்ல.
அரசு களைக்
கவிழ்க்கவும்
அரசியல் தலை வர்களை
கொலை செய்யவும்
சதித்திட்
டங்களை வரைந்து நிறைவேற்றுவதில்
ஈடுபட்டுள்ளது
என்று லூயி உல்ப்
என்ற அமெரிக்க
இளைஞர் கூறியுள்ளார்.
அவர் உலகெங்கிலும்
சிஐஏ கும்
பல் நடத்திவரும்
சதிவேலைகளையும்
சித்துவேலைகளையும்
அம்பலப் படுத்திவருகிற
ஒரு சிறிய
குழுவின்
உறுப்பினர்
ஆவார். அமெரிக்க அதி பரின்
வெள்ளை மாளிகைக்கு
அரை கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள ஒரு
கட்டிடத்தின்
பத்தாவது
மாடியில்
ஒரு சிறிய
அரையில் இருந்து கொண்டு ஆணும் பெண்ணுமாக
ஒரு சிறிய
குழு, இந்தப்
பணியில் ஈடுபட்டுள்ளது.
இவர்கள் தங் களுக்கென
ஒரு பத்திரிகை
நடத்தி வருகிறார்கள். இவர்கள்
அனைவரும்
முன்பு சிஐஏவில் பணியாற்றியவர்கள்
என்பதால்
அதன் பரம
ரகசியங்கள்
அனைத்தையும்
அறிந்தவர்களாக
இருக்கிறார்கள்.நிகரகுவாவிலிருந்து
ஆப்கானிஸ்
தான் வரை
சிஐஏ பயங்கரமான
ரகசிய உளவாளிகளை
அனுப்பி இந்த சதித்
திட்டங்களுக்காக
பெரும் பணம் செல
வழித்து வருகிறது. சிஐஏவின் தலைவ ராக உள்ள
70 வயது நிரம்பிய
வில்லி யம் கேசி
என்பவர் ஒரு கோடீஸ்வரர்
ஆவார். இந்த திடுக்கிடும்
தகவல்களை
தரு பவரான
வில்லியம்
உல்ப் இந்த குழு
நடத்தும்
பத்திரிகையின்
ஆசிரியரா
வார்.
இவர் இதற்கு
முன்பு சிஐஏவில் பணியாற்றிய
போது 1960ம் ஆண்டில் லாவோசிலும்,
பிலிப்பைன்சிலும்
சிஐஏ வின்
ஏஜெண்டாக
செயல்பட்டுள்ளார்.இதுவரை
சிஐஏ நடத்தியுள்ள
சதி வேலைகள்
அனைத்தையும்
தீர ஆராய்ந்து
ஆய்வு நடத்தி விபரங்களை
வெளியிட்டு
வருகிறார்.
இவருக்கு
அவ்வப்போது
ஆலோசனை தருபவர் கள் சிஐஏவில்
பணியாற்றியவரும்
சிஐஏ டைரி
என்ற புத்தக
ஆசிரியரு
மான பிலிப்ஸ்
ஏஜி என்பவரும்
சிஐஏ வில்
எனது 25 ஆண்டுகள்
என்ற புத்
தக ஆசிரியரான
ரால்ஸ் மெக்கீ என் பவரும்
ஆவார்கள்.
கடந்த மூன்றாண்டுகளில்
அமெரிக்கா
உளவு வேலைக்கு
மட்டும், தனது பட்ஜெட்டில்
17சதவீதம் பணத்தை
செலவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆயுத
வியாபார பொருளாதாரத்தை
விஸ்தரிக்கவும்
கம்யூனிஸச
எதிர்ப்பு
என்ற வெறிக்
கொள்கைக்கும்
சிஐஏ தீவிரமாக
செயல்படவே
இந்த நிதி
ஒதுக்கீடு,
வியட்நாம்,
சிலி போன்ற
நாடுகளில்
சதி வேலைகளில்
ஈடுபட்ட வர்களில் ஆயிரக்கணக்கானவர்
சிஐஏவில்
பணியாற்றுகிறார்கள்.
நிகரகுவா, ஆப்கானிஸ்தான் : தற்போது நிகரகுவாவிலும்
ஆப்கா னிஸ்தானிலும்
சிஐஏவின்
சதி வேலை
கள் முனைப்பாக
நடந்து கொண்டிருப்ப
தாக இந்த
குழு தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் ரகசிய ஒற்றர்கள்
மூலம் கோடிக்கணக்கான
ரூபாய் பெரு மான
ஆயுதங்களையும்
வெடிமருந்து
களையும் ஆப்கானிஸ்தானத்திற்குள்
சதிவேலைக்கு
அனுப்பி வருகிறது.
மறு புறம்
அமெரிக்க
ஆதரவாளரான
ஜியா வுக்கு
பாகிஸ்தானில்
ஆதரவு திரட்டும்
வேலையிலும்
சிஐஏ ஈடுபட்டுள்ளது.ஆயுதங்களை
கடத்தியதாக
யூகோன் கிளாக் என்ற பள்ளி
ஆசி ரியர்
அண்மையில்
இஸ்லாமாபாத்தில்
கைது செய்யப்பட்டார்.
ஆனால் ஒரே வாரத்திற்குள்
அவரை சிறையிலிருந்து
மீட்டு பாகிஸ்தானுக்கு
வெளியே அனுப்பிவிட்டது
சிஐஏ.நிகரகுவாவில்
புரட்சி அரசை கவிழ்க்க
கோடிக்கணக்கான
டாலர் களை செலவிடுகிறது
சிஐஏ. விமானத் தாக்குதல்கள்,
சதித்திட்டங்கள்,
அவ தூறுப்
பிரச்சாரங்கள்
ஆகியவற்றை
அள்ளிவிடுகிறது.
இதேபோல போலந்தில்
வாலேசா வின் இயக்கத்திற்கு
துணைபோகிறது
சிஐஏ. போல்பாட் கும்பலுக்கும்
ஆயுதம் வழங்குவது
சிஐஏதான்.
மாணவர் இயக்கங்களில்
ஊடுரு வதும் பத்திரிகையாளர்களை
வசப் படுத்தி
உளவாளிகளாக
பயன்படுத்து
வதும் சிஐஏவுக்கு
கைவந்த கலை.அரசியல்
தலைவர்களை
மிரட்டு தல், எதிர்ப்பிரச்சாரத்துக்கு
நிதி அளித்
தல் ஆகியவற்றிலும்
சிஐஏ ஈடுபட்டுள்ளது.
இந்த சிஐஏ நிறுவனத்தின்
சதிகளை அம்பலப்படுத்திவரும்
இந்த இளை
ஞர் குழுவினர்
சந்திக்கும்
சங்கடங்கள்
ஏராளம். தொலைபேசி மூலம் கொலை
மிரட்டல்
அடையாளம்
தெரியாத மர்ம மனிதர்கள்
மோதல் ஆகியவற்றையும்
இவர்களது
அலுவலகத்தை
உடைத்து சூறையாடும்
முயற்சியும்
நடந்துள்ளது.சிஐஏ
இந்த சதி
வேலைகளை செய் வதற்காக
தனது கொடிய
கரங்களை மேலும் நீட்டிக்கொண்டு
வருகிறது.
இது அபாயகரமான
நிலைமை ஆகும். வெளிநாட்டில்
உளவு வேலை
செய்தது போல் அமெரிக்காவின்
உள்ளேயும்
தனது நாட்டு
மக்களையும்
கண் காணிக்க
அதிகாரம்
வேண்டும்
என்று இந்த நிறுவனம்
கோரியுள்ளதாம்.மேற்கு
ஐரோப்பிய
நாடுகளில்
ரக சிய
ரேடியோ நிலையங்களையும்
சிஐஏ நிறுவி
வருகிறது.
பல வர்த்தக
நிறு வனங்களையும்
பிரசுர நிறுவனங்களை
யும் நிறுவி
அவற்றின்
மூலமும் சதி வேலையை
திட்டமிட்டு
செய்கிறது.
இவற்றிற்கெல்லாம் மேலாக சிஐஏ யைவிட
பரம ரகசியமான
அமைப்பு ஒன்றும் அமெரிக்க அரசாங்க அமைப் பின்
உள்ளே செயல்படுகிறதாம்.
இது பற்றி
அமெரிக்க
செனட்டர்களுக்கே
விபரம் ஏதும் தெரியாதாம்.ஈரானிலிருந்து
பணய கைதிகளாக
அமெரிக்கர்களை
மீட்க முயற்சி செய்த பிறகு
இந்த அமைப்பு
உருவாக்கப்
பட்டதாம்.
அமெரிக்க
அதிபரே தலை மை
வகிக்கும்
தேசிய பாதுகாப்பு
நிறு வனம்
என்ற அமைப்பும்
செயல்படு
கிறதாம்.சிஐஏ
ஸ்தாபனம்
உலகில் சுதந் திரத்தை
நேசிக்கும்
மக்களுக்கு
எதி ராக
செயல்படுவது
மட்டுமல்ல.
உள் நாட்டிலும்
அமெரிக்காவையே
ஒரு போலீஸ்
ராஜியமாக
மாற்றிவிடவும்
முயன்று வருகிறது என்றும் இந்த இளைஞர்
குழு நடத்தும்
பத்திரிகை
கூறியுள்ளது.அரசியல்
அடக்குமுறைகளையும்
பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளையும்
முடிவுக்கு
கொண்டுவருவதற்கு
இந்த சிஐஏவின்
நடவடிக்கைகளுக்கு
பதி லடி
தந்து அதனை பலவீனப்படுத்த
வேண்டும்.
அதற்கு பல்வேறு
தேசிய மக்களும் பல்வேறு அரசியல் நம் பிக்கை
கொண்டவர்களும்
உதவ முன்
வரவேண்டும்
என்று இந்தக்குழுவினர்
கோரியுள்ளனர்.
சிஐஏவை முறியடிக்க
முடியும்
என்பதற்கு
வியட்நாமும்
அங்கோலாவும்
நல்ல உதாரணங்கள்
ஆகும். பல்வேறு நாடுகளில்
வளர்ந்து
வரும் விடுதலை இயக்கங்கள்
அதற்கு அத்தாட்சி
என்று இவர்கள் வெளியிடும்
பத்திரிகை
தனது முடிவுரையில்
கூறியுள்ளது.
(காலப்பெட்டகம்)
(14-11-83) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |